Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழினம் வாழ்ந்த ஆதாரங்கள் சிறிலங்காவால் இரண்டு ஆண்டுகளில் அழிக்கப்படும்

Featured Replies

இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும். என்று தமிழகம் சென்றுள்ள ஏதிலிகள் தெரிவித்துள்ளார்கள்.

வன்னியில் சிறீலங்காப்படையினரின் வதை முகாம்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய இளைஞர்கள் மூவர் மன்னார் கடல்வழியாக தமிழகத்தின் இரமேஸ்வரம் சென்றடைந்துள்ளார்கள். தமிழகம் சென்றுள்ள இளைஞர்களை கியூபிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் தமிழகத்தின் ஊடகம் ஒன்றிற்கு இவர்கள் கருத்து தெரிவித்துள்ளர்கள். வன்னியில் வதை முகாம்களில் இன்னமும் சிறீலங்காப்படையினரின் சித்திரவதைகள் மேற்கொண்டு வருகின்றார்கள். தொடர்ந்தும் முட்கம்பிவேலிக்குள் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும்.

ஏராளமான தமிழ் இளைஞர்கள் சிறப்பு வதைமுகாம்களில் சிறீலங்காப்படையினரின் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். வதைமுகாம்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்ந்தும் இருந்து வருவதாகவம் இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடல் வழியாக தமிழகம் வந்த இளைஞர்கள் தமிழகத்தின் சட்டத்திற்கு அமைய கியூபிரிவு காவல்துறையினரின் தொடரான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://meenakam.com/2010/03/11/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be/#ixzz0i2tkZPYF

இலங்கை சொர்க்க புரியாக உருவாகுது எண்டு பக்கத்துக்கு பக்கம் இங்கை சிலர் சொல்லுகினம்... ஏன் இந்த சனம் மட்டும் இந்தியாவுக்கு ஓடிக்கொண்டு இருக்குதுகள்....??? ஐரோப்பாவுக்கு, வந்தால் கூட பொருளாதார தஞ்சம் எண்டு சொல்லலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜரோப்பாவுக்கு வர வசதி இல்லாமல் இருக்கலாம் தயா அண்ணா..

மற்றது இப்ப ஜரோப்பாவிலையும் அகதி அந்தஸ்து குடுக்கிறாங்க இல்லையாம்.

ஜரோப்பாவுக்கு வர வசதி இல்லாமல் இருக்கலாம் தயா அண்ணா..

மற்றது இப்ப ஜரோப்பாவிலையும் அகதி அந்தஸ்து குடுக்கிறாங்க இல்லையாம்.

அப்ப சனம் வசதிக்காகவும் வாய்ப்புக்காகவும் ஓட இல்லை, பிரச்சினையாலை தான் இலங்கையை விட்டு ஓடுது எண்டது உங்களுக்கு விளங்குது.... இலங்கையை 35 வருசத்தின் பின்னரான சொர்க்கம் எண்டு சொல்லுறவைகு விளங்குது இல்லையோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும்.

எனக்கொரு சந்தேகம்????????

இலங்கையிலை ஈழத்தமிழினம் இருந்த சுவடுகளை அழிப்பதாக கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை ஆனால்

உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் தம் அடையாளங்களை எவ்வாறு பேணிக்கொள்கிறது????

புலம்பெயர்ந்து சுதந்திரமாக தமது கலை,கலாச்சாரம்,பண்புகளுடன் கூடிய தேசிய இனமாக வாழக்கூடிய நாடுகளில் இருக்கும் ஈழத்தமிழர்களே தமது அடையாளங்களைத் தொலைத்திவிட்டு கனடாக் காரன்,ஜேர்மன் காரன், பிரித்தானியன் என்று வாழ்வதையே பெருமையாகக் கொள்ளும் போது இப்படிக் கவலைப் படுவதை என்ன என்று சொல்ல??

கனடா,ஜேர்மனி,பிரிட்டன்,அவுஸ்ரேலியா எல்லாம் நம்ம பாட்டன்,முப்பாட்டன் வீட்டுச் சொத்தா????

கனடாக் காரன்,ஜேர்மன் காரன், பிரித்தானியன் என்று ப்பெருமை கொள்ளும் நாம் ஏன் ஈழத்தமிழன் என்ற அடையாளத்தோடு வாழ மறுக்கிறோம்.?

முதல்ல நாங்கள் தான் மாற வேண்டும்

அப்ப சனம் வசதிக்காகவும் வாய்ப்புக்காகவும் ஓட இல்லை, பிரச்சினையாலை தான் இலங்கையை விட்டு ஓடுது எண்டது உங்களுக்கு விளங்குது.... இலங்கையை 35 வருசத்தின் பின்னரான சொர்க்கம் எண்டு சொல்லுறவைகு விளங்குது இல்லையோ...

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை சொர்க்க புரியாக உருவாகுது எண்டு பக்கத்துக்கு பக்கம் இங்கை சிலர் சொல்லுகினம்... ஏன் இந்த சனம் மட்டும் இந்தியாவுக்கு ஓடிக்கொண்டு இருக்குதுகள்....??? ஐரோப்பாவுக்கு, வந்தால் கூட பொருளாதார தஞ்சம் எண்டு சொல்லலாம்...

