Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவில் நின்றவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயாவுக்கு பிடித்த செந்தமிழ்பாட்டில் இடம்பெற்ற

வண்ண வண்ண சொல்லெடுத்து

பாவம் துாயா சொல்லெடுக்கின்றபோது தவறவிட்டுவிட்டா :):lol: அதுதான் சின்ன சின்ன சொல்லெடுத்து என்று தவறிவிட்டா

அது ராஜகுமாரன் படத்தில் இடம்பெற்ற பாடல் அதுவும் நல்லபாடல்தான்

அதையும் இணைக்க சொல்லி கேட்டகூடாது நேரமில்லை நாளை இணைக்கின்றேன்.

  • Replies 205
  • Views 32k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பாட்டை பெற்று கொண்டேன் வியாசன் அண்ணா ;) நன்றி :)

படம்: இரத்தத் திலகம்

பாடியவர்கள்: TMS & P.சுசீலா

பாடலிசை: K.V.மகாதேவன்

பாடல் வரிகள்: கண்ணதாசன்

TMS: பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித் திரிந்த பறவைகளே

PS: பழகிக் களித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்

Both: பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித் திரிந்த பறவைகளே

பழகிக் களித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்

TMS: குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவி திரிந்தோமே

குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவி திரிந்தோமே

PS: குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே

குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே

TMS: வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே

வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே

வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே

நாமே வாழ்ந்து வந்தோமே

Both: பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித் திரிந்த பறவைகளே

பழகிக் களித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்

TMS: எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ

எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ

PS: எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ

எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ

TMS: இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ

இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ

PS: இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ

என்றும் மயங்கி நிற்போமோ

Both: பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித் திரிந்த பறவைகளே

பழகிக் களித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்

பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித் திரிந்த பறவைகளே

பழகிக் களித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்..

நாம் பறந்து செல்கின்றோம்

இவ்வரிகள் சுட்ட இடம்

இப்பாடல் யாரிடமாவது இருந்தால் தந்து உதவுவீர்களா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி வியாசன்.:)

  • 4 months later...
  • தொடங்கியவர்

[ அமுதை பொழியும் நிலவே

நீ அருகில் வராததேனோ

அருகில் வராதாதேனோ? ] * 3

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியை பாராய்

ஆஆ.....

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியை பாராய்

புது மலர் வேணில் ஓடிவிடாமல் * 2

புன்னகை வீசி ஆறுதல் கூற

அருகில் வராதது ஏனோ

அருகில் வராதது ஏனோ?

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே

மறந்தே ஓடிடலாமா?

ஆஆ.......

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே

மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும் * 2

கனவாய் கதையாய் முடியும் முன்னே

அருகில் வராதது ஏனோ * 2

[அமுதை பொழியும் நிலவே

நீ அருகில் வராததேனோ

அருகில் வராதாதேனோ? ]* 3

þÐ ¾¡ý Å¢ƒÂ¢ý ÒÐ À¼ô À¡ð¼¡???

  • தொடங்கியவர்

ஓம் அவரோட அசின் தானே நடிச்சவ..தெரியாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சி*5 & சின்னாச்சிக்காக....

பாடியவர் - எல்.ஆர்.ஈஸ்வரி

இசை - எனக்கு தெரியாது

படம் - அதுவும் தெரியாது

காதோடுதான் நான் பாடுவேன்

மனதோடுதான் நான் பேசுவேன்

விழியோடுதான் விளையாடுவேன்

உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்

மனதோடுதான் நான் பேசுவேன்

விழியோடுதான் விளையாடுவேன்

உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்...

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்

நான் அறிந்தாலும் அதுகூட நீ சொல்லி தான்

உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா? *2

குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடு தான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது

நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது

நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது

இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடுதான் நான் பாடுவேன்

மனதோடுதான் நான் பேசுவேன்

விழியோடுதான் விளையாடுவேன்

உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்

காலங்களில் அவள் வசந்தம்

சின்னச் சின்ன பனித்துளி

அமுதை பொழியும் நிலவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே பாடல்களை இணைப்பவர்கள் அவை வெறுமனே 7 நாட்களுக்கோ அல்லது முதல் 25 பேர்களுக்கு மட்டும் பயன் படாமல் எல்லொருக்கும் எப்போதும் பயன்படக்கூடிய இடங்களில் தரவேற்றம் செய்வது விரும்பத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தியாகம் நான் நீண்ட நாட்களாக தேடிய பாடல். இணைத்தமைக்கு நன்றி.

பலரிடம் தேடிக்கொண்டிருக்கும் பாடல்கள் இருக்கும் அவை ஒலி நாடாவில் இருக்கலாம் அவற்றை MP3

ஆக மாற்றுவதற்கு Easy Cd Creator 8 ல்

வசதிகள் இருக்கின்றன.

உங்களிடம் பாடிப்பறந்த குயில் படத்தில் இடம் பெற்ற அவனுக்குத்தான் தெரியும் ஆரம்பமும் அதன் முடிவும் என்ற பாடல் இணருந்தால் இணையுங்களேன்.

