Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் மக்களே இந்த வேண்டுகோளை ஓரு கணம் செவிமடியுங்கள்!

Featured Replies

  • தொடங்கியவர்

நாட்டிற்கு போய் நல்லபடியாய் வந்திட்டேன் பயண கட்டுரையை பலபேர் எதிர்பார்ப்பீர்கள் மீண்டும் யாழ்களத்தில் சந்திப்போம்.

இதையும் எதோ கெரில்லா பாணியில் செய்ய போறீயளோ?

ஏன் மறைமுகமாக செய்ய வெளிக்கிட்டிருக்கிறீயள்

சிங்கள அறிவிப்பாளர் சொல்லுகிறார் அதை யாரொ நல்ல தமிழில் டப் செய்கிறார்கள்.

ஒளிப்பதிவு செய்த இடம் ஏன் ஒரு அழகான இடமாக இல்லாமல் கொன்கீறிட் கல்லால் ஆன(பங்கர்) ஒரு இடமாக தெரிகிறது.

இது பகிரங்கமாக செய்யும் விடயமாக இருந்தால் ஏன் இப்படி பம்மாத்து விடுவான்?

முன்னாள் போராளிகள் என்ற பதம் அடிக்கடி பாவிக்கப்ப்டுகிறது .....இவர்களை சிங்களம் பயங்கர வாதிகள்,புலிகள் என்றுதானே சொல்லுவார்கள்....

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவதாயின் பகிரங்கமாக இயங்க வேண்டியதுதானே.....

சுமங்களாவுக்கு எனது பொங்கல் வாழ்த்துகளும் ,,யாழ்ப்பாண பயணக்கட்டுரையை விரைவாக வெளியிட வாழ்த்துக்களும்

Edited by Jil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது ஏன் அடிக்கடி கிழ பாக்கிறா, கீழால என்ன தண்ணீ ஓடுதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டிற்கு போய் நல்லபடியாய் வந்திட்டேன் பயண கட்டுரையை பலபேர் எதிர்பார்ப்பீர்கள் மீண்டும் யாழ்களத்தில் சந்திப்போம்.

நல்லகாலம்.தங்கச்சி நல்லபடியாய் திரும்பிவந்தது தம்பிரான் புண்ணியம்.

உன்ரை பயணகட்டுரையை எழுது ராசாத்தி எழுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லகாலம்.தங்கச்சி நல்லபடியாய் திரும்பிவந்தது தம்பிரான் புண்ணியம்.

உன்ரை பயணகட்டுரையை எழுது ராசாத்தி எழுது.

இந்த காலத்தில உது ஒரு சாதனைதான், எத்தனை பேர் போறதுக்கு பயந்து கொண்டு இருக்கிறாங்கள், அதுவும் மகிந்தவை ஓட ஓட துரத்தினதுக்கு பிறகு, கோவமா நிக்கிறாங்களாம் உன்மையாமோ??

அது ஏன் அடிக்கடி கிழ பாக்கிறா, கீழால என்ன தண்ணீ ஓடுதே.

மகிந்தா துப்பாக்கியை வைச்சு வெறுட்டுறான் போல இப்படி வாசி அப்படி வாசி என்று

  • தொடங்கியவர்

இதையும் எதோ கெரில்லா பாணியில் செய்ய போறீயளோ?

ஏன் மறைமுகமாக செய்ய வெளிக்கிட்டிருக்கிறீயள்

சிங்கள அறிவிப்பாளர் சொல்லுகிறார் அதை யாரொ நல்ல தமிழில் டப் செய்கிறார்கள்.

ஒளிப்பதிவு செய்த இடம் ஏன் ஒரு அழகான இடமாக இல்லாமல் கொன்கீறிட் கல்லால் ஆன(பங்கர்) ஒரு இடமாக தெரிகிறது.

இது பகிரங்கமாக செய்யும் விடயமாக இருந்தால் ஏன் இப்படி பம்மாத்து விடுவான்?