ம்......உந்த செய்திமூலத்த பாக்கவே தெரியிது யார் ஆக்களெண்டு....அவுஸ்திரேலியா தெளிவாகிட்டுது பிரித்தானியா தெளிவாகிட்டுது தமிழ்நாடும் தெளிவாகிட்டுது யாழ் இணையம் எப்பதான் தெளிவாகுமோ? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Every single Tamil should vow to take this as our personal challenge. We can DO IT UNITEDLY around the world as diaspora to liberate our Tamil nation.

"Coming together is a beginning; keeping together is progress; working together is

success"

Sign the World-Wide Petition to bring Sri Lankan War Criminals in the government and military to justice in the International Criminal Court.

Click on link:

http://www.liberatet...lish/index.html

PENALIZE THE WAR CRIMINALS

ம்......உந்த செய்திமூலத்த பாக்கவே தெரியிது யார் ஆக்களெண்டு....அவுஸ்திரேலியா தெளிவாகிட்டுது பிரித்தானியா தெளிவாகிட்டுது தமிழ்நாடும் தெளிவாகிட்டுது யாழ் இணையம் எப்பதான் தெளிவாகுமோ? :D

அப்ப இந்தியாவுக்கு தமிழகள் யாரும் இடம் பெயர்ந்து இப்ப போகவே இல்லையோ...??? அப்படி போகவில்லை எண்டால் போன கிழமை சிதம்பரம் ஒரு அறிக்கை விட்டாரே ஈழத்தமிழர்கள் அகதிகளாக வருவதை ஊக்கிவிக்க கூடாது எண்டு... அது என்ன மப்பிலை விட்ட அறிக்கையோ...??? :rolleyes:

Edited by தயா

என்னண்ணை அறிக்கய மாத்தி எழுத செல்லுவமோ எல்லா நாடுகளும் ஈழத்தமிழர்கள் அகதிகளாவதற்கு உக்குவிக்கவேணும் ஐநா அதற்கு ஒத்தாசை வழங்வேணுமெண்டு எழுத சொல்லவேணும். :D:o

Edited by Mathivathanang

என்னண்ணை அறிக்கய மாத்தி எழுத செல்லுவமோ எல்லா நாடுகளும் ஈழத்தமிழர்கள் அகதிகளாவதற்கு உக்குவிக்கவேணும் ஐநா அதற்கு ஒத்தாசை வழங்வேணுமெண்டு எழுத சொல்லவேணும். :rolleyes::D

ஐரோப்பா எல்லாம் இருக்கும் தமிழர்கள் தங்களுக்கு இலங்கை அரசாங்கதால் உயிருக்கு ஆபத்து எண்டு சொல்லி தான் வதிவிட உரிமை குடியுரிமை எல்லாம் வாங்கி வச்சு இருக்கண்ணை.... இலங்கை அரசாங்கம் நல்லவை எண்டு உந்த நாடுகள் நினைச்சு இருந்தால் ஏன் விசா குடுக்கிறான்....??

எப்ப பிரித்தானியாவின் வெள்ளை அறிக்கை வந்து நீங்கள் வாசிச்சனீங்கள்....??? அது சித்திரையிலை எல்லோ வாறது...??? போன வருட அறிக்கையின் படி அகதிகளாக வந்தவர்களை திருப்பி அனுப்பாமல் நிப்பாட்டினவங்கள் எண்டதாவது தெரியுமோ...???

ஐரோப்பா அகதிகளை உள்ளை எடுக்காததுக்கு காரணம் அவர்களின் பொருளாதார நிலைமை... அவங்கள் இலங்கையிலை இருந்து மட்டும் இல்லை வேற எந்த நாடுகளில் இருந்து வந்தாலும் எடுக்க விரும்புவதில்லை...

1 லச்சம்பேர் வெஸ்மினிஸ்ரரில கூடியும் அடி மெதுவா அடி யெண்டு சொன்னதிலயிருந்து அவங்கள் என்ன நினைக்கிறாங்களெண்டு சிந்திக்கிற அறிவு வேணும்.

பிரித்தானியா அனுப்பிக்கொண்டுதானிருக்கு. அவுஸ்திரேலியா செய்தில போகுது.

கதவ திறந்தால் போலந்து சொமாலியளின்ட காலில தடக்கிதான் போகவேண்டியதா கிடக்கு....

" ஈழத்தமிழினம் வாழ்ந்த ஆதாரங்கள் சிறிலங்காவால் இரண்டு ஆண்டுகளில் அழிக்கப்படும் " தலைப்புக்கு போவமே :wub:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

கதவ திறந்தால் போலந்து சொமாலியளின்ட காலில தடக்கிதான் போகவேண்டியதா கிடக்கு....

அண்ணை உங்களை இவ்வளவு நாளும் அறளை பெயர்ந்தவர் என்று நினைத்து கொண்டிருக்க கண்ணும் டிம்மடிக்குது போல. :wub::wub:

இரண்டு வருசத்தில அழிச்சால் உப்பிடித்தான் எதிர்ப்புகள் அறிக்கைகள் எல்லாம் வரும்..

பேசாமல் அஞ்சு அல்லது ஆறு வரிசங்கலாகினால் சனம் பழகீடும்.

உவன் ராசபக்ச உதை செய்யாமல் போகமாட்டான் போலத்தான் கிடக்கும்இ அவன் விட்டாலும் நாங்கள் விடமாட்டம் போல இல்லோ இருக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.