சி*5 & சின்னாச்சிக்காக....

பாடியவர் - எல்.ஆர்.ஈஸ்வரி

இசை - எனக்கு தெரியாது

படம் - அதுவும் தெரியாது

காதோடுதான் நான் பாடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன் வெள்ளி விழா படத்திலி இடம்பெற்றது எழுதியவர் வாலி இசையமைத்தவர் வி குமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களிடம் பாடிப்பறந்த குயில் படத்தில் இடம் பெற்ற அவனுக்குத்தான் தெரியும் ஆரம்பமும் அதன் முடிவும் என்ற பாடல் இருந்தால் இணையுங்களேன்.

அவனுக்குத்தான் தெரியும் ஆரம்பமும் அதன் முடிவும்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி மதிவதனன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில பழைய பாடல்களை இங்கே இணைத்துள்ளேன். அனேகமாக பலரிடம் இந்த பாடல்கள் இருக்காது என நினைக்கின்றேன். கேட்டுப்பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

http://music.cooltoad.com/music/song.php?id=261011

http://music.cooltoad.com/music/song.php?id=261012

http://music.cooltoad.com/music/song.php?id=261013

http://music.cooltoad.com/music/song.php?id=261014

http://music.cooltoad.com/music/song.php?id=261015

  • தொடங்கியவர்

பாடல் இணைப்புகளுக்கு மிக்க நன்றி :lol:

படம் பூவா தலையா

பாடியவர் டி எம் சௌந்தரராஜன்

இசை எம் எஸ் விஸ்வநாதன்.

பாடலாசிரியர் கண்ணதாசன்.

மதுரையில் பறந்த மீன்கொடியை

உன் கண்களில் கண்டேனே..

போரில் புதுமைகள் புரிந்த சேரன்வில்லை

உன் புருவத்தில் கண்டேனே..

தஞ்சையில் பறந்த புலிக்கொடியை

உன் பெண்மையில் கண்டேனே..

இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை

தமிழகம் என்றேனே..உன்னை

தமிழகம் என்றேனே..

(மதுரையில்..)

காஞ்சித்தலைவன் கோவில் சிலைதான்

கண்மணியே உன் பொன்னுடலோ..

குடந்தையில் பாயும் காவிரி அலைதான்

காதலியே உன் பூங்குழலோ..

சேலத்தில் விளையும் மாங்கனிச்சுவைதான்

சேயிழையே உன் செவ்விதளோ..

தூத்துக்குடியின் முத்துக்குவியல்

திருமகளே உன் புன்னகையோ

திருமகளே உன் புன்னகையோ..

(மதுரையில்..)

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்

இளையவளே உன் நடையழகோ..

புதுவை நகரில் புரட்சிக்கவியில்

குயிலோசை உன் வாய்மொழியோ..

கோவையில் விழையும் பருத்தியில் வளரும்

நுூலிழைதான் உன் இடையழகோ..

குமரியில் காணும் கதிரவன் உதயம்

குலமகளே உன் வடிவழகோ..

இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை

தமிழகம் என்றேனே..

(மதுரையில்..)

http://music.cooltoad.com/music/download.php?id=229283

படம்: திருவிளையாடல்

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: கே வி மஹாதேவன்

யாடலாசிரியர்: கண்ணதாசன்.

பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்..

சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே..

தீயிரிட்டா கரியும் மிஞ்சுமா..

(பார்த்தா..)

கட்டழகு மேனியைப்பார் பொட்டும் பூவுமா..

நீட்டி கட்டையிலே படுத்துவிட்டால் காசுக்காகுமா..

வட்டமிடும் காளையைப்பார் வாட்டசாட்மா..

கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம்போடுமா..

(பார்த்தா..)

பொன்னும் பொருளும் மூட்டைகட்டி போட்டுவச்சாரு..

இவரு போனவருஷ மழையை நம்பி விதைவிதைச்சாரு..

ஏட்டுக்கணக்கை மாத்திமாத்தி எழுதிவைச்சாரு..

ஈசன் போட்டகணக்கு மாறவில்லை போய்விழுந்தாரு..

(பார்த்தா..)

அறுவடையை முடிக்குமுன்னே விதைக்கலாகுமா..

அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை பேதமா..

பத்துப்பிள்ளை பெத்தபின்னும் எட்டுமாசமா..

இந்தப்பாவி மகளுக்கெந்தநாளும் கர்ப்பவேஷமா..

(பார்த்தா..)

http://music.cooltoad.com/music/song.php?id=201694

படம்: படித்தால் மட்டும் போதுமா

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: விஸ்சா..ராமமூர்த்தி

பாடலாசிரியர்: கண்ணதாசன்.

நான் கவிஞனுமில்லை..

நல்ல ரசிகனுமில்லை.. * 2

காதலெனும் ஆசையில்லா பொம்மையுமில்லை..

(நான் கவிஞனுமில்லை)

இரவுநேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும்..

துனை.. இருந்தும் இல்லை.. என்று போனால்..

ஊரென்ன சொல்லும்.. * 2

(நான் கவிஞனுமில்லை)

அன்பே.. ஆருயிரே.. இன்பமே.. இனியவனே..

