Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

IIFA Colombo வில் கலந்து கொள்ளும் நடிகர்களின் பெயர் பட்டியல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Colombo வில் நடைபெரும் திரைபட விழாவில் பங்குபெரும் ஹிந்தி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு எந்தவகையான தொழில் நுட்ப ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்றும், அவர்கள் நடித்த திரைபடங்களை தமிழ் நாட்டில் திரையிட முடியாது என்றும் தென்னிந்திய திரை பட சம்மேலனம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

தென்னிந்திய திரை பட சம்மேலனம் இதை நடைமுறை படுத்தவிடாமால் தடுக்க அணைத்துவகையான் அரசியல் அழுத்தங்களும் கொடுக்கப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கலந்து கொண்ட நடிகர்களின் படங்கள் இங்கு வராதிருக்க நாம் கண்கானிப்பது அவசியம். மேரி படங்கள் வெளிவந்தள் ஆர்பாட்டங்கள் நடத்தப்படும்.

இதற்க்காக IIFA Colombo வில் கலந்து கொள்ளும் நடிகர்களின் முழுமையான பெயர் பட்டியல் ஒன்று தேவைபடுகிறது.

ஊங்களுக்கு தெரிந்த பெயர்களை (முடிந்த வரையில் செய்தி ஆதாரத்துடன்) இங்கு கொடுங்கள்.

Edited by சிவகுரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Salman Khan

Hrithik Roshan

Vivek Oberoi

Lara Dutta

Boman Irani

Ritesh Deshmukh

Dia Mirza

Zarine Khan

Sharman Joshi

செய்தி ஆதாரம்: http://www.desihits.com/news/view/photos-the-stars-take-off-to-the-iifa-awards-20100602

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bipasha Basu

Dia Mirza

Sophie Chaudhary

Mandira Bedi

Lara Dutta

Kangana Ranaut

Jacqueline Fernandez

Malaika Arora Khan

Suzzane Khan

Riya Sen

Suniel Shetty (is this Sunil Shetty?)

Sonu Sood

Harman Baweja

Jacky Bhagnani

Dino Morea

Neil Nitin Mukesh

Aftab Shivdasani

Vivek Oberoi

Anil Kapoor

Luv Sinha

செய்தி ஆதாரம்: http://www.hindustantimes.com/Bollywood-beauties-skip-IIFA-charity-cricket-match/Article1-553168.aspx

Edited by சிவகுரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Genelia (need to be confirmed)

செய்தி ஆதாரம்: http://www.nerudal.com/nerudal.16791.html

ஜெனீலியா கொழும்பு சென்றாரா ?

அவருடைய கடவுச்சிட்டு PASSPORT உண்மையை சொல்லிவிடும் .

Tamil directors and SIFFCI should VERIFY this based on her Passport and then allow her to act in Tamil films..

if she had not gone...she have to show to media her passport....that she not gone..

We Tamils will boycott " Velayutham" which Vijay acts with this lady..

என்னது இது ??? கலந்து கொள்வோரின் லிஸ்ட் எல்லாரும் மார்க்கெட் இல்லாத , அப்பனின் காசில் வாழுகின்ற , உடம்பை மட்டும் பிரதானமாக கொண்டவர்களின் பட்டியலாகவே உள்ளதே. ஒன்று இரண்டு பேர் தவிர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனிலியா படங்களுக்கு தடை: வி.சி.குகநாதன்

http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=384

ஜெனீலியா கொழும்பு சென்றாரா ?

அவருடைய கடவுச்சிட்டு PASSPORT உண்மையை சொல்லிவிடும் .

Tamil directors and SIFFCI should VERIFY this based on her Passport and then allow her to act in Tamil films..

if she had not gone...she have to show to media her passport....that she not gone..

We Tamils will boycott " Velayutham" which Vijay acts with this lady..

