Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

இத்தேவாலயம் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆனந்தம்வடலி வீதியில் அமைந்துள்ளது.

ஓஒ தகவலுக்கு நன்றிகள் தியாகம் அண்ணா.. :P

  • Replies 534
  • Views 54.5k
  • Created
  • Last Reply

65333160afmqsmph2em.jpg

யாருக்கு தெரியும். ?? சிலவேளைகளில் இருக்கலாம் :lol:

இந்த படங்கள் ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட்டது போல் தான் எனக்கு தோன்றுகின்றது.

தியாகம் அண்ணா இணைத்த படங்கள் அழகாக இருக்கின்றன, குளம் எடுத்த படங்களா இவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த படங்கள் ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட்டது போல் தான் எனக்கு தோன்றுகின்றது.

**இந்தப் படம் சுவீடனில் ஸ்ரொக்கோல்ம் என்னுமிடத்தில் உள்ளதாக ஞாபகம்!

சுமார் பத்து வருடங்க்ளுக்கு முதல் பார்த்தது! உறுதிப்படுத்தமுடியவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாகம் அண்ணா இணைத்த படங்கள் அழகாக இருக்கின்றன, குளம் எடுத்த படங்களா இவை.

இல்லை. அத்துடன் படத்தை எடுத்தவர் தன் பெயரை இங்கு குறிப்பிட வேண்டாம் என எனக்கு கூறியுள்ளார்.

படங்கள் நல்லயிருக்கு தியாகம் அண்ணா.

நான் இருக்கும் நகரில் இருந்து சில காட்சிகள்.

எனது நண்பனின் கமராவுக்குள் சிக்கியவை.

img03975ah.jpg

img03986sj.jpg

img04003cf.jpg

img04024bi.jpg

img04050qo.jpg

img04077jm.jpg

img04106fb.jpg

img04126yg.jpg

img04155fc.jpg

img04179se.jpg

img04197uv.jpg

img04259bl.jpg

img04590ph.jpg

img04611ib.jpg

img04756yn.jpg

  • தொடங்கியவர்

படங்கள் எல்லாம் அழகாயிருக்கு... நன்றி குளம் அண்ணா... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமயான படம் நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான படங்கள்... குக அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
collage8fr.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
simran2to.th.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
simran2to.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்கவர் காட்சிகளை இணைத்தவர்களுக்கு

நன்றிகள் நீங்கள் இணைக்கும் காட்சிகளுக்கு

விளக்கம் கொடுத்தால் கண்ணுடன் மூளைக்கும்

விருந்தாக அமையும் என்பது என் எதிர்பார்ப்பு

நட்புடன்

vernon

ஆகா இதை தான் நானும் மற்ற தலைப்பில் சொல்லியிருந்தன். விளக்கமும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது உண்மை தான்.

இது யாழில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் போது முகமாலையில் கடக்கவேண்டிய இராணுவ சோதனைச்சாவடி.

im0015418hv.jpg

பட உதவி அண்ணா

இந்த சோதனைச்சாவடியில் யாரையுமே காணல்லையே ஏன்?

இந்த சோதனைச்சாவடியில் யாரையுமே காணல்லையே ஏன்?

உள்ளே பதியுமிடத்தில் சிலர் நிற்கிறார்களே :!:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

116jb.jpg

232my.jpg

333gp.jpg

428hs.jpg

525nf.jpg

601tr.jpg

இந்த படங்களைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது..... :roll:

படங்கள் பூநகரியில் எடுக்கப்பட்டவை

im0013430zo.jpg

மாலைப்பொழுதில் ஒரு காட்சி

pn16ki.jpg

பகலில் வானில் தெரியும் நிலவும் காற்றிலாடும் பனைகளும்

im0013449lb.jpg

பட உதவி: அண்ணா

im00140452xv.jpg

படம் எடுத்த இடம் பூநகரி,

உதவி: அண்ணா

மறுசீரமப்பு: இளைஞன்.

தாயகப் படங்கள் நல்லாயிருக்கு

பாம்புபுபுபுபுபுபுூ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.