Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டுமந்தை கூட்டத்தை கட்டுபடுத்த வழி கூறுங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுமந்தை கூட்டத்தை கட்டுபடுத்த வழி கூறுங்கள்...

_pepsi-logo.jpg

rai_29.jpg

ஈழ பிரச்சனையிலும் சரி இந்த பிராந்தியத்தின் மற்ற பிரச்சனைகளிலும் மற்ற நாடுகள் தலையிடாமல் இருப்பதற்கு காரணம் பொந்தியாவின் அறிவியல் வளர்ச்சி..அணு ஆயுதவளர்ச்சி ..ரசாயண வளர்ச்சி என்று ஒரு மண்ணும் இல்லை.. பன்னி குட்டி போடுவது போல் மக்கள் சந்தை அல்லது மக்கள் கூட்டம்..

விளம்பரங்கள் மூலம் அவிழ்த்து போட்டு ஆடி .. நுகர்வு வெறியை மக்களிடம் தூண்டி வருகிறது கோகோ கோலா முதல் குண்டூசி வரை எவளாவது அரைகுறையோடு சொன்னால் தான் இங்குள்ள மாக்களுக்கு ஏறுகிறது.. இவ்வாறு அடிமைபடுத்த பட்ட மக்கள் சந்தையை இங்கு வைத்திருக்கும் பன்னாட்டு மாமாக்கள் .. இப்பிராந்தியத்தில் எந்த பிரச்சனையிலும் தலையிடதவாறு மனிதாபிமானமுள்ள அந்தாந்த நாடுகளை நெருக்குகின்றன..

மற்றும் சில புத்திசீவிகள் இந்திய அரசியல் வியாதிகள் சரியில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மக்களை விழிப்படைய செய்வதன் மூலம் நல்ல அரசியல் வாதிகளை தேர்ந்தெடுக்கலாம் அதன் மூலம் ஒட்டு மொத்த(?) இந்தியாவின் பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம் என்று புளுகுகின்றனர்..இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை சிறிது யோசித்து பாருங்கள். சுதந்திரம் அடைந்த மற்ற நாடுகள் எங்கோ போய் கொண்டிருக்க.. இவர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அப்படியே தமிழ்தேசிய தோழர்கள் மற்ற மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய முடியுமா? செருப்பால் அடித்து விரட்ட மாட்டார்களா? இங்கு எவனும் தமிழனை குறைந்த பட்சம் மனிதனாக கூட மதிப்பதில்லை.. இந்த லட்சணத்தில் இது சாத்தியமா?

ஒன்று..

110 கோடி பேரை திருத்துவதும் அதன் மூலம் நல்ல அரசியல் வாதியை பெற்று கொள்வதும் தமிழ் தேசிய தோழர்களின் கடமை அன்று.. வேலை இல்லாதவன் பொண்டாட்டி தலையை சிரைத்த கதையாக .. வேலையில்லாதவனின் வேலை அது..

எது சுலபமான வழி? சொந்த மொழி பேசும் 7 கோடி சகோதர சகோதிரிகளை திருத்துவதா? மற்ற மாநில மொழி தெரியாமல் அவர்களை திருத்துவதா? சொந்த சகோதர்களை திருத்துவதே முதற்கடமை அதையே தோழர்கள் செய்துவருகிறார்கள்.

இரண்டு..

பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்துவதன் மூலம் மற்ற நாடுகளின் தலையீட்டை பெற்று கொள்வதன் மூலம் காவிரி ஒக்கேனககல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை காணலாம். ஆனால் மற்ற நாடுகளின் தலையிடாக்கொள்கைக்கு காரணம் முன்பு குறிப்பிட்டதை போல ஆட்டு மந்தை கூட்டமே.. இதை எப்படி கட்டுபடுத்துவது? என்ன செய்யலாம்? ஆட்டு மந்தை கூட்டத்தையே வில்லங்கமாக மாற்ற முடியுமா?கொகொ கோலாவில் கரப்பன் பூச்சி இருந்தது என்று வழக்கு தொடர்ந்தால் நம்மவர்(அரை சிங்களத்தி) ராதிகா சரத்குமாரே தொல்லை காட்சியில் வந்து அதெல்லாம் ஒன்றுமில்லை.. சுத்தமான சுகாதாரமான என்று புளுகுகிறார்.. இவர்களை எப்படி சமாளிப்பது என்று தோழர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது திருத்தத்தை காணமுடியாது தோழரே.