முன்னாள் போராளிகள் என்ற பதம் அடிக்கடி பாவிக்கப்ப்டுகிறது .....இவர்களை சிங்களம் பயங்கர வாதிகள்,புலிகள் என்றுதானே சொல்லுவார்கள்....

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவதாயின் பகிரங்கமாக இயங்க வேண்டியதுதானே.....

சுமங்களாவுக்கு எனது பொங்கல் வாழ்த்துகளும் ,,யாழ்ப்பாண பயணக்கட்டுரையை விரைவாக வெளியிட வாழ்த்துக்களும்

ஜில் உங்களிற்கு ஒஸ்ரேலியாவில் கோயில்களில் அன்னதானம் சாப்பிட்டே ஞாபக மறதியாகி விட்டது . நான் இணைந்திருந்த பெண் .புலிகள் அமைப்பில் போராளியாகவிருந்து(என்னுடனும் இருந்தவர்) காயமடைந்த பின்னர் ;புலிகளின் குரல் வானொலியிலும். அவர்கள் நடத்திய தமிழ் தேசிய தொலைக்காட்சியிலும் பணி புரிந்தவர்.உலகமே படம்போட்டு காட்டிய இசைப்பிரியாவுடன் பணியாற்றியவர். அவர் காயமடைந்ததன் பின்னர் ஆளைத்தான் அடையளம் தெரியாவிட்டால் குரலையாவது அடையளம் தெரிந்திருப்பீர்கள் என நினைத்தேன். ஆனால் டப்பிங் மேக்கப் என்று உங்களிற்கு பழகிப்போன தென்னிந்திய சினிமாத்தனமாய் நிக்கிறீங்களே .இங்கு யாழில் பலரிற்கும் அவரை அடையாளம் தெரிந்திருக்கும் ஆனால் எதுவும் எழுத துணியமாட்டார்கள்.

அது ஏன் அடிக்கடி கிழ பாக்கிறா, கீழால என்ன தண்ணீ ஓடுதே.

அவை உங்களிற்கானது

Edited by சுமங்களா

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிற்கு போய் நல்லபடியாய் வந்திட்டேன் பயண கட்டுரையை பலபேர் எதிர்பார்ப்பீர்கள் மீண்டும் யாழ்களத்தில் சந்திப்போம்.

அட நீங்களும் முன்னாள் போராளியோ?? உங்களையும் எல்லா இடமும் போக விட்டிருக்கிறாங்கள். உங்களின் பயண கட்டுரையையும் எழுதுங்கோ.எல்லாமே மாயமாய் இருகுதுங்கோ. அதென்ன இசைப்பிரியாவை கொலை செய்து விட்டார்கள். அவருடன் இருந்தவரை செய்தி வாசிக்க விட்டிருக்கிறாங்கள். நீங்கள் கில்லாடி தான் போங்கள்.

புலம்பெயர் மக்களை ஏமாற்றி தமிழீழ மக்களை முற்று முழுதாக அடிமையாக்கி இல்லை அவர்களின் இனப்படுகொலையை முழுமையாக்க சிங்களம் பல வழிகளை பல தளங்களில் / ஊடகங்களில் முடுக்கிவிட்டுள்ளது. விழிப்பாக நாம் இருக்கும் பொழுது இவை எல்லாம் பிசுபிசுத்துவிடும்.

இப்படி பல தோல்விகளை சிங்களம் கண்டுள்ளது, தொடர்ந்தும் தோல்வியை சந்திக்கும்.

