Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஜோக் சொல்லுங்கள்

Featured Replies

இந்தக்கம்பனியில் நைட் வாச்மென் வேலைக்கு கேட்கின்றாயே உனக்கு அனுபவம் இருக்கின்றதா?

ஏன்ன முதலாளி அப்படிக்கேட்டிட்டேங்க. இரவிலே சின்ன சத்தம் கேட்டாக்கூட முளிச்சிருவேன்

கிராமத்து நோயாளி ஒருவன் ஆப்பரேசன் செய்துகொண்டு எழுந்து நடப்பதைக்கண்ட நேர்ஸ் ‘இப்படி எல்லாம் எழுந்து நடந்தால் தையல் பிரிஞ்சிடும் தெரியாதா என்ன?” என்று எரிந்து விழுந்தாள். அதற்கு நோயாளி “பணம் வாங்கல. நல்ல நு}லால் தைப்பதற்கு என்ன?” பதிலுக்கு எரிந்து விழுந்தான்.

என்ன இந்த நாயின் விலை ஆயிரம் டொலரா? அநியாயமாக இருக்கே

சார் இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால் தான் இந்த விலை.

எப்படி இந்த நாயை நன்றியுள்ளது என்கின்றாய்.

இதுவரை இந்த நாயை பத்துப்பேருக்கு விற்றிருக்கின்றேன். இருந்த இடத்தை மறக்காமல் இங்கேயே திரும்பி வந்திருச்சு. அதனால் தான் சொல்கிறேன்

டக்கண்ணாவின் நாய் ஓடிச்சாம். அது நன்றியுள்ளது. அவர் வித்துப்போட்டார். நாளைககு வந்திடும்.ஜி ஜி ஜி சும்மா சும்மா

மலரவன்

  • Replies 82
  • Views 16.6k
  • Created
  • Last Reply
:lol::lol::D:lol::lol::lol:

டக்கண்ணாவின் நாய் ஓடிச்சாம். அது நன்றியுள்ளது. அவர் வித்துப்போட்டார். நாளைககு வந்திடும்.ஜி ஜி ஜி சும்மா சும்மா

:P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-

:P :P :P :P

:lol::lol::lol:

டி.வி கடை விளம்பரம்

( இதன் பெயர் சகலகலாவல்லி டி.வி.)

நாங்கள் புதிதாக கண்டு பிடித்திருக்கும் டி.வி-யின் மேல் ஒரு அடுப்பு இருக்கும். நீங்கள் டி.வியில் உங்களுக்கு பிடித்த மெகா சீரியல் பார்க்கும் போது உங்களுக்கு பொரியல் பண்ணப் பிடிக்காது. அந்த வேலையை இந்த டி.வி அடுப்பே செய்து விடும். அடுப்பின் மேல் காபிஇ டீஇ பொரியல் பலவித சாம்பார்இ வெஜpடேரியன் ஐடம்ஸ்இ நான் விஜpடேரியன் எல்லாம் இருக்கும். எது வேண்டுமோ பட்டனை அழுத்தி ( ரிமோட்கன்ட்ரோலில் தயாரிக்கலாம். அழும் குழந்தையை சமாதானம் பண்ண அந்த அடுப்பே பாடும். டி.வி-சீரியல் பார்ப்பதற்குள் டி.வி அடுப்பு நொடியில் உங்கள் மெனுவை தயாரித்துவிடும். எதற்குமே கிச்சன் பக்கம் போக வேண்டாம். பிரிப்ப்ரோகிராம் பண்ணப் பட்ட அடுப்பு. இந்த டி.வி வாங்கினால் உங்களுக்கு மெகா சீரியல் பார்த்து அழும்போது வரும் கண்ணீரை உறிஞ்சும் விசேஷமாக தயாரிக்கப்பட்ட துண்டு தருகிறேம். இந்த துண்டு உங்கள் அழுது வீங்கிய முகத்தை 30 நொடியில் அழகாக ஆக்கிவிடும். நடக்க முடியாத பாட்டிகளுக்கும் சமைக்க போர் அடிக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் டி.வியின் இரண்டு பக்கமும் பல குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு குழாய் காப்பிக்கும்இ மற்றெhரு குழாய் தண்ணீருக்கும். தாய்மார்கள் அந்தந்த பட்டனை உட்கார்ந்த இடத்திலிருந்தே அழுத்தினால் அது தட்டில் சுடச் சுட வரும். ஆனால் ஒன்று கைகழுவ நீங்கள்தான் எழுந்து போக வேண்டும் அதற்கும் வசதியாக எங்களின் நிபுணர்கள் கண்டு பிடித்து விற்பனை கூடிய விரைவில் செய்வோம். ஆஃபர் எக்கச்சக்கம். உங்கள் தேவைக்கு முந்துங்கள். ஏமாற்றத்தை தவிருங்கள். குடும்பத் தலைவலிகளுக்கு ஸhரி குடும்பத் தலைவிகளுக்கு. உங்கள் கணவரை எப்பொழுதும்போல் நச்சரித்து இதையும் இந்த ஆண்டு வாங்கி விடுங்கள்

