Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீ லங்காவின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான நிபுணர்குழுவை ஐ.நா செயலாளர் நாயகம் இன்று ஏற்படுத்தினார்

Featured Replies

சிறீ லங்காவின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான நிபுணர்குழுவை ஐ.நா செயலாளர் நாயகம் இன்று ஏற்படுத்தினார்.

+++

Ban appoints expert panel to advise on human rights issues during Sri Lankan conflict

22 June 2010 – Secretary-General Ban Ki-moon today appointed a panel of experts to advise him on accountability issues relating to alleged violations of international human rights and humanitarian law during the final stages of the conflict in Sri Lanka that ended last year.

The three-member panel will advise Mr. Ban on implementing the commitment on human rights accountability made in the Joint Statement issued by the Secretary-General and Sri Lankan President Mahinda Rajapaksa after the UN chief visited the island country in May 2009.

Indonesia’s Marzuki Darusman will serve as the chair of the expert panel, and the other two members are Yasmin Sooka of South Africa and Steven Ratner of the United States. The panel is expected to wrap up its responsibilities within four months of starting work.

The experts will examine “the modalities, applicable international standards and comparative experience with regard to accountability processes, taking into account the nature and scope of any alleged violations in Sri Lanka,” according to a statement issued by Mr. Ban’s spokesperson.

“It will be available as a resource to Sri Lankan authorities should they wish to avail themselves of its expertise in implementing the commitment. In the conduct of its mandate, the panel hopes to cooperate with concerned officials in Sri Lanka.”

Government forces declared victory over the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) last year after a conflict that had raged on and off for nearly three decades and killed thousands of people. The conflict ended with large numbers of Sri Lankans living as internally displaced persons (IDPs), especially in the north.

Today’s statement stressed that Mr. Ban “remains convinced that accountability is an essential foundation for durable peace and reconciliation in Sri Lanka. Through the panel the Secretary-General expects to enable the UN to make a constructive contribution in this regard.”

Last week B. Lynn Pascoe, the Under-Secretary-General for Political Affairs, visited Sri Lanka and held talks with Mr. Rajapaksa, senior Government officials, Opposition leaders and representatives of the Tamil and Muslim communities and civil society groups. He also visited conflict-affected areas where IDPs are being resettled.

Mr. Pascoe said that political solutions that tackle the underlying grievances which fuelled the conflict are necessary to heal the wounds left by the civil war.

தகவல் மூலம்: UN News Centre

செய்யவேண்டியது: (Twitter type mesage )

to: sg@un.org

cc: ngochr@ohchr.org

Subject: re: Ban appoints expert panel to advise on human rights issues during Sri Lankan conflict

Dear Sir,

Thanks very much!

Sincerely,

  • கருத்துக்கள உறவுகள்

செய்யவேண்டியது: (Twitter type mesage )

to: sg@un.org

cc: ngochr@ohchr.org

Subject: re: Ban appoints expert panel to advise on human rights issues during Sri Lankan conflict

Dear Sir,

Thanks very much!

Sincerely,

அவைக்கு நன்றி சொல்ல அவர்கள் என்ன எங்களின் கோரிக்கைக்கு அமைவாகவா இப்படியான குழுக்களை அமைக்கினம். இல்லையே.. அவர்களின் தேவைக்கு ஏற்ப அமைக்கினம்.

அதுமட்டுமன்றி இந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் மூவரும் சிறீலங்காவின் இன அழிப்பு யுத்ததிற்கு உதவி செய்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தோனிசியா.. அமெரிக்கா.. தென்னாபிரிக்கா. இவர்கள் எப்படி இந்த இன அழிப்பு யுத்தத்தில் தங்களுக்கிருந்த பங்கையும் நேர்மையுடன் வெளிப்படுத்த முன் வருவர் என்பதும் கேள்விக் குறியே..??!

