Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்ணியல் விநோதங்கள்...

Featured Replies

அதானே....உண்மையோ......

:? :? :?

இல்லாட்டி வழமையானா புலுடாவோ.........

  • Replies 419
  • Views 70.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol:

ஏன் குழைக்காட்டான் என்னாச்சு அவர் புளூட்டோவுக்கு போகேல்லை.. சா நீங்கள் புலுடா என்றியள் என்ன.. :lol:

  • தொடங்கியவர்

அதானே....உண்மையோ......

:? :? :?

இல்லாட்டி வழமையானா புலுடாவோ.........

குளக்காட்டான் எது புளுடா என்றீங்களா...???! மொட்டையா எழுதாம முழுசா எழுதிறது பதில் சொல்ல உதவியா இருக்கும்...! :wink: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளக்காட்டான் எது புளுடா என்றீங்களா...???! மொட்டையா எழுதாம முழுசா எழுதிறது பதில் சொல்ல உதவியா இருக்கும்...! :wink: :idea:

இல்லை நீங்கள் புளூட்டோவுக்கு போறியளோ என்று கேட்டார்... :lol:

  • தொடங்கியவர்

முன்னர் என்றா...அப்படிப் போறதெண்டாச் சொல்லுவம்...எனிச் சொல்லாமலே போறதென்று முடிவாக்கியாச்சு....! :wink: :lol:

எமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே பிரகாசிக்கும் திணிவென்றைச் (pulsar called PSR B1257+12) சுற்றி வரும் நான்காவதும் புதியதுமான ஒரு கிரகத்தை அமெரிக்க விண்ணியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்...!

தகவலுக்கு நன்றி குருவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னர் என்றா...அப்படிப் போறதெண்டாச் சொல்லுவம்...எனிச் சொல்லாமலே போறதென்று முடிவாக்கியாச்சு....!

ஏன் யாரம் கு}ட வரப்போறன் என்று அழுகினமோ..?? :wink:

:lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விசயம்......... :P

  • தொடங்கியவர்

நன்றி...கவிதன்...! குருவிகள் மாந்தோப்பு விட்டு மாந்தோப்பு மாற்றிவிட்டதால் சில இடையூறுகள்....அவை தீர உங்களை மீண்டும் விஞ்ஞான விண்ணியல் விநோதங்களுடன் சந்திப்போம்...! :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி...கவிதன்...! குருவிகள் மாந்தோப்பு விட்டு மாந்தோப்பு மாற்றிவிட்டதால் சில இடையூறுகள்....அவை தீர உங்களை மீண்டும் விஞ்ஞான விண்ணியல் விநோதங்களுடன் சந்திப்போம்...! :wink: :P

எங்கள் படை வரப்போகுது என்று அறிந்து இடம் மாறுறியளோ.. :wink: ஆனால் நாங்கள் சும்மா புலுடாவிட்டம்.. :wink: சரி உங்கள் புது மாந்தோப்பு நன்றாக அமைதியாக இருக்க எங்கள் வாழ்த்துக்கள். :D:lol:

  • தொடங்கியவர்

உங்க படைக்குப் பயமா...தூசுப்படை....இங்க இருக்குதுகளே ஜமகாதப் படை....! :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப உங்கையும் படைகள் வைத்திருக்கிறியளா..?? :mrgreen:

  • தொடங்கியவர்

_40867083_moons_nasa_203.jpg

சனிக்கோளின் சந்திரன்களில் மேலும் மூன்று சந்திரன்கள் (உபகோள்கள்) கண்டுபிடிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன...!

Three new moons discovered around Saturn by the Cassini spacecraft have been given provisional names.

The discoveries were made last year, not long after Cassini had arrived in orbit around the ringed planet.

Two moons detected in August have been given the names Methone and Pallene, while another found in October has been provisionally named Polydeuces.

Three more candidate objects are still awaiting confirmation as moons.

Methone and Pallene circle Saturn between the orbits of two other Saturnian moons, Mimas and Enceladus. They were discovered by Sebastien Charnoz at the University of Paris, France.

bbc.com

மாந்தோப்பு மாறியதால் இணைய இணைப்பில் ஏதும் பிரைச்சனையா? அடிக்கடி காண கிடைக்கவில்லை. தொடர்ந்து விண்ணியல் செய்திகளை தமிழில் தாருங்கள்.

