Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப் பிடித்த இடைக்கால பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

43.

பாடல்:உன்னை எதிர்பார்த்தேன்

படம்:வனஜா கிரிஜா

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/U-V/Vanaja Girija 1994 - Unnai Ethir Paarthaen Thendralidam Keatten - TamilWire.com.mp3

44.

பாடல்: தெய்வீகராகம்

படம்:உல்லாசபறவைகள்

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/U-V/Ullasa Paravaigal 1980 - Deiveega Raagam - TamilWire.com.mp3

Edited by nunavilan

  • Replies 87
  • Views 34.8k
  • Created
  • Last Reply

பாடல்:45

பாடல்: சங்கீத வானில்

படம்: சின்னப்பூவே மெல்லப்பேசு

  • கருத்துக்கள உறவுகள்

46.

பாடல்: பூ மேடையோ

படம்:ஆயிரம் பூக்கள் மலரட்டும்

47.

பாடல்:விழியிலே மணி விழியில்

படம்:நூறாவது நாள்

48.

Edited by r.raja

Naan Enbadhu - Soorasamharam

Ithayame Ithayame

எத்தினை தடவை ராஜா அண்ணா இந்தப்பாடலை இணைப்பீர்கள்.... நான் என்பது நீ அல்லவோ ... இரண்டுதடவை இணைத்திருக்கிறிர்கள் பார்க்கவும்... வயதுபோனால் இதுதான் பிரச்சனை... :) :)

  • கருத்துக்கள உறவுகள்

50.

பாடல்:ராஜராஜசோழன் நான்

படம்:இரட்டை வால் குருவி

http://www.youtube.com/watch?v=rw9h_574HxE&feature=related

எத்தினை தடவை ராஜா அண்ணா இந்தப்பாடலை இணைப்பீர்கள்.... நான் என்பது நீ அல்லவோ ... இரண்டுதடவை இணைத்திருக்கிறிர்கள் பார்க்கவும்... வயதுபோனால் இதுதான் பிரச்சனை... :) :)

இல்லை தங்கச்சி,

நான் வேறுபாடல்களை இணைக்கும் முயச்சியில் இருந்தேன்... அந்த நேரம் நீங்கள் மூக்கை நுளைச்சீட்டீங்க.! :(

[youtube இல் வேலை செய்யும் காணொளிகள் இங்கு இணைக்கும்போது ஓரிரண்டு வேலை செய்யுதில்லை அதுதான் பிரச்சனை.]

உங்களுக்கு ஒரு பச்சை :D

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அந்தமானை பாருங்கள் அழகு

படம்: அந்தமான் காதலி

இசை: எம்.எஸ்.வி

பாடியவர்கள்:கே.ஜே.ஜே & வாணி ஜெயராம்

51

http://www.oldtamilsong.net/Vaanijeyaram%201/02%20anthamanai%20paarungal.mp3

Edited by நிழலி
இலக்கமிட

  • தொடங்கியவர்

32.

பாடல்:என் காற்றோடு பூ உரச

படம்:நான் அடிமை இல்லை

மிகவும் அருமையான ஒரு பாடல் இது.. நன்றி நுணா

  • தொடங்கியவர்

மிக மிக இனிமையான, அடிக்கடி கேட்க முடியாத பாடல் "பெண்மணி அவள் கண்மணி" படத்தில் இருந்து

52

அந்த நாட்களில் சீதாவை விரும்பாதவர்கள் யார்..? கு.சா வின் மொழியில் சொல்வதென்றால் அவரை "நினைக்காதவர்" யார்?

Edited by நிழலி
இலக்கமிட

  • தொடங்கியவர்

அநேகமான காலைகளில் இந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கும் என என் உயிர் தோழியால் (வேறு யார்... மனிசி தான்) போடப்படும் எனக்கு மிகப் பிடித்த பாடல் "பூக்கள் விடும் தூது" படத்தில் இருந்து (இந்தப் படம் பற்றி அநேகருக்கு தெரியாது என்பதால் youtube இலும் இதன் உண்மையான ஒளிப்பதிவு இல்லை)

53

Edited by நிழலி
இலக்கமிட

  • தொடங்கியவர்

இளையராஜா எனும் அற்புத வேந்தனின் மனசுக்கு பிடிக்கும் ஒரு இனிமையான பாடல் "ஜொனி' படத்தில் இருந்து.. இந்தப் படத்தில் உள்ள மற்றப் பாடல் எல்லாம் மிக மென்மையாக சோகம் அப்பும் போது இது காமப் பரவசம் தருகின்றது

