Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Group A

Teams Mat Won Lost Tied N/R Pts Net RR For Against

Pakistan 3 3 0 0 0 6 +1.747 778/150.0 516/150.0

Sri Lanka 4 2 1 0 1 5 +2.663 744/118.4 541/150.0

Australia 3 2 0 0 1 5 +1.813 469/84.0 377/100.0

New Zealand 3 2 1 0 0 4 +1.584 444/91.3 438/134.0

Zimbabwe 3 1 2 0 0 2 +0.079 631/150.0 551/133.3

Canada 3 0 3 0 0 0 -2.873 383/150.0 814/150.0

Kenya 3 0 3 0 0 0 -4.825 323/150.0 535/76.4

Group B

Teams Mat Won Lost Tied N/R Pts Net RR For Against

South Africa 2 2 0 0 0 4 +2.763 574/92.5 342/100.0

West Indies 3 2 1 0 0 4 +2.667 611/112.2 396/142.5

India 2 1 0 1 0 3 +0.870 708/100.0 621/100.0

England 3 1 1 1 0 3 +0.035 961/148.4 959/149.1

Ireland 2 1 1 0 0 2 -0.207 507/99.1 532/100.0

Bangladesh 3 1 2 0 0 2 -1.764 546/150.0 607/112.2

Netherlands 3 0 3 0 0 0 -3.058 527/150.0 977/148.4

  • Replies 2.2k
  • Views 83.8k
  • Created
  • Last Reply

மார்ச் 06 2011 இன்றைய போட்டிகள்

இங்கிலாந்து (எ) தென்ஆபிரிக்கா

ஆட்டம் ஆரம்பம் காலை 9.30 (இந்திய நேரம்)

இந்தியா (எ) அயர்லாந்து

ஆட்டம் ஆரம்பம் பிற்பகல் 2.30 (இந்திய நேரம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து எல்லாம் ஒரு கிரிக்கேட் ரீம்மாம்..!!

:lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

England 21/3 :lol::o:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடிக்காத CRICKET ரீம் என்ரா அது இங்கிலாந்து தான்... .O

[/co

lor]

:wub: :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

England 68/3

119/4___31.5

இங்கிலாந்துமிகவும் கஷ்ட்டப்படுகுது

தோல்வி நிச்சயம்போலத்தான் கிடக்கு

இங்கிலாந்து 171 /10______45.4

இங்கிலாந்து மிகவும் பரிதாபம்

s.africa 25 ஓவருக்குள்ள வெற்றியை தனதாக்கும்

Edited by காரணிகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து தப்பாது தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து..! :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமாலா , கடவுள் தென் ஆப்பிரிக்காவுக்கு குடுத்த பெரிய பரிசு

:)

  • கருத்துக்கள உறவுகள்

9-2-2.3 அயர்லாண்ட்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் இந்தியா அயர்லாண்ட் ஆட்டம் பார்க்கவில்லையோ?இந்தியனுக்கு மரண அடி குடுக்கவேணும்.

14 பந்து பரிமாற்றங்களுக்கு அயர்லாந்து இரண்டு பேர் ஆட்டம் இழந்து 44 ஓட்டங்களை எடுத்துள்ளார்கள்

24 பந்து பரிமாற்றங்களுக்கு தென்னாபிரிக்கா 3 பேர் ஆட்டம் இழந்து 96 ஓட்டங்களை எடுத்துள்ளார்கள்

Edited by சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புலவர் அண்னை சிறி அண்ணை

நான் கொஞ்ச நேரம் விளையாட்டை பார்த்தேன்..அயர்லாந்தின் தொடக்க வீரர்கள் பெரிதா ஒட்டம் எடுக்காமை வெளிய போயிட்டினம்..!

போர போக்கை பார்த்தா அயர்லாந் ஒரு 200 ஒட்டத்துக்குப் போக்கும் போல தான் இருக்கு...!

  • கருத்துக்கள உறவுகள்

78-2-18 ஆட்டம் இனித்தான் சூட பிடிக்கும்.

இரண்டு விளையாட்டுக்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Piyush Chawla போட்ட ஒரு ஒவருக்கு மட்டும் அயர்லாந்து வீரர்கள் 15 ஒட்டம் எடுத்து இருக்கினம்..

:o :o

அயர்லாந்து வீரர்கள் நல்லா ஆடினம்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடப்பா இந்தியன்ட பந்துக்கு இப்படி அடி நடக்குது...

  • கருத்துக்கள உறவுகள்

110-2-24

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆப்பிரிக்காட விக்கேட் கொஞ்சம் போயிட்டு..

:( :( :( :( :( :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாப்பிரிக்கா..

வெற்றிக்கு 31 ஒட்டம் இருக்கு எடுப்பினம்மா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்போட்டிகளை எங்கு நேரில் பாக்கலாம் :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்போட்டிகளை எங்கு நேரில் பாக்கலாம் :unsure:

http://cjssports.altervista.org/index.html

http://uwjzt.blogspot.com/

http://footylive.info/

http://footylive.info/

  • கருத்துக்கள உறவுகள்

179-7-49;2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆப்பிரிகா..!

:rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.