Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா கதறுகிறது

Featured Replies

கனடா கதறுகிறது

கனடா சி ரி ஆர் சீ எம் ஆர் ஆகியன தலைவர் இறந்துவிட்டதாக பத்மநாதன் சொன்ன அறிக்கையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்

கனடா கதறுகிறது

கனடா சி ரி ஆர் சீ எம் ஆர் ஆகியன தலைவர் இறந்துவிட்டதாக பத்மநாதன் சொன்ன அறிக்கையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்

ரி.வி.ஐஇலும் போடுகிறார்கள். தமிழ்வன்னிலும் போடுகிறார்களா என்பதை யாராவது உறுதிப்படுத்தமுடியுமா?

  • தொடங்கியவர்

பத்மநாதன் பீ பீ சீயிலும் சொல்லியுள்ளார்

பத்மநாதன் பீ பீ சீயிலும் சொல்லியுள்ளார்

இப்போது, அதனை ரி.வி.ஐ.இலும் ஒளிபரப்புகிறார்கள்.

பீபீசீ தமிழோசையில் சொன்னதைதான் சகல ஊடகங்களும் போடுதா? :unsure:

தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டதாக கனடா தமிழ் விசன் தொலைக்காட்சியில் அறிவித்து உள்ளார்கள்.

புலிகளின் சர்வதேச தொடர்புகள் பொறுப்பாளர் இப்படி அறிவித்து உள்ளார். புலிகளின் சர்வதேச புலனாய்வு செயலாளர் உயிருடன் இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்.

சர்வதேச தொடர்புகள் பொறுப்பாளர் செய்தியை நம்புவதா? அல்லது புலனாய்வு செயலாளர் செய்தியை நம்புவதா?

அனைவரும் அறிவும்வகையில் தலைவர் மூலம் நியமனம் பெற்றவர் தொடர்புகள் பொறுப்பாளர். ஆனால்.. அறிவழகன் என்று கூறப்படும் புலனாய்வு செயலாளர் முன்பு அறியப்படவில்லை.

தமிழ்நெட் இணையத்தளமே அறிவழகனை அறிமுகம் செய்தது. எனவே, தமிழ்நெட் இணையத்தளமே குழப்பங்களுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும் அல்லது உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

நன்றி!

அனைவரும் அறிவும்வகையில் தலைவர் மூலம் நியமனம் பெற்றவர் தொடர்புகள் பொறுப்பாளர். ஆனால்.. அறிவழகன் என்று கூறப்படும் புலனாய்வு செயலாளர் முன்பு அறியப்படவில்லை.

கலைஞன், புலனாய்வு பிரிவில் உள்ளவர்கள் பெயரை விடுதலைப்புலிகள் வெளியிடுவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வை கோ மறுப்பபு அறிக்கை விடுகிறார்......ப த்மனாதனின் அறிக்கை உண்மை என்றால் தமிழகம் எரியும். அதனால் வை கோ தமிழகத்தை அமைதிபடுத்த

மறுகிறாரா ?உலகில் மனிதாய் பிறந்தவன் இறக்க தான் வேணும்தலைவன் ஒரு நாள் இறப்பார் ........அது நடந்து விடாதா ? இல்லையா ?..

கலைஞன், உரிய நேரம் வரும்வரை தலைவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார். அதேபோல், மற்றவர்கள் போல் விடுதலைப்புலிகளும் அடிக்கடி கதறுபவர்கள் அல்ல. இச்செய்தி உண்மையாயின், அது முதலில் தமிழ்நெற்றில்தான் வெளிவந்திருக்கும். தலைவர் இருக்கிறார் என்பதை பத்மநாதன்கூட முதலில் தமிழ்நெற்றில்தான் தெரிவித்திருந்தார்கள். அப்படியிருக்க, இந்தச் செய்தியை மட்டும் ஏன் பி.பி.சி.க்கும், ஜி.ரி.வி.இற்கும் முதலில் தெரியப்படுத்தவேண்டும்? ஆகவே, இவர் ஏதோவொரு காரணத்திற்காக பொய்ப்பரப்புரை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார

வை கோ மறுப்பபு அறிக்கை விடுகிறார்......ப த்மனாதனின் அறிக்கை உண்மை என்றால் தமிழகம் எரியும். அதனால் வை கோ தமிழகத்தை அமைதிபடுத்த

நிலாமதி அவ்வாறு எரிவதென்றால் இவர்கள் தலைவரின் உடல் என்று ஒன்றை காட்டிய அன்றே தமிழகம் எரிந்திருக்கும். பத்மநாதனின் அறிக்கையை பார்த்துத்தான் எரியவேண்டும் என்று இல்லை.......

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது கடவுளே என்ன செய்வதென்று தெரியவில்லையே

கலைஞன், புலனாய்வு பிரிவில் உள்ளவர்கள் பெயரை விடுதலைப்புலிகள் வெளியிடுவது இல்லை.

