Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் 6ஆவது ஜனாதிபதியாக மஙிந்தராஜபக்ஸ தெரிவு:உத்தியோகபூர்வ அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 6ஆவது ஜனாதிபதியாக மஙிந்தராஜபக்ஸ தெரிவு:உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரியும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் என்ற ரீதியில் தாம் அடைந்த வெற்றி, மக்களின் வெற்றியாகக் கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

மக்களினால் தமக்கு வழங்கப்பட்ட இந்த ஆணையை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாபெரும் வெற்றியாக இதனை கருத வேண்டும் எனவும், மக்களின் தெரிவு இந்த வாக்கெடுப்பில் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநயாக முறைமை தொடர்பில் மக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், அதன் வெளிப்பாடே இந்தத் தேர்தல் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அணி திரண்டு ஒன்றிணைய வேண்டிய காலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வாக்களித்தோருக்கும், வாக்காளிக்காதோருக்கும் தாமே ஜனாதிபதி எனவும், அனைத்து மக்களும் சட்டத்தின் முன் சமமானவர்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மொத்தமாக 6,015,934 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 57.88 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் சரத் பொன்சேகா மொத்தமாக 4,173,185 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 40.15 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

=============

பதவியிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாக தயானந்த திஸாநாயக்க அறிவிப்பு:‐

வெகு விரைவில் தமது பதவியிலிருந்து ஓய்வு பௌத் தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநயாக்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் பதவியை தொடர்ந்தும் வகிப்பது பொருத்தமற்றதென தாம் உணர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் என்ற ரீதியில் தம்மீது பல்வேறு தரப்பினரும் பிரயோகித்த அழுத்தங்களை தொடர்ந்தும் தாங்கிக் கொள்ளும் இயலுமை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் காலத்தில் அரச ஊடகங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் உயரதிகாரிகள் செயற்பட்ட விதம் பெரும் ஏமாறற்த்தை அளிக்கும் வைகயில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் உள்ளிட்ட பல முக்கிய தரப்பினர், தேர்தல் காலத்தில் தாம் வழங்கிய பணிப்புரைகளை ஏற்றுக்கொண்டு செயற்படவில்லை என அவர் அறிவித்துள்ளார்.

6ஆவது ஜனாதிபதி தேர்தல் தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள் ஒரேபார்வையில்:‐ இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் மகிந்த ராஜபக்ஷ மொத்தமாக 5,885,836 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் :‐ ‐ தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில்?

இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் மகிந்த ராஜபக்ஷ மொத்தமாக 5,885,836 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது 57.88 வீதமாகும். சரத் பொன்சேக்கா 4,082,363 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது 40.15 வீதமாகும்.

தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இதனை உத்தியோகபூர்வமாக வெளியிட முடியவில்லை. மேலதிக தகவல்கள் விரைவில்.