நட்சத்திரங்கள் இல்லாத வான்மண்டலம்

பிரபஞ்சத்தில் நட்சத்திர மண்டலம் என்றாலே அது ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டது என்றுதான் அர்த்தம். ஆனால் அதில் இப்போது ஒரு மாற்றம்.

நட்சத்திரங்களே இல்லாத ஒரு மண்டலத்தை இனம்கண்டிருக்கிறோம் என்கிறார்கள் வானியல் விஞ்ஞானிகள்.

அதாவது, நம்முடைய நட்சத்திர மண்டலமான பால்வீதியிலிருந்து ஒளியில் வேகத்தில் சென்றால் ஐம்பது வருடங்களில் இந்தப் புதிர்மண்டலத்தை நாம் அடைய முடியும்.

விண்ணில் கன்னிராசி உள்ள அதே பகுதியில் இருக்கிறது இந்த மண்டலம்.

இதில் காணப்படுவது என்ன - வெறும் ஹைட்ரஜன் வாயுதான்.

அதாவது சுமார் பத்துகோடி நட்சத்திரங்கள் உருவாவதற்குத் தேவையான வாயு இங்கே உள்ளது.

ஆனால், நட்சத்திர மண்டலம் என்பது என்னவோ உருவாகவே இல்லை. ஏன்? இதற்குப் பதில், இதே மண்டலத்தில் காணப்படும் ஒருவிதக் கருப்புப் பொருளில் இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்தக் கருப்புப்பொருள், ஹைட்ரஜன் வாயுத்துகள்கள் ஒன்றிணைந்து நட்சத்திர மண்டலம் உருவாவதைத் தவிர்த்திருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

எனினும் இந்தப் புதிர் விடுபட மேலதிக ஆராய்ச்சி தேவை என்கிறார்கள் இவர்கள்.

சூடுபிடிக்கும் செவ்வாய் விவாதம்

பிரபஞ்சத்தை விடுத்து நம்முடைய சூரிய மண்டலத்துக்கு வந்தால் அங்கும் செவ்வாய்க்கிரகம் ஒரு பெரும் புதிராகத்தான் தெரிகிறது.

குறிப்பாக அங்கு உயிரினங்கள் ஒருகாலத்தில் இருந்திருக்குமா என்ற கேள்விக்குப் பதில் இன்னும் கிட்டிய பாடில்லை. அண்மையில் செவ்வாய்க்கிரகம் வரை சென்றிருக்கும் ஐரோப்பிய விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை ஆராய சென்ற வாரம் கூட, விஞ்ஞானிகள் கூடினார்கள்.

இவர்களில் ஒருவர் இத்தாலிய விஞ்ஞானி விட்டோரியோ போர்மிசானோ. செவ்வாய்க்கிரகத்தில் மீதேன் வாயு அதிகமாக முன்பு இருந்து அது பார்மால்டிஹைட் வாயுவாக மாறியிருக்கலாம் என்பது இவர் கருத்து.

இதை அடுத்து, செவ்வாய்க்கிரகம் பற்றிய விவாதம் சூடுபிடித்திருக்கின்றது.

அந்தப்புதிர் விடுபடும்போதுதான் பூமியில் உயிரினங்கள் தோன்றியது எப்படி என்ற புதிரும் விடுபடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

BBC News

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதன் விண்ணியல் தொடர்வதில சந்தோசம். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதன் நன்றி தொடருங்கள்.....

கவிதன், தமிழினி

இந்த விண்ணியல் குறித்த செய்தி கண்ணில் பட்டது பகிர்ந்து கொண்டேன், இனியும் ஏதாவது அறிந்தால் பகிர்ந்துகொள்கின்றேன், தொடராக விபரங்களை குருவி புதிய மாந்தோப்பிலிருந்து எழுதுவார்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

_40922711_griffin_nasa_203.jpg

Dr Mike Griffin

உலகில் விண்ணியல் ஆய்வில் முன்னணி வகிக்கும் அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய புதிய தலைவராக Dr Mike Griffin வெள்ளை மாளிகையால் பிரேரிக்கப்பட்டுள்ளார்..! இவர் பல கல்வி, தொழில்சார் தகமைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்ற வேளை

அதிபர் புஷ்ஷின் சந்திரனில் தங்கி செவ்வாய்க்கு மனிதனை அனுப்பி வைக்கும் புதிய விண்ணியல் திட்டங்களுக்கு ஆதரவானவராகவும் செயற்படுபவர் இவர்...!

