Jump to content

ம்ம்ம்ம்ம்ம்.........

Recommended Posts

பதியப்பட்டது

Turn the volume up .

She will say anything you type.

When you move the mouse around,

her eyes will follow the pointer.

Write something in the left space and

then click on 'Say it', she will say it!

You can change the persons doing the talking and

the language that they speak.

Technology! Wow!

Click below:

http://www.oddcast.com/home/demos/tts/tts_...ple.php?sitepal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் என்ரபெயரை அடிக்க அது கூடாதவார்த்தையில பேசுது

Posted

i love you என்னு எழுதினன் ஒரு பெடியனோட குரல் கேட்கும் என்று.. அது பார்த்தால் குழந்தை குரல் கேட்குது என்ன கொடுமை.. உங்கள் இணைப்புக்கு நன்றி :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆங்கிலத்தில் எழுதுவதை திருப்பி சொல்கிறது . பதிவுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

i love you என்னு எழுதினன் ஒரு பெடியனோட குரல் கேட்கும் என்று.. அது பார்த்தால் குழந்தை குரல் கேட்குது என்ன கொடுமை.. உங்கள் இணைப்புக்கு நன்றி :lol:

கவனமடி பிள்ளை :unsure:

Posted

கவனமடி பிள்ளை :unsure:

என்ன அண்ணா யாரும்தான் நமக்கு சொல்லுறாங்க இல்லை அது ஆவாது சொல்லட்டும் என்று நினைத்தால் இப்பையும் கவனமடி பிள்ளை என்று சொல்லுறிர்கள் .. பொம்மை ஏமாத்தும் ஆக்களை.. எதுக்கு எனிமேல் கவனமாய் இருக்கன் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

i love you என்னு எழுதினன் ஒரு பெடியனோட குரல் கேட்கும் என்று.. அது பார்த்தால் குழந்தை குரல் கேட்குது என்ன கொடுமை.. உங்கள் இணைப்புக்கு நன்றி :lol:

சுஜி வடிவா பேஷியல்,மேக்கப் எல்லாம் போட்டிட்டு போய் நின்று டைப் பண்ணினால் தான் i love u சொல்லுமாம்.

எதுக்கும் முயற்சி பண்ணி பாருங்க :unsure::)

Posted

சுஜி வடிவா பேஷியல்,மேக்கப் எல்லாம் போட்டிட்டு போய் நின்று டைப் பண்ணினால் தான் i love u சொல்லுமாம்.

எதுக்கும் முயற்சி பண்ணி பாருங்க :D :D

பிரசாந் உங்களுக்கு அனுபவம் போல இருக்கு..எத்தினை பேர் கிட்ட இப்படி பேஷியல் மேக்கப் போட்டு இட்டு போயு காதலை சொல்லுறிங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிரசாந் உங்களுக்கு அனுபவம் போல இருக்கு..எத்தினை பேர் கிட்ட இப்படி பேஷியல் மேக்கப் போட்டு இட்டு போயு காதலை சொல்லுறிங்கள்..

ஆஹா நீங்கள் வேறை...

ஒரு போத்தல் பாலுக்காக ஒரு மாட்டையே வாங்க சொல்லுறிங்க, உருப்பட ஒரு ஜ்டியா சொல்லமாட்டிங்களோ?

சுஜி ஆண்கள் வந்து பேஷியல் எல்லாம் போடத்தேவை இல்லை. பெண்கள் தான் அப்படி செய்யணும்

அப்பத்தான் கொஞ்சமாவது பார்த்து சகித்துக்கொள்ளலாம் :D :D :huh:

யார் சொன்னா பிரசாந்த இந்த ஆம்பிளைகளை பார்த்தால்தான் சகிக்காது.. எந்த ஒரு ஆண் ஆவது ஒரு பெண்ணை பார்த்து ரசிக்காமல் இருப்பாங்களா? பெண்கள் ஏதொ ஒரு விதத்தில் ஆண்களை கவர்ந்து விடுவார்கள்..

உருப்பட தானே அயிடியா குடுத்தன் இது தப்பா .. இப்படித்தான் சொல்லிட்டு திரியுறியள் வந்து பார்த்தால்தான் தெரியும் .. என்ன பண்ண முகம் தெரியாத படியால் பொய் சொன்னாலும் நம்ப வேண்டியாதாய் இருக்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எந்த ஒரு ஆண் ஆவது ஒரு பெண்ணை பார்த்து ரசிக்காமல் இருப்பாங்களா? பெண்கள் ஏதொ ஒரு விதத்தில் ஆண்களை கவர்ந்து விடுவார்கள்..

ஆமா சப்பை பிகர்,குப்பை பிகர் எல்லாம் மேக்கப் போட்டு அழகுராணி என்று நினைப்பிலை...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யார் சொன்னா பிரசாந்த இந்த ஆம்பிளைகளை பார்த்தால்தான் சகிக்காது.. எந்த ஒரு ஆண் ஆவது ஒரு பெண்ணை பார்த்து ரசிக்காமல் இருப்பாங்களா? பெண்கள் ஏதொ ஒரு விதத்தில் ஆண்களை கவர்ந்து விடுவார்கள்..

