Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை துணைத்தூதரகங்களை இம்மாத இறுதியில் திறக்கிறது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை துணைத்தூதரகங்களை இம்மாத இறுதியில் திறக்கிறது இந்தியா

திகதி:07.11.2010

யாழ்ப்பாணத்திலும் ,அம்பாந்தோட்டையிலும் இந்தமாத இறுதியில் இந்தியாவின் இரண்டு துணைத் தூதரகங்கள் திறக்கப்படவுள்ளன.

இந்த இரண்டு துணைத்தூதரகங்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா திறந்து வைக்கவுள்ளார்.

எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளும் போதே இந்த இரு துணைத்தூதரகங்களும் திறந்து வைக்கப்படவுள்ளன.

அதேவேளை, இந்த துணைத் தூதரகங்களில் பணியாற்றவுள்ள அதிகாரிகள் இந்தமாத நடுப்பகுதியில் சிறிலங்கா செல்லவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ள துணைத் தூதரகத்தின் பிரதம அதிகாரியாக வி.மகாலிங்கம் நியமிக்கப்படவுள்ளார்.

தமிழ்நாடு திருப்ப்பூரைச் சேர்ந்த இவருக்கு வயது 49. பொறியியல் பட்டம்பெற்ற பின்னர் இவர் இந்திய விவகாரச் சேவையில் இணைந்து கொண்டவர்.

தற்போது இவர் இந்திய வெளிவிவகார அமைச்சில் கடவுச்சீட்டு மற்றும் நுழைவு அனுமதிப் பிரிவின் பணிப்பாளராக உள்ளார்.

முன்னர் இவர் இந்தோனேசியா, மலேசியா, குரோசியா போன்ற நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களில் பல்வேறு பணிநிலைகளில் பணியாற்றியுள்ளார்.

அதேவேளை, அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள துணைத்தூதரகத்தின் பிரதம அதிகாரியாக மோகன் குமரன் நியமிக்கப்படவுள்ளார்.

இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். உகண்டாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலராக உள்ள இவர் தற்போது சிறிலங்காவில் பணியை ஏற்பதற்கு வசதியாக விடுமுறையில் வீடு திரும்பியுள்ளார்.

sankathi

பிராந்திய பயங்கரவாதிகளின் இரண்டு கேந்திர நிலையங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குள்ளை தூதரகம் இருக்கிறது.... கறுப்புக் கொடிகாட்ட, கொடும்பாவி எரிக்க வசதியாக இருக்கும். :lol::lol:

.

  • கருத்துக்கள உறவுகள்

79867165_66a6645823.jpg

ஊர் ஊருக்கு அங்க திறந்து பானி பூரி விக்க போறாங்களா?

0002014F.gif

டிஸ்கி:

பானி பூரிக்கு தோழர்கள் அடிமையாகமல் உசாரக இருக்கவேண்டும் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.