Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னுடைய கேள்விக்கு பதில் தாருங்கள் உறவுகளே

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு கேள்வியல்ல பல கேள்வி

இன்று எங்குபார்த்தாலும் பிரபாகரனை பிடிக்க அவர் கூப்பிடு தூரத்தில் தான் நிக்கிறார் என்டும் பிரபாகரன் தன்னுடைய சாம்பலைக்கூட எதிரிக்கு மிஞ்சக்கூடாது என்டுநேரில கேட்டு பார்த்தாக்கள் மாதிரியும் பலபேர் பலமாதிரியெல்லாம் எழுதினம். ஏன் எங்களில பலபேர் அதைநம்பி ஒப்பாரி கூட வைக்கினம் சமீபத்தில இலங்கை அரசாங்கம் புலிகளின் முக்கிய தளபதிகள் தீபன் உட்பட பலபேர கொண்றுவிட்டதாகவும் தீபனுடைய முகத்தை வீடியோவில காட்டியும் அவன் தன்னுடைய பரப்புரகைளை செய்யுறான் ஆனால் நாங்கள் செய்யவேண்டிதைவிட்டு விட்டு அவனுடைய பரப்புடைகளோடு ஒத்துப்போகிறோமே வெட்கமாய் இல்லையா இதுதான் நமது தேசத்தின் மீதும் நமது தேசியத்தலைவரின் மீது நமது ஈழத்தின் மீதும் வைக்கும் நம்பிக்கையா என்ன.

எது எவ்வாறாயினும் அங்கே ஏதோ ஒண்று நடைபெற்றுக்கொண்டிருப்பது மட்டும் தெரிகிறது எதிரி தடைசெய்யப்பட்ட ஆயதம் எல்லாம் பாவிக்கிறான் என்பது மறுக்கமுடியாத உண்மை அன்மைய போராளிகளுடைய வீரச்சாவு புகைப்படங்கள் அதைதெளிவுபடுத்தகின்றன

நாம் எல்லோரும் எதிரியின் பரப்புரைகளை நம்புகிறோமா ஆம் நாம் ஏதோ ஒருவிதத்தில் எதிரியினடைய பரப்புரைகளை எம்மையும் அறியாமல் நம்பிக்கொண்டுதான் இருக்கிறம்

இது மாற்றம் அடையவேண்டும் என்பது எனது கருத்து ஏன் இப்போது நிக்கும் சிறிய இடத்தில் இருந்து எமது பேராளிகளால் மீண்டுவரமுடியாத அத்தனை எதிரிகளையும் பொடிப்பொடியாக்க முடியாத எத்தனையோ வீரசாகசங்களை செய்த நமது போராளிகள் செய்வார்கள் என்பதை நம்புவோம் ஏன் தனியொரவராய் போராட்டத்தை தொடங்கி வெற்றிகானவில்லையா என்ன நம்புவோம்

என்றோ ஒருநாள் காற்றும் திசைமாறும் அப்போது வீராப்பில் எழுந்துநின்ற நானல்கள் எல்லாம் தலைகவிழ்க்கும் இது நடக்கும் அதற்காக உழைப்போம் அதற்காக வீழ்வோம் என்னைப்பொறுத்தரையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது நாம் வெல்வோம் என்று நம்புவர்கள் நம்புங்கள் எத்தனையோ வீரசாகசங்களை பார்த்த நாம் எதிரியின் பிரச்சாரத்தில் 10 போராளிகளுடைய உடல்களை காட்டியவுடன் சோர்வுறுவது ஏன் எதிரியின் ஆயிரமாயிரம் உடல்களை அடுக்கடுக்காய் போட்டு எரித்ததை மறந்ததேனோ அதுநடக்கும் கட்டாயம் நடக்கும்

நாம் எமதுபோராட்டத்தை இங்கே நடத்துவோம்

சரி எனது கருத்து இது உங்கள் கருத்து

Edited by சேகுவாரா

  • கருத்துக்கள உறவுகள்

இது போராட்டம் , அதுகும் பல வலிய நாடுகள் சேர்ந்து ஈழத்தமிழனின் முதுகில் குத்துகின்றார்கள் . ஒரு இனம் அழிகின்றது .

ம்ம்ம்ம்ம் ........ நம்பிக்கை தான் வாழ்க்கை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்புங்கள் எம் தலைவனை நம்புங்கள் நிச்சயம் எக்கு ஒரு விடிவு கிட்டும்.

எமக்கு ஒரு உன்னதமான தலைவன் கிடைத்து இருக்கிறான். அவனை நம்புங்கள் அவன் காட்டிய வழியில் செல்வோம். மாவீரர் கனவு பலிக்கும் தமிழ் ஈழம் பிறக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் தோற்கடிக்கப்பட்டதாக எந்த சரித்திரத்திலுமில்லை.(தமிழன் துரோகியாகாவிடத்து)

அதுவும் இந்த விலங்கின வம்சாவளியிடமா?

தோல்விகள் தான் வெற்றியின் முதல் படி என்பது எமக்கு மட்டும் என்ன விதிவிலக்கா?

