Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

விண்வெளிக்குறிப்பேடு - பூமியிலிருந்து அண்டம் வரை


Recommended Posts

பதியப்பட்டது

http://www.youtube.com/watch?v=YL4cFjmnQT8

பூமியிலிருந்து அண்டம் வரை

( பூரண சூரிய கிரகணம் - இம்தமாதம் 22ஆ‌ம் திகதி புதன்கிழமை மேலுமறிய )

ஆங்கிலம் விழங்காதவர்கள (சத்தத்தை குறைத்துவிட்டு) அவதானமாக ஒவ்வரு இயங்குபடங்களையும் ஒன்றின் பின் ஒன்றாகப்பார்தால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும் .... என நம்புகிறேன், இந்த முயற்சியின் இலக்கு : ஒரு மொழியும் தெரியாதவர்களுக்கு (தமிழ் மாத்திரம் தெரிந்தவர்களுக்கு) விண்வெளியைப்பற்றிய ஒரு முதலறிவுப்பாதயை திறப்பதுஆகும். ஆகவே ...

மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> அண்டத்தில் எமது பால்வெளி

galaxies.jpg

மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்-->

பால்வெளி

milkyway_ill.jpg

Galaxy-schematic.jpg

8d7d8ee069cb0cbL.jpg

மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்-->

சூரியமண்டலம்

solar_system.jpg

solar-system-mural.jpg

satLocs.jpg

மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்-->

பூமி என்றழைக்கப்படும் எமது நிலம்

llnl_earth.jpg

மனிதனால் அனுப்பப்பட்ட இரண்டு விண்கலங்கள், வயாஜர் 1றும் 2டும் இந்த ஆண்டு சூரியமண்டலத்தை விட்டு பால்வெளியில் தங்களது பிரையானத்தை வெற்றிகரமாக மேற்கொள்கின்றன. இவ்விண்கலங்கள் அனுப்பிய படங்களை கொண்டதான் மேலே நீங்கள் பர்தத இயங்குபடங்கள் தயாரிக்கப்பட்டன

539px-Outersolarsystem-probes-4407b.svg.png

ib1155,schema-heliosphere-en-rouge-penetrant-milieu-interstellaire-en-bleu-avant-heliosphere-n-est-pas-parfaitement-symetrique-il-est-deforme-par-champ-magnetique-milieu.jpg

வயாஜர் 1றையும் 2டையும் பற்றிய இயங்குபடத்தை இங்கே காணலாம்

  • 2 weeks later...
Posted

சூரியனில் என்ன நடக்கின்றது என்று உடனுக்குடன் எல்லோரும் அறியலாம் !

பூமிக்கும் சூரியனிற்கும் நடுவில் நிறுத்தப்பட்டுள்ள, ஸோஹோ (SOHO) என பெயரிடப்பட்ட தொலைநோக்கி சூரியனின் உருவத்தை பலவித அலைகளை உணரக்கூடிய கண்களால் பர்தது உடனுக்குடன் படமெடுத்து தொடர்பாக நிலத்திற்கு அனுப்புகிறது. அப்படங்களை ஒன்றாக இணைத்து ஒரு இயங்கு படமாக்கியிருறார்கள். சுருக்கமா சொன்னால் நாங்கள் சூரியனில் என்ன நடக்கின்றது என்று உடனுக்குடன் ஆய்வகத்தில் இருப்பவர்கள்போல நேரடியாக அவதானிக்கலாம். இங்கே

current_eit_304.gif

நன்றி ஸோஹோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விவரணங்களுடன் இணைத்தமைக்கு நன்றி.

மேலும் எதிர்பார்க்கின்றோம். :icon_idea:

Posted

அருமை....மேலும் தொடருங்கள் ஜெயக்குமார்...தமிழில் இப்படியான விடயங்கள் ஏராளம் வரவேண்டும்

Posted

2009 விண்வெளியாண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது

IYA2009

நீஙகளும் விண்வெளி மனிதர்களாகி நேராடியாக பூமியை பார்க ஒர் அரிய வாய்பு.