எல்லாமும் பணபோதை மூளைக்கேறி சொந்த தாய் தகப்பனையே மறந்து நிற்குதுகள்.

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில்............... உணவு தட்டுபாடு உலகில் தலைவிரித்தாடும்போது எல்லாம் ஒன்றை ஒன்று பிடித்து விழுங்க நிற்குங்கள். அப்போது கொஞ்ச காணி வைத்திருந்தால் போதும் பேரம் பேசிவிடலாம்.

ஓபாமா கூட தான் முதலாவதாக அழைத்தது மன்சிங்கு தான் என்றும் அவர் எனது தோழர் என்றும் கடந்த நவம்பர் மாதத்தில் கட்டி தழுவினாலும். ஒன்றும் முழுமையாக முடியவில்லை. சீனாவை வீழ்த அல்லது அதன் வேகத்தை குறைக்க இந்தியா தேவையே தவிர இந்தியா எழுவதும் சிக்கலானதே. ஆகவே எல்லாம் கட்டுபாட்டுடன்தான் போகிறது. அங்கால பாகிஸ்தான் சீனாவோடு போனால் அதுவே பெரும்பாடு. ஆக இழுபறி என்பது தான் திரைமறைவில் நடக்குது. சும்மா ரிவியில போஸ் கொடுக்கும்போதுதான் கட்டிபிடிப்பும் சிரிப்பும் கும்மாளமும் நடக்குது.

யாருடைய சந்தையை யார் பிடிப்பது என்று பார்ததால்?

அது இன்னமும் சுவரசியமாக போய்க்கொண்டிருக்கின்றது. வ்றீ ரேட் என்றால் வ்றீ ரேட் (Free Trade ) இல்லை என்ற மாதிரிதான் ஒபாபமா தற்போது சீனாவிற்கு சொல்லியிருக்கிறார். அப்ப அது என்ன ரேட்? என்று சீனா கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.

நீங்கள் சீரியஸாகக் கேட்க இங்கு எல்லாமே நக்கல்தான் பதில்.

நடக்கின்றதை பார்த்துக்கொண்டு இருப்பதை விட உங்களுக்கு வேறு வழியில்லை.முதல் பிரச்சனை இந்தியாவின் சனத்தொகை,இரண்டாவது பெருபான்மையோர் படிப்பறிவின்மை.இன்னமும் தொடரும் அடிமைமனப்பானமை.ஆனால் என்றும் எப்போதும் உலகம் இப்படியே இருக்காது மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.

நான் முதலில் இந்தியா வந்து பஸ்ஸில் செல்லும்போது சாலையோரதில் குடியிருப்பவர்களைபார்த்து இதுகள் இப்படியிருக்கின்றதுகளே எமது நாடு கிடைக்க தமிழ் நாட்டில்தான் அடுத்த போராட்டம் என்று மனதில் நினைத்தேன். போராட்டத்தை விட்டு ஒதுங்கி திரும்பி வரும்போது நினைத்தேன் இதுகள் இப்படி வறுமையாக இருந்தாலும் கடைசி சந்தோசமாக இருக்குதுகள். போராட்டம் என்று தொடங்கி நிண்டவன் போனவன் எல்லாம் ஆயுதத்துடன் கொலைவெறிபிடித்து,

நினைக்கவே என்னவோ செய்தது,வேண்டவே வேண்டாம். நாங்கள் பட்டபாடு காணும் கடைசி இவர்களாவது சந்தோசமாக இருக்கட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர் புரட்சிகர தமிழ்தேசியனுக்கு ....

