Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பாட்டிக்கும் , தாத்தாவுக்கும் பிடித்த பாடல்கள்.

Featured Replies

பாடல்: கண் போன போக்கில் கால் போகலாமா...

படம் : பணம் படைத்தவன்

இசை : விஸ்வநாதன் - ராம்மூர்த்தி

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்

நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்

நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா

பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்

புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்

முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்

முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

Edited by ஈழமகள்

  • Replies 131
  • Views 19.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அழகான தத்துவங்ககளை பாடலாக்கி சொன்ன வரிகள்.பழைய பாடல் என்றாலும்.

இன்றும் ரசித்து கேட்க முடிகிறது.பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சோதனை மேல் சோதனை

படம்:தங்கப்பதக்கம்

பாடியவர்: T.M.S

http://www.youtube.com/watch?v=5pQyRtCRfRY

பாடல்: வீடுவரை உறவு வீதி வரை மனைவி

படம்: பாத காணிக்கை

http://www.youtube.com/watch?v=MyqD84RXKGI

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?

வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை

கட்டிலுக்குக் கன்னி

பட்டினிக்குத் தீனி

கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்

வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்

சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி

பட்டுவிடும் மேனி

சுட்டுவிடும் நெருப்பு

சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

  • கருத்துக்கள உறவுகள்

http://odeo.com/show/7899703/1181981/download/MuththukkuMuththaaka.mp3

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்) (முத்துக்கு...)

தாயாரும் படித்ததில்லை

எனது தாயாருக்கு 3 அண்ணன்மார்

3 பேரும் வித்துவான்கள் பாடசாலை அதிபர்கள்

ஆனால் எனது தாயை படிப்பிக்கவில்லை

தானாக படித்துவந்தான் தங்கமென வளர்ந்த தம்பி

இது நான்

எனது படிப்பை பார்த்து எனக்கு எனது தகப்பனார் வைத்தது கற்பூரம் என்று

எனது தம்பிக்கு படிப்பு போகாது

அதனால் அவன் வாழைத்தண்டு

எனது கடைசித்தங்கை படிப்பில் சுமார்

அதனால் அவர் விறகு கட்டை

தள்ளாத வயதினில் நான் வாழுகின்றேன் அவனை நம்பி..

அண்ணன் சொல்லும்வார்த்தை எல்லாம்வேதமெனும் தம்பி உள்ளம்

இது எனது அண்ணர் எனக்கு 15 வயது மூத்தவர்

எனது படிப்பின் பலத்தை அறிந்து கொழும்பில் கொண்டு போய் படிப்பித்தவர்

1983 கலவரத்துடன் முகத்தை தொங்கப்போட்டபடி வந்தவர்தான்

அன்றிலிருந்து எங்களுக்கு பிள்ளை அவர்

1995 இல் 2 கிட்னியிலும் பிரச்சினைவந்து ஒன்றை அகற்றி 50 வீதம் வேலைசெய்யும் மற்றதுடன் காலைத்தை கழிப்பவர்

எவ்வளவு பணம் செலவழித்தும் வைத்தியம் செய்ய நாங்கள் தயாராக இருந்தும் பயத்தினால் வைத்தியரை அணுகாதவர்

நேரே பார்த்து இதுவரை நான் ஒருவார்த்தை கதைத்ததில்லை

ஏதாவது தேவையென்றால் அண்ணியிடம் நான் சொல்வேன்

அவரும் யாரிடமாவது கொடுத்தனுப்புவார்

அவருக்கு எது எடுத்தாலும் எனக்கும் அதில் ஒன்று வரும்

இதை அண்ணியே பல முறை எதிர்த்துள்ளார்

அவரை நாங்கள் பார்த்த பார்த்துக்கொண்டிருக்கிறதை வைத்துத்தான் கலோ என்றால் கிலோ என்பதே வந்தது என்பது எனது கருத்து.