நுவரெலியா மாவட்டத்தின் முழுமையான முடிவுகள்

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 180,604

மகிந்த ராஜபக்ஷ : 151,604

இரத்தினபுரி மாவட்டத்தின் முழுமையான முடிவுகள்

மகிந்த ராஜபக்ஷ : 331,018

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 175,365

காலி மாவட்டத்தின் முழுமையான முடிவுகள்

மகிந்த ராஜபக்ஷ : 386,971

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 211,633

மாவட்டம் : கேகாலை

தேர்தல் தொகுதி : ரம்புக்கன்ன

மகிந்த ராஜபக்ஷ : 29,864

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 15,967

மாவட்டம் : புத்தளம்

தேர்தல் தொகுதி : புத்தளம்

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 36,971

மகிந்த ராஜபக்ஷ : 25,751

மாவட்டம் : கம்பஹா

தேர்தல் தொகுதி : வத்தளை

மகிந்த ராஜபக்ஷ : 39,316

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 38,789

மாவட்டம் : களுத்துறை

தேர்தல் தொகுதி : பேருவளை

மகிந்த ராஜபக்ஷ : 43,787

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 35,678

மாவட்டம் : திகாமடுல்ல

தேர்தல் தொகுதி : அம்பாறை

மகிந்த ராஜபக்ஷ : 73,389

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 32,895

மாவட்டம் : பொலன்னறுவை

தேர்தல் தொகுதி : மின்னேரியா

மகிந்த ராஜபக்ஷ : 39,587

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 16,517

மாவட்டம் : திகாமடுல்ல

தேர்தல் தொகுதி : பொத்துவில்

மகிந்த ராஜபக்ஷ : 33,979

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 54,374

மாவட்டம் : மாத்தறை

தேர்தல் தொகுதி : அக்குரஸ்ஸ

மகிந்த ராஜபக்ஷ : 44,527

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 21,926

மாவட்டம் : நுவரேலியா

தேர்தல் தொகுதி : ஹங்குரங்கெத்த

மகிந்த ராஜபக்ஷ : 29,164

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 16,470

மாவட்டம் : கொழும்பு

தேர்தல் தொகுதி : கொழும்பு வடக்கு

மகிந்த ராஜபக்ஷ : 17,605

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 42,896

மாவட்டம் : பதுளை

தேர்தல் தொகுதி : வியாலுவ

மகிந்த ராஜபக்ஷ : 20,816

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 12,529

மாவட்டம் : கம்பஹா

தேர்தல் தொகுதி : அத்தனகல

மகிந்த ராஜபக்ஷ : 61,337

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 30,110

மாவட்டம் : மட்டக்களப்பு

தேர்தல் தொகுதி : பட்டிருப்பு

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 36,776

மகிந்த ராஜபக்ஷ : 5,968

மாவட்டம் : புத்தளம்

தேர்தல் தொகுதி : ஆனமடுவ

மகிந்த ராஜபக்ஷ : 49,895

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 19,622

: மாவட்டம் : கண்டி

தேர்தல் தொகுதி : உடதும்புர

மகிந்த ராஜபக்ஷ : 27,179

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 13,220

மாவட்டம் : குருணாகல்

தேர்தல் தொகுதி : குருணாகல்

மகிந்த ராஜபக்ஷ : 34,912

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 25,113

மாவட்டம் : நுவரெலியா

தேர்தல் தொகுதி : நுவரெலியா மஸ்கெலியா

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 112,866

மகிந்த ராஜபக்ஷ : 62,604

காலி மாவட்டத்தின் முழுமையான முடிவுகள்

மகிந்த ராஜபக்ஷ : 386,971

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 211,633

மாவட்டம் : நுவரெலியா

தேர்தல் தொகுதி : வலப்பனை

மகிந்த ராஜபக்ஷ : 29,618

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 21,474

மாவட்டம் : பொலன்னறுவை

தேர்தல் தொகுதி : பொலன்னறுவை

மகிந்த ராஜபக்ஷ : 60,718

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 35,473

மாவட்டம் : வன்னி

தேர்தல் தொகுதி : மன்னார்

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 20,157

மகிந்த ராஜபக்ஷ : 6,656

மாவட்டம் : காலி

தேர்தல் தொகுதி : ஹபராதுவ

மகிந்த ராஜபக்ஷ : 39,435

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 18,606

மாவட்டம் : காலி

தேர்தல் தொகுதி : பத்தேகம

மகிந்த ராஜபக்ஷ : 44,495

