Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

களை எடுத்தல் ... 84/85 காலப்பகுதி, ....... எங்கள் ஊரில் ஒரு மலையக குடும்பம் வசித்தது!! கஸ்டப்பட்ட குடும்பம், சந்தையில் ஏதாவது சாப்பாடுகள் செய்து விற்றுதான் வயிற்றுச்சீவியம் அவர்களுக்கு!! ... அக்காலத்தில் ரெலோ(தாஸ் பிரிவு) தான் எங்கள் ஊரில் எல்லாம்!! .. அவர்களும் அந்த மலையக குடும்பத்திடம் தான் தங்கள் சாப்பாடுகளையும் எடுப்பார்கள்!! ... அப்போது அங்குள்ள ரெலோக்கள் டியுரோல்(விற்றமின் சிறப்) குடிப்பார்களாம்... கிக்குக்கு(விற்றமின்கள் ஒரு தேக்கரண்டியோ, இரு தேக்கரண்டியோ ... கூட குடிதால் வெறிக்குமாம்)! ... அவ்வாறு ஒரு நாள் டுயுரோலை கூட போட்டு விட்டு நாலைந்து பேர் சாப்பாடு எடுக்க போயிருக்கிறார்கள், அக்குடும்பத்தில் இரு இளம் பெண்கள்!!!! ... போதையி சென்றவர்களுக்கு அவ்விரு இளம் பெண்களும் பலியாகினார்கள் ... முடிபு எங்கள் ஊர் கடைத்தெருவிவில் உள்ள தூண்களில், அம்மலையக குடும்பமே உதே பிஸ்டலுக்கு ... துரோகிகளாக!!!!!!!!

... இது ஓர் உதாரணமே!! ... இது எல்லா இயக்கங்களிலும் நடந்தது!!!

வேண்டாம்!!!!!!!!!!! நிறுத்துவோம்!!

இது பொய்யென்று யார் அண்ணே சொன்னது. தவறான தகவல்களின் அடிப்படையில் புலிகளும் பலரை சுட்டார்கள்தான். சில தவறுகள் எங்காவது நடந்துவிடுகின்றது. அதற்காக கோடரிகளை தமிழர்ளுடன் இணைத்து தமிழரை தமிழரே கொல்லலாமா?

என்றால் சன்ரீவி வைத்து தமிழையே கொல்கிறான் தமிழநாட்டில் ஒருவன். அவனும் தமிழரின் தலைவனாம்.....?

தமிழன் என்பதற்குள் தமிழ் தெரிவதால் எல்லோரும் அடங்கிவிட முடியாது.

  • Replies 61
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் பொன்சேகாவை தூக்கி உள்ள வைச்சா அது சாதனை. தமிழர்களுக்குள் இருக்கும் பொன்சேக்காக்களை தூக்கி பங்கருக்குள்ள போட்டா அது புலிப்பாசிசம். நாங்கள் கொள்ளையடிச்ச நகைக்காக ஒரிசா வரை அடிபிடிப்பட்டு ஓடினா.. அது மாற்றுக்கருத்து அரசியல்.. கொள்ளையடிச்சவனை துரத்தி பிடிச்சு மக்கள் முன் நிறுத்தினா.. அது புலிப்பாசிசம். இப்படித்தானே பாசிசம் பாசிசம் என்று நீங்களும் மாற்றுக்கருத்து தேசியம் வளர்த்து வைச்சிருக்கிறியள். அதுகளின்ர பலாபலன்களால தமிழ் மக்களுக்கு ஒரு தமிழீழத்தை மீட்டுக் கொடுங்கோவன். ஆளாளுக்கு தமிழீழம்.. ஈழம் என்று பெயருகளைப் போட்டு கட்சி நடத்துறியள் இன்னும். மானம் கெட்டதுகள். கொள்கையே இல்லையா கட்சியாம்.. அதுக்கு ஒரு மாற்றுக்கருத்தாம். மண்ணாங்கட்டி. கொள்ளை அடிக்கிறதிற்கு ஏன் ஒரு மாற்றுக் கருத்து. ^_^:rolleyes:

தேசியப்பணிக்கு உந்தளவு விளக்கம்......கூடிப்போச்சு. :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உதுக்குப் பேர் தேசியப்பணி.... :rolleyes:

தலைவா உனக்கு நான் அடிக்கடி சொல்றன் தேவையில்லாத இடங்களில காலைவிடாதே.

