Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஆண் தனது காதலை ஒரு பெண் கிட்ட சொல்லும் போது ஒரு பெண் சொல்லும் top 10 பதில்கள்

Featured Replies

காதல் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் கட்டாயம் இருந்து இருக்கும்..இன்று நீங்கள் திருமணம் குழந்தை என்று வாழ்க்கையில settle ஆகி விட்டாலும் கடந்த கால காதல் நினைவுகள் உங்கள் மனங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சிலரிற்கு அது தான் இப்போதைய சோகம்களை மறப்பதர்க்கான ஒரு மருந்து ஆகவும் அமைந்து இருக்கும்..உங்களில் சிலரது காதல் வெற்றிகரமான திருமண வாழ்க்கையிலும் முடிந்து இருக்கும்..சிலரது காதல் தோல்வியில் முடிந்தும் இருக்கலாம்....எல்லாருக்குமே வாலிப வயதில் காதல் வந்து தான் இருக்கும்..அப்படி இல்லை எனில் ...... :lol:

பெண்கள் சிலர் சொல்லலாம் நான் ஒருவரையும் காதலிக்க வில்லை என்று..ஆனால் ஒரு அழகான ஆணை. ஓரக்கண்ணால் side அடித்தாவது இருப்பீர்கள்.. :lol:

நீங்கள் முதல் உங்கள் காதலை சொல்லும் போது உங்களிற்கு உங்கள் காதலி அல்லது காதலனிடம் இருந்து கிடைத்த பதில் என்ன.?

.கீழே உள்ளது உங்கள் பார்வைக்கு..உங்கள் அனுபவம்களை எழுதும்கள்.

.

ஒரு ஆண் தனது காதலை ஒரு பெண் கிட்ட சொல்லும் போது ஒரு பெண் சொல்லும் top 11 பதில்கள்

1.No idea.

2.Friendsa irukkalaam.

...

3.Seruppu pinjidum.

4.I hate love.

...

5.I hate u.

6.Parents thittuvaanga.

7.Lovela nambikkai illa.

8.Yosikka time venum.

9.Unnoda monthly income yenna?

10.Sorry anna@

11. I love only my parents...

..................

what ur style ?

Edited by வீணா

நீங்கள் முதல் உங்கள் காதலை சொல்லும் போது உங்களிற்கு உங்கள் காதலி அல்லது காதலனிடம் இருந்து கிடைத்த பதில் என்ன.?

'அடி செருப்பால' :lol:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இந்தாள் எந்த உலகத்தில இருக்குது.

எவன் ஐயா இப்ப எல்லாம் நேரில லவ்வை சொல்லுகிட்டு இருக்கான். அவன் அவன்.. எஸ் எம் எஸ்.. எம் எஸ் என்.. பேஸ்புக்.. ரிவிட்டர் என்று பாஸ்டா போய்க்கிட்டிருக்கா. இவர் எங்க நிக்கிறார்...??!

எம் எஸ் என்னில.. பேஸ்புக்கில.. போன் நம்பர் கேட்டு தந்தா லவ். தரல்லைன்னா தங்கச்சி. அதுபோல.. ஒரு பொண்ணு கேட்டு ஆண் போன் நம்பர் தந்தா லவ்.. தரல்லைன்னா அண்ணா. ஓகே.. புரிஞ்சுக்கோங்கோ. :lol: :lol: :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த வீணாவை புரிந்து கொள்ளவே முடியல..

முதலில் தான் ஆண் என்று எழுதிச்சு

அப்படி எழுதும்போது நான் வன்னியில் பிறந்தவள் என்றும் எழுதிச்சு

நான் என்னங்க ஆண் என்கிறீர்கள்

பிறந்தவள் என்கிறீர்கள் என்று எழுத

தான் பெண் என்று மாத்திச்சு

இப்ப திரும்பவும் ஆண் எண்டுது

ஆனால்பெண் பால்தான் போட்டிருக்கு

தப்பு எங்க என்றே புரியல...

நான் வீணா கிளிநொச்சி சொந்த இடமாக கொண்டவள் இப்போது புலம் பெயர்ந்து வாழ்கிறேன் யாழ் இணையத்தில் உங்க கூட இணைந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

பால் கேட்ட இடத்தில் ஆண் எனப்பதிந்து உள்ளீர்கள்

ஆனால் கிளிநொச்சியை சேர்ந்தவ ள் என்று எழுதுகின்றீர்கள்

மாத்துங்கள்

நன்றி நன்றி விசுகு அண்ணா

அக்கா அவர் எனக்கு தனி மடல் ஒன்றும் அனுப்பவில்லை..அவருக்கு முதலிலேயே சொல்லிட்டன்..நான் boy என்று..அவர் மேல சந்தேகபடாதீங்க.. :lol:

Edited by விசுகு

  • தொடங்கியவர்

எனக்கு இந்த வீணாவை புரிந்து கொள்ளவே முடியல..

முதலில் தான் ஆண் என்று எழுதிச்சு

அப்படி எழுதும்போது நான் வன்னியில் பிறந்தவள் என்றும் எழுதிச்சு

நான் என்னங்க ஆண் என்கிறீர்கள்

பிறந்தவள் என்கிறீர்கள் என்று எழுத

தான் பெண் என்று மாத்திச்சு

இப்ப திரும்பவும் ஆண் எண்டுது

ஆனால்பெண் பால்தான் போட்டிருக்கு

தப்பு எங்க என்றே புரியல...

விசுகு அண்ணா நான் ஆண் தான் இது எனது தங்கையின் பெயர் பெயருக்கு ஏற்ற மாதிரி பெண் என்று மாற்றினான்

உண்மை பெயரில வந்து கருத்து எழுத கொஞ்சம் பயம்.... குழப்பம் தீர்ந்து இருக்கும் என்று நினைக்கிறன்..

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நான் ஆண் தான் இது எனது தங்கையின் பெயர் பெயருக்கு ஏற்ற மாதிரி பெண் என்று மாற்றினான்

உண்மை பெயரில வந்து கருத்து எழுத கொஞ்சம் பயம்.... குழப்பம் தீர்ந்து இருக்கும் என்று நினைக்கிறன்..

நன்றி வீணா

இங்கு பலர்

ஆண்கள் பெண்களின் பெயரிலும்

பெண்கள் ஆண் பெயரிலும் பிறப்பெடுத்துள்ளனர்

ஏற்கனவே பல குழப்பங்கள் இங்கு...

பெயர் எப்படியும் இருக்கட்டும்

எழுதுபவர்

ஆணா பெண்ணா என்பதை தெளிவாக குறிப்பிட்டுவிடுங்கள்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

காதல் சுகமானது. காதலி கையால் அடிவாங்குவதும் சுகமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.