நானும் நாளைக்கு புலிகளின் புலனாய்வு செயலாளர் என்று சொல்லி தமிழ்நெட்டுடன் தொடர்புகொண்டால் உலகத்தமிழர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? உண்மை என்பதற்கு யார், என்ன ஆதாரம்?

கலைஞன் புலானாய்வு பிரிவினர்களில் ஒருவரைப்பற்றி ஒருவருக்கு தெரியும் ஆனால் தொடர்பில் இருக்கமாட்டார்கள். அப்படி ஒருவர் பொய்யாக அறிக்கை விடுக்க முடியாது. இங்கு ஒவ்வொரு நாட்டில் உள்ள புலிகளின் உளவுப்பிரிவினருக்கு தெரியும்.

ஓமோம் ஆளுடன் ஆள் தொடர்பில் இருப்பார்கள். ஆனால்.. கனடாவின் தமிழ்மக்களை கட்டுப்படுத்தும் தொலைக்காட்சி, வானொலிகளை தொடர்புகொள்ள மாட்டார்கள். தவிர, தலைவர் நியமித்த சர்வதேச தொடர்பாளரை தொடர்புகொள்ளவும் மாட்டார்கள். நல்லதோர் புலனாய்வுப் பிரிவு!

சரியான தகவலோ... தவறான தகவலோ அது எதிரியின் சதியாக இருந்தால் அதை மற்றவர்களிடம் எடுத்துச்செல்லும் கருவியாக நாம் இருக்ககூடாது.. தயவு செய்து இவ்வாறான செய்திகளைப் பரப்ப நீங்கள் காரணமாகாதீர்கள்..இலங்கையரசு எதிர்பார்ப்பதனை நாம் இரகுவாக நிறைவேற்றிக்கொடுக்கிறோம் போல இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்மநாதன் முன்பொருமுறை இயக்கத்தினைவிட்டு வெளியேறி பின்னர் 3 திங்கள்களுக்கு முன்னர்தான் இணைந்தார் என்றொரு செய்தியையும் நம் மக்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
ஆகவேஇ இவர் ஏதோவொரு காரணத்திற்காக பொய்ப்பரப்புரை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார
  • கருத்துக்கள உறவுகள்

பத்மநாதன் மூன்று தசாப்தங்களாக புலிகளுக்காக திரை மறைவில் வேலை செய்த ஒருவர். அவர் துரோகியாக மாற வேண்டும் என்றால் இதற்கு முன்னரே பல வாய்ப்புகள் இருந்தன. அப்போது மாறாமல் இப்போது ஏன் மாறுகிறார் எனக் கேட்டால் பதிலொன்று இல்லை. மேலும் இது போன்ற விடயங்களில் ஒரு "முடிவு" தெரிவது , குழம்பியிருப்பதை விடவும் நல்லது. அதைத் தான் இந்த ஒப்புக் கொள்ளல் செய்திருக்கிறது. இதை நாங்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்பதே பெரிய சவால். வீரமரணத்தை ஏற்றுக் கொண்டால் அவர் வழியில் செல்லலாம். நம்ப மறுத்து காத்திருந்தால் காலம் கடந்து எங்கள் நோக்கமே நீர்த்துப் போகலாம். எங்களுக்காக வாழ்ந்து மரித்த ஒருவருக்கு நாங்கள் இதைத் தான் செய்யப் போகிறோமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்மநாதன் முன்பொருமுறை இயக்கத்தினைவிட்டு வெளியேறி பின்னர் 3 திங்கள்களுக்கு முன்னர்தான் இணைந்தார் என்றொரு செய்தியையும் நம் மக்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

செல்வராஜா பத்மநாதன் தேசித் தலைவர் அவர்களால் உத்தியோகபூர்வமாக பல மாதங்களுக்கு முன் சர்வதேச தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவ்வளவு நாளும் செல்வராஜா பத்மநாதன் சொன்ன அறிக்கைகளை உத்தியோகபூர்வ அறிக்கைகளாக வெளியிட்டு வந்த தமிழ்ன்நெட் கடைசி நேரத்தில் புலநாய்வுத் துறையின் அறிக்கையை விடுதலை புலிகளின் உத்தியோகபூர்வமானதென்று வெளியிடுகின்றது.

நீங்கள் தலைகீழாக நின்றாலும் சர்வதேச தொடர்புகள் தலைவர் தலைவர்மூலம் பகிரங்க நியமனம் பெற்றவர். இந்தவகையில் நாங்கள் அவருக்கு மதிப்புக்கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. கடைசி நேரத்தில் மூன்று மாதங்களின் முன் பாரிய ஒரு பொறுப்பை தலைவர் அவருக்கு பகிரங்கமாக கொடுத்து இருக்கின்றார் என்றால் அவர் தலைவருக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து இருக்கவேண்டும் என்றும் புரிந்துகொள்ளுங்கள்.

