Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: 1 Person

 

சென்னையில் முதல் முதலில், இருசக்கர வாகனம் அறிமுகமாகிய போது... வந்த விளம்பரம்.
அதன் ஆரம்ப விலையை... கவனித்தீர்களா? 
:)

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

உங்கள் தொலைபேசி காணாமல் போய் விட்டது என்று, இனி கவலைப் படத் தேவையில்லை. :grin:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடையாத முட்டை ..😊

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஜித்தே நினைத்திருக்கமாட்டார் தான் இந்த அளவுக்கு வருவோம் என்டு..💐

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 3 people, people smiling, text

பற்பசை  விளம்பரம் ஒன்றில்... சொத்தை பல்லுடன்,  நடித்த காஜல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட... எதுக்கு, இந்த ஓட்டம்  ஓடுகிறார்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

a.jpg

காவேரி சூப்பர் சோப் விளம்பரம்(1944)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளம்பரமாக இருந்தாலும்... ஒரு நியாயம் வேண்டாமா?

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கிரிவலப்பாதை - பன்னீர் சோடா.😊

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுசுகி உந்துருளி (1990's) - நோ ப்ராப்ளம்..☺️

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயலலிதா இலங்கை விளம்பரம் 1970's

jjh.png

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரகேசரி - 1930

First_page_of_Virakesari_(06.08.1930).pn

  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

Made in  காத்தான்குடி. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

Made in  காத்தான்குடி. :grin:

sri-saravana-bhavan.jpg

இதென்ன தோழர் ஸ்ரீ சரவண பவன் போல கிடக்கு.. ,☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

sri-saravana-bhavan.jpg

இதென்ன தோழர் ஸ்ரீ சரவண பவன் போல கிடக்கு.. ,☺️

ஆமாம் தோழர்... ஒரிஜினல் சரவணபவனே தான்.
கடைக்கு உள்ளே... அண்ணாச்சி ராஜகோபால் நிற்கிறார், கவனித்தீர்களா...  :grin:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மறைந்த நடிப்பு ஜாம்பவான்கள்.👍

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வக்காளி இதெல்லாம் வெறித்தனம்டா.. 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1970'S சொறிலங்கன்ஸ் விமான சேவை

90.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உசிலமணி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

tea.png

அரத பழசு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல பேரின்ட வாழ்வில் ஒளி ஏற்றிய தெய்வத்தின் முதல் அறிமுகம் .. 😄

facebook.png

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ad.png

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் பார்த்த வேலை இது.. ? 😄

VILAMBARAM.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/29/2019 at 12:06 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ad.png

 

ஒரு இறாத்தல் தேயிலை.... 75 சதத்துக்கு  விற்று இருக்கிறார்கள் என்றால்...
இது எங்கள், தாத்தா  காலத்து விளம்பரமாக இருந்திருக்க வேண்டும்.
அருமையான  இணைப்பிற்கு.... நன்றி புரட்சி.  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: text




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு  கிடைத்ததற்கு  - அசாத்தும், தகப்பனும் காரணம். அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின்  மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை  நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும். சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால். அசாத் வென்று  இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும்  உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட) மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை  தூக்கி பிடிக்கிறது.   (அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக  கைது செய்து  போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை -  மறுக்க  முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து  இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?) ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.
    • ChessMood  ·  Suivre 17 h  ·  The updated list of the World Chess Champions The reigning World Champion: Gukesh Dommaraju பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......!   💐
    • இது ஒரு பிழையான கூற்றாகும், முதலில் சிங்களவரும், முஸ்லிங்களும் ஆகும், அதன் பின்னர் தான் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்களை விட அநேகமான தமிழர்கள் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதினால் ( உண்டியல்) அதன் பயனை இலங்கை பெறுவதில்லை. 2021 இல் உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகள் இருந்து இலங்கையிலிருந்து/இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணப் பரிமாற்றங்களின் மதிப்பு (மில்லியன் அமெரிக்க டாலர்களில்)   https://www.statista.com/statistics/1411921/bilateral-remittances-sri-lanka/#:~:text=For Sri Lanka%2C the top,India%2C Australia%2C and Canada.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.