எமது தலைவருக்கு இருக்கும் தீர்கதரிசனம் எவருக்கும் இல்லை. அதன் அடிப்படையில் அவரால் வகுக்கப்படும் வியூகங்கள் எவராலும் புரிந்துகொள்ள முடியாது. போராட்ட வடிவங்கள் கள நிலை,அரசியல் நிலை,கால நிலை என்பனவற்றிற்கு ஏற்ப மாற்றம் அடையும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தலைவர் வியூகம் அமைத்து அதற்கமைய எல்லாம் நடந்து வருவதாகவே நான் நினைக்கின்றேன். ஏம் தலைவனின் காலத்தில் நிச்சயம் தமிழ் ஈழம் மலரும்.

சேகுவரா உங்கள் கருத்து சரியே! அதாவது எதிரியின் பலமான பரப்புரைகளால் எம் மக்கள் பலர் குழம்பிப் போயுள்ளனர். போராட்டத்தில் பொய் செய்திகளை பரப்புவதும் மக்களை குழப்புவதும் ஒரு வடிவமே. இது பொதுவாக தோற்கும் பக்கதினர்களாளெயே முன்னெடுக்கப்படுவது வழக்கம். இது எமக்கு தாய் மண்ணில் என்ன நடக்கிறது என்ற உண்மையை சொல்லாமல் சொல்கிறது!!!!!

நம்புங்கள் நாம் வெல்வது நிச்சயம், எம் இனம் விடுதலை பெறும், தமிழ் ஈழம் மலரும்

Edited by Valvai Inthi

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் ....

நன்றி சே.கு.வே.ரா... எரிகிற வயிற்றில் பால் வார்த்தீர்கள்... இன்றைய நம் தேவை ஒப்பாரி அல்ல..தொடரும் தீவிர போராட்டமே...

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியின் பலமான பரப்புரைகளால் எம் மக்கள் பலர் குழம்பிப் போயுள்ளனர். போராட்டத்தில் பொய் செய்திகளை பரப்புவதும் மக்களை குழப்புவதும் ஒரு வடிவமே. இது பொதுவாக தோற்கும் பக்கதினர்களாளெயே முன்னெடுக்கப்படுவது வழக்கம்.

நம்புங்கள் நாம் வெல்வது நிச்சயம், எம் இனம் விடுதலை பெறும், தமிழ் ஈழம் மலரும்

இன்றைய நம் தேவை ஒப்பாரி அல்ல..தொடரும் தீவிர போராட்டமே...

அது..!

இதுவே எதிர்வரும் வெற்றிக்கான அடிப்படை!!

.

  • கருத்துக்கள உறவுகள்

அது..!

இதுவே எதிர்வரும் வெற்றிக்கான அடிப்படை!!

.

ராஜ வன்னியன் , இந்த நேரத்தில் உங்களிடம் இருந்து நக்கல் , நளினங்களை எவரும் எதிர்பார்க்கவில்லை . நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ வன்னியன் , இந்த நேரத்தில் உங்களிடம் இருந்து நக்கல் , நளினங்களை எவரும் எதிர்பார்க்கவில்லை . நன்றி .

உண்மையைக் கூறுவது, நக்கல், நளினமென தவறாக உங்கள் கருத்தில் கொள்ளப்படின் அது உங்கள் விருப்பம் சிறீ. இது நக்கலுக்கான நேரமல்ல என்பதை மிக நன்றாகவே நாம் அறிந்துள்ளோம்.

நன்றி!

நன்றி சே.கு.வே.ரா... எரிகிற வயிற்றில் பால் வார்த்தீர்கள்... இன்றைய நம் தேவை ஒப்பாரி அல்ல..தொடரும் தீவிர போராட்டமே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது தேவை ஒப்பாரி அல்ல போராட்டமே நாம் எல்லோரும் பேதங்களை மறந்து றோட்டில இறங்கவேனும் அப்பத்தான் எமக்கும் எமது இனத்துக்கும் ஒரு விடிவு கிடைக்கும். இங்கே நாம் இருப்பது வேற்றினத்தார் கோட்டை அதிலே தங்கத்தான் முடியுமே தவிர இது நமக்ஷக சொந்தமல்ல எனவே நாம் எமது சொந்த நாட்டுக்காகத்தான் உழைக்கவேண்டும்

வணக்கம்

சேகுவரா அண்ணா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. எதிரி கூறுவது போல் களநிலை இல்லை பாதுகாப்பு வலயம்மட்டுமல்ல பல ஊர்கள் எம்மவர்கைகளில். இது உண்மை

தொடருங்கள் உங்கள் தீவிர போராட்டங்களை.

நம்புங்கள் நாம் வெல்வது நிச்சயம். நம் தலைவரின் காலத்தில் தமிழீழம் மலரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் செய்திகளை பிரதி செய்து ஒட்டும்போது அதிகமாக அரசாங்கத்தினாலும், ஒட்டுக்குழுக்களினாலும் வீசப்படுகின்ற குப்பைகள் தான் யாழில் இப்போது வந்து குவிகின்றன.