நீங்க வாங்க நாங்க முள்ளிவாய்கலுக்கேயே நிற்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியப்பணிக்கு உந்தளவு விளக்கம்......கூடிப்போச்சு. :rolleyes::unsure:

சிங்களவனுக்காகவும் அவனுக்கு கழுவிறதுகளிற்காகவும்... விழுந்து விழுந்து எழும்பிறதிலும்.. தேசியப் பணி எத்தனையோ மடங்கு மேலானது. :D^_^:o:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பொய்யென்று யார் அண்ணே சொன்னது. தவறான தகவல்களின் அடிப்படையில் புலிகளும் பலரை சுட்டார்கள்தான். சில தவறுகள் எங்காவது நடந்துவிடுகின்றது. அதற்காக கோடரிகளை தமிழர்ளுடன் இணைத்து தமிழரை தமிழரே கொல்லலாமா?

என்றால் சன்ரீவி வைத்து தமிழையே கொல்கிறான் தமிழநாட்டில் ஒருவன். அவனும் தமிழரின் தலைவனாம்.....?

தமிழன் என்பதற்குள் தமிழ் தெரிவதால் எல்லோரும் அடங்கிவிட முடியாது.

2 லச்சத்து 15 ஆயிரம் மெத்த கணக்கு......

3000 தான் டக்கிளஸ் கணக்கு.......

50000 முள்ளிவாய்க்காலில ......

30 ஆயிரம் போராளி எண்டா.......

மிச்சம் தேசியத்தவைர்ட பிஸ்டல் கணக்கு......

எண்டா தழிழரை அழிச்சது ?????

இப்படியான கூலிகள் தமிழர்கள் மத்தியில் ஒன்றும் புதிதல்ல. அவர்களுக்கான நேரம் அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களை கூலிகள் என்று திட்டிக் கொண்டிருப்பதால் இவர்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது. ஒன்றில் இவர்களை மக்களாக இந்தப் பதவிகளில் இருந்து தூக்கி எறிய வேண்டும் இன்றேல்.. பழைய படி பிஸ்ரல்கள் பேசினால் தான் இவர்கள் திருந்துவார்கள்..!

நிதர்சனமான உண்மை தான் நெடுக்கண்ணை.....

  • கருத்துக்கள உறவுகள்

2 லச்சத்து 15 ஆயிரம் மெத்த கணக்கு......

3000 தான் டக்கிளஸ் கணக்கு....... (அவனே நேரடியா கொன்ற தமிழர்களின் எண்ணிக்கை.)

50000 முள்ளிவாய்க்காலில ...... (சிங்களவன்.. டக்கிளஸ்.. கருணா.. இந்தியா.. உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து கொன்றவை.)

30 ஆயிரம் போராளி எண்டா....... (டக்கிளஸ் உட்பட காட்டிக் கொடுத்துக் கொன்ற போராளிகள்.)

மிச்சம் தேசியத்தவைர்ட பிஸ்டல் கணக்கு......( தேசிய தலைவருக்கும் எதிரிகள் இருந்திருக்கிறார்கள். அவரும் போட வேண்டிய தேவை இருந்திருக்கிறது. அது ஒரு 30ஐக் கூடத் தாண்டாது.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

2 லச்சத்து 15 ஆயிரம் மெத்த கணக்கு......

3000 தான் டக்கிளஸ் கணக்கு.......

50000 முள்ளிவாய்க்காலில ......

30 ஆயிரம் போராளி எண்டா.......

மிச்சம் தேசியத்தவைர்ட பிஸ்டல் கணக்கு......

எண்டா தழிழரை அழிச்சது ?????

முதேவி................ சிங்களவன் கிளிதட்டு மறிச்சு விளையாடினது என்ன உங்கட வீட்டு கொல்லைக்குள்ளோயோ?

அப்பவே சொன்னான் தேவையில்லாததுகள பற்றி பேசதே வா நாங்கள் முள்ளிவாய்கலுக்கு நிற்போம்மெண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவா உனக்கு நான் அடிக்கடி சொல்றன் தேவையில்லாத இடங்களில காலைவிடாதே.

நீங்க வாங்க நாங்க முள்ளிவாய்கலுக்கேயே நிற்போம்.

அக்கா .... வீடு கட்ட பேமிற் இல்ல...... மண் அள்ளி பிரயோசனம் இல்ல.

கணக்கு வழக்கு முடிக்கவேணும்......கோவிக்கிறீங்கள் :rolleyes:

முதேவி................ சிங்களவன் கிளிதட்டு மறிச்சு விளையாடினது என்ன உங்கட வீட்டு கொல்லைக்குள்ளோயோ?

