Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள்.

2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள்.

3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும்.

அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் உங்கள் கருத்துக்களை இங்கு எழுதிக் கொள்ள முடியும்.

register.jpg

  • Replies 397
  • Views 114.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • No, here it is :

  • துளசி
    துளசி

    google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். இது பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழு

  • அருள் மொழி இசைவழுதி
    அருள் மொழி இசைவழுதி

    எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் வணக்கம் தமிழீழ உறவுகளே ! யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப

தம்பி மோகன் நன்றியப்பு

வேற பேரில வாற பிளான் இப்போதைக்கு இல்லை என்றாலும் நன்றி

:wink: :wink: :wink: :idea: :idea: :idea:

கிடைக்கப்பெறும் எழுத்துக்களை இங்கே எழுதவேண்டும் இந்த விளையாட்டுத்தான் இப்ப எங்க பார்த்தாலும் இப்படிச்செய்வதன் உண்மையான காரணம் என்ன தயவுசெய்து தெரிந்தவர்கள் அறியத்தரவும்-.

  • தொடங்கியவர்

கிடைக்கப்பெறும் எழுத்துக்களை இங்கே எழுதவேண்டும் இந்த விளையாட்டுத்தான் இப்ப எங்க பார்த்தாலும் இப்படிச்செய்வதன் உண்மையான காரணம் என்ன தயவுசெய்து தெரிந்தவர்கள் அறியத்தரவும்-.

இது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். ஏனெனில் சில script / program மூலம் இவ்வாறான தளங்களுக்கு வராமலே பதிவுகளை மேற்கொள்வதைத்தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். இங்கு பதிவுகள் எனும்போது தங்கள் விளம்பரங்களை (இணைய முகவரிகளை)பதிந்து கொள்வார்கள். அப்படி பதிந்து கொள்வதைத் தடுத்துக்கொள்ள இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. வேறு தளங்களில் இன்னும் வேறுபல காரணங்களுக்காகவும் இவற்றினைப் பாவிக்கின்றார்கள்.

மிக்க நன்றி மோகன் அண்ணா பெரிய தலையிடி ஒன்று தீர்ந்தது.

நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். ஏனெனில் சில script / program மூலம் இவ்வாறான தளங்களுக்கு வராமலே பதிவுகளை மேற்கொள்வதைத்தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். இங்கு பதிவுகள் எனும்போது தங்கள் விளம்பரங்களை (இணைய முகவரிகளை)பதிந்து கொள்வார்கள். அப்படி பதிந்து கொள்வதைத் தடுத்துக்கொள்ள இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. வேறு தளங்களில் இன்னும் வேறுபல காரணங்களுக்காகவும் இவற்றினைப் பாவிக்கின்றார்கள்.

ஓஓஓ... அதுவா காரணம். நான் நினைத்தது தண்ணியில் யாரும் பதிவு செய்வதை தடுப்பதற்காக என்று. அதனால் தான் எழுத்துக்கள் தாறுமாக இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

  • 2 months later...

mohan anna tamilil ezhutha enna seiya vendum, thayavu seithu uthavi seiyavum please, nanri. :!: :!:

இந்த இணைப்பை பாருங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா வணக்கம் இஅண்ணா எனக்கு எல்லா பகுதிகளிலும் பங்கு பெற ஆர்வமாக உள்ளது இ அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். பிளீஸ். :oops: :oops: :oops:

நாங்களும் உதவி செய்யலாம், முதலில் 50 கருத்துக்கள் எழுதி, அதன் பின் மோகன் அண்ணாவுக்கு தனிமடல் போடுங்கள் உங்கள் கோரிக்கை, ஏற்றுக்கொள்ளப்படும்,

அதற்கு முதல் சில பகுதிகளில் எழுதமுடியும்.

  • 3 weeks later...

வணக்கம் மோகன் அண்ணா

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன் அண்ணா

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

வணக்கம் வாருங்கள் உங்களை வரவேற்கிறோம்.

