Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சும்மா இல்ல தமிழர்களை வென்றதால்... மகிந்த சிங்களாதீஷ் வரராம் அல்லோ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் என்ற பெயரில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அடக்கி தமிழர்களை வென்று.. சிறீலங்காவை சிங்கள மயப்படுத்தியதற்காக.. மகிந்த ராஜபக்ச... தேவநம்பிய தீஸ என்ற சிங்கள மன்னனுக்கு ஈடாக போற்றப்பட்டு... சிங்களாதீஷ் வரர் பட்டம் வழங்கி.. அதுவும் யாழ்ப்பாணத்தில் அனுராதபுரத்தில் சும்மா முளைச்சு நிற்கும்.. அரச மரக்கிளையைக் கொண்டு வந்து அதன் பெயரால்.. ஒரு அடிக்கல்லும் நட்டு அதில் இதனை பொறித்தும் இருக்கின்றனர்.. சிங்களச் சிறீலங்காவின் மூத்த பெளத்த துறவிகள்.. என்று அழைக்கப்படும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் மூலமாக விளங்கும் மல்வத்த பீடாதிபதிகள்.

தமிழர் தேசத்தில்.. சிங்கள பெளத்த விரிவாக்கத்தை வட இந்திய ஹிந்தியக் கூலிகளும் கூலி கொடுத்து ஊக்குவித்துள்ளனர்.

வழமை போல கல்வெட்டில் தமிழிற்கு வெட்டோ வெட்டென்று வெட்டும் விழுந்துள்ளது. தமிழ் தற்கொலை செய்து கொண்டுள்ளது. அதுக்குக் கூட இந்தக் கொடுமைகளை பொறுக்க முடியவில்லைப் போலும்..!

இந்த நிகழ்வுகள் அனைத்தும் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள மாதகலில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் நிகழ்ந்துள்ளது. அதுமட்டுமன்றி நயினாதீவில் பலகோடி செலவில் புத்தர் பெருமான் பெரிய அளவில் எழுந்து நிற்கவும் போறாராம். அப்ப அம்மனுக்கு அரோகரா தான்.

Bo_sapling_6.jpg

---------------------------

Colombo exploits Buddhism to consecrate genocide

[TamilNet, Thursday, 10 February 2011, 22:49 GMT]

The political and military connotations with which a sapling of the Bo tree at Anuradhapura was paraded in Jaffna on Wednesday, before presenting it to Bodh Gaya in India to mark the 2600th year of the attainment of Buddhahood, alienated Eezham Tamils of the land, smacked of consecration of the genocide against them and involved India as a party, commented a Jaffna university academic. A modern ‘inscription’ erected at Maathakal, Jaffna, to mark the occasion read in corrupt Tamil, that the sapling was brought to Dambapanni (a wrong identification) for peace and to create goodwill among the ‘Buddhists’ of the island, before presenting it to Bodh Gaya in Damba-diva [india], under the guidance of president Mahinda Rajapaksa, of ‘Universal Acclaim,’ Lord of the Three ‘Sinhala’ Countries [the island], who routed out 30 years of ‘terrorism’ and united the island.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33537

Edited by nedukkalapoovan

:( இதைப் பற்றி யார் யாரிடம் முரையிடுவது என்ற நிலையில் இருக்கோம்.

சரி முறையிட்டால் மட்டும் என்ன நடந்திட போகிறது?

தலைக்கு மேல் வெள்ளம் சான் என்ன முழம் என்ன என்ற நிலை தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:( இதைப் பற்றி யார் யாரிடம் முரையிடுவது என்ற நிலையில் இருக்கோம்.

சரி முறையிட்டால் மட்டும் என்ன நடந்திட போகிறது?

தலைக்கு மேல் வெள்ளம் சான் என்ன முழம் என்ன என்ற நிலை தான்.

யாரிடமும் முறையிட தேவையில்லை. இன்றைய நிலையில் எமது உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளப் போவதும் இல்லை. ஒரு பிஸ்ரலோட இந்தப் பெரிய படையை கட்டி வளர்க்க பிரபாகரனால் முடிந்தது என்றால்... உலகம் பூராவும் இத்தனை கோடியா விளைஞ்சு கிடக்கிற தமிழன் நினைச்சால் இவற்றை தடுக்க முடியும். விடுதலையை சாத்தியமாக்க முடியும்.

அதுமட்டுமன்றி... சர்வதேசம்.. எம்மை மட்டும் ஐக்கிய இலங்கைக்குள் கட்டி வைக்க நினைப்பதை முடிவுறுத்தாமல்.. நாம் விடுதலை அடைய முடியாது. ஐக்கிய இலங்கைக்குள் நாம் வாழ முடியாது என்ற நிலையை சர்வதேசத்திற்கு தெளிவாக்க வேண்டும். அப்படி அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஏற்றுக் கொள்ளும் தேசங்களோடு தமிழர்கள் நெருங்கிச் சென்று விடுதலைக்கான சாத்தியப்பாட்டை ஆராய்வதே அவசியம்.