நன்றி நாஸா!

பல்நாட்டு விண்வெளிநிலையத்தின் 10 ஆண்டு நிறைவையட்டு, நிலையத்தின் வெளிப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள கமராவை, நிலையத்தினரின் வேலை நேரத்தில், நாஸா பொதுமக்களுடன் பஃகிர்கிர்நது கொள்ளவிருக்கிறது, மற்றவேளைகளில் ஒரு உலகப்படத்தில் விண்வெளிநிலையத்தின் நிலையை காட்டும் சுட்டியை காணலாம் !? ...( testing ?)

இன்நிலையம் நிலத்திலிருந்து 220மைலுயரத்தில் 17500 மைல்வேகத்தில் பூமியை 90நிமிடங்களில் வலம்வருகிறது, நிலையத்தில் வசிப்பவர்களின் ஒரு நாள் 45நிமிட பகலையும் 45நிமிட இரவையும் கொண்டது.

நிலையக்கமராவுடன் இணைக்க NASA-Space Station Video (சிறிது நேரம் எடுக்கும்!)

நாஸா தொலைக்காட்சியில் இணைய NASA-Public Channel NASA-Media Channel (சிறிது நேரம் எடுக்கும்!)

இலங்கைக்கு மேல் எப்போ பறக்கும்? இங்கே கிளிக்க

Real-Time Tracking (5 sec.) of the International Space Station "ISS" (ZARYA)

இப்போது சூரிய அமைப்பில் கோள்கள் நிற்கும் இடங்கள் இங்கே கிளிக்க

இப்போது பூமியீன் நிலை (இரவும் பகலும்- வெப்பம்,காலநிலை ...) இங்கே கிளிக்க

info par http://www.fourmilab.ch

  • 3 months later...
Posted

உடனுக்குடன் பூமிய அவதானிக்க:

முகில் நகர்வு, நிலநடுக்கம் (வட்டம்), சுழிகாற்று (பச்சை சுழி), எரிமலை (முக்கோணம்) ...

உபயோகிக்கப் பட்டுள்ள காட்டிகள் பற்றிய விளக்கங்களுக்கு இங்கே கிளிக்க.

whole_earth_nofire.jpg

செய்கோள்களில் இருந்து பெற்ற தகவல்களின்படி கணிக்கப்பட்டு 20 நிமிடத்திற்கு ஒருதரம் தயாரித்து அளிக்கப்படும் உலகநிலைப் படம்

நன்றி http://www.ehabich.info

முகில்நகர்வுகளை சரியான முறையில் பார்க்க வேறு தளங்கள் இங்கே

பூமியை நேரடியாக கண்கனிக்க

பெரிய கோனக் கமராவை தாங்கிய செய்கோள் ததெ (tate) பூமியை 400 கல்லோ மீற்றர் உயரத்தில் வடதென் துருவங்களூடகச் செல்லும் வட்ட பாதையில் வலம்வருகிறது அது 30வினாடிக்கு ஒரு படமாக பூமியை படம்பிடித்து பூமிக்கு அனுப்புகிறது அந்தப் படத்தொதகுப்பை நீங்கள் இங்கே காணலாம்

உபையோகம் என்னவேன்றால் நாஸாவோ எஸாவோ ஏவுகணைகளை அனுப்பும் போது நாங்கள் அதை நேரடியாகப் பார்கலாம் ? ...

  • 1 month later...
Posted

The six Earth-mass exoplanet circulates

around its low-mass host star

091019-gliese-667-02.jpg

image from www.space.com

The newly discovered exoplanet orbits the star Gliese 667 C, which belongs to a triple system. The six Earth-mass exoplanet circulates around its low-mass host star at a distance equal to only 1/20th of the Earth-Sun distance. The host star is a companion to two other low-mass stars, which are seen here in the distance. Credit: ESO

091201-solar-system-02.jpg

image from www.space.com

Astronomers are finding a variety of planets orbiting distant stars in the galaxy. Credit: German Aerospace Center (DLR).