ஏனென்றால் வந்து கலோ மட்டுமே சொல்லுவார்

இதுவரை காசு அவர் எங்களிடம் கேட்டதில்லை

ஆனால் காசைக்கொடுத்து நாங்கள் தன் மனுசனைக்கெடுத்துவிட்டதாக அண்ணி இன்று குறைப்படுவார்.

இங்கிருந்து 90 களில் எனது நண்பர் ஒருவர் இலங்கை சென்றிருந்தார். அவர் திரும்பிவந்து என்னிடம் சொன்னது நீங்கள் எல்லாம் என்ன வாழ்க்கை வாழ்கின்றீர்கள்

ஒரு நாள் என்றாலும் உங்கள் அண்ணன் மாதிரி வாழவேண்டும் என்று. எனக்கு பெருத்த சந்தோசமாக இருந்தது என்னைவிட என் அண்ணர் உயர்ந்த நிலையில் இருப்பதை அறிந்து....

சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளந்தபிள்ளை..

இவனை நான் சொல்வது எனக்கு உதவிக்கு நான் ஒன்றெடுத்தால் ஒன்று இலவசமாக கொண்டுவந்தது என்று.

ஊரில் இருக்கும்போது இருவரும் நல்ல நண்பர்கள்

இங்கு எனது கண்காணிப்பில் இருப்பதால் முழிந்து பார்த்தால் .......போகும் இன்று.

ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா

நாலுகால் மண்டபம்போல் நாங்கள்கொண்ட சொந்தமடா

ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா

நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா

Edited by விசுகு

பாடல்: நல்லவர்கெல்லாம் சாட்சிகள் இரண்டு

படம்: தியாகம்

http://www.youtube.com/watch?v=grYyvE0Wuy8

நல்லவர்கெல்லாம்

நல்லவர்கெல்லாம் சாட்சிகள் இரண்டு

ஒன்று மனச்சாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா

அது தான் உள்ளத்தின் காட்சியம்மா

அது தான் உண்மைக்கும் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்று வேற யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்

மலருக்கு மனதைக் கொஞ்சம் தூது செல்லுங்கள்

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

மனிதன் அம்மா மயங்குகிறேன்

தவறுக்குத் துணிந்த மனிதன் அழுதவில்லையே

தவறியும் வானம் மண்ணில் விழுதவில்லையே

பாடல்: வந்த நாள் முதல்

படம்: பாவமன்னிப்பு

http://www.youtube.com/watch?v=c1Q4aWGDpvI

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

வானம் மாறவில்லை - வான்

மதியும் மீனும் கடல் காற்றும்

மலரும் மண்ணும் கொடியும் சோலையும்

நதியும் மாறவில்லை!

மனிதன் மாறிவிட்டான்

மரத்தில் ஏறிவிட்டான்!

நிலை மாறினால் குணம் மாறுவான் - பொய்

நீதியும் நேர்மையும் பேசுவான் - தினம்

சாதியும் பேதமும் கூறுவான் - அது

வேதம் விதி என்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான்

மரத்தில் ஏறிவிட்டான்!

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்

பாயும் மீன்களில் படகினைக் கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்

மனிதன் மாறிவிட்டான்

மரத்தில் ஏறிவிட்டான்!

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி

ஏற்றத் தாழ்வுகள் மனிதன் சாதி

பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்

பாவி மனிதன் பிரித்து வைத்தானே!

மனிதன் மாறிவிட்டான்

மரத்தில் ஏறிவிட்டான்! (வந்த)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

.

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இரவினில் ஆட்டம்

படம்:நவராத்திரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=bopSea-7uqg

http://www.youtube.com/watch?v=FB13r-WfWuU&feature=player_embedded

கண்ணாஆஆஆஆஆ

கருமை நிறக் கண்ணா

உன்னைக் காணாத கண் இல்லையே!

உன்னை மறுப்பாரில்லை

கண்டு வெறுப்பாரில்லை

என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை!