மனிதன் manithan.com

தமிழர்களை மதிக்கிறேன்; ஒரு போதும் நான் இலங்கை செல்லமாட்டேன்;நம்புங்கள் என்கிறார் ஜெனிலியா

பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா டிஸூஸா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களிலும் நடித்துள்ளார்.விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் நாயகிகளில் இவரும் ஒருவர்.

தமிழில் அறிமுகமானாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில்தான் இவர் நடித்து வருகிறார். கோவாவைச் சேர்ந்த இவர் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனை காதலிக்கிறார்.

ஐஃபா விழாவுக்கு ரிதேஷ் தேஷ்முக்கும் சென்றுள்ளார். எனவே காதலர் வழியில் ஜெனிலியாவும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவுக்குப் போவதன் மூலம் தென்னிந்திய திரையுலகை பகைத்துக் கொள்ள முடியும் என்று தெரிந்தும் அவர் பங்கேற்றுள்ளார் என்று இலங்கை செய்திகள் தெரிவித்தன.

இதையடுத்து தமிழுணர்வாளர்கள் கொதித்தெழுந்தார்கள்.இதனால் அவருக்கு தென்னகத்தில் ரெட் கார்டு போடும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஜெனிலியா தான் இலங்கை செல்லவில்லை என்று மறுத்துள்ளார்.

இதைக் கேள்விப்பட்டு ஆடிப்போனார் ஜெனிலியா. ’’ நான் ஐஃபா விழாவுக்குப் போனதாக வந்த தகவல் தவறானது. ஐயோ...நான் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை.

உண்மையில் நான் சாயிஃப் அலிகான் மற்றும் ஷாரூக்கானுடன் மேடையில் நடனம் ஆடுவதாக இருந்தது. மனீஷ் மல்ஹோத்ராவுடன் ரேம்ப் வாக் பண்ணவும் ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் தமிழர் போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பார்த்த பிறகு நான் வி்லகிக் கொண்டேன்.

நான் தமிழில் அறிமுகமானவள். தமிழ் சினிமாவை நேசிக்கிறேன். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் ஆசை உள்ளது.

இன்னும் இரு தினங்களில் சென்னை வருகிறேன். தனுஷுடன் உத்தம புத்திரன் படத்தில் நடிக்கிறேன்.

தற்போது நான் மும்பையில்தான் இருக்கிறேன். நம்பிக்கை இல்லையென்றால் மும்பை வந்து பார்த்துக்கொள்ளுங்கள்.நான் தமிழரையும் தமிழ் உணர்வுகளையும் மதிக்கிறேன். நான்

ஒருபோதும் இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் நினைச்சது ஒன்று; நடப்பது வேறொன்றா இருக்குது..! எல்லாம் நன்மைக்குத்தான்..! சினிமா நட்சத்திரங்களின் புண்ணியத்தில் ஓசியில் விழிப்புணர்ச்சி..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் நினைச்சது ஒன்று; நடப்பது வேறொன்றா இருக்குது..! எல்லாம் நன்மைக்குத்தான்..! சினிமா நட்சத்திரங்களின் புண்ணியத்தில் ஓசியில் விழிப்புணர்ச்சி..! :rolleyes:

இல்லை இசை

எம்மிடம் மிகவும் காத்திரமான பிடியுள்ளது

அதை இன்னும் நாம் உணரவில்லை

அவர்கள் உணர்கிறார்கள்

இதில் தானாக உணர்ந்தவர்களை மதிக்கின்றேன்

அதேநேரம் சிலர் எம்மைக்கண்டு பயப்படுகிறார்கள் எம்மிடமுள்ள இந்த சக்தியால்......???

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இசை

எம்மிடம் மிகவும் காத்திரமான பிடியுள்ளது

அதை இன்னும் நாம் உணரவில்லை

அவர்கள் உணர்கிறார்கள்

இதில் தானாக உணர்ந்தவர்களை மதிக்கின்றேன்

அதேநேரம் சிலர் எம்மைக்கண்டு பயப்படுகிறார்கள் எம்மிடமுள்ள இந்த சக்தியால்......???