உங்கள் முதல் பதிவில் இருந்தே நீங்கள் எதை நோக்கி வருகிறிர்கள் என்று எனக்கு புரிந்து கொள்ள முடிந்தது.

30மாநிலங்கள் உள்ள ஒரு குள்ள நரியிடம் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்...

தனித்தமிழ் நாடு என்பதை அடைய எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதை தோராயமாக கூட கணக்கிட முடியவில்லை.

போரட்டத்திற்க்கான விதை இன்னும் இங்கு விதைக்க படவே இல்லை...

நம்மால் முடிந்த அளவுக்கு அந்த விதையை விதைத்து தண்ணீர் உற்றூவோம்...

எந்த ஒரு போராட்டமும் இளைய தலைமுறையில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.

வெற்றியடைந்த எல்லா போராட்டங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது.....

இந்தி எதிர்ப்பு போராட்டமும், இன்றைய ஆந்திரா போராட்டமும் நல்ல உதாரணங்கள்.....

ஆனால் கொஞ்சம் தமிழ் இளைஞர்களின் (நாம் உட்பட) கனவுகளை எண்ணிபாருங்கள்...

சினிமா மோகத்திலும், வெளிநாட்டு கனவுகளிலும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்...

நாம் மாற்ற வேண்டியது இவர்களின் கனவைத்தான்..

இங்கிருந்து தான் நாம் தொடங்க வேண்டும்...

7கோடி பேர்களை இணைப்பது அவ்வளவு எளிதல்ல..

அதனால் இளைஞர்களை முதலில் மாற்றுவோம்...

நமக்கென ஒரு மாணவர் அமைப்பை முதலில் உருவாக்கலாம் அவர்கள் வளர வளரவே போராட்டமும் தானே வளரும்...

நமக்கு இருக்கும் ஒரே பிடிமானம் இந்த 7கோடி பேரும் மொழியால் இணைக்கப்பட்டவர்கள் என்பதே.....

இந்த இன ஒற்றுமையை தளர விடாமல் பாதுகாப்போம்....

நம் கனவும் நிஜவாகும் ஒரு நாள்.....

ஆனால் அர்ஜுனின் இந்த வரிகள் என்னை யோசிக்க வைக்கின்றன

"நான் முதலில் இந்தியா வந்து பஸ்ஸில் செல்லும்போது சாலையோரதில் குடியிருப்பவர்களைபார்த்து இதுகள் இப்படியிருக்கின்றதுகளே எமது நாடு கிடைக்க தமிழ் நாட்டில்தான் அடுத்த போராட்டம் என்று மனதில் நினைத்தேன். போராட்டத்தை விட்டு ஒதுங்கி திரும்பி வரும்போது நினைத்தேன் இதுகள் இப்படி வறுமையாக இருந்தாலும் கடைசி சந்தோசமாக இருக்குதுகள். போராட்டம் என்று தொடங்கி நிண்டவன் போனவன் எல்லாம் ஆயுதத்துடன் கொலைவெறிபிடித்து,

நினைக்கவே என்னவோ செய்தது,வேண்டவே வேண்டாம். நாங்கள் பட்டபாடு காணும் கடைசி இவர்களாவது சந்தோசமாக இருக்கட்டும்"

  • தொடங்கியவர்

நன்றி தோழர் தமிழ்நண்பன் தங்கள் கருத்துகளுக்கு இன்று சென்னையிலேயே.. இந்த வீடு மார்வாடிகளுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும்.. மலையாளிகளுக்கு மட்டுமே விடப்படும் என்று போர்டுகள் தொங்குகின்றன..மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். மலை யாளிகள் டீகடையும் பேக்கரி கடையும் நடத்தி கொண்டு தமிழக்த்தின் தெருக்களில் பாதியை வளைத்துவிட்டனர் ..தமிழத்திலேயே தமிழன் அகதியாக தெருதெருவாக பிச்சை எடுத்து அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் "இந்தி"யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும். உலகமயத்தை எதிர்க்க நாம் முன்னிறுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தைத் தானேத் தவிர பெரு முதலாளிகள் தலைமையிலான "இந்தி"யத் தேசியத்தை அல்ல. தமிழ்த் தேசிய அமைப்புகள் முன்னெடுக்கும் தமிழ்த் தேசியப் புரட்சி பற்றிய விழிப்புணர்வே இவர்களை மிரள வைக்கும் சக்தியாகும்.