ஜில் உங்களிற்கு ஒஸ்ரேலியாவில் கோயில்களில் அன்னதானம் சாப்பிட்டே ஞாபக மறதியாகி விட்டது . நான் இணைந்திருந்த பெண் .புலிகள் அமைப்பில் போராளியாகவிருந்து(என்னுடனும் இருந்தவர்) காயமடைந்த பின்னர் ;புலிகளின் குரல் வானொலியிலும். அவர்கள் நடத்திய தமிழ் தேசிய தொலைக்காட்சியிலும் பணி புரிந்தவர்.உலகமே படம்போட்டு காட்டிய தமிழ்பிரியாவுடன் பணியாற்றியவர். அவர் காயமடைந்ததன் பின்னர் ஆளைத்தான் அடையளம் தெரியாவிட்டால் குரலையாவது அடையளம் தெரிந்திருப்பீர்கள் என நினைத்தேன். ஆனால் டப்பிங் மேக்கப் என்று உங்களிற்கு பழகிப்போன தென்னிந்திய சினிமாத்தனமாய் நிக்கிறீங்களே .இங்கு யாழில் பலரிற்கும் அவரை அடையாளம் தெரிந்திருக்கும் ஆனால் எதுவும் எழுத துணியமாட்டார்கள்.

முருகனின் அன்னதானம் சாப்பிட்ட படியால்தான் இங்கே கொஞ்சம் எழுதகூடியதாக இருக்கு ...எல்லாம் அவன் செயல்....

நீங்கள் ஆவது அவரை அடையாளப்படுத்தி எழுதலாம் தானே...அதனால் அவருக்கு ஒரு பிரச்சனையும் வராதுதானே.

எனது கேள்வி ஏன் மறைமுகமான செயல்பாடு என்பதுதான்...

  • கருத்துக்கள உறவுகள்

உங்களோடு பணி புரிந்த அவரின் பெயரைக் கூட உங்களால் எழுத முடியவில்லையே சுமங்களா. நீங்கள் முன்னாள் போராளி என கதை அளப்பதற்கு ஒரு அளவு வேண்டாமா??

நாட்டிற்கு போய் நல்லபடியாய் வந்திட்டேன் ..........

... கடத்தப்படாமல் ... கொலை செய்யப்படாமல் ... கொள்ளையிடப்படாமல் ...கற்பளிக்கப்படாமல் ... போய் வந்து சேர்ந்ததை இட்டு மட்டற்றமகிழ்ச்சி!! ... புதிய தேசிய தலையாக தன்னை பிரகடனப்படுத்திய கேபியின் நெருங்கிய சாகாவாக இருக்கும் காரணத்தால் உங்களுக்கு ஏதும் நடந்தேறவில்லை என்பதை ஊகிக்க முடிகிறது!!!!

... புதிய தேசியத்தலை கேபி , அவரது நெருங்கிய நண்பரும், புத்தபகவானைன் போதனைகளை பின்பற்றி அன்பு/கருணை/காருண்யமே உருவானகோத்தபாய ராஜபக்ஷ மூலம் அங்கு நடந்தேறும் கொலை/கொள்ளை/ஆட்கடத்தல்கள்/பாலியல் சித்திரவதைகளை இனியாவது நிறுத்தச்சொல்ல்வாரா????????

.... கேபிக்களின் ஓணாய் அழுக்கைகள், எமக்கு கண்களின் கண்ணீர் வரவழைப்பதற்கு பதில், இரத்தத்தை வரவழைக்கிறது!!!! ... கொஞ்சம் என்ன ரொம்ப ரொம்ப ஓவருங்கோ!!!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிற்கு போய் நல்லபடியாய் வந்திட்டேன் பயண கட்டுரையை பலபேர் எதிர்பார்ப்பீர்கள் மீண்டும் யாழ்களத்தில் சந்திப்போம்.

அக்கா

இதுக்கு மட்டும் பதில் தாங்கோ

ஏதாவது ஒன்றை விட்டுவிட்டு வந்தால் தான் வெளியில் விடுவாராம் கோத்தபாய.....?

நீங்கள் எதை விட்டுவிட்டு வந்துள்ளீர்கள்........? :(

  • தொடங்கியவர்

உங்களோடு பணி புரிந்த அவரின் பெயரைக் கூட உங்களால் எழுத முடியவில்லையே சுமங்களா. நீங்கள் முன்னாள் போராளி என கதை அளப்பதற்கு ஒரு அளவு வேண்டாமா??

