Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் மூன்று ஆயுத கொள்கலன் வெடித்தது. 30 பொலிசார் உட்பட 60 பேர் பலி (வீடியோ)

Featured Replies

கொல்லப்பட்டவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

அந்த பக்குவத்திற்கு இன்னும் மனம் வரவில்லையே ஞான் என்ன செய்வேன்

கட்டையில் போகும் முன்பு கடிதம் எழுதியும் காரியத்தைச் சாதிக்கலாம் என்று அயராது உழைத்த தமிழகக் கலைஞன் கருணாநிதி வாழ்க! :D சீனர்களா சீண்டிப் பார்க்க வெளிக்கிட்ட காகிதக் கருணாநிதி வாழ்க!! :D

சில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் உளவு பார்த்த 'றோ' புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை நாடு கடத்தினார்கள். என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது... :D :D

  • கருத்துக்கள உறவுகள்

கட்டையில் போகும் முன்பு கடிதம் எழுதியும் காரியத்தைச் சாதிக்கலாம் என்று அயராது உழைத்த தமிழகக் கலைஞன் கருணாநிதி வாழ்க! :D சீனர்களா சீண்டிப் பார்க்க வெளிக்கிட்ட காகிதக் கருணாநிதி வாழ்க!! :D

சில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் உளவு பார்த்த 'றோ' புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை நாடு கடத்தினார்கள். என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது... :D^_^

கருணாநிதியை பாராட்டி எனக்கு கவிதை எழுத வேணும் போலை கிடக்குது.

ஆனா.... அந்தரத்துக்கு ஒரு இழவும் வருகுதில்லை. வாத்தியாரை பிடிச்சுத்தான் ஒரு கவிதை பாட வைக்க வேணும். :D:D

கருணாநிதியை பாராட்டி எனக்கு கவிதை எழுத வேணும் போலை கிடக்குது.

ஆனா.... அந்தரத்துக்கு ஒரு இழவும் வருகுதில்லை. வாத்தியாரை பிடிச்சுத்தான் ஒரு கவிதை பாட வைக்க வேணும். :D:D

^_^:D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்னுமே புரியல்லையப்பா!!!

வாழ்க அரசியல்!!!

  • கருத்துக்கள உறவுகள்

quote name='Jil' date='17 September 2010 - 12:09 PM' timestamp='1284725378' post='610171']

அந்த பக்குவத்திற்கு இன்னும் மனம் வரவில்லையே ஞான் என்ன செய்வேன்

இச்சம்பவத்தில் தமிழ்உணர்வாளர்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு எனது அநுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

Karadiyanaru Police Station completely destroyed – Police

http://www.eelanatham.info/?p=459 more pictures

Edited by உமை

கொல்லப்பட்டவர்களில் மூன்று சிங்கள பொலிஸார் இரு சீனர்களை தவிர ஏனையவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழர்கள் பெரும்பான்மையாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சிலர் இங்கு கொண்டாட்டம் கொண்டாடுகினம்

கொல்லப்பட்டவர்களில் மூன்று சிங்கள பொலிஸார் இரு சீனர்களை தவிர ஏனையவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழர்கள் பெரும்பான்மையாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சிலர் இங்கு கொண்டாட்டம் கொண்டாடுகினம்

ஊரை ஏமாற்றும் "dam truth" இப்பிடித்தான் இருக்கும்.

சிங்கள சனநாயகத்தில் மட்டும்தான் ஒரு "விபத்தின் பின்" ஏற்பட்ட உயிர் இழப்புக்கள் குறைக்கப்படும்.

கொல்லப்பட்டவர்கள் 19 பேர்தான் எண்று அரசாங்கம் இப்போ சொல்கிறது... ஆனால் இறந்தவர்கள் 60 மேலை....

அரசாங்கம் கணக்கு காட்டாமல் யாரை மறைக்க முயல்கிறது எண்றால் எங்களுக்காக போராடப்போய் அடிமையாக சம்பளம் இல்லாது வீதிப்பராமரிப்பு வேலை செய்ய சீன நிறுவனத்துக்கு இலங்கை அரசால் குடுக்கப்பட்ட போராளிகளை...!

போர் விதிக்கு முரணாக வேலைக்கு அனுப்ப பட்ட போராளிகளின் இழப்பை மறைக்க முயல்கிறது சிங்களம் அதுக்கு தமிழர்களும் துணை போகின்றார்கள்... காயம் அடைந்த போராளிகளுக்கு உரிய மருத்துவம் கூட இல்லாது மூடி மறைக்கிறது சிங்களம்....

இந்த சிங்களம் தான் தமிழகளையும் காப்பாத்தும், இணைந்து வேலை செய்யலாம் எண்டு இங்கை யாழுக்கை கூட சிலர் சொல்லித்திரிகிறார்கள்...

Edited by தயா

to: adamsb@hrw.org

cc: rossj@hrw.org, neistaa@hrw.org, beckerj@hrw.org

Subject: More than 40 alleged former Tamil Tigers in blast and Sri Lanka's war crimes continues

Dear Mr.Brad Adams,

Director, Asia, HRW.

There was an "accident" where a huge blast took place. As a result initially Sri Lanka claimed more than 60 were killed and later reduced to 19 leaving to believe that more than 40 Tamil youth who were illegally employed, under much-publicized rehabilitation programme, were killed.

The authorities said that two Chinese construction contractors, seven civilians and 16 policemen were amongst those killed when containers of dynamite stored at the Karadiyan-aa'ru police station exploded.

Please bring rights and justice to Tamils!

Thanks.

  • தொடங்கியவர்

இந்த சிங்களம் தான் தமிழகளையும் காப்பாத்தும், இணைந்து வேலை செய்யலாம் எண்டு இங்கை யாழுக்கை கூட சிலர் சொல்லித்திரிகிறார்கள்...

இலகுவாக பிழைக்கும் வழிகளில் இப்ப இதுதான் லேட்டஸ்ட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.