அப்பவே சொன்னான் தேவையில்லாததுகள பற்றி பேசதே வா நாங்கள் முள்ளிவாய்கலுக்கு நிற்போம்மெண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா .... வீடு கட்ட பேமிற் இல்ல...... மண் அள்ளி பிரயோசனம் இல்ல.

கணக்கு வழக்கு முடிக்கவேணும்......கோவிக்கிறீங்கள் :rolleyes:

பேபிற்றில்லாமல் அவன் அவன் ஒரு ஊரையே கட்டுறான் ஒரு வீடு கட்டுவதற்கே இந்த கலாய்ப்பு கலைக்றீங்கள்.

நான் பேசமா நித்தியானந்தாவின் புத்கங்களை வாசிச்சுட்டு அங்க போயிருக்கலாம்போல.............???

இவை அரசியல் செய்து என்னத்தை சாதிச்சவை..

அரசியலில் சாதிச்சபடியால் தான் அவர் இன்னும் உயிர் வாழ்கின்றார். வவுனியா புனர்வாழ்வு முகாமுக்குள் அடைக்கபட்ட மக்களை வெளியே கொண்டுவர மஹிந்தவுக்கு முடிந்தளவு அழுத்தங்களை டக்ளஸ் தேவானந்தா கொடுத்தார் என்று அங்கிருந்து வெளியேறிய மக்களில் பலர் சாட்சி சொல்கின்றனர். இன்னும் இசக்கு பிசகானவர்கள் பலர் வெளியே போவதற்கும் இவர் தானாம் காரணம் என்று அந்த இசக்கு பிசகானவர்களில் ஒரு சிலர் தெரிவித்தனர். அப்போ ஏதோ இவர் சாதிக்காமல் அவன் அவன் இவரின் அமைப்பின் பெயரை சொல்கின்றானா?

அடுத்தது எனக்கு தெரிய இவர் இந்து கலாச்சார அமைச்சர் பதவியில் இருந்த போது தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம், வவுனியா வேபங்குளம் காளிகோவிலுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அங்கிருக்கும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளார். எனக்குத் தெரிய அந்த இரண்டு கோவிலில் உள்ள பிள்ளைகளுக்காக தங்குமிட வசதிகள், பேரூந்துக்கள், மேலும் பல உதவிகளை செய்திருந்தார். இன்னும் படித்த தமிழ் இளைஞர் யுவதிகளூகும் அவர் சிபார்சால் வேலைகளும் வாங்கி கொடுத்துள்ளார். சிலரை போட்டும் தள்ளியுள்ளார் :rolleyes: எல்லாம் இவர் திருவிளையாடல்கள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேபிற்றில்லாமல் அவன் அவன் ஒரு ஊரையே கட்டுறான் ஒரு வீடு கட்டுவதற்கே இந்த கலாய்ப்பு கலைக்றீங்கள்.

நான் பேசமா நித்தியானந்தாவின் புத்கங்களை வாசிச்சுட்டு அங்க போயிருக்கலாம்போல.............???

அக்கா கம்பிள் பண்ணி தோத்தா கட்டுவான்தானே! :rolleyes:

நாட்டுப் பற்றாளர்கள் குளிருக்க சினோ வழிப்பதையும், டக்கிலஸ் போன்ற துரோகிகள் சிங்களவனை காவலுக்கு விட்டிட்டு வெறுமேலோட சாமி கும்பிடுவதையும் நினைக்க சிரிப்பாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் சாதிச்சபடியால் தான் அவர் இன்னும் உயிர் வாழ்கின்றார். வவுனியா புனர்வாழ்வு முகாமுக்குள் அடைக்கபட்ட மக்களை வெளியே கொண்டுவர மஹிந்தவுக்கு முடிந்தளவு அழுத்தங்களை டக்ளஸ் தேவானந்தா கொடுத்தார் என்று அங்கிருந்து வெளியேறிய மக்களில் பலர் சாட்சி சொல்கின்றனர். இன்னும் இசக்கு பிசகானவர்கள் பலர் வெளியே போவதற்கும் இவர் தானாம் காரணம் என்று அந்த இசக்கு பிசகானவர்களில் ஒரு சிலர் தெரிவித்தனர். அப்போ ஏதோ இவர் சாதிக்காமல் அவன் அவன் இவரின் அமைப்பின் பெயரை சொல்கின்றானா?

