Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்படை கும்பலே இருளைக் கிழித்து வெளியே!

Featured Replies

டக்ளஸ் தேவானந்தா

நாடுகடந்த அரசிற்கு உருத்திரகுமார் முகமா?

அவர் எந்த நாட்டில் போட்யிடகின்றார்.?

தேசியப்பட்டியலில் நியமிக்கப்படுவாரா?

நன்றி நிழலி எனது கருத்தை தூக்கி இளையபாரதியையும் அவரது சாகாக்களையும் காவாந்து பண்ணுகின்றீர்கள்

முகமில்லாத ஆதரமற்ற கரும்படையை விமர்சிப்பதற்கு அனுமதி ஆனால் முகம் அறிந்த சில துரோகிகளை விமர்சிப்பதற்கு உங்களுக்கு துணிவில்லை என்றா அல்லது காவாந்து என்றா எடுப்பது ?

:lol:

கறுப்பு நாய்கள், குரைக்கப் புறப்பட்டுவிட்டன. நாடுகடந்த அரசுபற்றிப பேச்சுக்கள் தொடங்கப்பட்ட உடனேயே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தார் தேர்தலுக்குப் புறப்பட்டுவிட்டனர்.

இந்தக் கட்டுரையில் வட்டுக்கோட்டையை அவர்கள் விமர்சிக்கவில்லை அந்த சொல்லே கிடையாது ஆனால் அதை இங்கு இணைத்து பிரித்தாள முற்பட்ட பிதா மகன் நீங்கள் இருவரும் தான்

எதிர்ப்பதென்று நான் வரிந்து கட்டுகிறேனா? எனக்கும் எப்படி எதிர்ப்பைக் காட்டியிருக்கிறீர்களென்று வெட்டி ஒட்டத் தெரியும். நான் அங்கு எழுதியதும், இங்கு எழுதியதும் ஒன்றுதான்.

இவர்களை எதிர்ப்பது எனது நிலைப்பாடல்ல.

போகுமிடம் எல்லாம் இதை மலம் கழிப்பது போல் கழிக்கின்றீர்கள் அதற்கு அப்பால் நான் எதிர்க்கவில்லை என்று ஒரு வேசம் வேறு இப்படித்தான் கயேந்திரன் மீதும் சொல்லிச் சொல்லி சேறடித்தீர்கள் அவற்றை எல்லாம் வெட்டி ஒட்டி எனது நேரத்தை வீனடிக்கவிரும்பவில்லை

இப்போதும் அதே நிலைதான். திம்பு நிலைப்பாட்டை ருத்திரகுமார் முன்னெடுக்க முனைந்த வேளை, அதற்கு எதிராகத்தான் வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வெளித் தோற்றம் எதிர்த்தல் என்பது தெரியாதது போலிருந்தாலும் அதன் உள்ளீடு இருதுருவங்களாகத்தானிருக்கிறது.

அவர்கள் சேர்ந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் என்று தெரிகின்றது

Edited by tamilsvoice

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கான கருத்துக்கணிப்பு விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தில் பிரான்சில் நடத்திய அதேவேளையில் நோர்வேயிலும் நடத்தினர். ஆனால்,

அதன்பின்னர் இதன் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வந்தது.

2009ம் ஆண்டு மே மாதம் 10ம் நோர்வேயிலும் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29326

12 மார்கழி 2009 பிரான்சிலும் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30793நடைபெற்றது

இதில் உண்மையில்லை

இது புலிகளாலேயே கொடுக்கப்பட்டது

யுத்த தீவிரத்தினாலும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தமையால் தான் மந்தக் கதியில் செயற்பட்டது

ஆரம்பமே பொய் ஆன பின்னர் மேல் கொண்டு வாசிப்பதில் உடன்பாடில்லை நிர்மலன்

அனைத்துலகத் தொடர்பகத்தினர் கே.பி. அவர்களுடன் சேர்ந்து இயங்க மறுத்ததனால்தான் அவர் முன்னர் பணியாற்றியவர்களை இணைத்திருக்கக்கூடும்.

நீங்களே உங்கள் கருத்தோடு முரண்படுகின்றீர்களே

இல்லை மறுதலையாகத் தான் நடந்திருக்கின்றது

இப்போது அதுவல்ல பிரச்சினை.
இது தான் எல்லாவற்றிற்கும் மூலம் இதைத் தவிர்த்தல் என்பது நழுவல்

Edited by tamilsvoice

மாறி மாறி உங்கள் சொந்தக் கருத்துக்களை கொட்டி தீர்க்கிறீர்கள். சொந்தக் கருத்துக்கள் எல்லாம் உண்மையானதில்லை.