அடடா என்ன தேசியப்பற்று. வாய்க்கு வாய் வரிக்குவரி தமிழ் தேசியம் தலைவர் என்று இங்கு யாழில் பக்கம் பக்கமாய் எழுதுபவர்கள்யாரிற்காவது புலிகளின் குரலிலும் த.தே.தொ காட்சியிலும். பணிபுரிந்தவர் இவரது பெயர் தெரிகின்றதா என பாரக்கலாம் என நினைத்துத்தான் நான் பெயரை எழுதவில்லை எவருமே இவரது பெயரை கண்டு பிடிக்காவிட்டால் நானே அவரின் பெயரை இங்கு எழுதுகிறேன்.

  • தொடங்கியவர்

அக்கா

இதுக்கு மட்டும் பதில் தாங்கோ

ஏதாவது ஒன்றை விட்டுவிட்டு வந்தால் தான் வெளியில் விடுவாராம் கோத்தபாய.....?

நீங்கள் எதை விட்டுவிட்டு வந்துள்ளீர்கள்........? :(

விசுகு நீங்கள் மத்தியகிழக்குஊடாக இலங்கை சென்று வந்தபொழுது எதனை விட்டதனால் கோத்தபாய உங்களை வெளியில் விட்டாரோ அதனைத்தான் நானும் விட்டுவிட்டு வந்தேன்

  • தொடங்கியவர்

அட நீங்களும் முன்னாள் போராளியோ?? உங்களையும் எல்லா இடமும் போக விட்டிருக்கிறாங்கள். உங்களின் பயண கட்டுரையையும் எழுதுங்கோ.எல்லாமே மாயமாய் இருகுதுங்கோ. அதென்ன இசைப்பிரியாவை கொலை செய்து விட்டார்கள். அவருடன் இருந்தவரை செய்தி வாசிக்க விட்டிருக்கிறாங்கள். நீங்கள் கில்லாடி தான் போங்கள்.

எங்கே என்ன நடந்தது என்று தெரியாமலேயே கதை எழுதிக்கொண்டிருந்தால் இப்படித்தான் . ஊனமடைந்திருந்த பெண்போராளிகள் பலரை ஆன் என்கிற சர்வதேச செஞ்சிலுவை சங்கபெண் ஊடாக புலிகள் சரணடைய செய்திருந்தனர் அதில் தான் இவரும் சரணடைந்திருந்தார்.இசைப்பிரியா மக்களோடு மக்களாக சரணடைய முற்பட்ட பொழுது ஏற்கனவே இராணுவத்துடன் இணைந்திருந்த புலிகள் அமைப்பினரால் காட்டிக்ககொடுக்கப்பட்டு அதன் பின்னரரே பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பாட்டார். அதே நேரம் நான் மட்டுமல்ல எனது கணவரும் முன்னாள் போராளியென்பதை யாழில் எற்கனவே எழுதியிருக்கிறேன்

அக்கா உங்களின் லெவலில் நாங்கள் செய்தி சேகரிக்க முடியாது. ஏதோ ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை போல தெரியும் தகவல்களை வைத்து தானே பேச முடியும். நாங்கள் கதை எழுதுகிறம் சரி எல்லா போராளிகளையும் எங்கு வைத்திருக்கிறார்கள் என்று கூறுங்கள்?

மற்றது ஒரு சில உண்மைகளுடன் சில பொய்களையும் கலந்து விட்டால் யாருக்கு தெரியப்போகிறது??

மற்றதக்கா கே.பி அண்ணை சரணடைந்தவரோ அல்லது ........

பாலகுமார், யோகி அண்ணாமாரும் சரணடைந்தவை.அவர்கள் உயிரோடு இருப்பது சந்தேகமாக உள்ள போது கே.பி அண்ணை மட்டும் யெப்புடி இப்புடி??

