Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத்தில் 7 வருடங்களின் பின்பு நடைபெற்ற உதைபந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சை ( காணொளி)‏

Featured Replies

யாழ்ப்பாணத்தில் 7 வருடங்களின் பின்பு உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான பரீட்சை நடைபெற்றுள்ளது. கடந்த வியாழன் தொடங்கி சனி வரையுமான 3 நாட்கள் நடைபெற்ற இப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள் பரீட்சார்திகளாகக் கலந்து கொண்டார்கள் .

செய்முறைப் பரீட்சை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கிலும், எழுத்துப் பரீட்சை யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி முன் மண்டபத்திலும் நடைபெற்றன.

இந்தப் பரீட்சைக்கு வடமாகாணத்தில் 103 பேர் விண்ணப்பித்ததுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 86 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.xx

thx

http://www.newjaffna.com/

இப் பரீட்சை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப முக்கியம், தமிழ் இனமே அடையாலம் இல்லமல் அழியப் போகிறது, உது தான் முக்கியமாகும்

இந்த www.newjaffna.com இணையத் தளம் எம்மை விடுதலைப் போராட்டத்தை விட்டு கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கைக்ளையே மேற்கொள்கிறது

யாழ்ப்பாணத்தில் 7 வருடங்களின் பின்பு உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான பரீட்சை நடைபெற்றுள்ளது. கடந்த வியாழன் தொடங்கி சனி வரையுமான 3 நாட்கள் நடைபெற்ற இப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள் பரீட்சார்திகளாகக் கலந்து கொண்டார்கள் .

இப் பரீட்சை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

"மக்கள் சுதந்திரமாக இருகின்றார்கள்" என்று காட்டவேண்டிய தேவை அடக்குமுறையாளர்களுக்கு உள்ளது என்று நினைகின்ரீர்களா?

-- வடக்கில் உள்ள தமிழ்ச் சகோதரர்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ந்தும் மிகவும் துன்பப்பட்டு வருகின்றார்கள். மாற்றுக்கருத்துக்கள் அடக்கப்படுகின்றன. சுயாதீனமான ஊடகங்கள் அச்சுறுத்தப்படுகின்றன. பல ஊடகவியலாளர்கள் தமது உயிர்களைக் காவு கொடுத்துள்ளனர். வேறு சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று விட்டனர்.

-- அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் ஒரு நாள் அடக்கு முறைக்கு எதிராக திரண்டெழுவர் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6331

Edited by akootha

நாட்டில் சனம் அன்றாடம் செத்தால்தான் தமது அரசியல் நிலைக்கும் என்பவர்களின் கனவு இனி பலிக்காது.

தேனும் பாலும் அங்கு ஓடவில்லை ஆனல் மூச்சுவிடுகின்றார்கள்.

அதையே தாங்கமுடியாமல் இங்கு பலர் பெருமூச்சுவிடுகின்றார்கள்.

1994 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் யாழ் மாவட்டத்தில், கூடைப்பந்தாட்டத்திற்கும் உதைப்பந்தாட்டத்திற்கும் இடையே வறுமை காரணமாக அடிப்படை கல்வியையே மாணவர்கள் தொலைக்கும் நிற்பந்தம்.

More Jaffna Children Out Of School

As of June last year the number of school drop-outs totaled 278, a number that rose to 347 by December 2010. “The main reason that children have dropped their studies is due to poverty”

http://www.thesundayleader.lk/2011/02/06/more-jaffna-children-out-of-school/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.