ஓரு கிறிஸ்தவப் பாதிரியார் பல் வருத்தம் தாங்காமல் ஊருக்குப் புதிதாக வந்த பல் வைத்தியரிடம் போனார். அந்தப் பல்லைப் பிடுங்கியவுடன், "நான் எவ்வளவு தரவேண்டும்" கேட்டார் பாதிரியார். "இல்லை, இல்லை அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.நான் ஒரு "பாதிரியாரிடம் பணம் வாங்க மாட்டேன்" என்றார் பல் வைத்தியர். நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார் பாதிரியார்.

அடுத்த நாள் பல் வைத்தியரின் அலுவலகத்தையடைய அவருக்காக பழக் கூடையொன்று காத்திருந்தது.

அதன் பிறகு ஒரு முஸ்லிம் இமாம் பல் வைத்தியரைப் பார்க்க வந்தார்.. பின்பு இமாம் கேட்டார் " நான் உங்களுக்கு எவ்வளவு தர வேணும்" "இல்லை, இல்லை, ஒரு மதகுருவாகிய உங்களிடம் நான் காசு வாங்க மாட்டேன், உங்களின் அல்லா எனக்கு அருளுவார்" என்றார் வைத்தியர். நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார் இமாம்.

அடுத்த நாள் பல் வைத்தியர் அவருடைய அலுவலகத்தை அடைய பெரிய பாத்திரம் நிறைய சுவையான பிரியாணி அவருக்காகக் காத்திருந்தது.

அதன் பிறகு ஒரு பிராமணன் வைத்தியரிடம் பல் அடைக்கவும், பல் பிடுங்கவும் வந்தார். வேலை முடிந்ததும், எவ்வளவாகுது? கேட்டார் ஐயர். "இல்லை, இல்லை, நீங்கள் ஓன்றும் தரவேண்டாம், பிராமணரிடம் காசு வாங்க மாட்டேன்" என்றார் பல் வைத்தியர். அப்படியா? நன்றி, நன்றி என்றார் ஐயர்.

அடுத்த நாள் பல்வைத்தியர் அவருடைய அலுவலகத்தை அடைய, பத்து பிராமணர்கள் வரிசையில் பல் இளித்துக் கொண்டிருந்தார்கள்

:P :P

  • தொடங்கியவர்

ஏண்டா ரின்னில எண்ணெய் குறையுது.

ரின் அடியில சின்னதாய் ஓட்டை இருந்திருக்கு கவனிக்கலை முதலாளி

டேய். ரின்னின் மேலதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டையெண்டு கதையா விடுற?

டாக்டர்: வுhயை நன்றாக திறவுங்க

நோயாளி: ஆ

டாக்டர்: இன்னும் பெரிசா

நோயாளி: ஆ. ஆ

டாக்டர்: இன்னும் அகலமா?

நோயாளி: நீங்கள் உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்யப்போறேங்கண்டா எனக்கு அந்த வைத்தியம் வேண்டாம் டாக்டர் ஆளை விடுங்க.

ரசிகன்: நீங்க சமீபத்தில் நடிச்ச பேய்படம் பார்த்து மூன்றுநாளா நித்திரை கொள்ளேல. எப்படி உங்கள் முகத்தை அப்படி மேக்கப் செய்தேங்க.

நடிகை: அதுவா. அப்படத்தை மேக்கப் இல்லாது நடிச்சிருந்தேன்.

இளவரசி: மணந்தால் உங்களைத்தன் மணப்பேன் இல்லையேல் மரணந்தான் என்று அந்த இளவரசரிடம் சொல்லச்சோன்னேன். சொன்னாயா?

தோழி: நீங்கள் சொன்னபடியே அவரிடம் சொன்னேன். அவரும் என்னையே மணம் முடிப்பதாக சத்தியம் செய்து கொடுத்துவிட்டார் இளவரசி;

மலரவன் மலரினி

www.tamilkural.com

:lol::lol::lol::lol::lol::lol::lol:
:lol::lol::lol:
:lol::lol::lol::lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-- :P :P :P

இன்னொரு நல்ல நகைச்சுவை. வாசித்து விட்டு கைதட்டுங்கள்...