சுபமங்களா நீங்கள் இவர்களுடன் சீரியசாக விவாத்தில் ஈடுபடுவதைப்பார்க்க சிரிப்பாக இருக்கின்றது.இது ஒரு பொழுது போக்கு தளம்.எப்படிவிளயாட்டுதிடலும்,வண்ணத்திரையுமோ அதே போல்தான் எமது அரசியலும் எமது மக்களுக்கான வாழ்வும் இவர்களுக்கு..அங்கு தொடர்ந்து கொலைகள்,கொள்ளைகள் நடைபெறவேண்டுமெனவே இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.அதேபோல் வெளிநாட்டிகிருந்து போய்வருபவர்களுக்கு ஏதும் நடக்கக்குடாதது நடக்காதா என ஏங்குகின்றார்கள்.இங்கு வியாபாரம் ஓடவேண்டுமாயின் இவர்களுக்கு இதுவெல்லாம் தேவை.

இலங்கையில் பிரச்சனை தீர்ந்துவிட்டது பாலும் தேனு ஓடுது என எவரும் சொல்லவில்லை ஆனல் கடந்த ஆவணி மாதம் மாத்திரம் லட்சக்கணகானோர் ஊர் போய் பத்திரமாக திரும்பிவந்திருக்கின்றார்கள்.உலகம் முழுக்க உள்ள புலிகளின் ஊடங்கள் இதே ஒப்பாரி தான் இப்போது.விடிந்தால் ஏது இழவு விழாதா என தவம் கிடக்கின்றார்கள்.உலகும் கூட்டமைப்பும் கூட இதை நன்கு புரிந்து வைத்திருக்கின்றன.இருப்பில் இருக்கும் பணம் தீர மட்டும் இந்த ஊடகங்கள் இதே பல்லவியத்தான் பாடிக்கொண்டிருக்கும்.

இங்கும் பலர் இதே ஒப்பாரிதான்.அங்கு தீர்வுவந்தால் இங்கு பை நிரம்பாது.

புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது.

அதைக் கொடுப்பது சுலபம், அதைக் குடிப்பது மிகவும் கடினம்.

- ஒரு தமிழ் பழமொழி

  • கருத்துக்கள உறவுகள்

சுபமங்களா நீங்கள் இவர்களுடன் சீரியசாக விவாத்தில் ஈடுபடுவதைப்பார்க்க சிரிப்பாக இருக்கின்றது.இது ஒரு பொழுது போக்கு தளம்.எப்படிவிளயாட்டுதிடலும்,வண்ணத்திரையுமோ அதே போல்தான் எமது அரசியலும் எமது மக்களுக்கான வாழ்வும் இவர்களுக்கு..அங்கு தொடர்ந்து கொலைகள்,கொள்ளைகள் நடைபெறவேண்டுமெனவே இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.அதேபோல் வெளிநாட்டிகிருந்து போய்வருபவர்களுக்கு ஏதும் நடக்கக்குடாதது நடக்காதா என ஏங்குகின்றார்கள்.இங்கு வியாபாரம் ஓடவேண்டுமாயின் இவர்களுக்கு இதுவெல்லாம் தேவை.

இலங்கையில் பிரச்சனை தீர்ந்துவிட்டது பாலும் தேனு ஓடுது என எவரும் சொல்லவில்லை ஆனல் கடந்த ஆவணி மாதம் மாத்திரம் லட்சக்கணகானோர் ஊர் போய் பத்திரமாக திரும்பிவந்திருக்கின்றார்கள்.உலகம் முழுக்க உள்ள புலிகளின் ஊடங்கள் இதே ஒப்பாரி தான் இப்போது.விடிந்தால் ஏது இழவு விழாதா என தவம் கிடக்கின்றார்கள்.உலகும் கூட்டமைப்பும் கூட இதை நன்கு புரிந்து வைத்திருக்கின்றன.இருப்பில் இருக்கும் பணம் தீர மட்டும் இந்த ஊடகங்கள் இதே பல்லவியத்தான் பாடிக்கொண்டிருக்கும்.