பண்போடு..அன்பொடு படியேறி வந்தவளே..

பார்த்துப்பார்த்து மயங்கவைத்து

காத்துக்காத்து நிக்கவைத்த கண்னே..உன்னே..பாட்டுப்பாட..

பாட்டுப்பா....ட.....

(நான் கவிஞனுமில்லை)

காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லையே..

இந்த.. வீட்டு மானின்..உள்ளம் ஏனோ விளங்கவில்லையே..

கூட்டுவாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே.. * 2

நான்.. கொண்டுவந்த பெண் மனதில் பெண்மையில்லையே..

(நா...ன் கவிஞனுமில்லை)

நான் அழுதால் சிரிக்கிறாள்.. சிரித்தால் அழுகிறாள்..

கொஞ்சினால் கொதிக்கிறாள்.. கெஞ்சினால் மிதிக்கிறாள்..

இருப்பதா..இறப்பதா.. அழுவதா.. சிரிப்பதா.. தாயே.. தாயே..

நான் கவிஞனுமில்லை..

நல்ல ரசிகனுமில்லை..

காதலெனும் ஆசையில்லா பொம்மையுமில்லை..

(நான் கவிஞனுமில்லை)

http://music.cooltoad.com/music/song.php?id=258923

படம்: அன்புக்கரங்கள்

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: ஆர் சுதர்சனம்

பாடலாசிரியர்: வாலி

ஒண்ணனாயிருக்க கத்துக்கணும்.. அந்த

உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

காக்காக்கூட்டத்தைப் பாருங்க.. அதுக்கு

கத்துக்கொடுத்தது யாருங்க..

(ஒண்ணனாயிருக்க)

வீட்டைவிட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்..

அந்த நாலும்தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லயிருக்கலாம்..

உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா..

அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்தமுடியுமா..

(ஒண்ணனாயிருக்க)

தன்னைப்போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே..

அந்தத் தன்மைவர உள்ளத்திலே கருனை வேண்டுமே..

உன்மை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை..

இதைப் புரிந்துகொண்ட ஒருவனைப்போல் மனிதன்வேறில்லை..

(ஒண்ணனாயிருக்க)

கொஞ்சநேரம் காற்றடித்து ஓய்ந்துபோகலாம்..

வானில் கூடிவரும் மேகங்களும் கலைந்துபோகலாம்..

நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்..

நாம் நேர்வழியில் நடந்துசென்றால் நன்மையடையலாம்..

ஒண்ணனாயிருக்க கத்துக்கணும்.. அந்த

உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

http://music.cooltoad.com/music/song.php?id=229240

ஒண்ணனாயிருக்க கத்துக்கணும்.. அந்த

உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

காக்காக்கூட்டத்தைப் பாருங்க.. அதுக்கு

கத்துக்கொடுத்தது யாருங்க..

:shock: :shock:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடமாவது சிறைக்கதவுகள், விஷ்வரூபம் ஆகிய படப்பாடல்கள் இருந்தால் இங்கே இணைக்க முடியுமா..?

ஏண்ராப்பா வசி.. ஒருபக்கம் காப்புலி.. மற்றப்பக்கம் இந்தியன்.. முன்னாலை வெள்ளைக்கரன்.. 3 வீடு தள்ளி தமிழ் முஸ்லீம்.. அங்காலை பாக்கிஸ்தானி.. கொஞசம் தள்ளிப்போனா சிங்களவன்.. எல்லாரும் ஒண்ணாத்தானே இருக்கிறம்.. இஞ்சத்தையான் அப்பிடியெண்டு கொழும்புக்குப்போனா.. அங்கையும் அப்பிடித்தானேயிருக்கு.. அதுதான் ஒண்ணாயிருக்க கத்துக்கனும்.. அல்லாட்டால்.. இடம்பெயர்ந்து போற இடத்திலை ஒண்ணாயிருக்கவேண்டிவரும்.. எண்டு சொல்லத்தான் உந்தப்பாட்டு..

:P

:shock: :shock:

  • கருத்துக்கள உறவுகள்

நமக்குப் பிடித்த பாடல். விளக்கம் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

புத்தியுள்ள மனிதரெல்லாம்

வெற்றி காண்பதில்லை

வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம்

மனமிருப்பதில்லை

மனமிருக்கும் மனிதரிடம்

பணமிருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே

வந்ததெல்லாம் சொந்தம்

பணமில்லாத மனிதருக்கு

சொந்தமெல்லம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே

காதல் கொழ்வதில்லை

காதல் கொண்ட அனைவருமே

மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே

சேர்ந்து வாழ்வதில்லை

சேர்ந்து வாழும் அனைவருமே

சேர்ந்து போவதில்லை

கனவு கானும் மனிதனுக்கு

நினைப்பதெல்லாம் கனவு

அவன் காணுகின்ற கனவினிலே

வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள்

அவளை பார்த்து சிரிப்பாள்

அவள் மனதில் யார் வருவார்

யாரை பார்த்து அழைப்பாள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.