Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ததேகூ வெற்றி : மன்னாரில் வெற்றி விழாக்கள்

Featured Replies

ததேகூ வெற்றி : மன்னாரில் வெற்றி விழாக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோர் வெற்றியீட்டியதையடுத்து மன்னாரின் பல பாகங்களிலும் வெற்றி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

http://www.virakesari.lk/

வெற்றியை கொண்டாடுவது தப்பில்லை.

அருகில் உள்ள இடம்பெயர் முகாம்களுக்கு சென்று உணவு வழங்கி கொண்டாடினால் நல்லது.

வெற்றியை கொண்டாடுவது தப்பில்லை.

அருகில் உள்ள இடம்பெயர் முகாம்களுக்கு சென்று உணவு வழங்கி கொண்டாடினால் நல்லது.

நல்ல கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாடுவதற்கு எதைச்சாதித்தோம்.....???

எதிரியை விழுத்தி வெற்றி பெற்ற கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள்...

வெற்றி விழாக்களை கொண்டாட வேண்டும்... அதுக்காக படுகொலை செய்ய பட்ட மக்களுக்காக இரங்கள் கூட்டம் ஒண்டையும் நடத்தில் சிங்கள அரசின் எதிர்ப்பை சந்திக்காதையுங்கோ...

விட்டுகொடுப்பு அரசியலில் நாம் வெற்றி பேறவேண்டும் இதைதானே சொல்கின்றீர்கள்?

நிற்சயம் த.தே.கூ வெல்லும் என்ற நம்பிக்கை என்கு உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இன்றும் வாங்கோ என்று கூப்பிட்டபடிதான் உள்ளார்கள்

இவர்கள்தான் வெளியில் போயும் தோற்றுப்போய்............

வஞ்சம்பேசி

துரோகம் பேசி

தலையை விட்டா வாறம் என்று தலைவர் பதவிக்கு நிற்கினம்

சனம் தெளிவா இருக்கு

Edited by விசுகு

அவர்கள் இன்றும் வாங்கோ என்று கூப்பிட்டபடிதான் உள்ளார்கள்

இவர்கள்தான் வெளியில் போயும் தோற்றுப்போய்............

வஞ்சம்பேசி

துரோகம் பேசி

தலையை விட்டா வாறம் என்று தலைவர் பதவிக்கு நிற்கினம்

சனம் தெளிவா இருக்கு

பத்து லட்ச்சம் வாக்கு வாங்கி 22 ஆசனம் வெண்டவை இப்ப எத்தினை லட்சம் வாக்கு வாங்கினவை எண்டு தெரியுமோ....??

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதினால் திருந்தி ஏற்கவா போகின்றீர்கள் இந்த அறிவுக்கூட்டம்

விட்டுகொடுப்பு அரசியலில் நாம் வெற்றி பேறவேண்டும் இதைதானே சொல்கின்றீர்கள்?

நிற்சயம் த.தே.கூ வெல்லும் என்ற நம்பிக்கை என்கு உள்ளது

பச்சோந்திகளுக்கு எதுக்கு விட்டு கொடுப்பு எனும் புதிய பதம்...???

தமிழர்களின் இண்றைய நிலைக்கு காரணமான இந்தியாதான் அரசியல் எதிர்காலம் கொடுப்பது எனும் போது இந்திய பாணி அரசியலும், கொண்டாட்டங்களும் விதிவிலக்கா...??? அழிவடைந்த ஒரு இனத்தில் பிரதிநிதிகள் கட்டாயமாக வெற்றியை கொண்டாட வேண்டும்...

அப்பதான் உலகத்துக்கு காட்டலாம் தமிழர்களின் பிரச்சினைகள் தீர ஆரம்பித்து விட்டன எண்டு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ததேகூ வெற்றி : மன்னாரில் வெற்றி விழாக்கள்

வன்னியில சைக்கில ஓடேல்லதானே! :)

நான் எழுதினால் திருந்தி ஏற்கவா போகின்றீர்கள் இந்த அறிவுக்கூட்டம்

உங்கட தலைவர் எங்கட தலைவர் இல்லை.... உங்கடை தலைமை எங்கட தலைமையும் இல்லை... தலைமையாக வர நீங்கள் உங்கட தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும்... முக்கியமாக எங்களுக்கு அறிவுரை சொல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட தலைவர் எங்கட தலைவர் இல்லை.... உங்கடை தலைமை எங்கட தலைமையும் இல்லை... தலைமையாக வர நீங்கள் உங்கட தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும்... முக்கியமாக எங்களுக்கு அறிவுரை சொல்ல...

சிலதுகளுக்கு தோல் தடிப்பு

என்ன சொன்னாலும் ஏறாது

அதுக்குப்பிரச்சினையில்லை

சொல்பவனுக்கு வலிக்குமே......???

சிலதுகளுக்கு தோல் தடிப்பு

என்ன சொன்னாலும் ஏறாது

அதுக்குப்பிரச்சினையில்லை

சொல்பவனுக்கு வலிக்குமே......???

உங்களை ஏற்று கொள்ளுங்கோ எண்டு கெஞ்சும் நிலையிலை நீங்கள் இருக்கிறீர்களே அண்றி நாங்கள் ஓடிவந்து பின்னாலை நிக்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் இல்லை...

வேணும் எண்டால் தாயகத்திலை ஒரு பேரணியை நடத்தி பாருங்கோ புரியும்... ஒருவேளை டக்கிளஸ் மாதிரி வலுக்கட்டாயமாக கொண்டு வந்தால் உண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

சிலதுகளுக்கு தோல் தடிப்பு

என்ன சொன்னாலும் ஏறாது

அதுக்குப்பிரச்சினையில்லை

சொல்பவனுக்கு வலிக்குமே......??

தோலால் கேட்க முடியாது காதால் தான் கேட்கமுடியும்

உங்களை ஏற்று கொள்ளுங்கோ எண்டு கெஞ்சும் நிலையிலை நீங்கள் இருக்கிறீர்களே அண்றி நாங்கள் ஓடிவந்து பின்னாலை நிக்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் இல்லை...

வேணும் எண்டால் தாயகத்திலை ஒரு பேரணியை நடத்தி பாருங்கோ புரியும்... ஒருவேளை டக்கிளஸ் மாதிரி வலுக்கட்டாயமாக கொண்டு வந்தால் உண்டு...

நாலு தரம் எழுதினாலும் விசுக்கோத்துகளுக்கு புரியாது

அதால் தான் உங்களுக்கு எதுவும் புரிவதில்லை போலும் :lol:

உங்களுக்கு குழந்தைத் தோலோ படத்திலே உள்ளதை பரிசுகெடுத்துகின்றீர்கள் வாயால்

Edited by tamilsvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.