Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் குடாநாட்டில் இந்தியாவின் புதிய அனல் மின் நிலையம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15/06/2009, 19:39 [யாழ் செய்தியாளர் சிறீதரன்]

யாழ் குடாநாட்டில் இந்தியாவின் புதிய அனல் மின் நிலையம்

யாழ் குடாநாட்டில் புதிய அனல் மின்னிலையம் ஒன்றை சிறீலங்காவும், இந்தியாவும் கூட்டாக நிறுவ இருப்பதாகத் தெரிய வருகின்றது.

யாழ் மல்லாகத்தில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் தென் பகுதிக்கு தேவையான மின்சாரம் பெறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு தற்பொழுது காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையம் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

யாழ் குடாநாட்டின் தற்போதைய மின்சாரத் தேவைக்கு இது போதுமானதாக இருக்கும் நிலையில், புதிய அனல் மின் நிலையத்தின் தேவை என்ன என குடாநாட்டுப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிறீலங்கா படைகள் கிழக்கு மாகாணத்தினை ஆக்கிரமித்த பின்னர், திருகோணமலை சம்பூரில் அனல் மின்னிலையம் அமைப்பதற்கு இந்தியாவுடன் சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தது.

சம்பூர் அனல் மின் நிலையம் காரணமாக, அந்தப் பிரதேசங்களில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள், மீளக் குடியேற அனுமதி மறுக்கப்பட்டு, தற்பொழும் தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

அனல் மின் நிலையத்திற்கு தேவையான மூலப்பொருள் என்ன ? அனல் மின் நிலையத்திற்கு அருகில் கடல் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன் .

தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுவீர்களா ?

15/06/2009, 19:39 [யாழ் செய்தியாளர் சிறீதரன்]

யாழ் குடாநாட்டில் இந்தியாவின் புதிய அனல் மின் நிலையம்

யாழ் குடாநாட்டில் புதிய அனல் மின்னிலையம் ஒன்றை சிறீலங்காவும், இந்தியாவும் கூட்டாக நிறுவ இருப்பதாகத் தெரிய வருகின்றது.

யாழ் மல்லாகத்தில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் தென் பகுதிக்கு தேவையான மின்சாரம் பெறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு தற்பொழுது காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையம் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

யாழ் குடாநாட்டின் தற்போதைய மின்சாரத் தேவைக்கு இது போதுமானதாக இருக்கும் நிலையில், புதிய அனல் மின் நிலையத்தின் தேவை என்ன என குடாநாட்டுப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிறீலங்கா படைகள் கிழக்கு மாகாணத்தினை ஆக்கிரமித்த பின்னர், திருகோணமலை சம்பூரில் அனல் மின்னிலையம் அமைப்பதற்கு இந்தியாவுடன் சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தது.

சம்பூர் அனல் மின் நிலையம் காரணமாக, அந்தப் பிரதேசங்களில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள், மீளக் குடியேற அனுமதி மறுக்கப்பட்டு, தற்பொழும் தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர்.

pathivu

மல்லாகம் செழுமையான விவசாய பூமி. அங்கு அனல் மின்னிலையம் அமைத்தால் யாழ்ப்பாணம் தாங்குமா? :)

15/06/2009, 19:39 [யாழ் செய்தியாளர் சிறீதரன்]

யாழ் குடாநாட்டில் இந்தியாவின் புதிய அனல் மின் நிலையம்

((யாழ் குடாநாட்டில் புதிய அனல் மின்னிலையம் ஒன்றை சிறீலங்காவும், இந்தியாவும் கூட்டாக நிறுவ இருப்பதாகத் தெரிய வருகின்றது.

யாழ் மல்லாகத்தில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் தென் பகுதிக்கு தேவையான மின்சாரம் பெறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு தற்பொழுது காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையம் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

யாழ் குடாநாட்டின் தற்போதைய மின்சாரத் தேவைக்கு இது போதுமானதாக இருக்கும் நிலையில், புதிய அனல் மின் நிலையத்தின் தேவை என்ன என குடாநாட்டுப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிறீலங்கா படைகள் கிழக்கு மாகாணத்தினை ஆக்கிரமித்த பின்னர், திருகோணமலை சம்பூரில் அனல் மின்னிலையம் அமைப்பதற்கு இந்தியாவுடன் சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தது.