ஒரு பெற்றோல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் வேலை செய்து கொண்டு இருந்தார். அவர் நாட்டுக்கு புதிது. ஆகவே ஆங்கில மொழி கொஞ்சம் அப்படியும் இப்படித்தான். அப்போது வெள்ளைக்கார மனிதர் வந்து 20 டொலருக்கு காஸ் அடித்து விட்டு 20 டொலரை கொடுத்தான். இவரும் வாங்கி விட்டு தனது அடுத்த அலுவலை கவனிக்க தொடங்கினார். அந்த மனிதன் அசையமால் இருப்பதை பார்த்து விட்டு என்ன என்று சைகையால் கேட்டார். அவன் சொன்னாhன் 50 டொலர் தந்தேன் மிகுதியை தா என்று.

உடனே இவர் இல்லை என்று வாதாட மனேஐர் அவ்விடம் வந்து விசயத்தை கேட்டறிந்தார்.

மனேஐர் இவன் சொல்வது உண்மையா? 50 டொலரா இவர் தந்தர் என்று கேட்டான்.

அதற்கு இவர் நோ நோ கி இஸ் ரவுண்டிங் ரவுண்டிங் என்றான்.மனேஐருக்கு ஒன்றுமே புரியவில்லை.

உடனே ஆங்கிலம் தெரிந்த ஒரு தமிழ் இளைஞனை கூப்பிட்டு அவனை விசாரிக்கச் சொன்னார். அவனும் என்ன நடந்தது என்று கேட்க இல்லை மாச்சான் இவன் சுத்துக்கின்றான் என்று சொல்ல இந்த மனேஐருக்கு விளங்குது இல்லை என்றானாம்

:lol::lol::lol:

இன்னொரு நல்ல நகைச்சுவை. வாசித்து விட்டு கைதட்டுங்கள்...

ஒரு பெற்றோல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் வேலை செய்து கொண்டு இருந்தார். அவர் நாட்டுக்கு புதிது. ஆகவே ஆங்கில மொழி கொஞ்சம் அப்படியும் இப்படித்தான். அப்போது வெள்ளைக்கார மனிதர் வந்து 20 டொலருக்கு காஸ் அடித்து விட்டு 20 டொலரை கொடுத்தான். இவரும் வாங்கி விட்டு தனது அடுத்த அலுவலை கவனிக்க தொடங்கினார். அந்த மனிதன் அசையமால் இருப்பதை பார்த்து விட்டு என்ன என்று சைகையால் கேட்டார். அவன் சொன்னாhன் 50 டொலர் தந்தேன் மிகுதியை தா என்று.

உடனே இவர் இல்லை என்று வாதாட மனேஐர் அவ்விடம் வந்து விசயத்தை கேட்டறிந்தார்.

மனேஐர் இவன் சொல்வது உண்மையா? 50 டொலரா இவர் தந்தர் என்று கேட்டான்.

அதற்கு இவர் நோ நோ கி இஸ் ரவுண்டிங் ரவுண்டிங் என்றான்.மனேஐருக்கு ஒன்றுமே புரியவில்லை.

உடனே ஆங்கிலம் தெரிந்த ஒரு தமிழ் இளைஞனை கூப்பிட்டு அவனை விசாரிக்கச் சொன்னார். அவனும் என்ன நடந்தது என்று கேட்க இல்லை மாச்சான் இவன் சுத்துக்கின்றான் என்று சொல்ல இந்த மனேஐருக்கு விளங்குது இல்லை என்றானாம்

:lol::lol::lol:

:lol::lol::lol:

:lol::lol::lol:

ஓரு கிறிஸ்தவப் பாதிரியார் பல் வருத்தம் தாங்காமல் ஊருக்குப் புதிதாக வந்த பல் வைத்தியரிடம் போனார். அந்தப் பல்லைப் பிடுங்கியவுடன், "நான் எவ்வளவு தரவேண்டும்" கேட்டார் பாதிரியார். "இல்லை, இல்லை அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.நான் ஒரு "பாதிரியாரிடம் பணம் வாங்க மாட்டேன்" என்றார் பல் வைத்தியர். நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார் பாதிரியார்.

அடுத்த நாள் பல் வைத்தியரின் அலுவலகத்தையடைய அவருக்காக பழக் கூடையொன்று காத்திருந்தது.

அதன் பிறகு ஒரு முஸ்லிம் இமாம் பல் வைத்தியரைப் பார்க்க வந்தார்.. பின்பு இமாம் கேட்டார் " நான் உங்களுக்கு எவ்வளவு தர வேணும்" "இல்லை, இல்லை, ஒரு மதகுருவாகிய உங்களிடம் நான் காசு வாங்க மாட்டேன், உங்களின் அல்லா எனக்கு அருளுவார்" என்றார் வைத்தியர். நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார் இமாம்.