கனடாகாரனும்.. இந்தியனும்.. நோர்வேயும்.. அமெரிக்காவும்.. எங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஐக்கிய இலங்கைக்குள் தான் நீங்க குந்தி இருக்கனும் என்று. நாங்கள் ஒரு தனித்துவமுள்ள பூர்வீக இனமாக எமது முடிவை நாமே எடுக்கும் நிலையை தோற்றுவிக்க வேண்டும். அதற்கு ஜனநாயக வழிமுறையை.. இராஜதந்திர வழிமுறைகளை.. சர்வதேச தமிழர்களின் ஒற்றுமையை.. தேவை எனில் ஆயுதத்தையும் பாவிக்கத்தான் வேண்டும். தவிர்க்க முடியாது.

சிங்களப் படைகளை ஆயுத ரீதியில்.. பயிற்சி ரீதியில்.. பண ரீதியில்.. மதிநுட்ப ரீதியில் பலப்படுத்தி.. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிய சக்திகளிடமே நாம் மனித உரிமைகளையும்.. போர் குற்ற விசாரணைகளையும் எதிர்பார்த்து நிற்பதுதான் எமது பலவீனம். அதை அவர்கள் நன்கு பாவித்துக் கொண்டிருக்க சிங்களப் பேரினவாத பூதம் எம்மை முழுமையாக விழுங்கிக் கொண்டிருக்கிறது.

Edited by nedukkalapoovan

கோயில்களுக்கை மகிந்தவுக்கு சிலை வைக்க சொல்லுங்கோ....!

பொதுவாக உலக அரசியல் என்பது பொருளாதார நலன்களை சுற்றியே இன்று எழுதப்படுகின்றன. மனித உரிமைகள், ஒரு இனத்தின் வாழ்வாதார உரிமைகள் என்பன பேச்சளவில் மட்டுமே உள்ளன. ஒரு சுதந்திரமான உண்மையான ஊடகத்துறை என்பது கூட தனது இன, நாட்டு நலன்களையே சார்ந்துள்ளது.

பல உலக அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில் இலங்கையில் ஒருவித "சமாதானம்" உள்ளது என்றும், உங்கள் நாட்டை விட "அங்கு - இங்கு" என பல பிரச்சனைகள் உள்ளன என்பர். இவர்களுக்கு எமது தேவைகள் காதில் விழ வேண்டும் என்றால், நாம் வாழும் நாடுகளில் நாம் ஒரு பொருளாதார பலமாக மாறவேண்டும், உலகளாவிய ரீதியில் ஒரு பொருளாதார பலமாக மாறவேண்டும். அதுவே அரசியல் பலத்தையும் தரும்.

மெனத்தில் இருந்து கலையும் போதுதான் மீண்டும் பிரச்சினை இருக்கு என எல்லோரும் ஓடி வருவினம் இல்லாட்டி ஏமாற்று பேர்வழிகள் ஏப்பம் விட்டுக்கொண்டே போவார்கள். உலகம் இனக்க அரசியலை உபதேசிக்குது ஆனால் யாரும் அங்கு நடைபெறும் சிங்கல குடியேற்றத்தை நிறுத்துமாறு சொன்னார்களா? இல்லையே காசாவில் மூன்று வீடு கட்டினால் ஒபாமா முதல்கொண்டு எல்லோரும் கவலைப்படுகினம் ஆனால் தாயகத்தில் ஆயிரம் ஆயிரம் குடியேற்றங்கள் நடக்கின்றன. இன்னும் 10 வருசத்திற்கு பிறகு ஜனனாயகம் பேசி பலன் இல்லை.

திரும்ப திரும்ப யாரோ எமக்கு விடுதலை எடுத்துதரவேண்டும் போல் தான் எமது கருத்துக்கள்.

உலகம் முழுக்க தமிழன் பரந்து இருப்பதே எமது போராட்டத்தால் தான் என பெருமைபடுகின்றோம் அதுதான் இன்றும் அழிகின்றோம்.அங்கிருப்பவர்களையும் இங்குவரவழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு இனம் அழிதென்று கத்துகின்றோம்.

போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது.திரும்ப அங்கு நாம் கால் ஊன்றவேண்டிய அலுவல்களை பார்க்துவிட்டுத்தான் அடுத்த கட்டத்திற்கான போராட்டம் பற்றிசிந்திக்கலாம்.

யாரிடமும் முறையிட தேவையில்லை. இன்றைய நிலையில் எமது உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளப் போவதும் இல்லை. ஒரு பிஸ்ரலோட இந்தப் பெரிய படையை கட்டி வளர்க்க பிரபாகரனால் முடிந்தது என்றால்... உலகம் பூராவும் இத்தனை கோடியா விளைஞ்சு கிடக்கிற தமிழன் நினைச்சால் இவற்றை தடுக்க முடியும். விடுதலையை சாத்தியமாக்க முடியும்.