தொடர்ந்து மூன்று கருத்துக்களை அறிமுகம் பகுதியில் வையுங்கள். உங்களுக்கு பொறுப்பாளர் அனுமதியளிப்பார். சில மணிநேரம் பொறுத்திருக்க வேண்டிவரலாம். அதன்பின்னும் கிடைக்காவிட்டால் தனிமடலில் பொறுப்பாளரை தொடர்புகொள்ளுங்கள்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

«ñ½÷ þôÀ¾¨É ÒÐÍ Àýð ÀñɢŢ¼¡¾¢í¦¸¡ º¢Ä ¾Á¢ú À¢¨Æ ÅÃÄ¡õ.ÁüÚõ ±Éì¸ý¼ ºÃ¢ÂÉ Å¢ÕôÀõ ¸½É¢ Àʦ¸¡Ûõ ? ±ý¨Ä þÀ §¸ûÅ¢ ´ýÎõ §¸ð§¸Ä¾¡?

  • கருத்துக்கள உறவுகள்

«ñ½÷ þôÀ¾¨É ÒÐÍ Àýð ÀñɢŢ¼¡¾¢í¦¸¡ º¢Ä ¾Á¢ú À¢¨Æ ÅÃÄ¡õ.ÁüÚõ ±Éì¸ý¼ ºÃ¢ÂÉ Å¢ÕôÀõ ¸½É¢ Àʦ¸¡Ûõ ? ±ý¨Ä þÀ §¸ûÅ¢ ´ýÎõ §¸ð§¸Ä¾¡?

இப்போது தானே நுழைந்திருக்கின்றிர்கள். அப்படியிருக்க களத்தைப் பற்றி தெளிவாக அறியவேண்டும் என்பதற்காகத் தான் இப்படியான விதிகள் என நினைக்கின்றேன்.

மற்றும்படி கவலைப்படாமல் கருத்துக்களை எழுதுங்கள். :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரி அண்னே

I find yarl to be THE ideal and HEALTHY (I mean this) forum for Eelam tamils and am very very gled to be able to join in your discussions. Hope you will accept me with your usual hospitality.

I love to write in Tamil. Yet to access tamil font.

Cheers

Nachiyar

எனக்குச் சரியா இந்த எழுத்துரு வருதில்லை. எதாவது நல்ல யோசனை சொல்ல முடியுமா?

இப்ப பரவாயில்லை ஓரளவு.... கொஞ்சம் விசைப்பலகை பலகை பழகினால் சரி. இப்பிடி ஒரு வசதி செய்து தந்ததுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்....!!!!

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா...!!!!!

  • 1 month later...

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

வணக்கம் உன்னவன் நாய்ச்சியார் தமிழ்மொபைல் ஏனைய புது உறவுகளுக்கும் எனது அன்பான வணக்கங்கள் :P

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்டகாலத்துக்கு முன் இணைந்திருந்தாலும் இபோ தான் இங்கே வர முடிகிறது, அனைத்தையும் ஒவ்வொன்றாய் பார்க்கணும்.

:roll: :oops: :roll:

  • 3 weeks later...

வணக்கம்!

யாழ்கள உறவுகளே!

மிளகு வணக்கங்களுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கும் பனிப்புலத்தில் விறைக்கும் பைந்தமிழ்ப்பறவை.

என்ன...உடாங் சம்பல் பிரியர்களே....

எப்படி மிளகு போடாமல் சம்பல் சுவைக்கும்?

அதுதான் வந்துவிட்டேன் செங்கம்பளம் கேட்கவில்லை

செவ்விதழ் முறுவலிக்க வாருங்கள் என்ற வசீகரிக்கும் தமிழ் உதிர்த்து வரவேற்பீர்களா?..... :roll:

  • 4 weeks later...

தலவரே வனக்கம். நாண் சில பிரிவுகளில் பங்கேற்க முடியாதுள்ளது. நிகள்வுகள் பகுதியில் ஓர் கருத்து கூற விரும்புகிறேண். முடியாதுள்ளது. உதவ முடியுமா?

மனமார்ந்த நண்றி.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.