Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இளைஞர் யுவதிகள் போதையில் தவறான உறவில் ஈடுபடுவதை நான் நேரடியாகக் கண்டேன்!

Featured Replies

யாழ். இளைஞர் யுவதிகள் போதையில் தவறான உறவில் ஈடுபடுவதை நான் நேரடியாகக் கண்டேன்!

திங்கட்கிழமை, 03 ஜனவரி 2011 23:54 .யாழ். குடாநாட்டில் இளைஞர்களும் யுவதிகளும் போதையில் தகாத நடத்தையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் இடங்களுக்கு நள்ளிரவு நேரங்களில் தானும் சென்றதாக யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது அவர் மேலும் தெரிவித்தாவது,

யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு கடந்த இரண்டு நாட்களும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நான்நேரில் சென்று கடத்தல் மற்றும் கொலை கொள்ளை தொடர்பாக கண்காணிப்பதற்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டேன்.

இதன் போது யாழ்நகர் உட்பட யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர் பாடசாலைகள் மற்றும் ஆலயங்கள் பொது மண்டபங்கள் சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இளைஞர்கள் மாலை நேரங்களில் கூடி நின்று கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருட்களை பாவிப்பதையும் பல இடங்களில் பெண்களுடன் தகாத உறவு உள்ளிட்ட நடத்தையில் ஈடுபட்டததையும் அவதானிக்க முடிந்ததுடன் பல இடங்களில் எனது வாகனத்தைக்கண்டவுடன் அவர்கள் பதறி ஓடியதையும் காணமுடிந்தது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் போதைப் பொருட்பாவனைகள் அதிகரித்துள்ளதாக முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருப்பதை இவை உறுதிப்படுத்தியதுடன் இரவு நேரங்களில் எந்தப் பகுதியிலும்.

பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளையே பரிசோதனைகளையே அவதானிக்க முடியாதிருப்பதுடன் பொலிஸாரின் அக்கறையின்மையே குற்றச்செயல்கள் அதகரிக்க காரணம் என்றும் இவ்வாறான செயல்களில் தமிழ் இளைஞர்களும் யுவதிகளுமே ஈடுபட்டனர் என்றார்(tamilcnn.com)

வாசகர்களே!

இதற்கு முக்கிய காரணம் அளவிற்கதிகமாக கிடைக்கும் வெளி நாட்டுப்பணம்.இது சுடலைக்குருவியின் குற்றச்சாட்டு!

யாழ். இளைஞர் யுவதிகள் போதையில் தவறான உறவில் ஈடுபடுவதை நான் நேரடியாகக் கண்டேன்!

திங்கட்கிழமைஇ 03 ஜனவரி 2011 23:54 .யாழ். குடாநாட்டில் இளைஞர்களும் யுவதிகளும் போதையில் தகாத நடத்தையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் இடங்களுக்கு நள்ளிரவு நேரங்களில் தானும் சென்றதாக :o யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் உண்மைக்கு மாறாக ஊடகங்களால் திரிவு படுத்தப்பட்டுள்ளது என நாளை

உல்டா சுகுமார் தெரிவிப்பார் :D

Edited by கிளியவன்

இதன் உண்மையில் யாழ் மக்கள் எல்லாம் நடத்தை கெட்டவர்கள் என் நிறுவ எடுக்கும் முயற்ச்யின் அங்கமாகவே இது படுகிறது, இதை நாம் சென்ற வாரம் வந்த செய்தியுடன் இணைத்துப் பார்க்க வேண்டும், இப்படியெல்லம் செய்தி வெளியிட்டல் நாம் மனது சோர்வடைந்து எமது முயற்சியயை கைவிட்டு விடுவோம் என்ற எதிர்பார்ர்ப்புத்தான்

யாழ். இளைஞர் யுவதிகள் போதையில் தவறான உறவில் ஈடுபடுவதை நான் நேரடியாகக் கண்டேன்!

திங்கட்கிழமை, 03 ஜனவரி 2011 23:54 .யாழ். குடாநாட்டில் இளைஞர்களும் யுவதிகளும் போதையில் தகாத நடத்தையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் இடங்களுக்கு நள்ளிரவு நேரங்களில் தானும் சென்றதாக யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

என்னத்த கண்டவோ?

யாழ்ப்பாணமக்கள் முதலில் மோட்டுப்பழக்கவழக்கங்களில் இருந்து விடுதலை பெறவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.