அடுத்தது எனக்கு தெரிய இவர் இந்து கலாச்சார அமைச்சர் பதவியில் இருந்த போது தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம், வவுனியா வேபங்குளம் காளிகோவிலுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அங்கிருக்கும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளார். எனக்குத் தெரிய அந்த இரண்டு கோவிலில் உள்ள பிள்ளைகளுக்காக தங்குமிட வசதிகள், பேரூந்துக்கள், மேலும் பல உதவிகளை செய்திருந்தார். இன்னும் படித்த தமிழ் இளைஞர் யுவதிகளூகும் அவர் சிபார்சால் வேலைகளும் வாங்கி கொடுத்துள்ளார். சிலரை போட்டும் தள்ளியுள்ளார் :rolleyes: எல்லாம் இவர் திருவிளையாடல்கள் தான்.

ஓம் ஓம்.. அரசியலில சாதிச்சு.. பல்லாயிரம் மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்று அவர் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். உண்மைதான்.. இதிலும் எருமை மாடு ஏரேபிளேன் ஓடுது என்றால் நம்பலாம்.

வெள்ளை வானில போய் எடுத்துவிட தலைக்கு 300,000 ரூபா. இன்னும் இன்னும் பிறவழிகளில் எடுத்துவிட தலைக்கு 500,000 ரூபா.. இதற்காகத்தானே கொண்டு போய் அடைச்சு வைச்சதும். இப்ப விடுறவை ஏன் அப்பவே விட்டிருக்கலாமே. சனத்திட்ட வறுகும் மட்டும் வறுகிப்போட்டு.. எடுத்துவிட்டமாம்.. அரசியல் செய்தமாம்.. உயிர் வாழ்ந்தமாம்.

நாரேன்பிட்டியிலும் நாவலயிலும்.. சிங்கள இராணுவத்தை பாதுகாப்புக்கு வைச்சுக் கொண்டு சின்னக் குழந்தையும் உயிர் வாழும். இத்தனை முள்ளமாரி முடிச்சவிக்கு அரசியல்வாதிகள் தப்பிப்பிழைத்து இருக்கிற இடத்தில இவர் இருக்கிறது சரியான சாதனை பாருங்கோ. மக்களின் ஏகோபித்த ஆதரவோட இருக்கிறார்.

முடிந்தால் இந்த மக்கள் தலைவனை சிங்கள இராணுவத்தினதும் கூலியாட்களினதும் ஆயுதம் இல்லாமல் மக்கள் முன் போகச் சொல்லுங்கள். விளைவு தெரியும். ஏற்கனவே ஜெயிலுக்க வாங்கிக் கட்டினது.. இன்னும் சித்தப்பிரமையா இருக்குது. இதுக்குள்ள.. எடுத்துவிட்டாராம்.. கோவில் கட்டினாராம். சுருட்டினதுகளையும் சொல்லுங்கோ.

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு ஒதுக்கின 10 கோடியை சுருட்டினதுகளையும் சொன்னா மக்கள் தலைவனை பற்றி மக்கள் அறிய வசதியா இருக்கும்..! :unsure::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான கூலிகள் தமிழர்கள் மத்தியில் ஒன்றும் புதிதல்ல. அவர்களுக்கான நேரம் அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களை கூலிகள் என்று திட்டிக் கொண்டிருப்பதால் இவர்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது. ஒன்றில் இவர்களை மக்களாக இந்தப் பதவிகளில் இருந்து தூக்கி எறிய வேண்டும் இன்றேல்.. பழைய படி பிஸ்ரல்கள் பேசினால் தான் இவர்கள் திருந்துவார்கள்..!

... ஒருவனை போட்டால் இன்னொருவன் வருகிறான், இதுதான் வரலாறு!!! .... வேண்டாம்/நிறுத்துவோம்!!! ... எட்டோ/ஒன்பது கோடி மக்களல்ல!!! ... இனியாவது தமிழனுக்கு எதிராக தமிழன் ஆயுதம் தூக்குவதை நிறுத்துவோம்!!!

பிடுங்கப் பிடுங்க களையும் தான் வளருது. அதற்காக பயிர் செய்கையை கைவிடலாமா..??! இவர்களை தமிழர்கள் என்று எதனடிப்படையில் அடையாளம் காண்கிறீர்கள்..??! தமிழ் பேசுவதலா..???! தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழனா..???!

களைகளைப் பிடுங்கவில்லை என்றால் நட்டம் பயிர்களுக்கே அன்றி களைக்கல்ல. களைகளை முற்றாக அழிக்க முடியாவிட்டாலும் கட்டுப்படுத்தலாம். களைகளை முற்றாக அழிக்க வேண்டிய தேவையில்லை. கட்டுப்படுத்தினால் போதும். அதற்காக வேணும் பிஸ்ரல்கள் கொஞ்சம் முழங்கத்தான் வேண்டி இருக்கிறது.

