Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மிகப்பெரிய இன அழிப்புக்கான இறுதி இராணுவ நடவடிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்தலைமை நாடுகள், கனடா போன்றவை உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததைக் கூட செவி மடுக்காமல்.. வன்னி மக்களை அழித்தொழிப்பதற்கான "உலகின் மிகப்பெரிய மனிதாபிமான யுத்த நடவடிக்கை" என்ற கவர்ச்சிகரமான பெயரில் தமிழின அழிப்புக்கான இறுதிப் போர் நடவடிக்கையை சிறீலங்காவின் 58வது படைப்பிரிவு இன்று ஆரம்பித்துள்ளதாக சிறீலங்கா அறிவித்துள்ளது.

உலகின் இத்தனை நாடுகளிலும் தமிழர்கள் எழுப்பும் குரல்களை யாரும் உண்மையான அக்கறையோடு செவிமடுக்காத நிலையில்... தமிழ் மக்களின் இழப்புக்கள் குறித்து எந்த அக்கறையும் இன்றி இந்தியா போன்ற நாடுகள் மெளனமாக இருந்து சிறீலங்காவின் இன அழிப்புப் போர் நடவடிக்கைகளை வரவேற்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நேற்று மட்டும் 350 பொதுமக்களைப் பலி கொண்ட சிறீலங்காவின் மனிதாபிமான யுத்தம் என்ற பெயரிலான இன அழிப்பு யுத்தம், எனி வரும் நாட்களில் ஆயிரக்கணக்கானோரை பலி கொண்ட செய்தி எம்மை எட்டும். அப்போதும் நாம் கதறி அழும் மக்கள் கூட்டமாவே இருப்போம்..! எமக்கு உதவவோ.. எமக்காக குரல் தரவோ இந்த உலகில் எவரும் இருக்கமாட்டார்கள்.

எமது குரல்கள் எந்த மதிப்பும் அற்று உலகால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே சிறீலங்கா இவ்வாறு பகிரங்கமாக அறிவித்து இன அழிப்பை தொடர்கிறது. இது சிங்களப் பேரினவாதத்தின் மிடுக்கான அதன் அரச பயங்கரவாதக் கோர முகத்தை மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்களுக்கு காட்டி இருக்கிறது.

Military launches operation to rescue trapped civilians

The Armed forces have launched the "largest humanitarian operation in the world" to free thousands of civilians trapped in the No Fire Zone, the Defence Ministry announced today.

Sri Lanka Army 58 Division soldiers are spearheading the rescue operations as they have established their positions closest to the No Fire Zone border, West of Ampalavanpkkanai and South of Puthumathalam.

Troops have identified the best accessible routes for the civilians to come out of the No Fire Zone and established rescue points there. According to the Defence Ministry, some of these rescue points are located just 150 metres short of the LTTE built earth bund on the No Fire Zone border.

" Troops continuously keep the civilians informed about the safe routes to the cleared areas as they open up more escape routes to the civilians by removing terrorists blockades", the Defence Ministry said.

"Public address systems have been a positioned at several locations closest to the No Fire Zone to convey the information to the civilians", it added.

The Defence Ministry says the rescue mission is also supported by limited offensives by troops conducted to make room for the hostages to come out of the LTTE hold.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=45937

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தலை சுத்துது :lol:

இந்தியா இந்தியா.. காந்தி தேசம் காந்தி தேசம்.. : :rolleyes:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்தலைமை நாடுகள், கனடா போன்றவை உடனடி யுத்த நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்ததைக் கூட செவி மடுக்காமல்.. வன்னி மக்களை அழித்தொழிப்பதற்கான "உலகின் மிகப்பெரிய மனிதாபிமான யுத்த நடவடிக்கை" என்ற கவர்ச்சிகரமான பெயரில் தமிழின அழிப்புக்கான இறுதிப் போர் நடவடிக்கையை சிறீலங்காவின் 58வது படைப்பிரிவு இன்று ஆரம்பித்துள்ளதாக சிறீலங்கா அறிவித்துள்ளது.

தமிழனின் குரலுக்குள்ள மதிப்பை நினைக்கும் போது வேதனையாக உள்ளது .

காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் ஈனப்பிறவிகளை ஏராளமாகக் கொண்ட இனம் அல்லவா நம் தமிழ் இனம் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் ஈனப்பிறவிகளை ஏராளமாகக் கொண்ட இனம் அல்லவா நம் தமிழ் இனம் .

ஏன் சிறி அண்ணா அப்படி சொல்லிறியல் வெளிப்படையா சொல்லுங்கோவேன் கருணாநிதி தான் என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலை சுத்துது :D

இந்தியா இந்தியா.. காந்தி தேசம் காந்தி தேசம்.. : :rolleyes:

எம்மை எமது மண்ணை காக்கும் என்ற சக்தி பலமிழந்து போனதால் தான் இன்று எமக்கிந்த நிலை. புலிகள் உண்மையைச் சொல்லி தம்மை கடந்த 5 ஆண்டுகளிலும் நன்கு பலப்படுத்தி இருப்பின் இந்த நிலை எமக்கு ஏற்பட்டிருக்குமா..??! சும்மா இறுதி யுத்தம் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி சிங்களவனைப் பலப்படுத்தி நாம் அழிஞ்சதுதான் மிச்சமாகப் போகிறது...?!

