Jump to content

வணக்கம் நான் பூரணி


Recommended Posts

Posted

நான் இன்றைக்கே மற்ற இடங்களிலேயும் எழுதலாமா?

வணக்கம் பூரணி. நீங்கள் தாராளமாக எழுதலாமே. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நுணாவிலான், கறுப்பி உங்களின் வரவேற்பிற்கு நன்றிகள்.

ஊர்ப்புதினத்தில் எவ்வளவு கஸ்டப்பட்டு ஒரு கருத்தை எழுதினேன். இப்படி சிநேகி என்பவர் எழுதிய கட்டுரையோடே தூக்கிவிட்டீர்களே...! இது கருத்துக் களந்தானா? எங்குமே கீழ்த்தரமான தமிழை உபயோகிக்கவில்லை அப்படி அந்தக் கட்டுரையில் எந்தத் தவறைக் கண்டு இப்படி ஒரேயடியாகத் தூக்கி விட்டீர்கள்? பதில் கிடைக்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஊர்ப்புதினத்தில் எவ்வளவு கஸ்டப்பட்டு ஒரு கருத்தை எழுதினேன். இப்படி சிநேகி என்பவர் எழுதிய கட்டுரையோடே தூக்கிவிட்டீர்களே...! இது கருத்துக் களந்தானா? எங்குமே கீழ்த்தரமான தமிழை உபயோகிக்கவில்லை அப்படி அந்தக் கட்டுரையில் எந்தத் தவறைக் கண்டு இப்படி ஒரேயடியாகத் தூக்கி விட்டீர்கள்? பதில் கிடைக்குமா?

வணக்கம் பூரணி,

சிநேகி என்பவர் அந்த தலைப்பை அதிர்வு இணையத்திலிருந்து எடுத்து இணைத்திருந்தார்.அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை யாழில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.அதனால் தான் அந்த தலைப்பு மோகன் அண்ணாவால் நீக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களில் மாற்றங்கள் என்ற தலைப்பை பார்க்கவும் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=49235&st=360

  • 2 years later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

vanakkam kumauasaamy iya

vanakkam kaviyaa inru yarlin birthday

"Happy Birthday yarl"

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூரணி, நீங்கள் யாழில் இணைந்து மூன்று வருசமாகியும்.....

தமிழ் படிக்கவேயில்லையா... ச்சீய்.... வெட்கம். :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Vdf;F vOjtUk; Mdh ,q;F vOjVyhky; ,Uf;fpd;wJ Kd;G ,q;F ,uz;L ngl;bfs; ,Ue;jJ mjpy; jkpo; vOjpNdd; ,g;NghJ vd;Dila vOJk; ,lj;jpy; xU ngl;bjhd; ,Uf;fpwJ. ,g;NghJ ehd; vdJ nfhk;gpAl;lupy; cs;s Ntu;l;by;jhd; vOjpf; nfhz;L te;J ,jpy; ,izf;fpNwd;.

:( ??

eluthi enaiththum varutillai

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://www.google.com/transliterate/tamil

இந்த முறையை.... பாவித்துப் பாருங்கள். பூரணி.

மேலதிக, சந்தேகம் இருந்தால்... கூச்சப்படாமல் கேளுங்கள்.

Posted

ஓரு மார்க்காமாய் தான் :lol: வந்திருக்கீங்க .....கனக்க கதைக்கோணும் என்று ...நாங்களும் கதைப்பம் பிறகு கோபிச்சண்டு ஓடுறலை :D :D :lol:

Posted

வணக்கம் வாங்க! நாலும் கோலும் நல்லோர்க்கில்லை.

  • 5 weeks later...
Posted

வணக்கம்! வாருங்கள் !!

Posted

வணக்கம் பூரணி. தங்கள் வரவு நல்வரவாகுக. நல்ல,சிறந்த ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்!

Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.