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 24,446

மாவட்டம் : அநுராதபுரம்

தேர்தல் தொகுதி : கலாவெவ

மகிந்த ராஜபக்ஷ : 57,967

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 25,591

மாவட்டம் : கம்பஹா

தேர்தல் தொகுதி : களணி

மகிந்த ராஜபக்ஷ : 36,242

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 26,740

மாவட்டம் : கேகாலை

தேர்தல் தொகுதி : கல்கமுவ

மகிந்த ராஜபக்ஷ : 30,980

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 16,077

மாவட்டம் : கம்பஹா

தேர்தல் தொகுதி : நீர்கொழும்பு

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 36,669

மகிந்த ராஜபக்ஷ : 32,125

மாவட்டம் : காலி

தேர்தல் தொகுதி : ஹக்மிமன

மகிந்த ராஜபக்ஷ : 40,321

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 24,345

மாவட்டம் : கேகாலை

தேர்தல் தொகுதி : அரநாயக்க

மகிந்த ராஜபக்ஷ : 23,204

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 13,469

மாவட்டம் : கொழும்பு

தேர்தல் தொகுதி : இரத்மலானை

மகிந்த ராஜபக்ஷ : 26,215

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 22,589

மாவட்டம் : குருணாகல்

தேர்தல் தொகுதி : நிக்கவெரட்டிய

மகிந்த ராஜபக்ஷ : 41.510

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 21,830

மாவட்டம் : களுத்துறை

தேர்தல் தொகுதி : பாணந்துறை

மகிந்த ராஜபக்ஷ : 50,772

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 31,319

மாவட்டம் : மாத்தறை

தேர்தல் தொகுதி : மாத்தறை

மகிந்த ராஜபக்ஷ : 33,948

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 27,102

மாவட்டம் : ஹம்பாந்தோட்டை

தேர்தல் தொகுதி : முல்கிரிகல

மகிந்த ராஜபக்ஷ : 48,187

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 22,537

மாவட்டம் : காலி

தேர்தல் தொகுதி : இரத்கம

மகிந்த ராஜபக்ஷ : 37,329

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 17,617

மாவட்டம் : யாழ்ப்பாணம்

தேர்தல் தொகுதி : சாவகச்சேரி

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 11,599

மகிந்த ராஜபக்ஷ : 4,567

மாவட்டம் : காலி

தேர்தல் தொகுதி : பெந்தர ‐ எல்பிட்டிய

மகிந்த ராஜபக்ஷ : 44,036

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 20,219

மாவட்டம் : கொழும்பு

தேர்தல் தொகுதி : கோட்டே

மகிந்த ராஜபக்ஷ : 29,125

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 26,129

மாவட்டம் : குருணாகல்

தேர்தல் தொகுதி : கல்கமுவ

மகிந்த ராஜபக்ஷ : 46,752

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 21,666

மாவட்டம் : அநுராதபுரம்

தேர்தல் தொகுதி : ஹொரவபொத்தானை

மகிந்த ராஜபக்ஷ : 33,622

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 17,054

மாவட்டம் : மாத்தளை

தேர்தல் தொகுதி : தம்புள்ள

மகிந்த ராஜபக்ஷ : 58,016

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 28,171

மாவட்டம் : ஹம்பாந்தோட்டை

தேர்தல் தொகுதி : தங்காலை

மகிந்த ராஜபக்ஷ : 60,082

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 23,729

மாவட்டம் : கொழும்பு

தேர்தல் தொகுதி : பொரல்லை

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 23,633

மகிந்த ராஜபக்ஷ : 16,909

மாவட்டம் : கொழும்பு

தேர்தல் தொகுதி : கொழும்பு கிழக்கு

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 28,334

மகிந்த ராஜபக்ஷ : 19,107

மாவட்டம் : இரத்தினபுரி

தேர்தல் தொகுதி : கொல்லன

மகிந்த ராஜபக்ஷ : 65,255

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 13,928

மாவட்டம் : அநுராதபுரம்

தேர்தல் தொகுதி : மிகிந்தளை

மகிந்த ராஜபக்ஷ : 27,619

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 13,928

மாவட்டம் : காலி

தேர்தல் தொகுதி : ஹினிதும

மகிந்த ராஜபக்ஷ : 47,987

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 26,061

மாவட்டம் : குருணாகல்

தேர்தல் தொகுதி : பிங்கிரிய

மகிந்த ராஜபக்ஷ : 38,036

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 23,273

மாவட்டம் : யாழ்ப்பாணம்