அந்த வகையில்

1. நம் இளைஞர்களுக்கு குழந்தைகளுக்கு தமிழ்தேசிய உணர்வை ஊட்டுதல்.

2. அணுக்கரு ராசாயன ஆயுதங்கள் பற்றிய அறிவை வளர்த்தல்.

3. ஆரிய பார்பனிய மூளை மற்றும் அதன் போக்கு குறித்து திட்டமிட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டு அடுத்தகட்டம் அவன் என்ன செய்ய போகிறான் என்பதை முன்கூட்டியே ஊகித்தறிதல்

4. சர்வதேச அரசியல் அறிவை ஊட்டுதல்

5. இந்திய அளவில் மற்றும் உலக அளவில் மற்ற போராடும் தேசிய இனங்களின் ஆதரவை பெற்று கொள்ளுதல்

6. குறிப்பாக ஈழதமிழர்கள் ஆதரவை பெற்று கொள்ளுதல்( சர்வதேச அரசியலுக்கும் நமக்காக குரல் கொடுக்கவும் ஈழதமிழர்களுடைய ஆதரவு முக்கியமானது)

7.இன ஒற்றுமையை பேணுதல்( இதுதான் கொஞ்சம் கடினம்)

இந்த புரட்சிகான முன்னேற்பாடுகளை வரலாறு நமக்கு செய்து தரும். அதனை வேகப்படுத்த வேண்டியதே நமது கடமை என செயல்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில் நான் ஏற்கனெவே ஒரு கருத்தை பதிவு செய்துள்ளேன்.

எதுவித அசுமாத்தமும் இன்றி தூக்கபட்டுள்ளது. எதையும் நான் தப்பாக எழுதவில்லை. அதற்காக எனது கருத்துக்கள் அனைத்து நாகரீகமானவையும் அல்ல. நாகரீகமற்றவை தூக்கபடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை மாறக வரவேற்கிறேன். ஆனால் ஏன் என்ற காரணமும் இல்லாது தூக்கினால்? திருந்துவதற்கு அது எப்படி வழிவமைக்கும் என்பது புரியவில்லை. கிடைக்கு சொற்ப நேரங்களில் பதியும் கருத்துக்க்ள காணமல் போதல் கவலையாக உள்ளது. அதற்கு உரியவர்கள் கவனத்தில் கொண்டால் ஆரோக்கியமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தமிழ்நண்பன் ஆந்திரர்களின் போராட்டம் குறித்து நான் எழுதிய பதிவு..

தெலுங்கர்களுக்கு இவ்வளவு சொரணை வருவது எப்படி? உப்பா? காரமா?

தெலுங்கர்களிடம் எனக்கு பிடித்த விடயம் எந்த சமரசத்திற்க்கும் போகாமல் கடைசிவரை போராடுவது.. இன்று தனிதனி மொழிபேசும் தேசியங்கள் உரிமையோடு வாழ்வதற்கு வழி சமைத்தவர் ஒரு தெலுங்கரே.. இன்று தமிழன் தமிழ்நாடு என்று மார்தட்டி கொள்வதற்கு காரணம் அவர்களே.. மொழிவாரி இனங்களை பிரிக்க கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து செத்து அவர்கள் லட்சியத்தை அடைந்தார்கள்..நமக்கும் வழி செய்து கொடுத்தார்கள்..யோசித்து பாருங்கள் இவ்வாறு இல்லாவிட்டால் நாம் இன்று கன்னடமோ தெலுங்கோ மலையாளமோ பேசி கொண்டு திரிந்து இருப்போம்..