அதுமட்டுமன்றி... சர்வதேசம்.. எம்மை மட்டும் ஐக்கிய இலங்கைக்குள் கட்டி வைக்க நினைப்பதை முடிவுறுத்தாமல்.. நாம் விடுதலை அடைய முடியாது. ஐக்கிய இலங்கைக்குள் நாம் வாழ முடியாது என்ற நிலையை சர்வதேசத்திற்கு தெளிவாக்க வேண்டும். அப்படி அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஏற்றுக் கொள்ளும் தேசங்களோடு தமிழர்கள் நெருங்கிச் சென்று விடுதலைக்கான சாத்தியப்பாட்டை ஆராய்வதே அவசியம்.

கனடாகாரனும்.. இந்தியனும்.. நோர்வேயும்.. அமெரிக்காவும்.. எங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஐக்கிய இலங்கைக்குள் தான் நீங்க குந்தி இருக்கனும் என்று. நாங்கள் ஒரு தனித்துவமுள்ள பூர்வீக இனமாக எமது முடிவை நாமே எடுக்கும் நிலையை தோற்றுவிக்க வேண்டும். அதற்கு ஜனநாயக வழிமுறையை.. இராஜதந்திர வழிமுறைகளை.. சர்வதேச தமிழர்களின் ஒற்றுமையை.. தேவை எனில் ஆயுதத்தையும் பாவிக்கத்தான் வேண்டும். தவிர்க்க முடியாது.

சிங்களப் படைகளை ஆயுத ரீதியில்.. பயிற்சி ரீதியில்.. பண ரீதியில்.. மதிநுட்ப ரீதியில் பலப்படுத்தி.. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிய சக்திகளிடமே நாம் மனித உரிமைகளையும்.. போர் குற்ற விசாரணைகளையும் எதிர்பார்த்து நிற்பதுதான் எமது பலவீனம். அதை அவர்கள் நன்கு பாவித்துக் கொண்டிருக்க சிங்களப் பேரினவாத பூதம் எம்மை முழுமையாக விழுங்கிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் எங்களுக்கு சொல்லுறது போல தேசியம் என்றால் என்ன? பிரபாகரன் என்றால் யார் அவரின் வரலாறு என்ன ? தமிழருக்கு ஏன் தேவை பிரபாகரன் என்று?

பொதுவாக உலக அரசியல் என்பது பொருளாதார நலன்களை சுற்றியே இன்று எழுதப்படுகின்றன. மனித உரிமைகள், ஒரு இனத்தின் வாழ்வாதார உரிமைகள் என்பன பேச்சளவில் மட்டுமே உள்ளன. ஒரு சுதந்திரமான உண்மையான ஊடகத்துறை என்பது கூட தனது இன, நாட்டு நலன்களையே சார்ந்துள்ளது.

பல உலக அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில் இலங்கையில் ஒருவித "சமாதானம்" உள்ளது என்றும், உங்கள் நாட்டை விட "அங்கு - இங்கு" என பல பிரச்சனைகள் உள்ளன என்பர். இவர்களுக்கு எமது தேவைகள் காதில் விழ வேண்டும் என்றால், நாம் வாழும் நாடுகளில் நாம் ஒரு பொருளாதார பலமாக மாறவேண்டும், உலகளாவிய ரீதியில் ஒரு பொருளாதார பலமாக மாறவேண்டும். அதுவே அரசியல் பலத்தையும் தரும்.

அகூதா , தமிழருக்கு தலைமை தாங்கும் சக்தியும் , தகுதியும் புலிகளுக்கு தான் இருக்கு.

ஆனால் புலிகள் சமாதாண காலத்தில் சர்வதேசத்துட முரன்பட வேண்டி வந்தது, சண்டைக் காலத்தில் அந்த சதர்ப்பம் இல்லை.

ஆனால் மீண்டும் ஒன்று பட்டு வரும் போது நம்ம பக்க பலவீனங்களையும் தவறுகலையும் சரி பார்த்து வருவது நல்லது.

இங்கை கருத்து எழுதும் யாழ்கள சொறிவாளிகளிடம் ஒன்றும் இல்லை. அவர்களிடம் எப்போது எந்த சந்தர்ப்பத்திலும் புலிகள் மீது குற்றமோ இல்லை சந்தேகமோ பட்ட இராமனாக இருக்க விருப்பவில்லை.

இவர்கள் சந்தேகப்பட்டால் புலிகள் தீ மிதித்து நிலைநாட்டிவிடுவார்கள் என்பது இஅவர்களின் எதிர்பார்ப்பு வேற.

Edited by I.V.Sasi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.