Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தவரின் மண்! திரைப்படம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாற்று மற்றும் கனவுகள் நிஜமானால் படத்ழத இயக்கிய புதியவன் முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்ட மண் என்ற திரப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்களுடன் தென்னிந்திய நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். இந்த படம் உலகமெங்கும் எதிரி வரும் மாசிமாதம் திரைக்குவரவுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் திரையில் ஒரு ஈழத்ததவர்களின் படைப்பு வரவுள்ளது. கோமாளிகள் வாடைக்காற்று போன்ற பேர் சொன்ன திரைப்படங்களின் பின் இந்த படமும் நிச்சயம் ஒரு முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. தென்னிந்திய தொழில் நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகியமையால் புதியவனின் தொலைக்காட்சி படங்களில் இருந்த தொழில் நுட்ப குறைகள் இதில் அருகிவிடும். தென்னிந்தியாவில் தற்போது எடிட்டிங்வேலைகளும் இலங்கையில் தற்போது டப்பிங் வேலைகளும் மிக மும்மரமாக நடை பெறுகின்றது. மட்டு நகரை சேர்ந்த ஒரு இளம் பெண் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜேர்மன் விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். புதியவின் மண் பற்றிய மேலதிக தகவல்களை இங்கு எதிர்பாருங்கள்.

  • Replies 82
  • Views 19.8k
  • Created
  • Last Reply

8) & :arrow:.............

(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது)

மண்

man_1.png

இலங்கைத் தமிழ் திரைப்பட வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பின் பிலிம் ஏசியா புரடக்ஸன் தரும் சினிமாஸ்கோப் திரைப்படம் "மண்".

சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாவுக்கான தனி அங்கீகாரத்தை பெற்றுக்ககொடுக்கும் நம்பிக்கையோடு உருவாகிக்கொண்டிருக்கும் முழு நீளத் வண்ணத் திரைப்படம்.

எப்படி மண்ணானது நாம் பிறக்கிறபோது.. தவழ்ந்துநடக்கிறபோது.. உழுது விதைக்கிறபோது, அழுது அணைக்கிறபோது…காதலித்துக்கட

தகவலுக்கு நன்றி சான் & அஜீவன் அண்ணா. அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் பற்றிய மேலதிக தகவல்கள்.

http://www.orupaper.com/issue36/pages_K__38.pdf

படம் பற்றி தகவல்களுக்கு நன்றி ஷான்.. அஜிவன் அண்ணா.

மண் பற்றி மேலதிக தகவலுக்கு நன்றி ஷாண் ... அஐிவன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் திரைப்படம் பற்றிய தகவல்களுக்கு நன்றிகள் சண் அஜிவன். மண் திரைப்படம் சினிமாஸ்கோப் படமாக வருவதையிட்டு மகிழ்ச்சி. இந்த திரைப்படத்திற்காக உழைத்திருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.

இந்த நேரத்தில் நேயர்களிடமும் ஒரு கேள்வியைக் கேட்கலாம் என்று எண்ணுகின்றேன்.

இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் முதலாவது சினிமாஸ்கோப் படம் எது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் திரைப்பட பாடல்கள் அனைத்தும் எதிர்வரும் 10ம் திகதி வெளியாகிறது. றெமி நிறுவனத்தினர் லண்டன், கொழும்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் வெளியிடுகின்றனர். மாசி 18ம் திகதி கொழும்பில் பாடல் வெளியீடு நடை பெற இருக்கிறது. லண்டனில் சீடீக்களை சினி ரேஞ்ச் நிறுவனத்தினர் வெளியிட உள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் திரைப்பட பாடல்கள் அனைத்தும் எதிர்வரும் 10ம் திகதி வெளியாகிறது. றெமி நிறுவனத்தினர் லண்டன், கொழும்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் வெளியிடுகின்றனர். மாசி 18ம் திகதி கொழும்பில் பாடல் வெளியீடு நடை பெற இருக்கிறது. லண்டனில் சீடீக்களை சினி ரேஞ்ச் நிறுவனத்தினர் வெளியிட உள்ளனர்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசில் மண்!

Date:17/02/06

Time:10pm tel:0797571163

Kino Max Palace

Luzern

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெர்மனியில் மண் பிரத்தியேக காட்சிகள்!!!

Mamats Movie World

Kinocenter

Wuppertal

Date: 26/2/06

Time:5pm

Tel:02024966638

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று மாலை சுவிசில் சிறப்பு காட்சியாக மண்! படம் பார்தவரர்கள் தயவு செய்து உங்கள் விமர்சனங்களை இங்கு வைக்கவும்!

மாலை 11.00 மணி

இடம் : Kino Max Palace

Luzern

சுவிஸில் மண் திரையிடப்படும் தியெட்டரின் முகவரி தெளிவு இல்லாமல் இருக்கிறது.

ஒரு நிகழ்வு நடக்கும் போது

பெயரையும் இடத்தையும் மட்டுமல்ல

சரியான முகவரியையும் கொடுக்கத் தவறக் கூடாது.

1.தியெட்டரின் பெயர்:

2.தெரு மற்றும் இலக்கம் (அல்லது ஸ்ராச)

3.இடம்

4.தியெட்டரின் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை கொடுத்தால் பலருக்கு பிரயோசனமாக இருக்கும்.

நன்றி.

மண் திரைப்படம் லுசர்ணில் அல்ல

லுசர்ண் அருகிலுள்ள

எம்மன்புறுக்க

எனுமிடத்தில் திரையிடப்படுகிறது.

MaxX Filmpalast, Emmenbrucke

Seetalplatz

6020 Emmenbrucke

http://www.cineman.ch/kinoprogramm/theatre...?theatre_id=429

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் சுவிஸில் இதை ஒரு பிரத்தியேக காட்சியாகவே (Preview Show) ஒழங்கு செய்துள்ளனர். அதை ஒழங்கு செய்தவரின் தொலைபேசி இலக்கம் : 0797571163. ரெமி ரொக்கோட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டாலும் அவர்கள் விபரங்களை தருவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அஜீவன்!

தகவலுக்கு நன்றிகள்.

மண்

man_1.png

நேற்று இரவு மண் திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மண் திரைப்பட இயக்குனர் புதியவன்

இசையமைப்பளார் விஜய்

மற்றும்

திரைப்பட கதாநாயகன் ஆகியோர் சுவிஸுக்கு வந்திருந்தனர்.

நல்லதொரு முயற்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11wj2.jpg

29kg.jpg

38ei.jpg

49hi.jpg

இணைப்புகளை சரி செய்துள்ளேன் - மதன்

கொழும்பில எப்ப திரையிடுவினம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மதன்.

கொழும்பில் மண் திரைப்படத்தின் பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 4ம்திகதி (மார்ச் மாதம்) நடைபெறஉள்ளது. மண் இறுவெட்டு ஐரோப்பா எங்கும் தற்போது வெளியாகியுள்ளது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் படத்திற்கு ஜேர்மனியில் அமோக ஆதரவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.