(கண்ணாஆஆஆஆஆ)

மனம் பார்க்க மறுப்போர் முன், படைத்தாய் கண்ணா

நிறம் பார்த்து வெறுப்போர் முன், கொடுத்தாய் கண்ணா

இனம் பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா

நல்ல இடம் பார்த்துச் சிலையாக அமர்ந்தாய் கண்ணா!

(கண்ணாஆஆஆஆஆ)

பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா

அதில் பூப் போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா

கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா

எந்தக் கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?

(கண்ணாஆஆஆஆஆ)

படம்: நானும் ஒரு பெண்

குரல்: பி.சுசீலா

இசை: ஆர்.சுதர்சனம்

வரிகள்: கண்ணதாசன்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

ஒரு நாள் போதுமா...

படம்; திருவிளையாடல்.

இந்தப் பாடல்கள் இலங்கை வானொலியில் கேட்டு இருக்கிறேன், கடவுள் பக்திப் பாடலாக இருந்தாலும் சினிமாவில் வந்த பாடல்கள் தானே??

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அமுதை பொழியும் நிலவே

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பேசுவது கிளியா இல்லை ...

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: எங்கள் திராவிட பொன்னாடே

பாடியவர்:T.R.மகாலிங்கம்

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Engal Thiravida Pnnadu - T.R.Mahalingam - Malayitta Mangai.MP3

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: எங்கள் திராவிட பொன்னாடே

பாடியவர்:T.R.மகாலிங்கம்

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Engal Thiravida Pnnadu - T.R.Mahalingam - Malayitta Mangai.MP3

நுணாவிலான், நீங்கள் நல்ல அருமைமையான பாடல்களை இணைத்திருந்தீர்கள் நன்றி. :lol:

கடைசியாக இணைத்த பாடலின் ஒலியை என்னால் கேட்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அமுதை பொழியும் நிலவே.............நான் கேட்க விரும்பு ம அரு மையான பாடல்.

பதிவுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான், நீங்கள் நல்ல அருமைமையான பாடல்களை இணைத்திருந்தீர்கள் நன்றி. :lol:

கடைசியாக இணைத்த பாடலின் ஒலியை என்னால் கேட்க முடியவில்லை.

http://www.mediafire.com/file/bwe6bdp96i9fs3i/Engal%20Thiravida%20Pnnadu%20-%20T.R.Mahalingam%20-%20Malayitta%20Mangai.mp3

http://www.mediafire.com/?bwe6bdp96i9fs3i

http://www.youtube.com/watch?v=Dpeu7EYOcv4

Edited by nunavilan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நெஞ்சில் குடியிருக்கும்

படம்:இரும்புத்திரை

பாடியவர்கள்: T.M.S & லீலா

http://www.youtube.com/watch?v=OcNww4z5Hp8&feature=channel

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காயாத கானகத்தே

பாடியவர்:T.R மகாலிங்கம்

http://www.youtube.com/watch?v=CptVRtCu8Z4&feature=related

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்

படம்:நான்கு கில்லாடிகள்

பாடியவர்கள்: & பி.சுசிலா

வரிகள்: கண்ணதாசன்

இசை: வேதா

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்

சிரித்தது எனைப் பார்த்து - என்

சிவந்த உடலா இதழா மனமா

சிரித்தது எதைப் பார்த்து ?

(செவ்வானத்தில்)

ஆடையின் வனப்பை நீ எழுத

ஆசையின் அழகை நான் எழுத

நாடகம் என்றே நான் நினைக்க

நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க

(செவ்வானத்தில்)

உறவுக்கு என்றும் இரண்டு பக்கம் - அதை

உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்

உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய் - இந்த

நிலவின் மறுபக்கம் யார் அறிவார் ?

(செவ்வானத்தில்)

http://download.tamilwire.com/songs/Other_Albums/Jeyasankar Hits/Sevvaanathil Oru - P.suseela - Naangu Killadigal - TamilWire.com.mp3

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

படம்:மிஸ்ஸம்மா

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Brinda Vanamum - Missy Amma - Brinda Vanamum.mp3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.