களை எடுத்தல் ... 84/85 காலப்பகுதி, ....... எங்கள் ஊரில் ஒரு மலையக குடும்பம் வசித்தது!! கஸ்டப்பட்ட குடும்பம், சந்தையில் ஏதாவது சாப்பாடுகள் செய்து விற்றுதான் வயிற்றுச்சீவியம் அவர்களுக்கு!! ... அக்காலத்தில் ரெலோ(தாஸ் பிரிவு) தான் எங்கள் ஊரில் எல்லாம்!! .. அவர்களும் அந்த மலையக குடும்பத்திடம் தான் தங்கள் சாப்பாடுகளையும் எடுப்பார்கள்!! ... அப்போது அங்குள்ள ரெலோக்கள் டியுரோல்(விற்றமின் சிறப்) குடிப்பார்களாம்... கிக்குக்கு(விற்றமின்கள் ஒரு தேக்கரண்டியோ, இரு தேக்கரண்டியோ ... கூட குடிதால் வெறிக்குமாம்)! ... அவ்வாறு ஒரு நாள் டுயுரோலை கூட போட்டு விட்டு நாலைந்து பேர் சாப்பாடு எடுக்க போயிருக்கிறார்கள், அக்குடும்பத்தில் இரு இளம் பெண்கள்!!!! ... போதையி சென்றவர்களுக்கு அவ்விரு இளம் பெண்களும் பலியாகினார்கள் ... முடிபு எங்கள் ஊர் கடைத்தெருவிவில் உள்ள தூண்களில், அம்மலையக குடும்பமே உதே பிஸ்டலுக்கு ... துரோகிகளாக!!!!!!!!

... இது ஓர் உதாரணமே!! ... இது எல்லா இயக்கங்களிலும் நடந்தது!!!

வேண்டாம்!!!!!!!!!!! நிறுத்துவோம்!!

நெடுகஸ், எண்ணுக்கணக்கில்லாம் போட்டார்கள் ... எல்லா இயக்கங்களும் !!!!!!!!!!!!!!! .... தடுக்க முடுந்ததா???/ ... இல்லை இது கூடியதா??? குறைந்ததா????

இவர் அவரை களை எடுக்க, அவர் இவரை களை எடுக்க, அவங்கள் புகுந்து மிச்சத்தை எடுக்க அப்போ தமிழினம் உலகத்தில் இனி இருகாது எண்டு சொல்லுங்கோ?

பரம சிவன் கழுதில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளகியமா? இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது......

அப்ப உடுத்திருக்கும் ஆடையையே புடுங்கபவனிடம்.................. கோவணங்களையும் அவனுக்கு சிரத்தையின்றி நாமாகவே களட்டிகொடுப்போம்.

அப்பத்தான் தமிழருக்க ஒற்றுமை ஓங்கி நிலைக்கும். நாங்கள் அனாதைகளா ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்து பார்க்கலாம்.

அரசியலில் சாதிச்சபடியால் தான் அவர் இன்னும் உயிர் வாழ்கின்றார். வவுனியா புனர்வாழ்வு முகாமுக்குள் அடைக்கபட்ட மக்களை வெளியே கொண்டுவர மஹிந்தவுக்கு முடிந்தளவு அழுத்தங்களை டக்ளஸ் தேவானந்தா கொடுத்தார் என்று அங்கிருந்து வெளியேறிய மக்களில் பலர் சாட்சி சொல்கின்றனர். இன்னும் இசக்கு பிசகானவர்கள் பலர் வெளியே போவதற்கும் இவர் தானாம் காரணம் என்று அந்த இசக்கு பிசகானவர்களில் ஒரு சிலர் தெரிவித்தனர். அப்போ ஏதோ இவர் சாதிக்காமல் அவன் அவன் இவரின் அமைப்பின் பெயரை சொல்கின்றானா?

அடுத்தது எனக்கு தெரிய இவர் இந்து கலாச்சார அமைச்சர் பதவியில் இருந்த போது தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம், வவுனியா வேபங்குளம் காளிகோவிலுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அங்கிருக்கும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளார். எனக்குத் தெரிய அந்த இரண்டு கோவிலில் உள்ள பிள்ளைகளுக்காக தங்குமிட வசதிகள், பேரூந்துக்கள், மேலும் பல உதவிகளை செய்திருந்தார். இன்னும் படித்த தமிழ் இளைஞர் யுவதிகளூகும் அவர் சிபார்சால் வேலைகளும் வாங்கி கொடுத்துள்ளார். சிலரை போட்டும் தள்ளியுள்ளார் :rolleyes: எல்லாம் இவர் திருவிளையாடல்கள் தான்.