தலைவர் நினைத்து இருந்தால் பத்மநாதனின் நியமனத்தை கடைசிநேரத்தில் இரத்துசெய்து இருக்கமுடியும். ஆனால் கால அவகாசம் இருந்தும் இப்படி தலைவர் செய்யவில்லை. எனவே, தயவுசெய்து பத்மநாதனுக்கு சேறு அள்ளிப்பூசுவதை நிறுத்துங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'கலைஞன்' னயவநஸ்ரீ'ஆயல 24 2009இ 12:51 Pஆ' pழளவஸ்ரீ'517779'ஸ

நீங்கள் தலைகீழாக நின்றாலும் சர்வதேச தொடர்புகள் தலைவர் தலைவர்மூலம் பகிரங்க நியமனம் பெற்றவர். இந்தவகையில் நாங்கள் அவருக்கு மதிப்புக்கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. கடைசி நேரத்தில் மூன்று மாதங்களின் முன் பாரிய ஒரு பொறுப்பை தலைவர் அவருக்கு பகிரங்கமாக கொடுத்து இருக்கின்றார் என்றால் அவர் தலைவருக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து இருக்கவேண்டும் என்றும் புரிந்துகொள்ளுங்கள்.

தலைவர் நினைத்து இருந்தால் பத்மநாதனின் நியமனத்தை கடைசிநேரத்தில் இரத்துசெய்து இருக்கமுடியும். ஆனால் கால அவகாசம் இருந்தும் இப்படி தலைவர் செய்யவில்லை. எனவேஇ தயவுசெய்து பத்மநாதனுக்கு சேறு அள்ளிப்பூசுவதை நிறுத்துங்கள்.

ஜஃஙரழவநஸ

கலையனின் கூற்றில் உள்ளது அவ்வளவும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

பத்மநாதன் மூன்று தசாப்தங்களாக புலிகளுக்காக திரை மறைவில் வேலை செய்த ஒருவர். அவர் துரோகியாக மாற வேண்டும் என்றால் இதற்கு முன்னரே பல வாய்ப்புகள் இருந்தன. அப்போது மாறாமல் இப்போது ஏன் மாறுகிறார் எனக் கேட்டால் பதிலொன்று இல்லை. மேலும் இது போன்ற விடயங்களில் ஒரு "முடிவு" தெரிவது , குழம்பியிருப்பதை விடவும் நல்லது. அதைத் தான் இந்த ஒப்புக் கொள்ளல் செய்திருக்கிறது. இதை நாங்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்பதே பெரிய சவால். வீரமரணத்தை ஏற்றுக் கொண்டால் அவர் வழியில் செல்லலாம். நம்ப மறுத்து காத்திருந்தால் காலம் கடந்து எங்கள் நோக்கமே நீர்த்துப் போகலாம். எங்களுக்காக வாழ்ந்து மரித்த ஒருவருக்கு நாங்கள் இதைத் தான் செய்யப் போகிறோமா?..........

.....நன்றி நண்பா ஜஸ்டின் ................இருந்தால் கால தேவைகருதி இறந்தவராக இருக்கட்டும் ...............இறந்தால் .............நம் தலைவர் பாதையை ...........போராட்டவடிவம் மாற்றி முனேடுக்கபட்வேண்டும்

கனடா கதறுகிறது

கனடா சி ரி ஆர் சீ எம் ஆர் ஆகியன தலைவர் இறந்துவிட்டதாக பத்மநாதன் சொன்ன அறிக்கையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்

தற்போது அந்த செய்தியை கேட்டதும் கண்ணீர் பெருகிவருகிறது. கே.பி அவர்கள் தமிழ் மக்களின் கால்களில் வீழ்ந்து கேட்ட ஒரு கோரிக்கை இது. கேபீ அவர்கள் கண்ணீர் மல்க கேட்ட இந்த கோரிக்கையை தமிழினம் நிராகரித்தால் இது நம் தலைவனுக்கு நாம் செய்த துரோகம் ஆகும். உண்மைகளை உணர்வோம். தலைவனின் ஆதம் சாந்திக்காகவேனும் உண்மையை ஒத்தக்கொண்டு கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துவோம்!

உணர்ச்சிவசப்பட்டு பிரயோசனம் இல்லை. இப்போது உடனடியாக தேவையானது:

பாதுகாப்பான முறையினால தொடர்பாடல் (communication) தலைவர்களுக்கு இடையே தேவை. அவர்கள் ஒருவருடன் ஒருவர் தகவலை பறிமாறிக்கொள்ள வேண்டும்.

அதன்பின்னர் ஆளாளுக்கு அறிக்கைகளை விடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.