நிற்க நாம் கூறவருவது.. தற்போது நடைபெற்றுவரும் தெலுங்கான போராட்டம்..அது கெட்டதா ? நல்லதா? என்ற ஆய்வுக்குள் செல்ல விரும்பவிலலை ..ஆனாலும் அந்த மக்களின் ..தலைவர்களின் போராட்ட குணத்தை பாருங்கள்.. இன்று மொத்த ஆந்திராவே கொந்தளிக்கிறது..10 நாட்களுக்கு மேலாக அரசு பணிகள் முடக்கம்.. மாநில ,மத்திய அரசினால் கூட கட்டுபடுத்த முடியாத தன்னார்வ எழுச்சி..

சற்றே நமது மாக்களை நினைத்து பாருங்கள்.. மானாட மார்பாட காணவில்லை என்றால் மறுநாள் எவனுக்கு வெளியில் வருவதில்லை..இரவு 11 12 மணிவரை தொல்லை காட்சிகளில் வரும் தொடர் நாடங்களை காணாமல் எந்த பெண்ணும் தன் கணவனை தொடக்கூட விடுவதில்லை..சொந்த வீட்டில் நிலைமை இவ்வாறு இருக்க.. இந்த சினிமா காரர்களின் அட்டகாசம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.. நடிகன -ரசிகன் என்ற மன நிலை மாறி தலைவன் - தொண்டன் என்று 10 படங்களில் தொடர்ந்து நடித்தால் வந்து விடுகிறது.. பெரும்பால ரசிக அடிப்பொடிகளின் நிலையை பாருங்கள்.. தலைவா! பல கோடி(?) தொண்டர்கள் இருக்கிறோம்.. எங்களை நீதான் வழி நடத்தவேண்டும்.. அவர் வழி நடத்த வில்லை என்றால் இவன் போய் சுடுகாட்டில் குடும்பத்தோடு படுத்து கொள்வான் போலிருக்கிறது.. இவ்வாறான தொடர்ந்து எந்த விடயத்திலும் சுயமாக முடிவெடுக்க தெரியாமல் ..தொடர்ந்து யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டும்.. அடிமைக்கு அடிமை புத்திதானே வரும்..யார் தலையிலாவது பொறுப்பை கட்டி விட்டு வீட்டுக்கு போய் இழுத்து படுத்து தூங்கினால் எவன் நம்மை மதிப்பான்?

இது போகட்டும் நமது அரசியல் வியாதிகளை தனியே எடுத்துகூற நமக்கு அவசியமில்லை உப்புதாள் போட்டு தேய்த்தாலும் சொரணை வருவது கடினம்.. என்றாலும் பின்வரும் படங்களிலும் செய்திகளிலும் உள்ள ஒப்பீட்டை உணருங்கள்

ஆந்திரா:

-நாளை சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார் சந்திரசேகர ராவ்

- தெலுங்கானாவில் பெரும் பதட்டம்- தமிழக லாரிகள் அனைத்தும் நிறுத்தம்..

- ஆந்திராவில் தொடர்ந்து கலவரம்: தமிழக பஸ்கள் நிறுத்தம்-திருப்பதியில் கூட்டம் குறைந்தது!

- ராவ்-விஜயசாந்தி ராஜினாமா 82 எம்எல்ஏக்கள் விலகல்!

- தொடரும் வன்முறை: ரோசய்யா டென்ஷன்-எச்சரிக்கை!

- மாணவர்களின் மாபெரும் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி - ராவ்

-அமைகிறது தெலுங்கானா - முற்றுகைப் போராட்டம் வெற்றிப் பேரணியாக மாற்றம்

- பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா...

-மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை - ராவ்

IN03_TRS_15598f.jpg

தமிழ்நாடு:

இலங்கை: என்னால் தனித்து ஏதும் செய்ய முடியாது-கருணாநிதி

ஈழ உறவுகளை காக்க வேண்டி மனித சங்கிலி அனைவரும் கலந்து கொள்க!