இதை எமது மக்களின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும்.இங்க தான் எமது புறக்கனிப்பு உதைக்குது.யோசித்து செயல்லாற்றுவோம். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lara Dutta

Salman Khan

Manish Malhotra

Zarine Khan

Sharman Joshi

Anil Kapoor

Dia Mirza

Rakesh Roshan

Hansika

Ronit Roy

Sonu Sood

Sohail Khan

Rocky S

Aftab Shivdasani

Nandita Mehtani

Amna Shariff

Arjan Bajwa

Bobby Deol

Shiamak Dawar

Pinky Roshan

Ronit Roy

Sonakshi Sinha

Luv Sinha

Poonam Sinha

Jackky Bhagnani

**Riya Sen

Javed Jaffrey

Zeenat Amaan

Bunty Walia

Debi Dutta

Vatsal Seth

Ramesh Taurani

Sophie Chaudhary

**Suresh Oberoi and his wife

**Neha Oberoi Oberoi குடும்பம் தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்

Kiran More with wife

Neil Nitin Mukesh

Aftab Shivdasani

Apoorva Lakhia

Kunal Kapoor

Pinky Roshan

Rahul Dholakia

Mohammed Morani

Lucky Morani

Raima Sen

Sanjay Dutt

David Dhawan

Isha Sharvani

Apoorva Agnihotri

Vivek Oberoi

Boman Irani

Salim Merchant

Riteish Deshmukh

செய்தி ஆதாரம்: http://photogallery.indiatimes.com/articleshow/6001795.cms

Edited by சிவகுரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Neha Dhupia

Kangana Ranaut

Kareena Kapoor

Saif Ali Khan

***Mahesh Bhupathi

Riteish Deshmukh

Jacqueline Fernandez

Hrithik Roshan

Sussanne Roshan

J. Om Prakash (film maker)

Rajkumar Hirani

Divya Dutta

Neeta Lulla (designer)

Gauhar Khan

Isha Sharvani

Hussain Kuwajerwala

Dia Mirza

Neil Nitin Mukesh

Kangana Raut

Irrfan Khan

Govida

செய்தி ஆதாரம்: http://indiatoday.intoday.in/site/Photo/3250/2/Entertainment/iifa-2010-stars-glam-gossip.html

  • 3 weeks later...

தமிழ் மக்களையும், தமிழ் திரையுலகையும் மதிக்காத அசின் - கொழும்பை சென்றடைந்தார்

தமிழ் திரையுலகின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கொழும்பில் நடைபெற்ற பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கான், தற்பொழுது தனது ‘றெடி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு மீண்டும் கொழும்பு சென்றுள்ளார்.

சல்மான் கானுடன் இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகை அசின் கொழும்பு செல்லக்கூடாது என தென்னிந்திய திரைத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தும், தமிழ் மக்களையும், தமிழ் திரையுலகையும் மதிக்காது அசினும் கொழும்பு சென்றுள்ளார்.

‘அசின் போனால் அப்படியே போகட்டும்’ என தென்னிந்திய நடிகர் சங்க செயலர் ராதரவி எச்சரிக்கை செய்திருப்பது, அவரது திரைப்படங்களும் தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்படும் என்ற எச்சரிக்கையாகவே பார்க்க முடிகின்றது.

கொழும்பில் நடைபெற்ற பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கிரித்திக் றோசனின் கைட்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘றெடி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பை மொறீசியசில் நடத்த முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்த போதிலும், கொழும்பு சென்று திரும்பிய சல்மான் கான், சிறீலங்கா அரசு கொடுத்த வரவேற்பிலும், வேறு விடயங்களிலும் மயங்கி படப்பிடிப்பை மாற்றியுள்ளார்.

http://www.pathivu.com/news/7271/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.