பகிரங்கமாகச் செய்யும் துரோகங்களைக் கண்டிக்கும் துணிவில்லாதவர்கள் முகமில்லாதவர்களை முகவரியில்லாதவர்களையும் கண்டித்து பக்கம் பக்கமாக அறிக்கை விடுவது தான் வாய் சொல் வீரமோ

இதை நிர்வாக ஒரு முறை தூக்கியதன் பிண்ணனி தான் என்னவோ

கனடாவில் சுவிஸ் முரளி நாடுகடந்த அரசிற்கு எதிராக 4 பேர் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் அண்மையில் நடந்த கனடிய நா.க.அரசு ஒன்று கூடலின் முன்பு ஆர்பாட்டம் செய்திருக்கின்றார்

இவர் இளையபாரதியின் வானொலியிலும் இப்படி எதிராக பிரச்சாரம் செய்கின்றார் தவிர மின்னஞ்சலில் கனடிய நா.க.அரசு தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடும் செய்தவர் அதை ஆதரித்து நக்கீரன் தங்கவேலுவும் உருத்திரகுமாருக்கு கடிதம் எழுதியிருக்கின்றார்

அதே சுவிஸ் முரளியினால் நடாத்தப்படும் நாளை பத்திரிக்கையில் இந்த நக்கீரன் தங்கவேலுவும் கட்டுரை கூலிக்கு எழுதுகின்றாராம் அதன் விசுவாசம் தான் இதன் பிண்ணனியா ???

----------------------------

From: athangav

To: vrudra

Subject: Re: Irregularities relating to the filing of nominations ( Canada )please join the campaign for protest of irregularities relating to the filing of nominations by sub- committee members(

Date: Sun, 18 Apr 2010 09:19:53 -0400

Dear Urudra

If this is true, what happened to the much touted democratic principles, transparency and fairness by the PTGTE?

You allowed unprincipled and unscrupulous charlatans to conduct the elections.

How can those who reside in Ontario Centre get elected to represent Western Canada? And

that too unopposed?

Shamefully, like inside trading, some elements who had confidential information manipulated the electoral

process to their advantage! It spells bad omen to the future of TGTE!

This is a mockery and travesty of rule of law.

Thangavelu

==============================

Irregularities relating to the filing of nominations ( Canada )please join the campaign for protest of irregularities relating to the filing of nominations by sub- committee members

Election Commissioner

Dr. Ashleigh Molloy. PhD

Transnational Government of Tamil Eelam, Canada...

Dear Election Commissioner,

Irregularities relating to the filing of nominations (Canada)

It is indeed with a heavy heart that I write this letter of complaint and bring to your urgent attention serious irregularities that have already brought discredit to the election process.

It is strongly rumored that on the basis of confidential information available only to members of the Organizing Committee some of their friends have managed to have themselves elected without a contest.

It has come to be believed by the general public that the Organizing Committee had willfully leaked misleading information that in both western and eastern Canada that the number of candidates filing their nomination papers was in excess of the number of slots available to these regions. It would appear that this leak was deliberately designed to block more candidates filing their nomination papers so that members of the Organizing Committee could select their friends to fill the vacant slots (two slots in western Canada and one slot in eastern Canada).

It would appear that while the Organizing Committee succeeded in filling both concealed vacancies in western Canada it failed in eastern Canada due to a person who had not been aware of the Organizing Committee’s leak of false information filed his/her nomination papers to bring the total number of candidates to more than five thereby forcing a run off election.

By its actions the Organizing Committee appears to have brought discredit to not only to TGTE but also to the office of the Election Commissioner.

I urge you to take urgent action to thoroughly investigate this matter and help restore the public’s confidence in the whole election process that you are ultimately responsible for.

Furthermore, under the circumstance how can you ensure that election will be conducted fairly and truly without any foul play by the sub- committee members on the voting day ?

Yours truly,

Nadarajah Muralitharan

----------------------------------------

Edited by tamilsvoice

அண்ணை ஊருக்கு புதுசோ? இந்த பொன்னயைன்களெல்லாம் இளையபாரதிதியோட நிண்டு கூத்தடிச்ச கோஸ்டி.உதுககளெல்லாம் அள்ளக் கைகள்.நானே இந்த அள்ளக் கைகளுக்கு வந்த புதிதில் புத்திமதி சொன்னானான்.இவர்களெல்லம் ஒரு ஆட்கள் அதுக்கு வக்காலத்துக்கு ஒரு ஆள்.சும்மா துள்ளாதையுங்கோ உங்களுக்குள்ளேயே நீங்கள் அடிபடும் காலம் வெகு தொலைவில் இல்லை.அவ்வளவிற்கு ஊத்தைக் கோஸ்டிகள் அத்தனை பேரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தது தேசியத்தலைவரையும் , கேணல் ராமையும் தான் ...ஒரு சில போராளிகளை....