நாட்டுப் பற்றாளர்கள் குளிருக்க சினோ வழிப்பதையும், டக்கிலஸ் போன்ற துரோகிகள் சிங்களவனை காவலுக்கு விட்டிட்டு வெறுமேலோட சாமி கும்பிடுவதையும் நினைக்க சிரிப்பாக இருக்கு.

:unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுப் பற்றாளர்கள் குளிருக்க சினோ வழிப்பதையும், டக்கிலஸ் போன்ற துரோகிகள் சிங்களவனை காவலுக்கு விட்டிட்டு வெறுமேலோட சாமி கும்பிடுவதையும் நினைக்க சிரிப்பாக இருக்கு.

சிங்களவன் காவல் நிக்க அல்ல.. சிங்களவன் காலை வருடிய படி நிற்பதால் கூட நிற்கினம். இல்ல எப்பவோ சிங்களவனே அனுப்பி வைச்சிருப்பான். அஸ்ரப் மச்சான் அனுப்புப்பட்டது போல..! சிறீதர் தியேட்டருக்குள்ள இந்த சிங்கம் என்ன சித்தா விளையாடிக் கொண்டிருக்குது. மக்கள் ஆதரவிருந்தா.. திறந்து வாறது வெளியில..! :rolleyes::unsure:

கொள்ளை அடிக்கிறதிற்கு ஏன் ஒரு மாற்றுக் கருத்து.

ஒரு சிறு கதை....

ஒரு ஊரிலை 4 சினேகிதர்கள் இருந்தார்களாம்... அவர்களோ பரம ஏழைகளாம். ஒருவன் ஊருக்குள் சாப்பாட்டு பார்சல்கள் வாங்கி தானாம் சாப்பிட்டு வாழ்ந்தான். மற்றயவர்கள் ஏதோ அதிஸ்ட லாபச்சீட்டு, பக்கத்துவீட்டுகாரர் உதவி, வங்கிக்கொள்ளைகள் என ஏனோ தானோ என்று காலத்தை ஓட்டினார்களாம். இதற்கிடையில் ஒருவனுக்கு ஒரு நரித்திட்டம் உதித்ததாம். அதன் படி நண்பர்கள் அனைவரும் கூடி எமது பிரதேசத்தில் உள்ள அனைத்து பணக்காரர்களிடமும் கொள்ளை அடிப்பது அவற்றை எம் வளற்சிக்காய் நான்காய் பிரிப்பது என்று கூறி ஆளுக்காள் ஏரியா பிரித்து கொடுக்கபட்டதாம். போட்ட திட்டப்படி அவர் அவர் அவர்கள் ஏரியாவுக்குள் போய் திருட ஆரம்பிக்க நரித்திட்டம் தீட்டிய ஒருவன் மட்டும் திருட போகாமல் ஊரைக் கூப்பிடு மற்றய 3 நண்பர்களும் திருடர்கள் அவர்களே உங்கள் வீடுகளில் கொள்ளையிட்டனர் இதோ உங்கள் திருட்டுப்பொருட்கள் என திருட்டு பொருட்களை மக்கள் முன் காட்சிக்கு வைத்தானாம். அன்றிலிருந்து மற்றையோர் திருடர்கள் இவன் மட்டும் தியாகி ஆகினானாம். தியாகியால் திருடர்கள் எல்லாம் பலவந்தமாக ஊரைவிட்டு வெளியே அனுப்பப்பட்டார்களாம். எதிர்த்தோர் கொலை செய்யப்பட்டனராம்.

:rolleyes::unsure::D

சிறீதர் தியேட்டருக்குள்ள பெரிய திரைக்கதையே இருக்குது. சிறுகதை சொல்ல வந்திட்டார். அதுக்குள்ள உங்க தலைவர் பிரம்மச்சாரிய டக்கிளஸ்தேவானந்த சாமிகள்.. மகேஸ்வரிய அம்மனோடு போட்ட கூத்துக்களும் அடங்கும்.. அதுகளையும் சொன்னால் நல்லா இருக்கும். திருடினதுகளை மக்களட்ட கொடுத்திட்டு.. வேற வழியப் பார்த்தால் நல்லது. வீணையை போட்டிட்டு வெத்திலைக்கு பின்னால திரியுறம்.. அதைக்காட்டிலும்.. நல்லூர் வீதியில பிச்சை எடுக்கலாம். ^_^:o:(

Edited by nedukkalapoovan

அதைக்காட்டிலும்.. நல்லூர் வீதியில பிச்சை எடுக்கலாம். :rolleyes::unsure::D

அது சரி கப்பம் வாங்குவதிலும் பார்க்க உண்மை சொல்லி பிச்சை எடுப்பதே மேல்.