ஈழத்திற்காக நாளை கடை அடைப்பு..

40 எம்பிக்களும் ராஜினாமா(?) செய்வார்கள்..

மெரினா கடற்கரையில் திடீரென உண்ணா விரதம்..

நான் கைகாட்டும் அரசு அமைந்தால் ஈழத்திற்கு படை அனுப்பி வைத்துவிட்டுதான் மறுவேலை-ஜெயலலிதா..

முல்லை பெரியாறு பிரச்சனை- உச்சநீதிமன்றம் கண்டிப்பு..உண்ணாவிரதத்தை கைவிட்டார் கருணாநிதி

உண்ணாவிரதத்தை கைவிட்டார் திருமா..

ஈழம் :ரத்த ஆறு ஓடும்-வைகோ..

நான்கே நாட்களில் ஈழதமிழருக்கு விடுதலை(முள்கம்பி சிறையிலிருந்தா? ஈழமா?)வாங்கி தந்த தலைவர் வாழக!

MKTC0427.jpg

default.jpg

cpi3.jpg

02_10_08_cpi_04.jpg

17_01_09_01_thiruma_front3.jpg

20kpvl0.jpg

பின்குறிப்பு: நான் தெலுங்கனோ,மலையாளியோ கன்னடனோ கிடையாது.. எந்த ஓட்டு பொறிக்கிகளின் தொண்டனும் இல்லை.. 5000 ஆண்டுகளுக்கு மேலான ஒரு மூத்த இனம் அடிமையாக வெறும் 60 ஆண்டுகால வரலாற்றை உடைய நாட்டிடம் வீழ்ந்து கிடப்பதை பார்த்து வேதனைபடும் ஒருவன்

இந்த தலைப்பில் நான் ஏற்கனெவே ஒரு கருத்தை பதிவு செய்துள்ளேன்.

எதுவித அசுமாத்தமும் இன்றி தூக்கபட்டுள்ளது. எதையும் நான் தப்பாக எழுதவில்லை. அதற்காக எனது கருத்துக்கள் அனைத்து நாகரீகமானவையும் அல்ல. நாகரீகமற்றவை தூக்கபடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை மாறக வரவேற்கிறேன். ஆனால் ஏன் என்ற காரணமும் இல்லாது தூக்கினால்? திருந்துவதற்கு அது எப்படி வழிவமைக்கும் என்பது புரியவில்லை. கிடைக்கு சொற்ப நேரங்களில் பதியும் கருத்துக்க்ள காணமல் போதல் கவலையாக உள்ளது. அதற்கு உரியவர்கள் கவனத்தில் கொண்டால் ஆரோக்கியமானது.

மருதன்கேணியின் கருத்து தவறுதலாக நீக்கப்பட்டு மீண்டும் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. தவறுக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தலைப்பில் நான் ஏற்கனெவே ஒரு கருத்தை பதிவு செய்துள்ளேன்.

எதுவித அசுமாத்தமும் இன்றி தூக்கபட்டுள்ளது. எதையும் நான் தப்பாக எழுதவில்லை. அதற்காக எனது கருத்துக்கள் அனைத்து நாகரீகமானவையும் அல்ல. நாகரீகமற்றவை தூக்கபடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை மாறக வரவேற்கிறேன். ஆனால் ஏன் என்ற காரணமும் இல்லாது தூக்கினால்? திருந்துவதற்கு அது எப்படி வழிவமைக்கும் என்பது புரியவில்லை. கிடைக்கு சொற்ப நேரங்களில் பதியும் கருத்துக்க்ள காணமல் போதல் கவலையாக உள்ளது. அதற்கு உரியவர்கள் கவனத்தில் கொண்டால் ஆரோக்கியமானது.

கருத்தியல் மாற்றத்துக்கான களமாகவே நான் யாழ்களத்தைப் பார்க்கிறேன். எனது கருத்து நீக்கப்பட்டது ஏனென்று புரியாது குழப்பமாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.