அடுத்த நாள் பல் வைத்தியர் அவருடைய அலுவலகத்தை அடைய பெரிய பாத்திரம் நிறைய சுவையான பிரியாணி அவருக்காகக் காத்திருந்தது.

அதன் பிறகு ஒரு பிராமணன் வைத்தியரிடம் பல் அடைக்கவும், பல் பிடுங்கவும் வந்தார். வேலை முடிந்ததும், எவ்வளவாகுது? கேட்டார் ஐயர். "இல்லை, இல்லை, நீங்கள் ஓன்றும் தரவேண்டாம், பிராமணரிடம் காசு வாங்க மாட்டேன்" என்றார் பல் வைத்தியர். அப்படியா? நன்றி, நன்றி என்றார் ஐயர்.

அடுத்த நாள் பல்வைத்தியர் அவருடைய அலுவலகத்தை அடைய, பத்து பிராமணர்கள் வரிசையில் பல் இளித்துக் கொண்டிருந்தார்கள்

இது நகைச்சுவை என்பதை விட பிராமணர்களை மட்டம் தட்டுவதாகவே எனக்கு படுகின்றது :lol:

இதை போன்றுதான் சர்தார்ஜி ஜோக்குகளும் இருக்கு மதன்.

அவர்கள் அதை நகைச்சுவையுடன் ஏற்றுக்கொள்வார்கள்.

முஸ்லிம் ஒருவருக்குத் தான் எப்படியாவது அல்லாவை நேரில் பார்க்க வேண்டுமென்பது நீண்டகால ஆசை. நான் ஒரு நாளைக்கு ஐந்து முறை என் வாழ்நாள் முழுவதும் தொழுகிறேன் ஆனால் அல்லா நேரில் வருவதாகத் தெரியவில்லையென்று கவலைப் பட்ட அவர், கடைசியில் அவர் தன்னுடைய ஒரு சைவ நண்பரிடம் ஆலோசனை கேட்டார். அந்த நண்பர் சிவனை நோக்கித் தவம் இருந்தால் அவர் கட்டாயம் கேட்பதைக் கொடுப்பார். அல்லாவை நேரில் வரவழைத்துச் செய்து தரும்படி சிவனை நோக்கித் தவம் இருக்கும்படி தெரிவித்தார். அந்த முஸ்லிமும் தவமிருக்கத் தொடங்கினார். சரியாக ஒரு வருடம் கடுமையான் தவத்தின் பின்பு சிவபெருமான் நேரில் வந்து என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்.

முஸ்லிம்: அல்லாவை நான் நேரில் பார்க்க வேண்டும்

சிவன்: நல்லது ஒரு தேத்தண்ணி குடிக்கிறாயா?

முஸ்லிம்: எனக்கு தேத்தண்ணியொன்றும் வேண்டாம், நான் அல்லாவை நேரில் பார்க்க வேண்டும்

திடீரெனச் சிவபெருமான் மறைந்து விட்டார். அதிர்ச்சியடைந்த அந்த முஸ்லிம் திரும்பவும் தன்னுடைய தவத்தைத் தொடங்கி ஒரு வருடமானதும் மீண்டும் சிவபெருமான் அவர் முன்னால் தோன்றி, இந்த முறை என்ன வரம் கேட்கிறாய் என்று கேட்டார்.

முஸ்லிம்: எனக்கு அல்லாவை நேரில் பார்க்க வேண்டும்

சிவன்: நல்லது ஒரு தேத்தண்ணி குடிக்கிறாயா?

முஸ்லிம்: ஐயோ, நீங்கள் எத்தனை முறை கேட்டாலும், எனக்கு தேத்தண்ணியொன்றும் வேண்டாம், நான் அல்லாவைத் தான் நேரில் பார்க்க வேண்டும்,

மீண்டும் சிவபெருமான் திடீரென மறைந்து விட்டார். ஆத்திரமும், அதிர்ச்சியடைந்த் அந்த முஸ்லிம் திரும்பவும் தன்னுடைய தவத்தைத் தொடங்கி ஒரு வருடமானதும் மீண்டும் சிவபெருமான் அவர் முன்னால் தோன்றி, இந்த முறை என்ன வரம் கேட்கிறாய் என்று கேட்டார்.

