Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றம் இல்லை, யாரையும் சுடவும் இல்லை – சரத் பொன்சேகா

Featured Replies

போர்க்குற்றம் இல்லை, யாரையும் சுடவும் இல்லை – சரத் பொன்சேகா

திகதி: 06.05.2010 // தமிழீழம்

வன்னியில் தாம் முன்னெடுத்த ஆக்கிரமிப்புப் போரின்போது தமது படைகள் எந்தவித போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என, சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்செகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்லுமாறு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்ச தனக்கு உத்தரவிடவில்லை எனவும், தமது படைகள் அவ்வாறு யாரையும் சுட்டுக்கொல்லவில்லை எனவும் அவர் மேலும் கூறியிருக்கின்றார்.

இது பற்றி ஊடகங்கள் தவறான தவலை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர், கடந்த வாரவிடுறைப் பத்திரிகை ஒன்றிலும், தனக்கு உத்தரவு வழங்கப்பட்டதாகத் தவறான தகவல் பரிமாறப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

சிறீலங்கா அரசின் போர்க்குற்ற விபரங்களை வெளியிடப்போவதாக பகிரங்கமாக ஊடகங்களுக்கு அறிவித்த பின்னரே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதே பொன்சேகா தற்பொழுது சிறீலங்கா அரசுக்கு அஞ்சி மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் பிரித்தானிய, நோர்வே அரசுகளின் ஏற்பாடுடன் வெள்ளைக் கொடியுடன் சிறீலங்கா படைகளுடன் சமரசம் பேசவென வெள்ளைக்கொடியுடன் சென்றிருந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளப் புலித்தேவன், மற்றும் நடேசனின் மனைவி ஆகியோர் சிறீலங்கா படைகளால் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்ததுடன், அந்த நிழற் படங்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சே வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8732&cntnt01origid=53&cntnt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தாள் உண்மைய தானே சொல்லுது, உலக நாடுகள் தானே சுட்டது, மே 19 2009 க்கு பிறகு எழுதின கருத்தாளர்கள் எல்லாரும் உலகத்தை தான் குற்றம் சாட்டிச்சினம். :D

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் இல்லை, யாரையும் சுடவும் இல்லை – சரத் பொன்சேகா

திகதி: 06.05.2010 // தமிழீழம்

வன்னியில் தாம் முன்னெடுத்த ஆக்கிரமிப்புப் போரின்போது தமது படைகள் எந்தவித போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என, சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்செகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்லுமாறு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்ச தனக்கு உத்தரவிடவில்லை எனவும், தமது படைகள் அவ்வாறு யாரையும் சுட்டுக்கொல்லவில்லை எனவும் அவர் மேலும் கூறியிருக்கின்றார்.

இது பற்றி ஊடகங்கள் தவறான தவலை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர், கடந்த வாரவிடுறைப் பத்திரிகை ஒன்றிலும், தனக்கு உத்தரவு வழங்கப்பட்டதாகத் தவறான தகவல் பரிமாறப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

சிறீலங்கா அரசின் போர்க்குற்ற விபரங்களை வெளியிடப்போவதாக பகிரங்கமாக ஊடகங்களுக்கு அறிவித்த பின்னரே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதே பொன்சேகா தற்பொழுது சிறீலங்கா அரசுக்கு அஞ்சி மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் பிரித்தானிய, நோர்வே அரசுகளின் ஏற்பாடுடன் வெள்ளைக் கொடியுடன் சிறீலங்கா படைகளுடன் சமரசம் பேசவென வெள்ளைக்கொடியுடன் சென்றிருந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளப் புலித்தேவன், மற்றும் நடேசனின் மனைவி ஆகியோர் சிறீலங்கா படைகளால் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்ததுடன், அந்த நிழற் படங்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சே வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8732&cntnt01origid=53&cntnt01returnid=51

அவர்கள் வெள்ளை கொடியுடன் வந்து தங்களை தாமே சுட்டு கொண்டார்கள்.............

அதை தடுத்து நிறுத்தி அவர்களை காப்பாற்ற சென்ற எமது இரு சிப்பாய்களையும் சுட்டுவிட்டார்கள். போர்க்குற்றத்திற்கு எதிரா வழக்கு போடுவதென்றால் எமது இரு சிப்பாய்களை சுட்ட அவர்கள் மீதுதான் போடவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் இல்லை, யாரையும் சுடவும் இல்லை – சரத் பொன்சேகா

திகதி: 06.05.2010 // தமிழீழம்

வன்னியில் தாம் முன்னெடுத்த ஆக்கிரமிப்புப் போரின்போது தமது படைகள் எந்தவித போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என, சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்செகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்லுமாறு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்ச தனக்கு உத்தரவிடவில்லை எனவும், தமது படைகள் அவ்வாறு யாரையும் சுட்டுக்கொல்லவில்லை எனவும் அவர் மேலும் கூறியிருக்கின்றார்.

-------

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு,

தேர்தலின் பின் அவரை கைது செய்து மறியலில் வைத்த பின் ஒரு பேச்சு.

அவரை கைது செய்யும் போதே..... பிடரியில் அடித்துத்தான் கைது பண்ணினார்களாம்.

மறியலில் வைத்து எங்கு அடித்து அவரின் மனதை மாற்றினார்களோ தெரியாது.

அவரின் மனைவி அனோமாவும் இப்போ...... கண்டபடி வாய் திறப்பதில்லை.

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழ் மக்களின் வாக்கு சரத்துக்கு கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழ் மக்களின் வாக்கு சரத்துக்கு கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.

அடுத்த சனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கப்போகும் தமிழர்களின் எண்ணிக்கை இன்னும் குறையலாம்( சிலர் உயிரிழந்திருக்கலாம், சிலர் காணாமல் போயிருக்கலாம், சிலர் ஒதுக்கப்பட்டிருக்கலாம், சிலர் புலம் பெயர்ந்திருக்கலாம்......)

சிறிலங்கா முற்று முழுதாக சிங்களவர்கள் வாழும் நாடாக வரப் போகிறது.தமிழர்கள் நிர்கொழும்பில்,அனுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள் போல சில் வருடங்களின் பின்பு சிங்களவர்களாக மாற்றப்படுவார்கள் அல்லது மாறி விடுவார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த அடுத்த சந்ததிகள் இனி இந்தியர்கள் என்றே உலகம் அழைக்கப் போகின்றது. இப்பொழுதே சைவம்/இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் எண் சோதிட நம்பிக்கையில் தமிழ் அல்லாத இந்தி, சிங்களப் பெயர்களை பிள்ளைகளுக்கு சூடுகிறார்கள். கிறிஸ்தவ தமிழர்கள் ஆங்கிலப் பெயர்களைச் சூடுகிறார்கள். அடுத்த அடுத்த சந்ததிகள் வாழும் நாட்டு மொழிகளை மட்டுமே அறிந்தவர்களாக இருக்கப்போகிறார்கள். கலப்புத்திருமணங்கள் நடைபெறவுள்ளன.இன்னும் சில வருடங்கள், சந்ததிகளுக்குப் பிறகு ஈழத்தமிழன் உலகில் ஈழத்தமிழனாக இருக்க மாட்டான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.