Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீ லங்காவில் விரைவில் வேள்விகளிற்கு தடை?

Featured Replies

சமயரீதியான வைபவங்களின்போது மிருகங்களை கொல்வது விரைவில் சிறீ லங்காவில் தடைசெய்யப்படக்கூடும் என்று கூறப்படுகின்றது.

மேற்கோள் மூலம்: Plan to ban animal sacrifices at religious festivals

Plan to ban animal sacrifices at religious festivals

Suraj A. Bandara

The possibility of taking action against animal sacrifices at religious festivals will be explored in Sri Lanka soon, Prime Minister D.M. Jayaratne said.

He was addressing Hindu religious leaders of the Gampaha district at the Gampaha District Secretariat yesterday. The Prime Minister was welcomed in traditional Hindu fashion by Kugeswara Kurukkal, the Chief priest of the Siththivinayagar Kovil of the Negombo district .

The Prime Minister further noted that animal sacrifices will be banned in Sri Lanka.” Animal slaughter is a disgusting sight at religious events,” he said.

“Stern action should be taken against this scandalous behaviour at religious centres”, he said. Hindu religious leaders should take into consideration themselves whether animal sacrifice is acceptable or not in sacred places, he said.

There are two Hindu Kovils in Chilaw where animal sacrifice takes place in public, he revealed.

The Prime Minister said the law that applies to kovils in India will be studied to stop animal sacrifices in Sri Lanka.

He further said there is a bigger role to be played by Hindu religious leaders in regard to the development of Sri Lanka.

All communities should be perceived as one in a united country. “Unless we are united putting aside petty differences, the country will not be developed,” he added. Race , religion and culture is not a barrier at all. We all should be well disciplined. Discipline is the key factor in a country, he said.

President Mahinda Rajapaksa has set an example as a leader who is devoid of any bias. He treats and respects all communities alike. He has no prejudices or bias against any particular community, he added.

ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை

இதன் பின்னல் சில அரசியல் காரணங்கள் இருக்கும். உலக நாடுகளில் தாமும் ஒரு பண்பாடான நாடும் மக்களும் என காட்டுவதில் முனைப்பாக உள்ளது இந்த பயங்கரவாத நாடும் அதன் தலைமையும்.

1. " சிறீ லங்காவில் விரைவில் வேள்விகளிற்கு தடை?" - நல்ல விடயம். ஆனால் சட்டங்களை வகுப்பது ஒன்று. அதை அமுல்படுத்துவது முற்றிலும் வேறான விடயம்.

2. "சமயரீதியான வைபவங்களின்போது மிருகங்களை கொல்வது விரைவில் சிறீ லங்காவில் தடைசெய்யப்படக்கூடும் என்று கூறப்படுகின்றது."

முதலில் அரசியல் ரீதியான விடயங்களில் மனிதர்களை கொள்வதை நிற்பாட்டுவது நல்லம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம். விலங்கினங்களுக்கு தான் தடை. தமிழர் வேள்விக்கு தடையே இல்லை. எத்தனை பேரையும் பலி கொடுக்கலாம். பிடித்துக்குடுக்க தமிழ் பூசாரிகளும் துவக்கோட திரியினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் பின்னல் சில அரசியல் காரணங்கள் இருக்கும். உலக நாடுகளில் தாமும் ஒரு பண்பாடான நாடும் மக்களும் என காட்டுவதில் முனைப்பாக உள்ளது இந்த பயங்கரவாத நாடும் அதன் தலைமையும்.

1. " சிறீ லங்காவில் விரைவில் வேள்விகளிற்கு தடை?" - நல்ல விடயம். ஆனால் சட்டங்களை வகுப்பது ஒன்று. அதை அமுல்படுத்துவது முற்றிலும் வேறான விடயம்.

2. "சமயரீதியான வைபவங்களின்போது மிருகங்களை கொல்வது விரைவில் சிறீ லங்காவில் தடைசெய்யப்படக்கூடும் என்று கூறப்படுகின்றது."

முதலில் அரசியல் ரீதியான விடயங்களில் மனிதர்களை கொள்வதை நிற்பாட்டுவது நல்லம்.

நச் :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான மிருகங்கள் மாறினாலும் இந்த மிருக கூட்டம் மாறும் என நான் நினைக்கவில்லை.

மூடத்தனங்களை அகற்ற வேண்டியது அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.