அப்படி இருக்க.. இதனை.. வலிந்து போய்.. பாராட்டி நமக்கு நாமே தலையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு.. பின்னர் குத்தி முறியாமல்.. இவர்களின் நடவடிக்கைகளை பிந்தொடர்ந்து அவர்களுக்கு தேவையான விடயங்களைச் சுட்டிக்காட்டி ஆதாரங்களை வழங்கி இவர்களின் மனச்சாட்சியை தட்டிக் கேட்க வகை செய்ய வேண்டுமே அன்றி.. ரிவிட்டரில் வாழ்த்துச் சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிடும் என்றாகாது. <_<:huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணைகள் நேர்மையா நடக்குமா? 00020063.gif

Long waited three member panel is now appointed ( no Austrian on the panel )

-- Former Indonesian attorney general Darusman

-- American lawyer Steven Ratner, and

-- South Africa's Yasmin Sooka, who served on that country's Truth and Reconciliation Commission,

Marzuki Darusman:

Son of an Indonesian diplomat, spent his formative years in Europe

''Creating a level playing field'' ''was an elemental obsession

Prosecuting Wiranto, the former armed forces commander, for crimes against humanity in East Timor

Steven Ratner:

ethnic conflict, border disputes, counter-terrorism strategies, corporate and state duties regarding foreign investment, and accountability for human rights violations

In 1998-99, he was appointed by the UN Secretary-General to a three-person group of experts to consider options for bringing the Khmer Rouge to justice

served in the legal division of the International Committee of the Red Cross in Geneva

http://web.law.umich.edu/_FacultyBioPage/facultybiopagenew.asp?ID=300

Yasmin Sooka

1. http://edition.cnn.com/2010/WORLD/asiapcf/06/22/un.sri.lanka/

2. http://www.google.com/hostednews/afp/article/ALeqM5i76b8np8SvDDM600AjSpTL5sU9SQ

3. http://www.english.rfi.fr/asia-pacific/20100622-un-launches-sri-lanka-war-crimes-probe

4. http://www.winnipegfreepress.com/world/breakingnews/un-appoints-three-member-panel-to-advise-on-alleged-abuses-in-sri-lankan-war-96897889.html

5. http://www.reuters.com/article/idUSTRE65L4SW20100622

Edited by akootha

தமிழீழ கோரிக்கையை கைவிட்டால் என்னையும் சுட்டு விடுங்கள் , என்று எங்களுக்கெல்லாம் கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்று உணர்த்தி நிற்பவர் எங்கள் தேசிய தலைவர். அவரை பயங்கரவாதியாக பார்த்தவன் கூட , தங்கள் எதிரியாக பார்த்த துரோகிகள் கூட அவரது தலைமையும் உறுதியையும் கண்டு வியந்தவர்கள் தான்! . சைக்கிள் இல் தொடங்கி விமான படை வரை கட்டி அமைக்க எதனை உயிர்கள் எவ்வளவு பணம் , எத்தனை கட்டமைப்புகள் !

இவ்வளவையும் காட்டி தந்த தலைவருக்கு அதன் விலைமதிக்க முடியாத அர்பணிப்பு புரிந்து இருந்தது.

அதனாலோ என்னவோ இதை எந்த நிலையிலும் கைவிட்டால் தான் என்றாலும் பரவாயில்லை சுட்டு விடுங்கள் என்று கூறி நின்றார். இன்றைக்கு அதை நாம் மனதில் நிறுத்துவோம் . பல பேர் பல காரணங்கள் கூறினாலும் தமிழீழம் என்பது அமைக்கப்படவேண்டும் . அதை யார் கைவிட்டாலும் அவர்களை ஒதுக்கி , எங்கள் போராக , இளையோரின் ஒன்றிணைந்த சக்தியாக , ஜனநாயக வழியில் நிச்சயம் தொடர வேண்டும் , தொடர படும் ! ஒரு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் ஒரு வாக்கெடுப்பு மூலம் எங்கள் மக்கள் அதை தீர்மானிக்கும் உரிமை பெறப்படும் வரை நாங்கள் பயணிப்போம் .

முயலும் வெல்லும்!

ஆமையும் வெல்லும்!!

முயலாமை வெல்லாது!!!

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.