Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜாவா நாட்டுக்காட்டில் தமிழர் வணிகர் கழகம் 500

Featured Replies

ஜாவா நாட்டுக்காட்டில் தமிழர் வணிகர் கழகம் 5000

ஜாவா நாட்டில் லொப்பு துஆ என்று அழைக்கப்படும் வனத்தில் 1088ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழர் வணிகர் கழகம் 500 என்று பொறிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அந்தக்கல்வெட்டு ஜகர்தா நூதனசாலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

b20bis.1243072200.jpg

ஆதாரம் : jeanbaptiste fauvel blog le monde.fr .

யாவா தமிழ் கல்வெட்டுக்களைப்பறி மேலு அறிய : http://exhibitions.nlb.gov.sg/kaalachakra/g5.htm

in english

A Lobu Tua, north of Barus, we find a Tamil stele dating from 1088 and bearing a text in writing Grantha (pallawa) mentions a guild of merchants Tamil called "500" and is now visible at the Musee National Jakarta. Of Chinese ceramics, pottery from South Asia and Persia, glass from Egypt, Syria, Persia and so on. have also been found a few years ago. The site has since been returned to the forest.

en français

A Lobu Tua, au Nord de Barus, on a retrouve une stele tamoule datant de 1088 et portant un texte en ecriture grantha (pallawa) qui evoque une guilde de marchands tamouls appelee “les 500″ ; elle est aujourd’hui visible au Musee National de Jakarta. Des ceramiques chinoises, des poteries d’Asie du Sud et de Perse, des verreries d’Egypte, Syrie, Perse etc. y ont egalement ete decouvertes il y a quelques annees. Le site a depuis ete rendu a la foret.

சென்றகாலத்தை புரியாதவனுக்கு எதிர்காலம்மிலை

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

ஜாவா நாட்டுக்காட்டில் தமிழர் வணிகர் கழகம் 500, 1088ம் ஆண்டுக் கல்வெட்டு

அது , ஜாவாவிலேயே கிடக்கட்டும் . இப்ப , ஜாப்னா ( Jaffna ) , வன்னிக்காடெல்லாம் ..........

புத்தர் அரிச்சுவடி படித்த எழுத்தாணி , கொப்பி , கொம்யூட்டர் , மயிர் , பல்லு ......மண்ணாங்கட்டி எல்லாம் மண்ணுக்கையிருந்து கிண்டி ..........

எடுத்துவரப் போறாங்கள் எண்டு தெரியுமோ ...........

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

அது , ஜாவாவிலேயே கிடக்கட்டும் . இப்ப , ஜாப்னா ( Jaffna ) , வன்னிக்காடெல்லாம் புத்தர் அரிச்சுவடி படித்த எழுத்தாணி , கொப்பி ,கொம்யூட்டர் எல்லாம் மண்ணுக்கையிருந்து கிண்டி எடுத்துவரப் போறாங்கள் எண்டு தெரியுமோ ......

வணக்கம்

ஓம் ஓம்

சீனாகாரன் எப்படி எப்படி எல்லாம் செய்வான் எண்டு தியணென்மெனை பர்தால் தெரியும் தானே?

மண்ணிருந்து புத்தர்வந்தால் பறவையிலை, வைரமோ ரத்திணமோ அல்லது பெற்றோலொ வராமல் இருந்தால் நல்லது !?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

ஓம் ஓம்

சீனாகாரன் எப்படி எப்படி எல்லாம் செய்வான் எண்டு தியணென்மெனை பர்தால் தெரியும் தானே?

மண்ணிருந்து புத்தர்வந்தால் பறவையிலை, வைரமோ ரத்திணமோ அல்லது பெற்றோலொ வராமல் இருந்தால் நல்லது !?

ஆயு போவன் .

உங்கள் வரவின் , வரவிலக்கணம் நன்றாகவே புரிகின்றது .

  • தொடங்கியவர்

ஆயு போவன் .

உங்கள் வரவின் , வரவிலக்கணம் நன்றாகவே புரிகின்றது .

உங்கள் சிந்தனைக்கு

எங்கள் மண்ணிருந்து வைரமோ ரத்திணமோ அல்லது பெற்றோலொ வந்தால் அங்கு சிங்களவருமில்லை தமிழருமிலை, ஏல்லோரும் சீனர்களாகத்தான் மாறவெண்டும்

. . . ஆபிரிக்க நாடுகளைப்பாருங்கள். . .

மேலும்,

யாழ் அரிச்சுவடியில் இச்சிறிய செய்தித்துணுக்கு, யாழ் தளத்தில் படங்கள் உபயோகிகப்பதை பரிசோதிக்கும்மொரு முயற்ச்சி. . .

இக்கதையாட்டத்திற்கு இத்துடன் முற்றும்புள்ளி வைகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சிந்தனைக்கு

எங்கள் மண்ணிருந்து வைரமோ ரத்திணமோ அல்லது பெற்றோலொ வந்தால் அங்கு சிங்களவருமில்லை தமிழருமிலை, ஏல்லோரும் சீனர்களாகத்தான் மாறவெண்டும்

. . . ஆபிரிக்க நாடுகளைப்பாருங்கள். . .

மேலும்,

யாழ் அரிச்சுவடியில் இச்சிறிய செய்தித்துணுக்கு, யாழ் தளத்தில் படங்கள் உபயோகிகப்பதை பரிசோதிக்கும்மொரு முயற்ச்சி. . .

இக்கதையாட்டத்திற்கு இத்துடன் முற்றும்புள்ளி வைகிறேன்

உங்களின் சிந்தனைக்கும் ஜெகுமார் ,

பரிசோதிக்கும் முயற்சிகளை அடுத்த முறை தவளையிலோ , முயலிலோ செய்யுங்கள் .

வெற்றியளித்தால் என் ஆதரவு , உங்களுக்கு தான் . நன்றி .

என்னதான் நடக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடக்கிறது

ரொம்ப ...... முக்கியமான கேள்வி .

  • கருத்துக்கள உறவுகள்

இவை கல்வெட்டுக்கள்தான் என்பதும், அவை அவ்வளவு காலம் பழமையானவை என்பதும் நிரூபிக்கப்படுமாயின் தமிழர் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தததற்கும் அது போதிய சான்றாய் அமையும். தற்காலத்தில் சிலர் முதல் இடை கடைச் சங்கங்கள் இருந்ததற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையென்று கூறுகிறார்கள். இத்தகைய வணிகர் சங்கங்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் தமிழரின் பண்டைக்காலத்திய சமூக வாழ்வில் அவர்கள் சங்கங்கள் அமைத்து இயங்கியதை மேலும் நிரூகிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.