Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு

Featured Replies

இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு

இலங்கையில் இருந்துவரும் அவசரகால சட்டத்தை நீட்டிப்பதற்கான மசோதா புதனன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்; 14 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அவசரநிலை நீட்டிக்கப்படுவதை எதிர்த்து வாக்களித்ததாகத் தெரிகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் காதர் அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/05/100505_emergencyextension.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2/3 பெரும்பான்மைக்கு 3 போர்தான் தேவை!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

2/3 பெரும்பான்மைக்கு 3 போர்தான் தேவை!! :rolleyes:

கள்ள வோட்டு கொஞ்சம் கூட போட்டிருந்தால் தாடி மாமாவுக்கு 3 ஆசனம் கூட கிடைத்திருக்கும். பார்ப்போம் அடுத்த முறை. :wub:

  • தொடங்கியவர்

அவரசர கால நிலை பிரகடனத்துக்கு எதிராக கூட்டமைப்பும் , ஐதேகவும் சேர்த்து 14 பேர்தான் வாக்களித்து இருக்கிறார்கள்...

கூட்டமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆம்... உண்மையே...??

தமிழரின் இண்றைய அடிப்படை பிரச்சினைக்கு காரணமான அவசர நிலையை பற்றி பாராளுமண்றத்துக்கை வாயை துறக்க மாட்டினம்... அதுக்கை உறுப்பினர்களே இல்லாத பாராளுமண்றத்துக்கை கன்னி உரை படம் மட்டும் காட்டுறது...

ஒருவேளை கஜேந்திரன் குழு பாராளுமன்றம் போயிருந்தால் இந்த அவசரகாலச் சட்டத்தை தடுத்திருப்பாங்கள்.

பாழப்போன சம்பந்தர்.. தடுக்க முடியாமல் போயிட்டார்...

  • தொடங்கியவர்

வளர்த்தால் குடும்பி சிரைச்சால் மொட்டை எண்டுற கூட்டம் தான் இப்ப எங்களுக்கை அதிகம்... சம்பந்தரை எதிர்த்தால், எதிர்க்கிறவை எல்லாம் இப்ப கஜேந்திரன் குழு முத்திரை...

இதுகள் வளருகிற சந்தர்ப்பமே இல்லை...

Edited by தயா

எங்கட பிரச்சனை தீர எல்லாரும் சேர்ந்து ஒப்பாரிவைப்பம்...

  • கருத்துக்கள உறவுகள்

12 MPs of the Tamil National Alliance (TNA) voted against.

கூட்டமைப்பில் எல்லாரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையோ அல்லது அவசர கால சட்டத்தை 2 பேர் ஆதரிக்கினமோ..???!

அதுசரி எனி ஆதரிச்சா என்ன விட்டால் என்ன கூட்டமைப்பு பெயருக்குத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் படி அதன் செயற்பாடுகள் ஒரு தெளிவின்றிய உருப்படியின்றிய கடந்த காலத்தை விட மோசமாக இந்திய வால்பிடித்தனத்துக்கு முக்கியம் கொடுத்து போய்க்கிட்டிருக்குது. சரி வால் பிடிச்சு குறைஞ்சது சிங்களக் குடியேற்றங்களையாவது தடுத்து நிறுத்த முயலினமோ என்றால் அதுவும் இல்லை...!!

கூட்டமைப்பில் இருந்து கொண்டு வாக்களிப்பில் கலந்து கொள்ளாத அல்லது வாக்களிக்காத அல்லது ஆதரித்து வாக்களித்த அந்த 2 பேர் பற்றிய விளக்கத்தையாவது கூட்டமைப்பு வெளியிடுமா..??!

அல்லது தமிழ்நெட் தான் தவறா செய்து போட்டிருக்கா..??!

Emergency extended for another month in Sri Lanka

[TamilNet, Wednesday, 05 May 2010, 15:33 GMT]

Sri Lanka parliament Wednesday after a two day debate adopted a motion moved by the government to extend the State of Emergency for another month by a majority of 118 votes. 132 parliamentarians from the ruling United Peoples Freedom Alliance (UPFA) and a rebel MP of the main opposition United National Party (UNP) voted for the motion. Two parliamentarians of the UNP who were present in the House at the time of voting and 12 MPs of the Tamil National Alliance (TNA) voted against. The State of Emergency is in force since 12th August 2005 and being extended every month with the approval of the parliament.

The UNP parliamentarian who voted with the government is Mr. M. A. Abdul Cader who was elected from the Kandy district in the last general election held on April 8.

After the general election a difference of opinion arose between the dissent parliamentarian and the UNP leadership over the question of allowing Rauf Hakim, leader of the Sri Lanka Muslim Congress (SLMC) to contest the Kandy district on UNP ticket.

Rauf Hakim was elected from the Kandy district in the last general election.

