Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவர் பிரபாகரனை வெறுக்கவில்லையாம் ஆனால் தண்டனை கிடைக்கவில்லையே என்று கவலையாம் - பிரியங்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தான் வெறுக்கவில்லை என இராசீவ் காந்தியின் மகள் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

தமிழக வார இதழ் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த பிரியங்காவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

“விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றி?”

“பிரபாகரன் என் தந்தையை கொன்றவர். அப்படி இருந்தும் நான் விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் வெறுக்கவில்லை. ஆனால், இந்தியப் பிரதமரை கொன்றவர் என்ற முறையில் அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம் என் மனதில் எப்போதும் உண்டு.”

“சிறையில் நளினியை சந்தித்தது பற்றி?”

“அது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பயணம். என் வாழ்வில் நடந்த அந்தப் பயங்கரம் குறித்த தகவல் பெறவும், அமைதி வேண்டியும்

அவரைச் சந்தித்தேன்.”

“வாழ்க்கையில் உங்களை அதிகம் பாதித்த சம்பவம் எது?”

“என் தந்தை கொல்லப்பட்ட கொடிய நிகழ்வு என்னை அதிகமாக பாதித்தது. அப்போது கடும் கோபம் அடைந்தேன். அது என்னிடம் சில ஆண்டுகள் வரை தொடர்ந்தது. நான் மட்டுமல்ல… ஒட்டுமொத்த உலகமும் கூட கொந்தளிப்பாக இருந்தது. எனக்கு அப்போது இளம் வயது என்பதால் ஆவேசம் இருந்திருக்கலாம். ஆனால், படிப்படியாக என்னை நானே பக்குவப்படுத்தி, ஆறுதல் பெற்றுக்கொண்டேன்.”

சகோதரி பிரியங்கா உங்களது கருத்து மிகவும் சரியானதே. உங்கள் தந்தை மரணத்தை அடுத்து நீங்கள் கோபப்படுவது நியாயமானது தான். ஆனால் அதனை யார் செய்தார்களோ….? எங்களை பொறுத்தவரை அது ஒரு வதம்.

அதர்மத்தின் வழிநின்று மக்களிற்கு அநீதி இழைத்த அரக்கர்களை கடவுள் அவதாரமாக கூறப்படுபவர் வதம் செய்து இந்த ஜகத்தை காத்தருளியதை குறிக்கும் முகமாக ஆண்டுதோறும் நீங்கள் தீபாவளி நவராத்திரி போன்ற பண்டிகைகளை விழாக்களை கொண்டாடுகிறீர்கள் அல்லவா…?

அது போன்றே ஈழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் வந்து எமது மக்களை வேட்டையாடியும் எமது மக்களிற்கு காவலாக இருந்த போராட்ட அமைப்புகளை சிதைத்தும் வழிக்கு வந்தவர்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து எமக்கு எதிராக கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்த்த உங்கள் தந்தை இராசீவ் காந்தி எம்மைப் பொறுத்த வரையில் வதம் செய்யப்பட வேண்டிய அரக்கனே.

உங்களிற்கு சகல அதிகாரங்களும் உள்ளதால் குற்றத்துடன் தொடர்புடையவராக கருதி சிறையிலடைக்கப்பட்டடிருக்கும் நளினியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டீர்கள்…. அதிலும் தவறில்லை. அந்த ஒற்றை உயிருக்காக (நியாத்தின் படி தர்மத்தை காப்பதற்கு வதம் செய்யப்பட்ட இராசீவ் காந்தியின் உயிர்) உங்கள் பாட்டியின் பெயர் கொண்ட(இந்திரா-11) ராடர்கள் வழிகாட்ட தமிழினத்தையே விரட்டி விரட்டி கொன்று குவித்தீர்களே...

முள்ளிவாய்காலில் உயிருடனும் குற்றுயிருடனும் எஞ்சியிருந்தவர்கள் உங்கள் ஆசீர்வாதத்துடன்தானே இராணுவ கவசவாகனங்களால் ஏற்றி மிதித்து கொல்லப்பட்டு பதுங்கு குழிக்குள் வைத்தே கதை முடிக்கப்பட்டது.

இதற்கு நாம் யாரிடம் சென்று விளக்கம் கேட்பது…? நியாயம் கேட்பது....? உங்களைதான் நெருங்க முடியுமா…? உங்கள் குடும்பத்;தவர்கள் வரும்போது தமிழகத்தில் இருக்கும் எங்களது சொந்தங்கள் முகாமில் சிறைவைக்கப்படுகின்ற போது எப்படி எங்களால் உங்களை நெருங்கி நியாயம் கேட்க முடியும்?