இங்கும் பலர் இதே ஒப்பாரிதான்.அங்கு தீர்வுவந்தால் இங்கு பை நிரம்பாது.

வந்திட்டார் சந்துக்குள் சிந்து பாட. அன்றும் இன்றும் புலிகளுக்கு எதிராக வசை பாடியது தான் மிச்சம்.கேட்டால் விமர்சனமாம். அரசியல் புலிகளுக்கு தெரியாதாம். இவர்களின் சுயபுராணத்தை வாசித்தால் தெரியும் எவ்வளவு அழுக்கானது என. ஒரு சிலருக்கு தமிழ் மக்கள் இறப்பதால் ஏதாவது லாபம் கிடைக்கலாம். அதற்காக எல்லோரையும் எப்படி குறை கூறுவீர்கள். பத்திரிகைகளில் அங்கு நடக்காத ஒன்றை நடந்ததாக கூறவில்லையே. :huh::huh:

reason for edit: spelling mistake

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

Globe Editorial

Sri Lanka is wasting the peace dividend

The government of Sri Lanka is squandering an important opportunity to build lasting peace. Though its treatment of Tamils has been substantially moderated since the civil war’s end 18 months ago, President Mahinda Rajapaksa is still engaging in some oppressive policies toward them.

After nearly three decades of civil war, reconciliation between the country’s Sinhalese majority and Tamil minority was never going to be easy. But Mr. Rajapaksa, whose three brothers are also in government, must do more to quell ethnic tensions.

@globejunius

The government’s “Lessons Learnt and Reconciliation Committee,” which is looking into claims the army killed tens of thousands of Tamil civilians and soldiers in the last phase of the war, lacks credibility.

And Mr. Rajapaksa, who has taken sole credit for the defeat of the Liberation Tigers of Tamil Eelam, has used his popularity to change the constitution, eliminating the ban on more than two terms in office, and giving himself final authority over all appointments to the civil service, judiciary and police.

“Despite postwar promises to address the political marginalization of Tamil-speaking people, the government has taken no steps to devolve power from the centre,” concludes a new report by the International Crisis Group.

While the Sri Lankan government has released the majority of the 12,000 people detained on suspicion of LTTE involvement, and 300,000 more displaced people, 70,000 Sri Lankans are still unable to return to their own land. “Those who have returned home face huge problems, including a lack of housing,” notes the report.

There should be a transparent process for resolving land disputes, and greater efforts made to include Tamils in the process. They must be reassured that the government isn’t trying to colonize the north by sending Sinhalese people to live there. Reconciliation – not consolidation of personal power – should be Mr. Rajapaksa’s priority.

http://www.theglobeandmail.com/news/opinions/editorials/sri-lanka-is-wasting-the-peace-dividend/article1871270/?cmpid=rss1&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheGlobeAndMail-International+%28The+Globe+and+Mail+-+World+News%29

  • கருத்துக்கள உறவுகள்

ஜில் உங்களிற்கு ஒஸ்ரேலியாவில் கோயில்களில் அன்னதானம் சாப்பிட்டே ஞாபக மறதியாகி விட்டது . நான் இணைந்திருந்த பெண் .புலிகள் அமைப்பில் போராளியாகவிருந்து(என்னுடனும் இருந்தவர்) காயமடைந்த பின்னர் ;புலிகளின் குரல் வானொலியிலும். அவர்கள் நடத்திய தமிழ் தேசிய தொலைக்காட்சியிலும் பணி புரிந்தவர்.உலகமே படம்போட்டு காட்டிய தமிழ்பிரியாவுடன் பணியாற்றியவர். அவர் காயமடைந்ததன் பின்னர் ஆளைத்தான் அடையளம் தெரியாவிட்டால் குரலையாவது அடையளம் தெரிந்திருப்பீர்கள் என நினைத்தேன். ஆனால் டப்பிங் மேக்கப் என்று உங்களிற்கு பழகிப்போன தென்னிந்திய சினிமாத்தனமாய் நிக்கிறீங்களே .இங்கு யாழில் பலரிற்கும் அவரை அடையாளம் தெரிந்திருக்கும் ஆனால் எதுவும் எழுத துணியமாட்டார்கள்.

