Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவரின் தாயாரை சிவாஜிலிங்கம் பொறுப்பெடுத்தார்!படங்கள் இணைப்பு

Featured Replies

தலைவரின் தாயாரை சிவாஜிலிங்கம் பொறுப்பெடுத்தார்!படங்கள் இணைப்பு

http://www.dailymirror.lk/index.php/news/711-prabas-parents-handed-over-to-sivaji.html

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் தாயாரை சிவாஜிலிங்கம் பொறுப்பெடுத்தார்!படங்கள் இணைப்பு

http://www.dailymirror.lk/index.php/news/711-prabas-parents-handed-over-to-sivaji.html

மனிதாபினத்துக்கப்பாலான ஒரு அரசியல் நகர்வாகவே இது தென்படுகிறது. தானைத்தலைவரெம் தலைவனைக்காட்டி, அரசியல்ப் பிழைப்பு நடத்தியோருக்கு இன்று அவரது தந்தையாரின் சாவும்(இயற்கையா?, திட்டமிடப்பட்டதா?) கைகொடுக்கிறது. இதைத்தான் செத்தும் கொடுத்தான் சீதைக்காதி என்பதா? தமிழினம் தெளிவாகப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

உங்களின் பதிலும் கூட மனிதாபிமானத்துக்கப்பாலான கட்சி அரசியல் சார்ந்ததாகத்தான் தெரிகின்றது. சிவாஜிலிங்கம் பொறுப்பெடுப்பதால் எங்கே தமிழ் மக்கள் அவருக்கு (தமிழருக்கு) வாக்களித்து, அதனால் எம்மை போட்டி போட்டு கொன்ற இரண்டு சிங்கள பேய்களில் ஒன்றான சரத் வராமல் போய்விடுவாரோன்ற பயம் தான் உங்களின் பதிலில் அப்பட்டமாகத் தெரிகின்றது

மிகச்சரியாக சொன்னீர்கள்.

அத்தனை தமிழ் அரசியல்வாதிகளும் வாய் மூடி மௌனியாக இருந்த வன்னி அழிவுக் காலத்தில் போது மிகவும் தைரியமாக (தமிழின விரோதிகளான ஹிந்தி வெறியர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள) தமிழகத்தில் இருந்து ஓங்கி குரல் கொடுத்தவர் சிவாஜிலிங்கம்.

முன்பு தீவுப் பகுதியில் டக்லஸ் கொலைகாரக் கும்பலால் தாக்கப்பட்டு சக்கர நாற்காலியில் சில காலம் கழித்தவர் சிவாஜிலிங்கம்.

கூடமைப்பின் கட்டுப்பாட்டை தான்தோன்றித்தனமாக உடைத்து ஜனாதிபதித் தேர்தலில் நிற்கும் ஒரு மாபெரும் தவறை இளைத்தவரும் சிவாஜிலிங்கம்.

ஆனால் திடீரென அவர் மீது அடுக்கடுக்காக சந்தேகத்தை ஒரு சிலர் பல தளங்களில் பரப்பி வருகின்றனர். இது ஏன் என புரியவில்லை??? தமிழ் இனத்தை மேலும் உடைக்கும் முயற்சியா? இவர்களின் உண்மையான சுய ரூபம் என்ன???

இன்று ஒரு உத்தமரின் பூதவுடலை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய முயற்சிக்கிறார். இதுவுன் ஏன் உங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது???

ஆனால் திடீரென அவர் மீது அடுக்கடுக்காக சந்தேகத்தை ஒரு சிலர் பல தளங்களில் பரப்பி வருகின்றனர். இது ஏன் என புரியவில்லை??? தமிழ் இனத்தை மேலும் உடைக்கும் முயற்சியா? இவர்களின் உண்மையான சுய ரூபம் என்ன???

இது ஒவ்வாமை நோயா இருக்குமோ?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தமிழகத்தில் இருந்து ஓங்கி குரல் கொடுத்தவர் சிவாஜிலிங்கம்" தமிழத்தில் இருக்கும் சாதாரண குடிமக்கள் எங்களால் ஈழம் என்ற் வார்த்தையயே சொல்ல முடியத நிலை உள்ளது.... ஆனால் சிவாஜிலிங்கம் ஓங்கி குரல் கொடுப்பாராம் இங்கு உள்ள அரசு அதை கண்டு கொள்ளாதாம்????