சம்பூர் அனல் மின் நிலையம் காரணமாக, அந்தப் பிரதேசங்களில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள், மீளக் குடியேற அனுமதி மறுக்கப்பட்டு, தற்பொழும் தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர்.))

அனல் மின்னிலையம் யாழ்ப்பாணப் பகுதிக்கு தேவயற்ற விடயம். அணுக்கழிவுகளை பத்திரமாக பேணிக்காக்கும் முறையில் இந்தியாவே இப்பொழுதுதான் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போது , எப்படி யாழ்ப்பாணத்தில் இதை அனுமதிக்க

முடியும். தமிழ் நாட்டில் கற்பாக்கத்தில் அனல்மின்னிலையத்தில் எற்படுகின்ற அவலம் தற்போதுதான் ஆரம்பித்துள்ளது. இதனால் மனிதகுலத்திற்கே ஆபத்து. அணுக்கழிவுகளை ஐரோப்பியர்கள் பூமியின் கீழ் 500 மீற்றருக்கு மேலான

ஆழத்திலேயே பாதுகாத்து வருகின்றனர். மூன்றாவது உலக நாடுகளுக்கு இவையெல்லாம் சாத்தியமற்றது. அதுவும் யாழ்ப்பாணம் ஒரு குட்டி பிரதேசம் அணுக்கசிவு ஏற்பட்டால் அழிவது தமிழ் மக்களlதான். எதுவுமே மிச்சமிருக்காது.

இதனால் யாழ் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும். குடி நீர் கெட்டுப்போகும். சுருக்கமாகச் சொன்னால் அழிவு தமிழனுக்குத்தான். இதற்கான மாற்று வழிகள் நிறையவேயுண்டு,அதுவும் குறிப்பாக சூரிய சக்தியின் மூலம் இவற்றை பெறமுடியும்.

எங்கள் நாட்டில் சூரிய சக்திக்கு பஞ்சமில்லை.பாழாய்ப்போன அனல் மின் நிலயம் வேண்டாம். பாவிகளா அதைக் கொண்டுபோய் சிங்கள பிரதேசத்தில் போடுங்கடா. எங்களுக்கு வேண்டாம்.

Edited by sitpi

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தொண்டை வரண்டதுதான் மிச்சம்

எவன் கேட்பான் தமிழனின் அலறலை...???

தங்கள் தொண்டை வரண்டதுதான் மிச்சம்

எவன் கேட்பான் தமிழனின் அலறலை...???

என் தொண்டை வறண்டாலும் பரவாயில்லை விசுகு, இதன் ஆபத்து எவ்வளவென்பதை சொல்லவேண்டிய கடமை என்னுடையது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நிலையைச்சொன்னேன்

அவ்வளவே......

அனல் மின் நிலையம்

மின்சாரம் உற்பத்தி செய்யும் முறைகளில், அனல் மின் உற்பத்தியும் ஒன்றாகும். வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை எரித்து, அதனின்று வெளிப்படும் வெப்பத்தினால் நீராவி உற்பத்தி செய்து, நீராவி உருளையை இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரிலிருந்து மின் சக்தியை உற்பத்தி செய்வது அனல்மின் நிலையம் ஆகும்.

இந்த முறையிலான மின்னுற்பத்திக்கு நீர், நிலக்கரி ஆகியவை முக்கிய தேவைகள் என்பதால், இவை அதிகமாக அல்லது எளிதாகக் கிடைக்கக் கூடிய இடங்களில், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. பொதுவாக அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக உபயோகித்தாலும், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்ட பல அனல் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

விக்கிபீடியா

எங்கள் நிலையைச்சொன்னேன்

அவ்வளவே......

நம்பிக்கைதான் வாழ்க்கை , இன்னும் தளரவில்லை, .

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி குட்டி , மேற்கூறிய எதுவுமே ..... இல்லாத இடத்தில் அனல் மின் நிலையம் அமைக்க இருப்பதன் நோக்கம் தான் என்ன ?

வடமாகாணம் மழை நம்பியிருக்கும் பூமி . கிணற்று நீரும் இன்னும் எவ்வளவு காலத்திற்கோ தெரியாது .