தேர்தல் தொகுதி : காங்கேசன்துறை

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 8,216

மகிந்த ராஜபக்ஷ : 4,559

மாவட்டம் : பதுளை

தேர்தல் தொகுதி : ஊவா ‐ பரணகம

மகிந்த ராஜபக்ஷ : 24,831

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 18,696

மாவட்டம் : பதுளை

தேர்தல் தொகுதி : ஹப்புத்தளை

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 23,856

மகிந்த ராஜபக்ஷ : 19,135

மாவட்டம் : குருணாகல்

தேர்தல் தொகுதி : பண்டுவஸ்நுவர

மகிந்த ராஜபக்ஷ : 32,854

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 19,681

மாவட்டம் : குருணாகல்

தேர்தல் தொகுதி : யாப்பகுவ

மகிந்த ராஜபக்ஷ : 49,854

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 25,199

மாவட்டம் : வன்னி

தேர்தல் தொகுதி : முல்லைத்தீவு

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 6,882

மகிந்த ராஜபக்ஷ : 1,726

மாவட்டம் : கொழும்பு

தேர்தல் தொகுதி : கொழும்பு மேற்கு

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 19,211

மகிந்த ராஜபக்ஷ : 6,350

மாவட்டம் : கண்டி

தேர்தல் தொகுதி : உடநுவர

மகிந்த ராஜபக்ஷ : 29,235

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 27,123

மாவட்டம் : இரத்தினபுரி

தேர்தல் தொகுதி : இரத்தினபுரி

மகிந்த ராஜபக்ஷ : 55,225

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 29,891

மாவட்டம் : ஹம்பாந்தோட்டை

தேர்தல் தொகுதி : பெலியத்த

மகிந்த ராஜபக்ஷ : 38,055

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 17,965

மாவட்டம் : மாத்தறை

தேர்தல் தொகுதி : ஹக்மன

மகிந்த ராஜபக்ஷ : 45,590

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 17,626

மாவட்டம் : மொனராகலை

தேர்தல் தொகுதி : வெல்லவாய

மகிந்த ராஜபக்ஷ : 68,310

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 27,369

மாவட்டம் : அனுராதபுரம்

தேர்தல் தொகுதி : மதவாச்சி

மகிந்த ராஜபக்ஷ : 35,996

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 14,971

மாவட்டம் : காலி

தேர்தல் தொகுதி : கரந்தெனிய

மகிந்த ராஜபக்ஷ : 34,809

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 13,420

: மாவட்டம் : பொலன்னறுவை

தேர்தல் தொகுதி : மின்னேரியா

மகிந்த ராஜபக்ஷ : 39,587

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 16,517

மாவட்டம் : குருணாகல்

தேர்தல் தொகுதி : வாரியபொல

மகிந்த ராஜபக்ஷ : 36,497

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 16,282

மாவட்டம் : இரத்தினபுரி

தேர்தல் தொகுதி : நிவிதித்திகலை

மகிந்த ராஜபக்ஷ : 45,248

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 22,431

மாவட்டம் : கம்பஹா

தேர்தல் தொகுதி : மீரிகம

மகிந்த ராஜபக்ஷ : 54,697

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 30,169

மாவட்டம் : மாத்தறை

தேர்தல் தொகுதி : வெலிகம

மகிந்த ராஜபக்ஷ : 41,359

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 21,978

மாவட்டம் : புத்தளம்

தேர்தல் தொகுதி : நாத்தாண்டியா

மகிந்த ராஜபக்ஷ : 34,799

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 21,612

மாவட்டம் : கம்பஹா

தேர்தல் தொகுதி : தொம்பே

மகிந்த ராஜபக்ஷ : 56,758

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 23,619

மாவட்டம் : கம்பஹா

தேர்தல் தொகுதி : மினுவங்கொட

மகிந்த ராஜபக்ஷ : 60,318

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 33,057

மாவட்டம் : இரத்தினபுரி

தேர்தல் தொகுதி : ரக்வான

மகிந்த ராஜபக்ஷ : 43,368

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 27,302

மாவட்டம் : கண்டி

தேர்தல் தொகுதி : குண்டசாலை

மகிந்த ராஜபக்ஷ : 36,212

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 27,852

மாவட்டம் : களுத்துறை

தேர்தல் தொகுதி : ஹொரண

மகிந்த ராஜபக்ஷ : 57,292

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 27,818

மாவட்டம் : காலி

தேர்தல் தொகுதி : கரந்தெனிய

மகிந்த ராஜபக்ஷ : 34,809

ஜெனரல் சரத் பொன்சேக்கா :

