Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் பொருளாதாரத்திற்காகவே வெளி நாடு போகின்றனராம். பீரிஸ்

Featured Replies

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15, 2010

தமிழர்கள் பொருளாதார நோக்கத்தை முதன்மைப்படுத்தியே வெளிநாடுகளிடம் புகலிடம் கோருகின்றனர் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "எமது நாட்டைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் கிடையாது. ஆனால் இவர்கள் பொருளாதார நோக்கமொன்றை மையமாகக் கொண்டு வெளிநாடுகளிடம் புகலிடம் கோருகின்றனர்.

நாட்டில் தற்போது யுத்தம் முடிவடைந்து சுமுகமான நிலை காணப்படுகின்றது. எனவே எவரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. இந்நிலையில் நாட்டின் பெயருக்குப் பங்கம் விளைவிக்கும் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்"எனவும் அவர் தெரிவித்தார்.

பீரிஸ் அவர்களே உங்கள் அரசு மனித உரிமை அமைப்புக்களின் கூற்றைத்தான் நம்புவதில்லையே அதனால் உங்களால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவிடம் போய் கேழுங்கள் போரிற்கு பின்னரும் கூட எத்தனையோ தமிழர்கள் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளார்கள் என சாட்சியங்கள் பதிவாகியுள்ளது.

கிளி மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட நீதியாளர்களை கேழுங்கள் எத்தனை தமிழ் யுவதிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று. ஏன் நேற்றுத்தான் உங்கள் நாட்டின் எதிர்கட்சி தலைவ கூறி இருக்கின்றாரே போர் ஓய்ந்தபின்னரும் விசாரணைகள் இன்றி 8000 அரசியல் கைதிகள் தடுத்து வைகிகப்பட்டுளன என்று.

பொருளாடாரத்திற்காகவும் தமிழர்கள் போகின்றனர். கல்விக்காகவும் போகின்றனர். அதே வேலை அகதியாகவும் செல்கின்ரனர் காரணம் தமிழர்களுக்கு எதுவுமே உருபடியாக அங்கு செய்யமுடியாத நிலையே தொடர்கின்ரது.

இதன் பின்னரும் அமைச்சர் பீரிஸ் அவர்களினால் இலங்கை நாடு தமிழர்களுக்கு பாதுகாப்பானது என கூற முடியுமா

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D

பீரிஸ் சொல்லுறது இருக்கட்டும் புலம் பெயந்தவர்களிலை எத்தினை பேர் கடந்து போன மே 19 க்கு பிறகு இலங்கை போய் திரும்பி இருக்கினம்... அதுக்கான ஆதாரம் இல்லாமலா பீரிஸ் சொல்கிறார்...???

இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்னால் அங்கை இருக்க முடியாது நான் அகதி எண்டு வெளி நாடுகளுக்கு வந்திட்டு வாய்ப்பு கிடைக்கும் போது பவுசு காட்ட இலங்கைக்கு சுற்றுலா போய் வர முடியும் எண்டால் போய் வந்தவர் அகதி இல்லைத்தானே...??

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கு சுற்றுலாப் போறவை எல்லாம் அங்கயே தங்கிவிடப் போகினமாம்..! :D அதுக்குத்தான் அப்பிடிப் போய் வருகினம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

கடனுக்கு விமானம் வாங்கி தமிழர்களின் சொத்த்த அழித்தால் அவர்களுக்கு வேறென்ன வழி? இந்த சிறிய அறிவு இல்லாமல் பேரசிரியர் என்ற பட்டம் வேறு. மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகளுடன் கும்மி அடிக்கும் பீரிஸ் போன்றவர்கள் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கி இருந்தவர் எனும் போது நம்ப முடியாமல் இருக்கிறது.

மறுபக்கத்தில் அப்படியே புலம் பெயர் தமிழர்கள் பொருளாதாரரீதியாக முன்னேறுவது அதன் மூலம் நாங்கள் ஒரு அரசியல் பலமாக மாற வேண்டும். பொருளாதார பலம் அரசியல் பலம் இரண்டும் வலது இடது கைகள் மாதிரி இருக்க வேண்டும். தெரிந்தவர்களை ஊக்கிவிக்க வேண்டும். உதவவேண்டும். சிலர் விடும் பிழைகளால் எல்லாரையும் அதே மாதிரி பார்க்கும் மனநிலை இருக்கக்கூடாது. ஒற்றுமைபடுவோம்.

  • தொடங்கியவர்

கலை, பண்பாடு, விளையாட்டு, பொருளதாரம் , கல்வி ஆகியவற்றில் அனைத்துலகத்திலும் வாழ்ய்கின்ற தமிழர்கள் முன்னணியில் வர புயல்போல செயற்படவேண்டும். தன்னுயிரை மாய்த்து எதிரிகளை தேடி அழிக்கும் உருக்கு மனதைக்கொண்ட கரும்புலிகள் போல இந்த விடயத்தில் புலம்பெயர் மக்கள் உறுதியாக இருந்து செயற்படவேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் இலட்சியத்துடன் பயணியுங்கள். அது உங்கள் வாழ்க்கையினை செழுமைப்படுத்தினாலும் என்றோ ஒரு நாள் நாம் அணிதிரளும் வேளைகளில் எமக்கு அது உதவும்.

congratulations-smiley.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.