அவர்களுக்கு உங்களைத் தெரியுமோ? :lol:

கறுப்பு என்ற பெயரில் இயங்குவது விடுதலைப்போரின் கரும் புள்ளிகள்.மாவீரச் செல்வங்களின் ஈகத்தை விற்றுப் பிழைக்கும் மனித மிருகங்கள்

எப்படித்தான் கவனமாக இருந்தாலும் சிலவேளை கஸ்டகாலம், இப்படிச் சில விடயங்கள் கசிஞ்சும் போகுது. :lol::D ஒருவருடைய பெயரில் இன்னொருவர் பதிந்து இந்த program களினைப் பாவிக்க முடியும் என்றாலும் இங்கு அதற்கான சந்தர்ப்பம் எழவில்லை. கறுப்பு 11 ல் இருந்து சிலவேளை இன்னும் கொஞ்சம் கவனமாக இருப்பினமோ? அல்லது அதில இன்னொருவர் உருவாக்கின மாதிரி ஒரு விளையாட்டுச் செய்வினமோ எண்டு கறுப்பு 11 வரேக்க தான் பார்க்க வேண்டும்.

கறுப்பு 1 உருவாக்கியவர்

karuppu1.jpg

கறுப்பு 9 உருவாக்கியவர்

karuppu9.jpg

உருவாக்கினவர் பெயர் Saba Mohan என்றிருக்கு

Paper 09_Mise en page 1 எண்டு பிரெஞ்சிலயும் இருக்கு.

மற்றதுகள்ள கொஞ்சம் கவனமாகத்தான் இருந்திருக்கார். தொடக்கம் ஒன்று எடுத்து தந்திருக்கு. இனி மிகுதியைத் தேடினால் சிலதுக்கு விடை கிடைக்கலாம் :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலிசே விளங்குதில்ல...உதுக்க பிரெஞ்ச கொண்டுவந்து..... :lol:

ஆனா அந்த ரண்டு அணியும் தமக்கிடையில் - நாகரீக அரசியல் பண்பை கொண்டிருக்க வேண்டும். ஆனா என்ன நடக்குது.. மொட்டைக் கடிதங்களும் அறிக்கைகளும் அநாமதேய அறிக்கையும் - நோட்டீசும் என்று கேடுகெட்டத் தனமாத்தான் இயங்குகினம்.

இதை செய்பவர்கள் யார் எண்டது இன்னுமா உங்களுக்கு புரியவில்லை.... எல்லாத்தையும் குழப்பி மக்களை ஒரு குழப்பமான நிலைக்கு கொண்டு செல்வது யாருக்கு நலனை கொடுக்குமோ அவர்களின் வேலை என்பதுமா உங்களுக்கு புரியவில்லை... வெளியாட்களால் தூண்டப்பட்ட சேர்ந்து நிற்பது போல நடிக்கும் சில கைத்தடிகள் செய்வதுக்கு நீங்கள் தலைமை ஏற்று நடத்துபவர்கள் மீது பழியை போடுவது சரியா....??

புலிகள் அமைப்பு மீதும் இப்படித்தான் பழியை போட்டு ஊதிப்பெருசாக்கி... அரங்கில் இருந்து ஒதுக்கினார்கள்... இது எப்படி நடந்தது எண்று விளக்கம் கொண்டால் எல்லாம் நலம்...

Edited by தயா

அண்ணை ஊருக்கு புதுசோ? இந்த பொன்னயைன்களெல்லாம் இளையபாரதிதியோட நிண்டு கூத்தடிச்ச கோஸ்டி.உதுககளெல்லாம் அள்ளக் கைகள்.நானே இந்த அள்ளக் கைகளுக்கு வந்த புதிதில் புத்திமதி சொன்னானான்.இவர்களெல்லம் ஒரு ஆட்கள் அதுக்கு வக்காலத்துக்கு ஒரு ஆள்.சும்மா துள்ளாதையுங்கோ உங்களுக்குள்ளேயே நீங்கள் அடிபடும் காலம் வெகு தொலைவில் இல்லை.அவ்வளவிற்கு ஊத்தைக் கோஸ்டிகள் அத்தனை பேரும்.

இப்பவே பிரிஞ்சுதான் புடுங்குப் படுறாங்கள். ஆளுக்காள் சாணியடிச்சு தங்களின் கீழ்த்தரமான அறிவை பறைசாற்றுகிறார்கள். இவங்களுக்குப் பின்னால் போன சனங்கள் நடுத்தெருவிலதான் நிக்கவேணும். இப்பவே அந்த நிலைக்குத்தான் கொணந்து விட்டு இருக்காங்கள்.

கே. பி அணி கஸ்ரோ அணி உருத்திரகுமார் அணி இன்னொன்றும் இருந்தது நெடியவன் அணி.