இவருக்கு முன்னால் உள்ள உடனடிச் சவால்களாக... மீண்டும் அமெரிக்க விண்ணோடங்களை (space shuttle ) விண்ணுக்கு செலுத்தி சர்வதேச விண்ணியல் நிலையைத்தப் பராமரிக்க ரஷ்சியாவுடன் ஒத்துழைப்பத்தும்...விண்ணில் சஞ்சரிக்கும் பயன்மிக்க கபிள் (Hubble) தொலை நோக்கிக்கு மீள் வாழ்வளிப்பது பற்றியதுமானதாகவே இருக்கும்...!

தகவல் - bbc.com

தொழில்வள மற்றும் வளரும் நாடுகளின் எரிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு

உலகின் இருபது தொழில்வளம் மிக்க, மற்றும் வளரும் நாடுகளின் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் இங்கே லண்டனில் சந்திக்கும் முக்கிய மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது.

வெப்பவாயுக்கள் வெளியேற்றத்தால் பூமி அதிக வெப்பமடைந்து வருவதை அடுத்து, வெப்பவாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், அதேவேளை பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படக்கூடாது என்பது இவர்கள் சந்திப்பின் நோக்கம்.

இந்தச் சந்திப்பில் முக்கிய உரையாற்றிய பிரிட்டிஷ் நிதிஅமைச்சர் கார்டான் ப்ரவுன், பருவநிலை மாற்றம் என்பது சமூகநீதி தொடர்பான பிரச்னையாகவும் இருக்கிறது - உலகின் தொழில்வளமிக்க நாடுகளே பருவநிலை மாற்றத்தை அதிகம் விளைவித்திருக்கின்றன, ஆனால் அது வளரும் நாடுகளை அதிகம் பாதிக்கிறது என்றார்.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மேற்குலகம் மாசுபடாத எரிபொருட்களுக்கு மாற வேண்டும், இல்லையேல் வளரும் நாடுகளின் அபிவிருத்தி, வெப்ப வாயுக்களை மேலும் வெளியேற்றும், இதனால் பூமிக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

from

BBC Tamil

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குருவி

  • தொடங்கியவர்

_40997961_shushuttle_nasa203.jpg

அமெரிக்க நாசாவின் கொலம்பிய விண்ணோடம் 2003 இல் விபத்துக்குள்ளான பின் நாசாவின் இன்னொரு விண்ணோடமான டிஸ்கவரி இவ்வருடத்தில் மே 15 க்கும் யூன் 3 க்கும் இடையில் விண்ணுக்கச் செலுத்தப்பட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன....! இதற்குள் அது விண்ணுக்குச் செலுத்தப்படாவிட்டால் யூலை நடுப்பகுதி வரை அது தன் விண் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கக் காத்திருக்க வேண்டும்...!

இம்முறை டிஸ்கவரி விண்ணுக்குச் செலுத்தப்படும் போது பல கோணங்களிலும் கமராக்கள் கொண்டு அது கண்காணிக்கப்பட உள்ளதாம்....! கொலம்பிய விண்ணோடம் கடைசியா செலுத்தப்பட்ட போது வெடிப்பின் போது உருவாகும் மீதி ஒன்று அதன் இடது இறக்கையைச் சேதப்படுத்தியதே அது மீள் வருகையின் போது வானில் வெடித்துச் சிதற ஏதுவாக அமைந்திருந்தது...!

7 விண்வெளி வீரர்களைப் பலி கொண்ட கொலம்பிய விண்ணோட விபத்துக்குப் பின்னர் சர்வதேச விண்ணியல் நிலையத்துக்கான அனைத்து வளப்பரிவர்த்தனைகளையும் ரஷ்சியாவே வழங்கி வருகிறது....!

மேலதிக தகவல்களுக்கும்..தகவல் மூலத்துக்கும் - http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்றி குருவிகளே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.