அனல் மின் நிலையம் வேணுமென்று யார் அழுதார்கள் .

செய்யச்சொல்லி சொல்லுறதுகளை செய்யாமல் , ஏன் இந்த இந்தியா தமிழனை அழிக்க எல்லாப் பக்கத்தலையும் அடம் பிடிக்குது . :)

இந்திய மலாகத்தில புதிய அனல் மின் நிலையம் திறக்க, ஒருவேளை EPDP உறுப்பினர், டக்ஸ் உட்பட அனைத்துத் தோழர்களும் வாளியில் தண்ணீர் அள்ளி ஊத்த தயாரா இருக்கினம் போல... :):icon_idea:

வடக்கு இந்தியாக்கு. கிழக்கு பிள்ளையானுக்கு. தெற்கு சீனாக்கு. மேற்கு????????

தாயக மண்ணின் சொந்தக்கார தமிழர் நாம் இன்று தெறுவில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனல் மின் நிலையம் என்றால் - geo-thermal power station? OR nuclear power station?!

thermal power station என்றால் கொழும்பு கலந்திச மின் நிலையம் போன்ற ஒன்று தானே? அதை சுத்தி சன குடியேற்றங்கள் இருக்கு தானே?

THERMAL & NUCLEAR இரண்டுக்கும் நிறைய வித்தியாசம்.... ஒன்றை இனொன்று என்று நினைத்து குழம்புகிரோமா?

எதுவாக இருந்தாலும் - "இதனால் யாழ் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும். குடி நீர் கெட்டுப்போகும்." - இது உண்மை!

ஆனால் "இதனால் மனிதகுலத்திற்கே ஆபத்து. அணுக்கழிவுகளை ஐரோப்பியர்கள் பூமியின் கீழ் 500 மீற்றருக்கு மேலான ஆழத்திலேயே பாதுகாத்து வருகின்றனர். " - இது NUCLEAR WASTE- க்கு தானே பொருந்தும்?!

:)

உவங்கள் கட்ட இருப்பது என்ன? தெளிவான பதிலை யாரும் தர முடியுமா?

தந்தால் தீர ஆரஞ்சு விட்டு டென்ஷன் ஆகலாம்!

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைதான் வாழ்க்கை , இன்னும் தளரவில்லை, .

இன்னும் என்பது...?

நானும்தான்.

ஆனால் முன்னர்போல் இனி என்னால் முடியாது

நான் ஓம் என்றாலும் உடலும் வயதும் இடம் கொடுக்குதில்லை

ஆனால் என் பிள்ளைகள் செய்கிறார்கள்

செய்வார்கள்

செய்யணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இன்னொரு செய்தியும் பார்த்தேன். இந்தியாவும் சீனாவும் இலங்கையில் எண்ணெய் ஆராய வருதுகள் !!

India, China to explore for oil along SL coast

15 Jun 2009 : India and China will be allowed to explore two of the six blocks identified for oil exploration off the island nation’s northwest coast, the State-run Daily News quoted Petroleum Resources Development Minister A.H.M. Fowzie as saying.

The proposal received Cabinet approval this week. We will shortly call tenders for exploring the four remaining blocks,Fowzie said.

http://www.prdomain.com/companies/B/Bharat...00961672693.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையையே பங்கு போட வருகினம்

உங்கள் கவனத்திற்கு...

சம்பூர் அனல் நிலையம் தொடர்பில் ஆராய ...

இந்திய அனல் மின் உற்பத்தி கூட்டுத்தானம் இலங்கை மின்சார சபையுடன் திருகோணமலையில் அனல் மின்னிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் ...

யாழ்வினோ அவர்களால் (Jul 29 2007) யாழில் இணைக்கப் பட்ட பதிவு...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26621

அனல் மின்னிலையம், அணுமின் நிலையம் போன்ற சுற்றாடலுக்கு ஆபத்தான முறையில் மின்சக்தியை உற்பத்தி செய்வதைத் தவிர்க்கும் முகமாக ...

Esan அவர்களால் (Jul 29 2007) யாழில் இணைக்கப் பட்ட பதிவு...

http://www.yarl.com/forum3/index.php?showt...&pid=467143

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.