Edited by vidivelli

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி கப்பம் வாங்குவதிலும் பார்க்க உண்மை சொல்லி பிச்சை எடுப்பதே மேல்.

டக்கிளஸானந்தா சாமிகள பிச்சை எடுக்கவிட்டாலும் பிச்சைக்காரர்களிடமும் கப்பம் வாங்குவார். அவர் போராடினதும் இல்ல.. போராளிகளை வைச்சுப் பராமரிச்சதும் இல்ல.. நாடு பிடிச்சதும் இல்ல.. சிவில் நிர்வாகம் நடத்தினதும் இல்ல. ஆனால் வரி வட்டி கப்பம். இஸ்தியாதி இஸ்தியாதி வசூலிச்சிடுவார். சிங்கள அரசாங்கம்.. சிங்களப் படை.. டக்கிளஸானந்த சாமிகள் என்று வரி வட்டி கப்பம் கட்டிறவை... முந்தி ஒரு வரியும் கட்டாமல் சும்மா இருந்த காலத்தில் ஒரு சத வீதம் வரிகட்டினதை.. ஐயோ.. கடவுளே என்றவை.. இப்ப சத்தப்படாமல்.. மூடி வைச்சு கட்டினம்..! உதுகளையும் அண்ணாச்சி உங்கட பயணக்கட்டுரைக்குள்ள இட்டுக்கட்டுங்கோ.

வந்திட்டார்.. பயணம் போனாராம்.. வீணை ஒபீசில போய் ஈபிடிபி ஐடி காட் எடுத்தாராம். அதைக்காட்டி சிங்களவனுக்கு வால்பிடிச்சுக் கொண்டு.. சுதந்திரமா திரிஞ்சாராம். என்று உண்மையை எழுதி இருக்கலாமே. இப்பதானே விளங்குது.. விடிவெள்ளிகள்.. நல்ல வெடி வெள்ளிகள் என்பது. :rolleyes::unsure:

அது சரி கப்பம் வாங்குவதிலும் பார்க்க உண்மை சொல்லி பிச்சை எடுப்பதே மேல்.

வீணை ஒபீசில போய் ஈபிடிபி ஐடி காட் எடுத்தாராம். அதைக்காட்டி சிங்களவனுக்கு வால்பிடிச்சுக் கொண்டு.. சுதந்திரமா திரிஞ்சாராம். என்று உண்மையை எழுதி இருக்கலாமே. இப்பதானே விளங்குது.. விடிவெள்ளிகள்.. நல்ல வெடி வெள்ளிகள் என்பது. :rolleyes::unsure:

என்ன நெடுக்கு அண்ணே! காட்டு என்று ஏதோ எல்லாம் சொல்கின்றீர்கள். நான் டக்குவுக்கு வகாளத்து வாங்கவில்லை கேள்விப்பட்ட கதைகளையே சொல்கின்றேன். பயண அனுபவத்தினுள் இன்னும் நிறைய வர இருகின்றது எல்லோரினது திருவிளையாடலும் வரும். இப்போ கொஞ்சம் நேரம் இல்லை.

நெடுக்கு கொஞ்சம் நீர் அரசியலை படிக்கணும். எனக்கும் உமக்கு தான் மஹிந்த, டக்கு எதிரிகள் ஆனால் சிலரால் திரை மறைவில் மஹிந்தவுடனும், கடைசி நேரத்தில் டக்குவுடனும் பல உடன்பாடுகள் செய்யப்பட்டனவாம். மஹிந்தவுடன் பல உடன்பாடுகள் போடப்பட்டனவாம் அதில் ஒன்று டக்குவுக்கு வடக்கு முதலமைச்சர் பதவி வழங்க கூடாதென்றும். அதே நேரம் கருணா இலங்கையில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என்பது தானாம் அது. அதன் படி முதலமைச்சர் ஆக இருந்த டக்கு இந்து சமய கலாச்சார அமைச்சராகவும், கருணா இலங்கையை விட்டு லண்டனுக்கும் அனுப்பப்பட்டாராம். அவர் அவர் திரை மறைவில் ஒப்பந்தங்கள் போட இங்கு நீர் மாரித்தவளை போல வாயை பிளக்கின்றீர். :D^_^:o:(

Edited by vidivelli

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி கப்பம் வாங்குவதிலும் பார்க்க உண்மை சொல்லி பிச்சை எடுப்பதே மேல்.