மாவட்டம் : கண்டி

தேர்தல் தொகுதி : ஹரிஸ்பத்துவ

மகிந்த ராஜபக்ஷ : 56,508

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 51,406

மாவட்டம் : கம்பஹா

தேர்தல் தொகுதி : கம்பஹா

மகிந்த ராஜபக்ஷ : 71,811

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 32,262

மாவட்டம் : கண்டி

தேர்தல் தொகுதி : யட்டிநுவர

மகிந்த ராஜபக்ஷ : 33,664

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 23,290

மாவட்டம் : கண்டி

தேர்தல் தொகுதி : கம்பளை

மகிந்த ராஜபக்ஷ : 33,078

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 32,090

மாவட்டம் : ஹம்பாந்தோட்டை

தேர்தல் தொகுதி : திஸ்ஸமஹாராம

மகிந்த ராஜபக்ஷ : 71,581

ஜெனரல் சரத் பொன்சேக்கா : 37,426

மாவட்டம் : களுத்துறை

தேர்தல் தொகுதி : அகலவத்தை

மகிந்த ராஜபக்ஷ : 47,317

ஜெனரல் சரத் பொன்சேக்கா :23,717

மாவட்டம் : யாழ்ப்பாணம்

தேர்தல் தொகுதி : பருத்தித்துறை

ஜெனரல் சரத் பொன்சேக்கா 8,585

மகிந்த ராஜபக்ஷ 2,361

மாவட்டம் : பதுளை

தேர்தல் தொகுதி : மஹியங்கனை

மகிந்த ராஜபக்ஷ 38,486

ஜெனரல் சரத் பொன்சேக்கா 24,057

மாவட்டம் : அநுராதபுரம்

தேர்தல் தொகுதி : அநுராபுரம் கிழக்கு

மகிந்த ராஜபக்ஷ 41,418

ஜெனரல் சரத் பொன்சேக்கா 22,270

மாவட்டம் : யாழ்ப்பாணம்

தேர்தல் தொகுதி : ஊர்காவற்துறை

மகிந்த ராஜபக்ஷ 4,611

ஜெனரல் சரத் பொன்சேக்கா 3,976

மாவட்டம் : இரத்தினபுரி

தேர்தல் தொகுதி : எஹெலியகொடை

மகிந்த ராஜபக்ஷ 46,177

ஜெனரல் சரத் பொன்சேக்கா 22,277

மாவட்டம் : மாத்தறை

தேர்தல் தொகுதி : தெனியாய

மகிந்த ராஜபக்ஷ 42,999

ஜெனரல் சரத் பொன்சேக்கா 20,939

மாவட்டம் : திருகோணமலை

தேர்தல் தொகுதி : மூதூர்

ஜெனரல் சரத் பொன்சேக்கா 32,631

மகிந்த ராஜபக்ஷ 21,002

மாவட்டம் : களுத்துறை

தேர்தல் தொகுதி : மத்துகம

மகிந்த ராஜபக்ஷ 47,988

ஜெனரல் சரத் பொன்சேக்கா 26,016

மாவட்டம் : பதுளை

தேர்தல் தொகுதி : பசறை

ஜெனரல் சரத் பொன்சேக்கா 22,601

மகிந்த ராஜபக்ஷ 18,529

மாவட்டம் : கண்டி

தேர்தல் தொகுதி : பாத‐தும்பர

மகிந்த ராஜபக்ஷ 28,628

ஜெனரல் சரத் பொன்சேக்கா 27,692

மாவட்டம் : பதுளை

தேர்தல் தொகுதி : வெலிமடை

மகிந்த ராஜபக்ஷ 27,252

ஜெனரல் சரத் பொன்சேக்கா 23,092

மாவட்டம் : திகாமடுல்ல

தேர்தல் தொகுதி : சம்மாந்துறை

ஜெனரல் சரத் பொன்சேக்கா 27,003

மகிந்த ராஜபக்ஷ 19,991

மாவட்டம் : அநுராதபுரம்

தேர்தல் தொகுதி : அநுராதபுரம் மேற்கு

மகிந்த ராஜபக்ஷ 41,965

ஜெனரல் சரத் பொன்சேக்கா 21,288

மாவட்டம் : யாழ்ப்பாணம்

தேர்தல் தொகுதி : யாழ்ப்பாணம்

ஜெனரல் சரத் பொன்சேக்கா 7,914

மகிந்த ராஜபக்ஷ 3,296

மாவட்டம் : அநுராதபுரம்

தேர்தல் தொகுதி : கெக்கிரவை

மகிந்த ராஜபக்ஷ 34,101

ஜெனரல் சரத் பொன்சேக்கா 18,431

மாவட்டம் : களுத்துறை

தேர்தல் தொகுதி : புலத்சிங்கள

மகிந்த ராஜபக்ஷ 38,018

ஜெனரல் சரத் பொன்சேக்கா 19,073