உருப்பட தானே அயிடியா குடுத்தன் இது தப்பா .. இப்படித்தான் சொல்லிட்டு திரியுறியள் வந்து பார்த்தால்தான் தெரியும் .. என்ன பண்ண முகம் தெரியாத படியால் பொய் சொன்னாலும் நம்ப வேண்டியாதாய் இருக்கு..

சுஜி இது ரொம் ஓவராத்தெரியேல உங்களுக்கு

Posted

சுஜி இது ரொம் ஓவராத்தெரியேல உங்களுக்கு

ஏன் சேகுவாரா அண்ணா ஏதும் தப்பா பேசி விட்டனா? அப்படி இருந்தால் மன்னித்து விடுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஏன் சேகுவாரா அண்ணா ஏதும் தப்பா பேசி விட்டனா? அப்படி இருந்தால் மன்னித்து விடுங்கள்

சும்மா தான் மொக்கை போடத்தான் சொன்னான் வேறயொன்டுமில்ல நீங்கள் சொன்னமாதிரி ஆம்பிளையல் பொம்பிளையளட்ட ஏதோ ஒரு சந்தர்பத்தில மயங்குறது (பாளாங் கிணத்துக்குள்ள) உன்மைதான் :rolleyes:

Posted

சும்மா தான் மொக்கை போடத்தான் சொன்னான் வேறயொன்டுமில்ல நீங்கள் சொன்னமாதிரி ஆம்பிளையல் பொம்பிளையளட்ட ஏதோ ஒரு சந்தர்பத்தில மயங்குறது (பாளாங் கிணத்துக்குள்ள) உன்மைதான் :rolleyes:

என்ன சேகுவாரா அண்ணா அப்ப நாங்கள் எல்லாம் என்ன பளாங்கினறா.. என்ன இப்படி பொம்பிளையளை பத்தி இப்படி சொல்லுறிர்கள்

Posted

இதை ஒருக்கால் கீழ இருக்கிறதை copy paste பண்ணி அதில போட்டிட்டு அது என்ன சொல்லிது எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ:

dei moothevi mahinda raajapaksa nee naasamai povayadaa!

Posted

இதை ஒருக்கால் கீழ இருக்கிறதை copy paste பண்ணி அதில போட்டிட்டு அது என்ன சொல்லிது எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ:

dei moothevi mahinda raajapaksa nee naasamai povayadaa!

மாப்பிளை தமிழை சொன்னால் சொல்லாது ஆங்கிலத்தில் எழுதினால்தான் சொல்லும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன சேகுவாரா அண்ணா அப்ப நாங்கள் எல்லாம் என்ன பளாங்கினறா.. என்ன இப்படி பொம்பிளையளை பத்தி இப்படி சொல்லுறிர்கள்

சும்மாசொன்னனான் சுஜி. கடைசிவரைக்கும் நீங்கள் (பென்கள்) தான சோறு சமைத்துத்தரவேண்டும் :rolleyes:

சப்பா இப்பவே கன்னக்கட்டுதே ..........

Posted

சும்மாசொன்னனான் சுஜி. கடைசிவரைக்கும் நீங்கள் (பென்கள்) தான சோறு சமைத்துத்தரவேண்டும் :rolleyes:

சப்பா இப்பவே கன்னக்கட்டுதே ..........

அதுதானே பார்த்தன்.. பெண்கள் இல்லை என்றால் வீட்டில் பட்டினி.. ...எங்களுக்கும் சமைக்க தெரியும்தானே என்று வாறது இல்லை சொல்லி இட்டன்.. :unsure:

Posted

சுசி, அது நல்லாய் தலையை ஆட்டி யோசிச்சு யோசிச்சு தமிழ் கதைக்கிது. நீங்கள் சரியாய் முயற்சிக்க போல இருக்கிது. வெள்ளைகளிண்ட வாயால இதைக்கேட்ட நல்லாய் இருக்கிது.

dei moothevi mahinda raajapaksa nee naasamai povayadaa!

Posted

சுசி, அது நல்லாய் தலையை ஆட்டி யோசிச்சு யோசிச்சு தமிழ் கதைக்கிது. நீங்கள் சரியாய் முயற்சிக்க போல இருக்கிது. வெள்ளைகளிண்ட வாயால இதைக்கேட்ட நல்லாய் இருக்கிது.

dei moothevi mahinda raajapaksa nee naasamai povayadaa!

ஒ ஒ அப்படியா மாப்பிளை நான் இன்று எப்படியாவது உத்து பார்த்து கவனிக்குறேன்.. நீங்கள் sonnathu unmaithan வெள்ளைங்க வாயல சொன்னால் நல்லாதான் இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.