Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை சிறீலங்கா அரசு நிரந்தரமாக இழந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nov 10, 2010 / பகுதி: செய்தி /

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை சிறீலங்கா அரசு நிரந்தரமாக இழந்தது

சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுத்திய பின்னர் அதனை பெறுவது தொடர்பில் சிறீலங்கா அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என சிறீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பேர்னாட் சாவேஜ் நேற்று முன்தினம் (07) கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

வரிச்சலுகையை மீளப்பெறுவது தொடர்பில் சிறீலங்கா அரசு எந்த அணுகுமுறைகளையும் மேற்கொள்ளாததால் தாம் அந்த விடயத்தை மூடிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வரிச்சலுகையை பெறுவது தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்காவும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள், வன்முறைகள் குறித்து விசனமடைந்த ஐரோப்பிய ஒன்றியம் தனது வரிச்சலுகையை கடந்த ஆகஸ்ட் மாதம் தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. ஆனால் அது தற்போது நிரந்தரமாக இல்லாதுபோகும் நிலையை அடைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

pathivu

ஸ்ரீலங்கா எத்தனை மில்லியன் பொய் பரப்புரைக்கு செலுத்தினாலும் உண்மை வென்றது.

இந்த வரிச்சலுகையை இழக்க சிறிலங்காவுக்கு எதிராக பரப்புரை ( கடிதம், மின் அஞ்சல், தொலைபேசி அழைப்பு, மின் நகல் ...) செய்த அனைத்து மக்களும் பெருமைப்பட வேண்டும்.

இதை ஆதாரமாக கொண்டு, ஸ்ரீலங்கா தான் செய்யும் மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொண்டதை, வைத்து தொடர்ந்து நாம் பரப்புரையில் ஈடுபடுவோம்.

அமெரிக்காவின் ஜி. எஸ். பி. நிறுத்தம், உலக நாடுகளின் நன்கொடைகள் தடுக்கப்பட இல்லை குறைக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நல்ல செய்தி தந்தீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரிச்சலுகையை மீளப்பெறுவது தொடர்பில் சிறீலங்கா அரசு எந்த அணுகுமுறைகளையும் மேற்கொள்ளாததால் தாம் அந்த விடயத்தை மூடிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வரிச்சலுகையை பெறுவது தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்காவும் தெரிவித்துள்ளார்.

சிங்களவனுக்கு ஆரோ பின்னுக்கு நிண்டு மிண்டு குடுக்குறாங்கள்.

அதோடை அவனுக்கும் இப்ப இருக்கிற எங்கடை வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தெரியும்

சிங்களவன் என்ன அவ்வளவுத்துக்கு மண்டை கழண்டவனே????

சிறிமா ஆட்சியில் வாழ்ந்தவர்கள் சிறிது சிந்தித்து பாருங்கள்.

ஜே.ஆர் ஆட்சியில் வாழ்ந்தவர்களும் சிறிது சிந்தித்து பாருங்கள்.

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.