மாவட்டம் : இரத்தினபுரி

தேர்தல் தொகுதி : பெல்மதுளை

மகிந்த ராஜபக்ஷ 34,773

ஜெனரல் சரத் பொன்சேக்கா 24,283

மாவட்டம் : இரத்தினபுரி

தேர்தல் தொகுதி : கலவானை

மகிந்த ராஜபக்ஷ 31,514

ஜெனரல் சரத் பொன்சேக்கா 14,009

மாவட்டம் : பதுளை

தேர்தல் தொகுதி : பதுளை

மகிந்த ராஜபக்ஷ 19,799

ஜெனரல் சரத் பொன்சேக்கா 17,917

மாவட்டம் : பதுளை

தேர்தல் தொகுதி : ஹாலிஹெல

மகிந்த ராஜபக்ஷ 23,758

ஜெனரல் சரத் பொன்சேக்கா 21,946

மாவட்டம் : மொணராகலை

தேர்தல் தொகுதி : மொணராகலை

மகிந்த ராஜபக்ஷ 46,731

ஜெனரல் சரத் பொன்சேக்கா 19,990

மாவட்டம் : காலி

தேர்தல் தொகுதி : அம்பலாங்கொட

மகிந்த ராஜபக்ஷ 33,488

ஜெனரல் சரத் பொன்சேக்கா 19,191

மாவட்டம் : காலி

தேர்தல் தொகுதி : பலப்பிட்டிய

மகிந்த ராஜபக்ஷ 23,634

ஜெனரல் சரத் பொன்சேக்கா 12,198

மாவட்டம் : காலி

தேர்தல் தொகுதி : காலி

ஜெனரல் சரத் பொன்சேக்கா 27,625

மகிந்த ராஜபக்ஷ 25,797

மாவட்டம் : கண்டி

தேர்தல் தொகுதி : கலகெதர

மகிந்த ராஜபக்ஷ 22,703

ஜெனரல் சரத் பொன்சேக்கா 15,338

மாவட்டம் : கண்டி

தேர்தல் தொகுதி : கண்டி

ஜெனரல் சரத் பொன்சேக்கா 15,358

மகிந்த ராஜபக்ஷ 11,636

மாவட்டம் : கண்டி

தேர்தல் தொகுதி : செங்கடகல

மகிந்த ராஜபக்ஷ 28,444

ஜெனரல் சரத் பொன்சேக்கா 25,243

மாவட்டம் : கொழும்பு

தேர்தல் தொகுதி : கொழும்பு வடக்கு

ஜெனரல் சரத் பொன்சேக்கா 32,245

மகிந்த ராஜபக்ஷ 27,186

மாவட்டம் : மாத்தறை

தெவிநுவர தேர்தல் தொகுதி

மகிந்த ராஜபக்ஷ 36,428

ஜெனரல் சரத் பொன்சேக்கா 17,219

இதுவரை வெளியான தபால்மூல மற்றும் தொகுதிவாரியான தேர்தல்முடிவுகளின் அடிப்படையில்மகிந்த ராஜபக்ஷ மொத்தமாக 307,942 வாக்குகளைப் பெற்றுள்ளார் சரத் பொன்சேக்கா 190,284 வாக்குகளைப் பெற்றுள்ளார் இதனடிப்படையில் மகிந்த ராஜபக்ஷ 117,658 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்

==========

நன்றி: www.globaltamilnews.net

பிளம்பு, ஆசான், கந்தப்பு, குட்டி, மற்றும் அனைவருக்கும் இந்த தேர்தல் எந்தக் குழப்பவுமின்றி அமைதியாகவும் ஒற்றுமையாகவும் மிகச்சிறப்பா சிரமங்களைப் பாராது அயராது உழைத்து முடிவுகளை யாழ் நேயர்களுக்கு தந்ததுக்கு சொறிலங்கா தேர்தல் திணைக்களம் சார்பாவும் வேட்பாளர்கள் சார்பாகவும் மக்கள் சார்பாகவும் ஆமத்துரு சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதனால் யாருக்கு என்ன லாபம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிளம்பு, ஆசான், கந்தப்பு, குட்டி, மற்றும் அனைவருக்கும் இந்த தேர்தல் எந்தக் குழப்பவுமின்றி அமைதியாகவும் ஒற்றுமையாகவும் மிகச்சிறப்பா சிரமங்களைப் பாராது அயராது உழைத்து முடிவுகளை யாழ் நேயர்களுக்கு தந்ததுக்கு சொறிலங்கா தேர்தல் திணைக்களம் சார்பாவும் வேட்பாளர்கள் சார்பாகவும் மக்கள் சார்பாகவும் ஆமத்துரு சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

குசும்பு!!