091201-planets-distance-02.jpg

image from www.space.com

This diagram shows the distances of the planets in our solar system (upper row) and in the Gliese 581 system (lower row), from their respective stars (left). The habitable zone is indicated as the blue area. Credit: ESO

NASA's Kepler mission is searching for Earth-like planets by looking for them to orbit cross the face of alien stars. The spacecraft is built around a .95 meter diameter telescope that stares at more than 130,000 stars in the Cygnus-Lyra area. Credit: NASA

video about Kepler mission - Hunting Alien Earths - from www.space.com

  • 1 month later...
Posted

-

29/01/2010 அன்று மார்ஸ பூமிக்கு மிக அருகில் வருகிறது,

இதனால் மாற்றமடையும் ஈர்ப்பு விசைகள், விண்கற்களின் பாதைகளை மாற்றி பூமியிலோ மர்ஸிலோ போய் மோதவைக்கும்

சாத்தியங்கள் இப்படியான சந்தர்பங்களில் தான் உருவாகின்றன ...

இந்தச் சூரியனைச் சுற்றி ஓடும் ஓட்டத்திலே, இனி பூமி மெல்ல மெல்ல மார்ஸை முந்தப்போகிறது

-

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கு மாகாணத்தில் வாய்ப்பு 4 சீட்டுக்கே ஆனால் 5 தமிழ் தேசிய கட்சிகளுக்கு. இவர்களை எந்த பஸ்சில் ஏத்தி விட உத்தேசம்?
    • நான் சுமன் பற்றி எதுவும் கேட்கவில்லை.  என் கேள்வியை மீள வாசிக்கவும். நீங்கள் ஒரு இடத்தில் “நல்லாட்ட்சி கால வரைபை நிறைவேற்றுவேன்” என அனுர சொன்னார் என்கிறீர்கள். பின்னர் அதே பந்தியில் அந்த நல்லாட்ட்சி கால வரைபு “தமிழ் தேசியத்துக்கு ஆப்பு” என்று உங்கள் கருத்தை சொல்கிறீர்கள்.  நான் உங்களிடம் கேட்பது,  அனுர தமிழருக்கு ஆப்பு அடிக்கும் தீர்வை அமல்படுத்துவேன் என சொல்லும் போது, நீங்கள் ஏன் அனுரவை ஆதரிக்கிறீர்கள் என்பதே. அவர்கள் துரோக அரசியல் செய்தார்கள் என்பதில் எனக்கும் உடன்பாடே. அதுக்காக நாம் ஏன் ஒரு கொள்கையாக தமிழ் தேசியத்தை, திம்புவை கைவிட வேண்டும்? நீங்கள் டிசுவோடு கோவித்து கொண்டு, சுத்தம் செய்யாமல் விடும் ஆளா? யார் 25% யாழ் வாக்காளர். அங்கே மொத்தமாக கூட்டினால் மிகுதி 60% க்கு மேல் தமிழ் தேசிய கொள்கைக்கு விழுந்ததை மறைத்து, வாக்களிப்பு வீதமே 55% என்பதையும் மறைத்து ….25% இன் அடிப்படையில் ஏன் எல்லோரையும் அனுரவின் பஸ்சில் ஏத்தி விட அந்தர படுகிறீர்கள்?
    • சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ  சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு? ம்.... எந்தச்சிங்களமும் இதைத்தான் செய்ய துடித்தது, சர்வதேசமும் கூட. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இந்த அனுர குழுவும் நம்மைப்போன்று பல துன்பங்களை அனுபவித்தவர்கள். சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு. அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மக்கள் விழிப்படைந்து ஊழல்களை கையிலெடுத்ததும் ஊழல்வாதிகளை விரட்டியதும் அனுராவுக்கு பிளஸ் பொயிண்ட். இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளை மாற்றி, கொள்கைகள் சட்டங்களை மாற்றி அவர்களது மனநிலையை மாற்றி, அதன் பின்னே இந்த கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி, விக்கினேஸ்வரன் காலத்திலிருந்து சுமந்திரனின் விசிறி.   
    • கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்? ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.