Majority parliamentarians of the UNP and the Democratic National Alliance (DNA) were not present at that time of voting as they had staged a walk-out earlier in protest of the decision of not allowing DNA parliament group leader General Sarath Fonseka by Sri Lanka Army and the failure of the Speaker to take appropriate steps to allow Fonseka, to attend parliament Wednesday.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பிரச்சனை தீர எல்லாரும் சேர்ந்து ஒப்பாரிவைப்பம்...

அண்ணோய் செய்ய சாதிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அதற்கு சரியான தலைமைத்துவத்தை தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டியதுதான் முக்கியமாக இருக்கிறது. சம்பந்தன் சாணக்கியன்.. டக்கிளஸ் 20 வருசமா கெட்டித்தனமா சிங்களவனோட ஒட்டி இருக்கிறான்.. கருணா கெட்டிக்காரன் இப்படியான அபரிமிதமான தலைமைத்துவப் புகழ்ச்சிகள் எமக்கு உதவாது. தேவை தெளிவான திட்டமிடலுடன் எதிர்கால அரசியலை எமதாக்கும் செயற்பாடுகளை துணிந்து புத்திசாலித்தனமாக செய்யக் கூடிய தலைமை மட்டுமே.

தாயக மக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். புலிகளின் வீழ்ச்சியோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் அதன் இலக்கிழந்து விட்டது. இப்போ இந்திய சார்ப்பு அரசியல் செய்தால் மட்டுமே விடிவு என்று நம்புகிறார்கள் அவர்கள். இதையே முன்னர் அமிர்தலிங்கம் கூட்டணியினரும் செய்து தோற்றனர்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வளர்த்தால் குடும்பி சிரைச்சால் மொட்டை எண்டுற கூட்டம் தான் இப்ப எங்களுக்கை அதிகம்... சம்பந்தரை எதிர்த்தால், எதிர்க்கிறவை எல்லாம் இப்ப கஜேந்திரன் குழு முத்திரை...

இதுகள் வளருகிற சந்தர்ப்பமே இல்லை...

தயாண்ணா.. உதுகள் வளரவும் மாட்டாதுகள்.. தாங்களாகவும் நிமிரவும் மாட்டாதுகள். உதுகளை நிமித்த ஒரு பிரபாகரன் என்ன ஓராயிரம் பிரபாகரன் வந்தாலும் முடியாது. பேசாமல் விடுங்கோ. உதுகளை காலந்தான் திருத்தனும். சிங்களவன் திருத்துவான். :rolleyes:

ஆறுமுகம் தொண்டமான் ரவுடி குழுவினரும் பயங்கரவாதிகளின் தமிழின விரோத அவசரகால சட்டத்துக்கு ஆதரவு.

குறுக்கண்ணை

தலைமைக்கான தேவையும் தலைமையும் தானாகத்தான் உருவாகவேண்டும்... தாயகத்து மக்களை இங்கிருந்து உருவாகச் சொல்ல முடியாது.

புலிகளின் முடிவு எதிர்பாராதது ஆனால் அதுதான் முடிவில்லை. இப்போது நடப்பதெல்லாம் தெளிவான திட்டமிடல் ஊடாக நடக்கவில்லை நடந்து முடிந்த பேரவலத்தின் பின்னர் எல்லாம் சீரழிந்த நிலையில்தான் இருக்கு.

நிலைமைகளைச் சீர் செய்வதை விட்டுப்போட்டு ஆளுக்காள் விரலைக் காட்டுவது எங்கே போய் முடியும்?

  • தொடங்கியவர்

தயாண்ணா.. உதுகள் வளரவும் மாட்டாதுகள்.. தாங்களாகவும் நிமிரவும் மாட்டாதுகள். உதுகளை நிமித்த ஒரு பிரபாகரன் என்ன ஓராயிரம் பிரபாகரன் வந்தாலும் முடியாது. பேசாமல் விடுங்கோ. உதுகளை காலந்தான் திருத்தனும். சிங்களவன் திருத்துவான். :rolleyes:

இதை விட அதிகமான ஒரு கோமாளித்தனம் இருக்கிறது... தாயகத்தில் கஸ்ரப்படும் மக்களுக்கு புலம் பெயந்தவை உதவி செய்ய வேண்டுமாம்... ( அது நியாயமான கோரிக்கை தான்) ஆனால் புலம் பெயந்த கோமாளிகள் உதவியை பணத்தோடை நிப்பாட்டி போட்டு கருத்து ஒண்டும் சொல்லபடாதாம்... அதுக்கு கூட்டமைப்பு எண்ட தமிழ் மக்களுக்கு உதவ எண்றே உயிரை கையிலை பிடிச்சு கொண்டு ( இராணுவ பாதுகாப்புக்குள்) ஒரு கூட்டம் இருக்கிறதாம்... அவை பாத்து கொள்ளுவினமாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.