பிளம்பு, ஆசான், கந்தப்பு, குட்டி, மற்றும் அனைவருக்கும் இந்த தேர்தல் எந்தக் குழப்பவுமின்றி அமைதியாகவும் ஒற்றுமையாகவும் மிகச்சிறப்பா சிரமங்களைப் பாராது அயராது உழைத்து முடிவுகளை யாழ் நேயர்களுக்கு தந்ததுக்கு சொறிலங்கா தேர்தல் திணைக்களம் சார்பாவும் வேட்பாளர்கள் சார்பாகவும் மக்கள் சார்பாகவும் ஆமத்துரு சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

:lol: நீங்களும் அவங்களில் ஒருவனோ? :lol:

:lol: நீங்களும் அவங்களில் ஒருவனோ? :lol:

உங்கட பதிலை ஆமத்துரு பாத்தா கிளிஞ்சியல்....

நான் அவக்களையு சேர்த்து சொன்னதுக்கு காரணம்... பிறகு நாளைக்கு அவங்கள் குறை சொள்ளக்கூடாதேன்ர ஒரு நல்ல என்னத்தில தான் அவங்களையும் சேர்த்தேன்..

இருந்தாலும் ஆமத்துரு மேல உங்களுக்கு இவ்வளவு கடுப்பா?

அட ஐனாதிபதியா வந்தா மட்டும் சரியா வந்தமா சரத்தை போட்டுததள்ளினமா எண்டு இல்லாமல் என்னய்யா இது சர்வவல்லமை பொருந்திய ஐனாதிபதி

அட ஐனாதிபதியா வந்தா மட்டும் சரியா வந்தமா சரத்தை போட்டுததள்ளினமா எண்டு இல்லாமல் என்னய்யா இது சர்வவல்லமை பொருந்திய ஐனாதிபதி

சின்னப்பு,

பொறுங்கோ ஆடறுக்கமுன்னம் அதுகேட்டால் எப்பிடி?

சனாதிபதி நல்ல படிச்சமனுசன் புத்திசாலி அனுபவ சாலி அவர் பொறுத்திருந்துதான் அலுவல் குடுப்பாராக்கும்.

மகிந்தவிற்கு எனது வாழ்த்துக்கள்.

யாழ் முதல் கருத்துக் கணிப்பு எடுக்கும் போதே நான் இதை சொல்லியிருந்தேன்.மகிந்தா வெல்வார்,வெல்ல வேணும் என்று. மகிந்தா வென்ற பிறகு சொல்லவில்லை.

இப்போது நான் எதை எழுதினாலும் இங்கு காறிதுப்பதான் அனைவரும் ரெடி.மகிந்தா வென்றது நல்லது என தமிழன் சொல்லும் காலம் மிக விரைவில் வரும்.(அதன் பொருள் மகிந்தா நல்லவனன்றில்லை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி சரத் போன்செகாவிக்கு ஜால்ரா போட்ட எல்லாருக்கும் ஆப்பு. அரசாங்கம் அறிவிப்பு. இரயபக்சாவின் காலில் விழ தயார். தமிழ் கூலிக்குழுக்கள் அறிவிப்பு.

இப்போது நான் எதை எழுதினாலும் இங்கு காறிதுப்பதான் அனைவரும் ரெடி.மகிந்தா வென்றது நல்லது என தமிழன் சொல்லும் காலம் மிக விரைவில் வரும்.(அதன் பொருள் மகிந்தா நல்லவனன்றில்லை)

பின்ன இருந்த கொஞ்சம் புத்திசாலியான பொன்சேகாவையும் அடிச்சு கலைச்சு போட்டான். இனி பொன்சேகா வெளிநாடு போனால் தமிழ் சனம் விடாது. கோர்ட்டுக்கு இழுக்கும் அப்ப அவன் இராயபக்ச குடும்பத்தில யாரையாவது போட்டு கொடுப்பான். தமிழருக்கு நல்ல காலம் பிறந்திருக்கு. மேற்கத்தைய நாடுகளும் இப்போது நமது பக்கம் சாய்ந்துள்ளது. எல்லோரும் சேர்ந்து சிறி லங்காவில் நடந்த இனப்படுகொலையை 700 உலக மக்களுக்கு உரத்துக்கூரினாலே தமிழீழம் உறுதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.