இசைப்பிரியாவை தமிழ்ப்பிரியா எண்டு எழுதிக்கொண்டு மற்ற ஆக்களுக்கு ரெஸ்ட் வைக்கிறீங்கள்??!! :rolleyes::wub:

சுபமங்களா நீங்கள் இவர்களுடன் சீரியசாக விவாத்தில் ஈடுபடுவதைப்பார்க்க சிரிப்பாக இருக்கின்றது.இது ஒரு பொழுது போக்கு தளம்.எப்படிவிளயாட்டுதிடலும்,வண்ணத்திரையுமோ அதே போல்தான் எமது அரசியலும் எமது மக்களுக்கான வாழ்வும் இவர்களுக்கு..அங்கு தொடர்ந்து கொலைகள்,கொள்ளைகள் நடைபெறவேண்டுமெனவே இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.அதேபோல் வெளிநாட்டிகிருந்து போய்வருபவர்களுக்கு ஏதும் நடக்கக்குடாதது நடக்காதா என ஏங்குகின்றார்கள்.இங்கு வியாபாரம் ஓடவேண்டுமாயின் இவர்களுக்கு இதுவெல்லாம் தேவை.

இலங்கையில் பிரச்சனை தீர்ந்துவிட்டது பாலும் தேனு ஓடுது என எவரும் சொல்லவில்லை ஆனல் கடந்த ஆவணி மாதம் மாத்திரம் லட்சக்கணகானோர் ஊர் போய் பத்திரமாக திரும்பிவந்திருக்கின்றார்கள்.உலகம் முழுக்க உள்ள புலிகளின் ஊடங்கள் இதே ஒப்பாரி தான் இப்போது.விடிந்தால் ஏது இழவு விழாதா என தவம் கிடக்கின்றார்கள்.உலகும் கூட்டமைப்பும் கூட இதை நன்கு புரிந்து வைத்திருக்கின்றன.இருப்பில் இருக்கும் பணம் தீர மட்டும் இந்த ஊடகங்கள் இதே பல்லவியத்தான் பாடிக்கொண்டிருக்கும்.

இங்கும் பலர் இதே ஒப்பாரிதான்.அங்கு தீர்வுவந்தால் இங்கு பை நிரம்பாது.

இதோடா அண்ணைக்கு எட்டா பழம் புளிக்குமாம்.... :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியாவை தமிழ்ப்பிரியா எண்டு எழுதிக்கொண்டு மற்ற ஆக்களுக்கு ரெஸ்ட் வைக்கிறீங்கள்??!! :rolleyes::wub:

இப்படித்தானப்பு இப்ப கனபேர் வெளிக்கிட்டிருக்கினம்.

முன்பு புலிகளை குறை சொல்லித்திரிந்தவை. இப்ப புலிகள் இல்லை வேறு ஏதாவது செய்தாகணும். செய்யுங்கோவன் என்று மக்கள் கேட்கினம். ஆதால இப்படி தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போலவும் எங்களுக்கு தெரியுமா என்பது போலவும் ரெஸ்ற் வைக்கினம். சொல்லுங்கோ பார்ப்பம் சொல்லுங்கோ பார்ப்பம் என்று நீட்டி................யிழுத்து கொஞ்ச வருசத்தை ஓட்டிப்போடுவினம். அதுக்குள்ள பதுங்கியபுலி பொறுமையிழந்து வெளியில் வந்து போராடும் என்பது அவையின் கணிப்பீடு. அதுக்குப்பிறகு சொன்னனாங்க தானே வருவாங்கள் என்று என்று தொடரவேண்டியது தான்........... .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.