இது எல்லம் யாரை ஏமாத்தும் நாடகம்????

இவர் யாரிடம் அறிவுரை கேட்டு தேர்தலில் நிற்க்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே...

தமிழ் தேசிய கூட்டணி தேர்தல் பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் இவர் சுய விருப்பமாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

இவர் செய்தது தான் தமிழர்களை பிரிக்கும் நடவடிக்கையே அன்று நாம் விவதிப்பது அல்ல.....

... "இவர் யாரிடம் அறிவுரை கேட்டு தேர்தலில் நிற்க்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே..." ....

உங்களிடமா தமிழ் நண்பன் அவர்களே? வட இந்தியப் பயங்கரவாதிகளிடம் இருந்தா? தங்கபாலு, மணிசங்கர ஐயர் போன்ற காங்கிரஸ் பயங்கரவாதிகளிடமிருந்தா??அல்லது வேறு யாரிடம் அவர் அறிவுரை பெற்றார் என்று வெளிப்படையாக கூறினால் நல்லது.

""தமிழகத்தில் இருந்து ஓங்கி குரல் கொடுத்தவர் சிவாஜிலிங்கம்" தமிழத்தில் இருக்கும் சாதாரண குடிமக்கள் எங்களால் ஈழம் என்ற் வார்த்தையயே சொல்ல முடியத நிலை உள்ளது.... ஆனால் சிவாஜிலிங்கம் ஓங்கி குரல் கொடுப்பாராம் இங்கு உள்ள அரசு அதை கண்டு கொள்ளாதாம்????

இது எல்லம் யாரை ஏமாத்தும் நாடகம்????"

யார் யாரை ஏமாற்ற முனைகின்றனர் என்பது கடந்த காலம் அறிந்த யாழ் கள உறுப்பினர்கள் நன்கு அறிவர்.

கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை தான்தோன்றித்தனமாக உடைத்து - ஒரு மாபெரும் தவறை இளைத்த சிவாஜிலிங்கதிற்கு ஈழ தமிழ் மக்கள் பின்னர் உரிய நேரத்தில் உரிய பாடம் புகட்டுவர்.

சிங்கள தேசத்தின் சனாதிபதி யார் என்பதை, சனவரி 26 இல், சிங்களவர், மலையகத் தமிழர், கொழும்புத் தமிழர், தமிழ் பேசும் முஸ்லீங்கள், முடிவு செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்தின் சனாதிபதி யார் என்பதை, சனவரி 26 இல், சிங்களவர், மலையகத் தமிழர், கொழும்புத் தமிழர், தமிழ் பேசும் முஸ்லீங்கள், முடிவு செய்வார்கள்.

சனவரி 27 அன்று மீண்டும் வந்து இந்தத் திரியைப் பாருங்கள்.. எத்தனை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சிறீலங்கா சனாதிபதி தேர்தலில் வாக்களித்திருப்பர் என்று.. ஆகக் குறைந்தது இருக்கும் சனங்களில் 45% ஆயினும் நிச்சயம் இம்முறை வாக்களிப்பர்...

சனவரி 27 அன்று மீண்டும் வந்து இந்தத் திரியைப் பாருங்கள்.. எத்தனை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சிறீலங்கா சனாதிபதி தேர்தலில் வாக்களித்திருப்பர் என்று.. ஆகக் குறைந்தது இருக்கும் சனங்களில் 45மூ ஆயினும் நிச்சயம் இம்முறை வாக்களிப்பர்...

சிவாஜிலிங்கம் இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு, சிங்கள தேசத்து சனாதிபதி தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது என்பது இப்போதைய நிலவரம் என்பது தான் எனது கருத்து.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு சிறிலங்காத்தேர்தலில் எப்படி வாக்களிப்பது என்று தெரியாமல் இருக்கிறது. சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பதினால் மகிந்தா வென்று விடுவார் என்று யாழில் பலர் கருத்து எழுதுகிறார்கள்.சரத் பொன்சேகாவை வெல்ல விரும்பினால் சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்கையும், 2வது வாக்காக சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கலாம். ஒருவரும் 50 வீதத்துக்கு மேலாக வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் , முதலாவது , இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர்களைத்தவிர மீதியானவர்களிற்கு வாக்களித்தவர்களின் 2வது, 3வது வாக்குகள் அடிப்படையில் சரத் அல்லது மகிந்தா தெரிவு செய்யப்படுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.