Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியரின் சடலத்தைப் பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு உயர்ஸ்தானிகாரயம் மறுப்பு

Featured Replies

இந்தியரின் சடலத்தைப் பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு உயர்ஸ்தானிகாரயம் மறுப்பு

30 June 10 01:59 pm (BST)

இலங்கையில் உயிரிழந்த இந்திய இளைஞரின் சடலத்தைப் பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தை ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றிய குறித்த இளைஞர் படுகொலை செய்து, சடலத்தை முந்தல் பகுதி கடலில் வீசுவதற்கு முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் வெள்ளவத்தை ஹோட்டல் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபரின் சடலத்தைப் பாதுகாப்பதற்கு உயர்ஸ்தானிகாரயத்தில் வசதிகள் இல்லை எனவும், உறவினர்கள் வரும் வரையில் சடலத்தைப் பொறுப்பேற்க முடியாது எனவும் இந்திய பிரதிநிதி அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=26582&cat=1

கொலை செய்யப்பட்டவர் இந்திய பயங்கரவாதிகளின் கையாள் என கதைகள் அடிபடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றதினால் இந்தியத்தூதரகம் கவனிக்காமல் விடலாம். தமிழகத்து மீனவர்களை சிறிலங்கா அரசு கொல்லும் போது வேடிக்கை பார்க்கும் இந்தியா அரசு, அவுஸ்திரெலியாவில் வட இந்தியர்கள் பண மோசடி, பெண் பித்துக் காரணங்களுக்காக தங்களுக்குள்ளே அடி பட்டபின்பு பழியை அப்பாவி அவுஸ்திரெலியர்கள் மீது போடும் போது வட இந்தியர்களுக்காகக் கத்துவதும் தெரிந்த விடயம்தானே.

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

நன்றி ஆசான்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: ஆரமுதன்,

கொல்லப்பட்ட தமிழ் நாட்டுக்காரர் இந்திய ஏவலாளி என்று எப்படி முடிவிற்கு வந்தீர்கள்? ஏன் கேட்கிறேன் என்றால் அவர் கொல்லப்பட்டது சிங்கள காவல்த்துறையால் அல்லவா?? தமக்கு உதவுபவர்களை ஏன் சிங்கள அரசு கொல்ல வேண்டும்??

அப்படியில்லாமல் இது தனிப்பட்ட கொலையாகவும், கொல்லப்பட்டவர் உண்மையிலேயே இந்திய உளவாளியும் என்றால் உங்களுக்குத் தெரிந்த விபரங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே??!!!

நன்றி நண்பரே !!!!

:lol: ஆரமுதன்,

கொல்லப்பட்ட தமிழ் நாட்டுக்காரர் இந்திய ஏவலாளி என்று எப்படி முடிவிற்கு வந்தீர்கள்? ஏன் கேட்கிறேன் என்றால் அவர் கொல்லப்பட்டது சிங்கள காவல்த்துறையால் அல்லவா?? தமக்கு உதவுபவர்களை ஏன் சிங்கள அரசு கொல்ல வேண்டும்??

அப்படியில்லாமல் இது தனிப்பட்ட கொலையாகவும், கொல்லப்பட்டவர் உண்மையிலேயே இந்திய உளவாளியும் என்றால் உங்களுக்குத் தெரிந்த விபரங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே??!!!

நன்றி நண்பரே !!!!

கொலை செய்யப்பட்டவர் இந்திய பயங்கரவாதிகளின் கையாள் என கதைகள் அடிபடுகிறது.

நான் முடிவுக்கு வரவில்லை. கேள்விப்பட்டதை மட்டும் கூறியுள்ளேன்?

அவசரப்பட்டு கற்பனை செய்துகொண்டு பதில் எழுதாதீர்கள் ரகுனாதரே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.