உண்மையான தமிழ்த்தேசியத்தில் பற்றுள்ளவர்களினால் இதன் சதிகளை புரியக்கூடியதாக இருக்கும். எங்களது தேசிய இயக்கம் அல்லது அதன் விசுவாசிகளைப் பொறுத்தவரை இன்றைய காலகட்டத்தில் அதிகமாக மக்களின் அவலங்களின்தான் அதிகமாக கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

போராட்டத்தைப் பொறுத்தவரை, நாம் தலைவரின் கரங்களை பலப்படுத்தினாலே போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் செய்திகளை பிரதி செய்து ஒட்டும்போது அதிகமாக அரசாங்கத்தினாலும், ஒட்டுக்குழுக்களினாலும் வீசப்படுகின்ற குப்பைகள் தான் யாழில் இப்போது வந்து குவிகின்றன.

உண்மையான தமிழ்த்தேசியத்தில் பற்றுள்ளவர்களினால் இதன் சதிகளை புரியக்கூடியதாக இருக்கும். எங்களது தேசிய இயக்கம் அல்லது அதன் விசுவாசிகளைப் பொறுத்தவரை இன்றைய காலகட்டத்தில் அதிகமாக மக்களின் அவலங்களின்தான் அதிகமாக கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

போராட்டத்தைப் பொறுத்தவரை, நாம் தலைவரின் கரங்களை பலப்படுத்தினாலே போதும்.

மயிந்தன் சன்று விளக்கம் தரமுடியுமா

வணக்கம் செகுவேரா!

நல்ல கருத்துக்கள். உங்கள் கேள்விகளுக்குரிய பதில் இந்த இணைப்பில் இருக்கின்றது.http://www.yarl.com/forum3/index.php?showtopic=55694

நன்றி.

போராட்டம் என்பது வெற்றிகளை மட்டும் கொண்டதல்ல. அதற்குள் ஏராளமான இழப்புக்களும் இருக்கும். அவலங்களும் வேதனைகளும் நிறைந்திருக்கும் இன்றையநிலை ஒருபோதும் சோர்வினை ஏற்படுத்தக் கூடாது.

உலகம் தமது காதை அடைத்தக் கொண்டே எமது அவலங்களைக் கேட்கிறது. அது எழுச்சியுள்ள போராட்டங்களினால்தான் திறக்கப்பட வேண்டும். ஒரு சிறு இனத்திற்திற்கெதிராக முழு உலகும் திரண்டு நிற்பது வரலாற்றில் இதுவே முதற்தடவை.

எமது பலத்தில் மட்டுமல்ல, வெளியுதவிகள் எமக்குக்கிட்டும் வரை போராடவேண்டியது நமது கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்பது வெற்றிகளை மட்டும் கொண்டதல்ல. அதற்குள் ஏராளமான இழப்புக்களும் இருக்கும். அவலங்களும் வேதனைகளும் நிறைந்திருக்கும் இன்றையநிலை ஒருபோதும் சோர்வினை ஏற்படுத்தக் கூடாது.

உலகம் தமது காதை அடைத்தக் கொண்டே எமது அவலங்களைக் கேட்கிறது. அது எழுச்சியுள்ள போராட்டங்களினால்தான் திறக்கப்பட வேண்டும். ஒரு சிறு இனத்திற்திற்கெதிராக முழு உலகும் திரண்டு நிற்பது வரலாற்றில் இதுவே முதற்தடவை.

எமது பலத்தில் மட்டுமல்ல, வெளியுதவிகள் எமக்குக்கிட்டும் வரை போராடவேண்டியது நமது கடமை.

உண்மை தான்...

எமது தலைவர் தீர்க்கதரிசனம் மிக்கவர். எதிரிகளின் பொய்ப்பிரசாரங்கள் அவனது இன்றைய நிலையை வெட்ட வெளிச்சமாக்கின்றது. எதிரிகளின் பரப்புரைகளுக்குள் சிக்காமல் எமது கடமையை நாம் செய்வோம். நிச்சயமாக நாம் மறுபடியும் எழுவோம். எம் இலட்சிய கனவும் நனவாகும். ஒவ்வொரு மானமிகு தமிழனும் தன் மனதுக்குள் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். எமது தலைவர் மேதகு பிரபாகரன். எமது இலட்சியம் தாயக விடுதலை என்பதை.

ஜானா

நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் மலரும்.

Edited by Janarthanan

இந்தியா மிகவும் உச்சவிலைகல் கொடுத்து சுதந்திரத்தைப் பெற்றது. இலங்கையோ இலவசமாக சுதந்திரத்தைப் பெற்றது. ஆனால் இப்போதுதான் எனக்குத்தெரிகிறது சுதந்திரத்தின் விலை என்னவென்று.

(தர்மயுத்தம் தோற்றதாக வரலாறு இல்லை)

வணக்கம் அண்ணா

வெற்றி என்பதன் அர்த்தம் தோல்வியின்மை அல்ல. வெற்றி என்பது இறுதி இலக்கை அடைந்து கொள்வதாகும். அதாவது போரை வெல்வது, ஒவ்வொரு சமர்களையுமல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.