நீங்கள் ஆத்திரப்பட்டீர்கள்… பதிலுக்கு நாங்களும் ஆத்திரப்படுவதில் என்ன தவறு இருந்துவிடப் போகின்றது? அவ்வாறு நாங்கள் ஆத்திரப்பட்டால் என்னாகும்…? உங்களால் தாங்க முடியுமா..?

ஒற்றை உயிருக்காக பிரியங்கா கவலையும் ஆத்திரமும் அடையும் போது ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை இழந்து எமது தேசத்தையும் இழந்து நிற்கின்ற நாம் என்ன செய்ய வேண்டும்… சிந்தியுங்கள் உறவுகளே…

தமிழனாக உணர்ந்ததனால் ஏற்பட்ட தார்மீக கோபத்தினால்தான் எமக்கொரு தலைவன் கிடைத்தான். அவ்வாறே பல்லாயிரம் போராளிகள் தலைவன் பின்னால் அணிதிரண்டனர். சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்கும் வரை நாம் ஓய்வின்றி போராடவேண்டியது காலத்தின் கட்;டாயமாகும். ஒவ்வொரு தமிழனதும் நெஞ்சங்கள் தீப்பிளம்பாக கொதித்து கொண்டே இருக்க வேண்டும்.

முள்ளிவாய்கால்வரை படுகொலை செய்யப்பட்ட எமது மக்களது இரத்தப்பலி சும்மா விடாது. ‘நான் விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் வெறுக்கவில்லை’ என்று தனது உண்மையான மனவெளிப்பாட்டில் கூறியிருந்தாரோ… அல்லது வேறு ஏதாவது நோக்கத்திற்காக இவ்வாறு கூறினாரோ… தெரியாது ஆனால் கடைசிவரை உலகத்தவரால் கைவிடப்பட்ட நிலையில் சிங்களத்தின் கொடும் கரங்களிற்குள் சிக்குப்பட்டு இந்;தியாவின் நலனுக்கா கொல்லப்பட்ட எமது மக்களது சாவிற்கு நிச்சயமாக இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

thank you:- face book - Thamil Maran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமிட்டி கூட்டவேணும் கேயில் கட்டுறதுக்கெண்டு கலெக்ஷன் துடங்கவேணும் கட்டிடம் கட்டிற அலுவலுகள் பாக்கவேணும். கமிட்டி தலைவரா ருத்திரகுமார் அண்ணரை போட்டால் எவளவு எதிர்ப்பு வரும் எண்டத கணக்கெடுக்கவேணும்.... எவளவு வேலையிருக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொலை செய்தவர்களுக்கும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கவில்லையே என்று கவலைப்படுகிறோம்.

அரசன் அன்று அறுப்பான் தெய்வமே நின்று அறுக்கும்.

வினை விதைத்தவர்கள் வினையை அறுத்தே ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பகையை சிசு முதற்கொண்டு முடிக்க வேண்டும்.... மிச்ச மீதி வைத்தால் இப்படித்தான்... ஆகும் ...இதை சொல்வது ஆரிய சாணக்கிய நீதியாகும்.....அதாவது அர்த்த சாஸ்திரமாகும்...

  • கருத்துக்கள உறவுகள்

கமிட்டி கூட்டவேணும் கேயில் கட்டுறதுக்கெண்டு கலெக்ஷன் துடங்கவேணும் கட்டிடம் கட்டிற அலுவலுகள் பாக்கவேணும். கமிட்டி தலைவரா ருத்திரகுமார் அண்ணரை போட்டால் எவளவு எதிர்ப்பு வரும் எண்டத கணக்கெடுக்கவேணும்.... எவளவு வேலையிருக்கு. :)

எதுக்கும் முதல்ல சிங்களனின் கக்கூசுக்குள்ளால வெளியில வரவேணும்.

உங்களுக்கேன் விளக்குமாறு காவுற வேலையெல்லாம்....... விடிய எழும்பினமாம் புலியபற்றி நாலு வரியை சாலு இடத்தில எழுதினமாம். எஜமானிக்கு காட்டினமாம் எலும்பை கடித்தமாம் என்றில்லாமல். இதென்ன கமிட்டி சமிட்டி என்று கொண்டிருக்கின்றீர்கள்?