முஸ்லிம்: அல்லாவை நான் நேரில் பார்க்க வேண்டும்

சிவன்: நல்லது ஒரு தேத்தண்ணியாவது குடிக்கிறாயா? (இந்தமுறையும் சிவபெருமானை மறைந்து விட வைக்க விரும்பாத முஸ்லிம்)

முஸ்லிம்: OK. நான் தேத்தண்ணி குடிக்கிறேன்.

சிவன்: ஏய் அல்லா! இங்க வா, இந்தப் பெரியவருக்கு ஒரு தேத்தண்ணி கொண்டு வந்து கொடு

இதில் நகைச்சுவை தெரியவில்லை..

மதவெறிதான் தெரிகிறது. :roll:

இதில் நகைச்சுவை தெரியவில்லை..

மதவெறிதான் தெரிகிறது. :roll:[/

quote]

மன்னிக்கவும் வசிசுதா, மொழிபெயர்ப்பு என்றுமே உண்மையான நயத்தைக் கொன்று விடும்.இந்தப் பகிடியின் நோக்கம் சிரிப்பு தானே தவிர இஸ்லாலாமை அவமதிப்பதல்ல, இந்த தளத்தில் பலருக்கும் political correctness ஐப் பற்றியும் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைத்து விடுவார்கள் என்பது பற்றித் தான் கவலையே தவிர, விடயத்துக்குத் தகுந்த மாதிரி adjust பண்ணுவதில்லை. சுத்தப் பம்மாத்துத்தனம்.

இந்தக் களப்பிரிவு- நகைச்சுவை, இதில் என்ன political correctness வேண்டியிருக்கு. இதே பகிடியை சிவனுக்குப் பதிலாக யேசு அல்லது அல்லா என்று போட்டிருந்தால் வசிசுதா நிச்சயமாகச் சிரித்திருப்பார். பலருடைய political correctness உம் இந்து சமயத்துக்கு மட்டும் தான்.

இந்தப் பகிடி இந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தப் பட்டது.

"Ok I will tell that joke..this was told to me by a north indian friend.. He told to me in hindi.. I will put few words in hindi with translation just to get the natural feeling of how he explained

Once there was a muslim.. he wanted to see Allah in front of him... For that he asked idea to his Hindu friend... That Hindu friend adviced him to do Thapas on Lord Shiva to see allah

That muslim then started doing Thapas on Lord Shiva... after 1 year of Thapas Shiva came before him and asked him what you want

Muslim Guy - "Mujko allah dheknaa chaahiye" (I want to see allah)

Shiva - "Chai peeyoge" (Will you take tea?)

Muslim Guy - "Nahee Nahee Mujko Chai nahee chaahiye allaah hee dhekhnaa chahiye" (No no I dont want tea I want to see allah only)

Shiva suddenly vanished... Muslim guy got stunned then he again started thapas again Shiva came and asked him what you want

Muslim Guy - "Mujko allah dheknaa chaahiye" (I want to see allah)

Shiva - "Chai peeyoge" (Will you take tea?)

Muslim Guy - "Bar bar bol raha hoon Mujko Chai nahee chaahiye allaah hee dhekhnaa chahiye" (Again and again I am telling I dont want tea I want to see allah only)

Shiva vanished... Muslim guy now got frustrated and does thapas again shiva again came before him and asked what you want

Muslim Guy - "Mujko allah dheknaa chaahiye" (I want to see allah)

Shiva - "Chai peeyoge" (Will you take tea?)

Muslim Guy - "Haan peeyoonga" (Yes will take a tea [To avoid shiva from vanishing])

Shiva- "Hai Allah dho chai leke aaa" (Hai allah bring two cup of teas)

I laughed like anything on hearing this... Muslims please dont mind"

நன்றி: viiiiijay@yahoo.com

சரி பிரீத்தி இதை ஒரு இஸ்லாமியர் வாசித்தால் அவர் மனம் புண்படுமில்லையா?? எனவே இப்படியான நகைச்சுவைகளை தவிர்ப்பது நல்லதல்லவா!!!

இந்தக் களப்பிரிவு- நகைச்சுவை, இதில் என்ன political correctness வேண்டியிருக்கு. இதே பகிடியை சிவனுக்குப் பதிலாக யேசு அல்லது அல்லா என்று போட்டிருந்தால் வசிசுதா நிச்சயமாகச் சிரித்திருப்பார். பலருடைய political correctness உம் இந்து சமயத்துக்கு மட்டும் தான்

அப்படிங்களா சரி.. நீங்க சொன்னா சரிதாங்கண்ணா..

ஆனா இதையே நகைச்சுவை என்றுவிட்டு இஸ்லாமியரின்

தளத்தில் கொண்டுபோய் போடுவீங்களா? :?:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.