Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் நான் பூரணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vanakkam enathu peyar poorani unkaludan enthak kalaththil enainhthu kolkiren.

unkal ellorudanum niraiya kathaikka vanthirukkiren.

Edited by yarlpriya

வணக்கம் வாங்கோ :rolleyes:

வணக்கம்........வாங்க பூரணி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

el;Gld ed;wp R[p

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ பூரணி ,

எங்களுக்கும் உங்களோடை கனக்க கதைக்க ஆசையாயிருக்கு.

welcome%20home.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamakal unkaludaiya vauverpikku nanri

Sugi unkalukkum nanri

வணக்கம் வாங்கோ பூரணி ,

எங்களுக்கும் உங்களோடை கனக்க கதைக்க ஆசையாயிருக்கு.

welcome%20home.jpg

தமிழ் சிறி அண்ணா எங்கே இருந்து உந்த சிமிளிகளை எல்லாம் கொண்டு வருகிறிர்கள்...புதுசு புதுசாக கொண்டு வருகிறிர்கள் :rolleyes::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nanri tamil sri niraiya happy face poddu varavekkirinkal santhosamaka erukkirathu

enakku bamini font eluthath teriyum enke elutha elamal erukkirathu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பூரணி,

வாருங்கள்.

பாமினி எழுத்துமுறையில் எழுதுவதற்கான உதவி குறிப்பு இங்கு உள்ளது பார்க்கவும். => http://blog.yarl.com/baamini_type

இது என்ன புரியாத மொழி?

பாமினியில்எழதினால் ப்பிவரகிறத

பாமினியில் எழுதினால் இப்படி வருகிறது

இதைதான் அவர் எழுதினார்என நினைக்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

சரியாக எழுத வருகிறது நன்றி யாழ்பிரியா

ஈழமகள்,சுஜி, விவிசிவா,தமிழ்சிறி எல்லோருக்கும் நன்றிகள். எனக்கு இலக்கியத்தில் அதிக ஈடுபாடு இருக்கிறது. சின்னச் சின்ன கதைகள் எழுதுவேன். கொஞ்சம் வாயாடியாக இருப்பேன் சில நண்பர்கள் என்னை முந்திரிக்கொட்டை என்று சொல்வதுண்டு.

வணக்கம்

வணக்கம் வணக்கம் வாங்கோ வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா எங்கே இருந்து உந்த சிமிளிகளை எல்லாம் கொண்டு வருகிறிர்கள்...புதுசு புதுசாக கொண்டு வருகிறிர்கள் :rolleyes::lol:

கூகிளாண்டவர் துணையிருந்தால் ....... கேட்டதெல்லாம் கிடைக்கும் சுஜி. :D

நீங்கள் கூகிளில் போய் Vanakkam , Welcome , Welcome smiley என்பதை எழுதி தேடுங்கள் . தாராளமான படங்கள் கிடைக்கும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இன்றைக்கே மற்ற இடங்களிலேயும் எழுதலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்றைக்கே மற்ற இடங்களிலேயும் எழுதலாமா?

இண்டைக்கு வியாழக்கிழமை , நாள் சரியில்லை . கள்ள வியாழன் கழுத்தறுக்கும் என்று சொல்வார்கள்.

நாளைக்கு வெள்ளிக்கிழமை நல்ல நாள் . மற்ற இடங்களில் நாளைக்கு எழுத தொடங்குங்கோவன் .

இண்டைக்கு வியாழக்கிழமை , நாள் சரியில்லை . கள்ள வியாழன் கழுத்தறுக்கும் என்று சொல்வார்கள்.

நாளைக்கு வெள்ளிக்கிழமை நல்ல நாள் . மற்ற இடங்களில் நாளைக்கு எழுத தொடங்குங்கோவன் .

:rolleyes::lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று வியாழக்கிழமை யாழ் இணையத்தில் ஆரம்பித்துவிட்டேனே... யாழ் இணையத்துடன் சுமூக உறவு அற்றுப் போய்விடுமா? தவிர்க்க ஏதாவது வழி இருக்கிறதா தமிழ்சிறி :rolleyes:

என்னுடைய உறுப்பினர் பேரை எப்படி தமிழில் மாற்றுவது?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பூரணி .............வருக. எல்லா நாளும் நல்ல நாள் தான்.

தொடர்ந்து எழுதுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ரசராசன்.

நிலாமதி அக்கா.

நீங்கள் சொல்லியதுபோல் பூரணிக்கு எல்லா நாளும் நல்ல நாளே. நன்றி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ பூரணி

நல்லபெயர்

Edited by விசுகு

வணக்கம் பூரணி உங்கள் வருகை நல்வரவாகட்டும்

இன்று வியாழக்கிழமை யாழ் இணையத்தில் ஆரம்பித்துவிட்டேனே... யாழ் இணையத்துடன் சுமூக உறவு அற்றுப் போய்விடுமா? தவிர்க்க ஏதாவது வழி இருக்கிறதா தமிழ்சிறி :lol:

இங்கே எல்லாரும் சாப்பாட்டுப்பிரியர்கள். சரி விருந்து (virtual) ஒன்றை வைத்து சரி செய்துவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எல்லாரும் சாப்பாட்டுப்பிரியர்கள். சரி விருந்து (virtual) ஒன்றை வைத்து சரி செய்துவிடுங்கள்.

பூரணி வாங்கோ ...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு, அன்புச் செல்வன், ஈஸ்,மீண்டும் தமிழ்சிறி யாழ் இணைய முகப்பில் வந்து வரவேற்றதற்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.