54

Edited by நிழலி

  • தொடங்கியவர்

ரஜனி நடித்து தோல்வி அடைந்த "கை கொடுக்கும் கை" படத்தில் இருந்து "தாழம் பூவே வாசம் வீசு" (தோல்வி: மனைவி பாலியல் வல்லுறவுக்குட்படும் போது துள்ளி பாய்ந்து சண்டை பிடித்து காப்பாற்றவில்லை)

55

Edited by நிழலி

  • தொடங்கியவர்

பிள்ளை நிலா எனும் பேய்ப் படத்தில் இருந்து எஸ்.என். சுரேந்தர் பாடிய பாடல் (இவர் தான் மைக் மோகனுக்கு குரல் தந்தவர்)

56

மோகன் கலியாணம் முடிக்கவில்லை என்ற கோபத்தில் ராதிகா தற்கொலை செய்கின்றார் அதே நேரத்தில் மோகனின் மனிசி பிள்ளை பெறுகின்றா

4 வருடத்தின் பின் அந்த பெண் பிள்ளை ராதிகாவுக்கு மோகன் பாடின பாட்டை மீண்டும் பாட மோகனின் முழி பிதுங்குகின்றது (இவளுக்கு எப்படி அந்த பாடல் தெரியும் என்று தான்...சின்ன வயதில் இந்தப் படம் பார்த்த ஞாபகம்..)

57

Edited by நிழலி

  • தொடங்கியவர்

மீன் கொடித் தேரில் மன்மத ராசன் (படம் தெரியாது)

58

Edited by நிழலி

  • தொடங்கியவர்

இந்தப் பாடல் ஒரு காலத்தில் யாழ்பாணத்தில் பட்டி தொட்டி எல்லாம் வெளுத்துக் கட்டிய பாடல் "பூக்களை பறிகாதீர்கள்" படத்தில் இருந்து

59

http://www.youtube.com/watch?v=M7kzoLWEJrg

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

60

Edited by நிழலி
இலக்கமிட

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அள்ளி தந்த பூமி

படம்: நண்டு

பாடியவர்:மலேசியா வாசுதேவன்

இசை:இசைஞானி

61

ஒரு முறை S.P.B வருந்தினாராம், "தனக்கு இந்த பாடலை பாடும் வாய்ப்பு கிட்டாமல் போய் விட்டாதே" என்று. இதன் மூலம் இந்த பாடலின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ளலாம். இப்பாடலை எழுதியவர் மதுக்கூர் கண்ணன்.

Edited by நிழலி
இலக்கமிட

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அதோ மேக ஊர்வலம்

படம்:ஈரமான றோஜாவே

இசை:இசைஞானி

பாடியவர்:மனோ

62

http://www.youtube.com/watch?v=yHAC43c6Prk

Edited by நிழலி
இலக்கமிட

எனக்குப் பிடித்த இடைக்காலwaisted.jpg பாடல் இதுதான்.! :D

பாடல்: நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்

படம்: உன்னிடத்தில் நான்

63

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs//Maha_loaded_songs_11/UNNIDATHIL%20NAAN/ninaithaal%20unai.mp3

Edited by நிழலி
இலக்கமிட

64

*நதியோரம் நாணல் ஒன்று ...

65

வைகை நதியோரம் ...

Edited by நிழலி
இலக்கமிட

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஆகாய வெண்ணிலாவே

படம்:அரங்கேற்ற வேளை

66

Edited by நிழலி
இலக்கமிட

  • தொடங்கியவர்

67

கண்ணன் ஒரு கைக் குழந்தை பாடல் பத்திரகாளி படத்தில் இருந்து

68

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கும் அங்கும் பறந்தன "நிறம் மாறாத பூக்கள்" படத்தில் இருந்து

http://www.youtube.com/watch?v=UEhU6FdYMjA&p=023FF318BB8C7F89&playnext=1&index=68

Edited by நிழலி

  • தொடங்கியவர்

69

எனக்குப் பிடித்த "கண் மலர்களின் அழைப்பிதழ்" எனும் பாட்டு "தைப் பொங்கல்" படத்தில் இருந்து

  • கருத்துக்கள உறவுகள்

70.

பாடல்:ஒரு பொன்மானை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.