எனி என்றும் விடிவில்லா அடிமை வாழ்வுதான் எமக்கு பரிசு. எனி நாம் உலகில் எங்கும் அடிமைகளே...! எமக்கு விடிவே இல்லை.. என்ற நிலைக்கு எம்மை இந்த உலகம் கொண்டு வந்துவிட்டது. :lol::D

3000 மக்கள் இறந்ததிற்காக ஜோர்ஜியாவை துண்டாடிய உலகம்.. இன்று சிறீலங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியிடுப்படுவதற்கு ஆயுத உதவியும் இராஜதந்திர உதவிகளும் வழங்குகின்றது. இது தான் எமக்கு இந்த உலகில் மனிதன் என்ற நிலையில் இருக்கும் உரிமை..! :) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை எமது மண்ணை காக்கும் என்ற சக்தி பலமிழந்து போனதால் தான் இன்று எமக்கிந்த நிலை. புலிகள் உண்மையைச் சொல்லி தம்மை கடந்த 5 ஆண்டுகளிலும் நன்கு பலப்படுத்தி இருப்பின் இந்த நிலை எமக்கு ஏற்பட்டிருக்குமா..??! சும்மா இறுதி யுத்தம் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி சிங்களவனைப் பலப்படுத்தி நாம் அழிஞ்சதுதான் மிச்சமாகப் போகிறது...?!

எனி என்றும் விடிவில்லா அடிமை வாழ்வுதான் எமக்கு பரிசு. எனி நாம் உலகில் எங்கும் அடிமைகளே...! எமக்கு விடிவே இல்லை.. என்ற நிலைக்கு எம்மை இந்த உலகம் கொண்டு வந்துவிட்டது. :rolleyes::D

3000 மக்கள் இறந்ததிற்காக ஜோர்ஜியாவை துண்டாடிய உலகம்.. இன்று சிறீலங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியிடுப்படுவதற்கு ஆயுத உதவியும் இராஜதந்திர உதவிகளும் வழங்குகின்றது. இது தான் எமக்கு இந்த உலகில் மனிதன் என்ற நிலையில் இருக்கும் உரிமை..! :lol::)

ஏதோ ஒரு கெட்ட காலம் அண்னை.. தமிழனை இப்படி போட்டு ஆட்டுது...

நரி ரணில் கருணாவை பிரிச்ச போதோ இவை நல்ல ஒரு முடிவு எடுத்து இருக்க வேனும்..7000 போராளிகளுடன் மட்டக்கலப்பில நல்ல பலத்தோட இருக்கேக்க அசைக்க முடியாமல் இருந்தாங்கள்.. பிறக்கி பிழவு ஏற்பட்டதோடை எல்லாம் சரி... : :)

:) இப்படி இந்தியா சிங்களவனுக்கு உதவி செய்வான் என்று யார் கன்டது.. நினைச்சு கூட பாக்க வில்ல அப்ப.. இப்படி செய்வான் என்று. :D . :D

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிறி அண்ணா அப்படி சொல்லிறியல் வெளிப்படையா சொல்லுங்கோவேன் கருணாநிதி தான் என்று

குட்டிப்பையா ....... இரு வருடங்களுக்கு முன்பு , ஈழத்தமிழ் பாராளுமன்ன்ற உறுப்பினர்கள் கருணாநிதியை சந்திக்க தமிழகம் சென்றபோது ........

தனக்கு முன் வைக்கோவை அவர்கள் சந்தித்து விட்டார்கள் என்ற அற்ப காரணத்திற்காக அவர்களை சந்த்திக்காமல் தவிர்த்ததிலிருந்து , அவரின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது .

கருணாநிதியின் மேல் அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்திருந்தது எமது குற்றம் .

ஏதோ ஒரு கெட்ட காலம் அண்னை.. தமிழனை இப்படி போட்டு ஆட்டுது...

நரி ரணில் கருணாவை பிரிச்ச போதோ இவை நல்ல ஒரு முடிவு எடுத்து இருக்க வேனும்..7000 போராளிகளுடன் மட்டக்கலப்பில நல்ல பலத்தோட இருக்கேக்க அசைக்க முடியாமல் இருந்தாங்கள்.. பிறக்கி பிழவு ஏற்பட்டதோடை எல்லாம் சரி... : :)

:rolleyes: இப்படி இந்தியா சிங்களவனுக்கு உதவி செய்வான் என்று யார் கன்டது.. நினைச்சு கூட பாக்க வில்ல அப்ப.. இப்படி செய்வான் என்று. :D . :lol:

சிலருக்கு சனியன் தலையில குடி இருக்கும் ஆனால் எமக்கு சமாதாணம் என்ற பெயரில் நாக்கில குடியேறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு நண்பர் ஒருவர் இந்த இணையத்தில் உள்ளதை தனிமடலில் அனுப்பி மிகவும் வேதனைப்பட்டார் .

நீங்களும் ஒருமுறை பாருங்கள் ......

http://sakkadaththar.blogspot.com/2009/04/blog-post_09.html

எம்மை எமது மண்ணை காக்கும் என்ற சக்தி பலமிழந்து போனதால் தான் இன்று எமக்கிந்த நிலை.

புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்று சொல்கின்றீர்கள் அப்படியானல் இனி யாருக்காக மாய்கின்றீர்கள்

புலிகள் உண்மையைச் சொல்லி தம்மை கடந்த 5 ஆண்டுகளிலும் நன்கு பலப்படுத்தி இருப்பின் இந்த நிலை எமக்கு ஏற்பட்டிருக்குமா..??!

புலிகள் சும்மா இருந்து சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்களா??? புலிகள் பொய் சொல்லி விட்டார்கள் என்று சொல்லுகின்றீர்கள்

சும்மா இறுதி யுத்தம் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி சிங்களவனைப் பலப்படுத்தி நாம் அழிஞ்சதுதான் மிச்சமாகப் போகிறது...?!

சரி நீங்கள் வெல்லுகின்ற குதிரையின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள் போலும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.