ஒரு வேளை கமிட்டி என்றால் சிங்களவன்ர சட்டி என்று நினைத்திருப்பீர்களோ?

பயங்கரவாதி ராஜீவின் மகள் பிரியங்கா தனது தந்தை "இந்திய பிரதமர்" என்று பொய் சொல்லியுள்ளார். சம்பவம் நடக்கும் பொது அவர் சாதாரண ஒரு பயங்கரவாதி மட்டும் (பிரதமராக இருக்கும் பயங்கரவாதியில்லை) தான்.

ராஜீவ் என்ற பயங்கரவாதி, ஈழத்தில் 1988-90 களில் 5,000 க்கு மேலான அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த - பல நூறு தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த - பல நூறு தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய - வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர்களையும் தாதியர்களையும் நோயாளிகளையும் படுகொலை செய்த - தமிழ் ஊடக நிறுவனங்களை அழித்தொழித்த -அப்பாவித் தமிழரின் பலகோடி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்ற இந்திய பயங்கரவாதிகளின் தலைவனாக இருந்தவன்.

அத்தகைய பயங்கரவாத கூட்டத்தை கூண்டோடு அழிப்பதற்கான உரிமை இன்றும் ஈழத்தமிழரிடம் உண்டு.

ஆனால், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி முசோலினி பரம்பரையில் வந்த விபச்சாரி சோனியாவும் ஏனைய சர்வதேச சதிகாரர்களும் ராஜீவ் என்ற பயங்கரவாதியை கொன்றுவிட்டார்கள். இதில் பாதிக்கப்பட்ட ஒருசில ஈழத்தமிழர் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். இந்திய பயங்கரவாதிகள் PLOTE ஐ பயன்படுத்தி மாலைதீவு நாடகத்தை அரங்கேற்றியிருன்தனர். இந்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் இருந்த ஒரு சில புலிகளை உறுப்பினர்களை மிரட்டி அமிர்தலிங்கம் படுகொலையை அரங்கேற்றியிருன்தனர். இது போன்ற பல நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

இந்த பின்னணியில், ஈழத்தமிழர் குழு ராஜீவ் என்ற பயங்கரவாதியை கொன்றுவிட்டார்கள் என்று கூறுவது சோடிக்கப்பட்ட கதை.

உண்மையில் இதன் பின்னணியில் முசோலினி பரம்பரையில் வந்த விபச்சாரி சோனியாவும் ஏனைய பலரும் இருக்கவேண்டும். அவர்கள் தங்களை மறைக்க, மேற்குலக விரோதத்தை முன்னெடுக்க தொடர்ந்தும் பல படுகொலைகளை ஈழ மண்ணில் செய்து வருகின்றனர்.

2009 இல் 30,000 க்கு மேலான அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த - 60,000 சிறுவர்கள் உட்பட 300,000 அப்பவித் தமிழரை வற்புறுத்தி அடைத்து வைத்த - செயலில், முசோலினி பரம்பரையில் வந்த விபச்சாரி சோனியாவும் ஏனைய வட இந்திய பயங்கரவாதிகளுக்கும் நேரடி சம்பந்தம் உண்டு.

அத்தகைய பயங்கரவாத கூட்டத்தை கூண்டோடு அழிப்பதற்கான உரிமை இன்றும் ஈழத்தமிழரிடம் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கும் முதல்ல சிங்களனின் கக்கூசுக்குள்ளால வெளியில வரவேணும்.

உங்களுக்கேன் விளக்குமாறு காவுற வேலையெல்லாம்....... விடிய எழும்பினமாம் புலியபற்றி நாலு வரியை சாலு இடத்தில எழுதினமாம். எஜமானிக்கு காட்டினமாம் எலும்பை கடித்தமாம் என்றில்லாமல். இதென்ன கமிட்டி சமிட்டி என்று கொண்டிருக்கின்றீர்கள்?

ஒரு வேளை கமிட்டி என்றால் சிங்களவன்ர சட்டி என்று நினைத்திருப்பீர்களோ?

அக்காக்கு இண்டைக்கு மூடு சரியில்ல......பருத்தித்துறையிருந்து மாத்தறை வரை அவங்கட சட்டிதானெண்டு சொன்னா கோவிப்பாவோ! :)

வட இந்தியன், அவன் வால்கள் ... = பயங்கரவாதிகள், தமிழின படுகொலையாளிகள், தமிழின விரோதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.