ஐசலக்கடி ஐசா....................

எத்தினை நேரம்தான் நீங்கள் மிளிருவீங்கள்?

நிஜமான விடிவெள்ளியே ஒரு சில நேரம்தான் மிளிருது................

ஊருக்குபோன கட்டுரை வெள்ளவத்தை பொலிஸ்டேசனில நிற்கும்போதே சொன்னேன். இது சிறிதர் தியேட்டருக்குள்ள இருந்துதான் வருகுதென்று................... சாச சாச நாங்கள் எல்லாம் விடிஞ்ச விடிவுகள் எண்டீங்கள்?

கண்ணை மூடிகொண்டு பாலை குடிச்சா எப்படி. எல்லா கொலைமிரட்டல் சிறையடைப்பு துரோகிகளின் காட்டிகொடுப்பு என்று எல்லாம் இருந்தாலும் நாம் வீதியிலேயே உலா வந்தோம் வெளிஉலகிலேயே வாழ்ந்தோம். (எமக்கு வேறு வழியுமிருக்கவில்லை).

இந்தியனின் சீலைக்குள் சிலகாலம்.............. சிங்களவனின் கக்கூசுக்குள் பலகாலம்.................. கிருமிகள் கிடக்குமிடங்களில் கிடந்நதுகள் எல்லாம் வந்து இப்போ அரசியல் பருப்பு அவிக்குதுகள் அண்ணே. அவிப்பது அவரவர் விருப்பம் ஆசை ஆரைதான்விட்டது.............. ஆனால் இங்க அவியும் என்று எதிர்பார்ப்பதுதான் தப்பு.

என்ன நெடுக்கு அண்ணே! காட்டு என்று ஏதோ எல்லாம் சொல்கின்றீர்கள். நான் டக்குவுக்கு வகாளத்து வாங்கவில்லை கேள்விப்பட்ட கதைகளையே சொல்கின்றேன். பயண அனுபவத்தினுள் இன்னும் நிறைய வர இருகின்றது எல்லோரினது திருவிளையாடலும் வரும். இப்போ கொஞ்சம் நேரம் இல்லை.

நெடுக்கு கொஞ்சம் நீர் அரசியலை படிக்கணும். எனக்கும் உமக்கு தான் மஹிந்த, டக்கு எதிரிகள் ஆனால் சிலரால் திரை மறைவில் மஹிந்தவுடனும், கடைசி நேரத்தில் டக்குவுடனும் பல உடன்பாடுகள் செய்யப்பட்டனவாம். மஹிந்தவுடன் பல உடன்பாடுகள் போடப்பட்டனவாம் அதில் ஒன்று டக்குவுக்கு வடக்கு முதலமைச்சர் பதவி வழங்க கூடாதென்றும். அதே நேரம் கருணா இலங்கையில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என்பது தானாம் அது. அதன் படி முதலமைச்சர் ஆக இருந்த டக்கு இந்து சமய கலாச்சார அமைச்சராகவும், கருணா இலங்கையை விட்டு லண்டனுக்கும் அனுப்பப்பட்டாராம். அவர் அவர் திரை மறைவில் ஒப்பந்தங்கள் போட இங்கு நீர் மாரித்தவளை போல வாயை பிளக்கின்றீர்.

இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படி பக்க்த்தில இருந்து பார்த மாதிரி கதை விடப்போறீங்கள்???இப்படி கண்ட குப்பனும் சுப்பனுக்கும் தெரியிர மாதிரியோ அங்க இயக்கம் நடந்தது??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களைகள் விடுதலையின் தடைகற்கள், களைகள் களையப்பட வேண்டியவை, தடைகற்கள் அகற்றபட வேண்டியவை, எம்வாழ்விலே நிசர்சனமாக கானும் களைகள், கருனா,டக்கி போன்றவர்கள்.

இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படி பக்க்த்தில இருந்து பார்த மாதிரி கதை விடப்போறீங்கள்???இப்படி கண்ட குப்பனும் சுப்பனுக்கும் தெரியிர மாதிரியோ அங்க இயக்கம் நடந்தது??

அது தான் கண்ட குப்பனுக்கும், சுப்பனுக்கும் வெளியே தெரிஞ்சு போச்சே :rolleyes::unsure::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.