இவங்கள் தான் தாயகத்திலையும் தேர்தலுக்கு முன்னம் அங்கயும் பிரிவு தோன்றக் காரணமாக இருந்தவர்கள். நல்ல வேலை சங்கள் தெளிவா இருந்தபடியால் ஒதுங்கி இருந்தும் பிளவுபடாமலும் வாக்களித்து இந்தப் பிளவை பெரிதாக்காமல் தடுத்தார்கள்.

எங்கே என்றாலும் புகுந்து தாங்கள் நினைப்பதை மற்றவனுக்குப் புகுத்தவேனும் அல்லது மற்றவனெல்லாம் தான் சொல்வதைக் கேட்கவேணும் என்று திரியுறது. அப்படி இல்லாதபோது உணர்வுகளைத் தூண்டி இருப்பதுகளைப் பிரிப்பது.

இங்கு கூட ஒருத்தர் அங்கையிருந்து வெட்டி இங்கே போட்டு நீங்கள் முன்னம் அப்படிச் சொன்னிங்கள் இப்ப இப்பிடிச் சொன்னிங்கள் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்றும் சொல்லுகிறார். தொடர்புகள் இல்லாத இடத்தில தேவைகள் இல்லாத செய்திகளை ஒப்பிடிவது.

சுடலையைப் பற்றிக் கதைத்தாலும் கஜேந்திரன் இருந்திருந்தால் இந்தச் சுடலைக்கு வந்திருக்க மாட்டார் எண்டுறது அல்லது சம்பந்தர் மூத்திரம் பெய்யிறார் எண்டுறது. இந்தக் குழப்பவாதிகள் தங்களுக்குள் அடிபட்டு திருந்துவது (திருந்த முடிந்தால்) அல்லது மக்களை மக்களின் பாட்டில் விடுவது.

நீங்கள் சொல்வதைக் கேட்க நீங்கள் யாரும் தலைவன் இல்லை. மக்கள் உங்களைத் தலைவனாகவும் ஏற்கவில்லை.

ஒருதளைவனாவதுக்கான குறைந்தபட்சத் தகுதியும் உங்களிடம் இல்லை.. இதை ஏனையோரை நீங்கள் விமர்சிக்கும் விதத்திலேயே தெரியும் உங்களின் தகமைகள்.

protest+muraly.jpg

இந்தக் கட்டுரையில் வட்டுக்கோட்டையை அவர்கள் விமர்சிக்கவில்லை அந்த சொல்லே கிடையாது ஆனால் அதை இங்கு இணைத்து பிரித்தாள முற்பட்ட பிதா மகன் நீங்கள் இருவரும் தான்

போகுமிடம் எல்லாம் இதை மலம் கழிப்பது போல் கழிக்கின்றீர்கள் அதற்கு அப்பால் நான் எதிர்க்கவில்லை என்று ஒரு வேசம் வேறு இப்படித்தான் கயேந்திரன் மீதும் சொல்லிச் சொல்லி சேறடித்தீர்கள் அவற்றை எல்லாம் வெட்டி ஒட்டி எனது நேரத்தை வீனடிக்கவிரும்பவில்லை

அவர்கள் சேர்ந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் என்று தெரிகின்றது

அடடா நீங்கள் எல்லாம் சந்தணம் அல்லவா கழிக்கின்றீர்கள். நாங்கள் கழிப்பது மலமாகவே இருக்கட்டும். ஏதோ சம்பந்தருக்க எதிராக எல்லாம் எழுதியதாக வாசித்த ஞாபகம்.

இந்தக் களத்தில் கொஞ்சம் வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களுக்கு உடனே ஒரு துரோகப் பட்டம். இதெல்லாம் நான் நினைக்கிறேன் ஒற்றுமைப்படுத்துவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஒன்றுதான். பிதா மகனையும் முந்திவிட்டீர்கள்.

protest+muraly.jpg

இந்தப் படத்தில உவ்வளவு பேரும்தான் ஆர்ப்பாட்டம் செய்யினமா?

அதுவும் சனநாயகத்தைப் பற்றி?

சனநாயகம் என்பது தேர்தல் மாத்திரம் இல்லை

அதிலும் முக்கியம் சகிப்புத் தன்மை.. அதாவது பெரும்பான்மையானோரின் விருப்பத்தை அங்கி கரிப்பதொடு சிறுபான்மை மற்றும் பெருமபான்மைகள் ஏனையோரின் விருப்பு வெறுப்புகளை புறம் தள்ளாமல் சகிப்புத்தன்மையோடு அணுகுதல்.

உந்தப் படத்தில் அந்துபெரும் சகிப்புத் தன்மையோடுதான் எதிர்த்து நிக்கினமா? அல்லது இவர்கள் தான் பெருமான்மையா?

சரி எதிர்க் கருத்து என்றே வைத்துக் கொள்வோம் அதுக்கு ஏதும் அறியா அந்த சிறுமையை பாவிப்பது ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.