Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய அரசியல் நிலை கார்டூன்

Featured Replies

அது எனக்கு எஙகள் நாட்டின் வேற்றுமயில் ஒற்றுமையை குறிபபதாக நான் எடுத்து கொள்கிரேன். அதாவது இந்திய தேசியம். தமிழ் தேசியம் புதிதாக உள்ளது அதான் கேட்டேன். தவறா?

ӾĢø þó¾¢Â §¾º¢Âõ ±ýÀ§¾ ´Õ ÅÃÄ¡üÚ¾¢Ã¢Ò. ´Õ §¾º¢Âõ ±ýÀ§¾ ´Õ ¦Á¡Æ¢,´Õ ÀñÀ¡Î ¦¸¡ñ¼ ´Õ þÉ Áì¸û À¢È¸Ä¡îº¡Ãí¸Ù¼ý ¸ÄÅ¡Áø ´Õ ¿¢ÄôÀÃôÀ¢ø ¿¢ñ¼ ¿¡û

Å¡úóÐ ÅÕÅ¡¾¡ø ¯ÕÅ¡Ìõ. ¿õÁ ¿¡§¼¡ À¢î¨ºì¸¡Ãý Å¡ó¾¢ ±Îò¾ Á¡¾¢Ã¢ þò¾¨É ¦Á¡Æ¢ ,þò¾¨É ¸Ä¡îº¡Ãõ þÐÄ ±í¸ôÀ¡ þó¾¢Â §¾º¢Âõ Å¡ØÐ. þÐÄ þý§É¡Õ ġĢÀôÒ §ÅüÚ¨Á¢ø ´üÚ¨ÁÂ¢Û «¾¡ý §ÅüÚ¨ÁÛ ¿£§Â ¦º¡øÖÈ£§Â «ôÒÈõ «ÐÄ ±í¸ôÀ¡ ´üÚ¨Á þÕìÌ.¸¡¾¢, ¸¡Å¢, ¸¡ì¸¢ þÐ ÓÏõ þÕìÌõ Ũà ¿£í¸Ùõ ¿¢õÁ¾¢Â¡ö þÕì¸ Á¡ðÊí¸ ! ±í¸¨ÇÔõ ¿¢õÁ¾¢Â¡ö þÕì¸Å¢¼ Á¡ðÊí¸.

  • Replies 152
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தை பற்றிய சிந்தனை எப்போது பிறக்குமென்றால், ஒரு சமுதாயம் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும்போது தான்.

இப்போது ஈழத்தில் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகும்போது அது பற்றிய சிந்தனை மக்களிடம் நிலவுகின்றது. அவ்வாறே இநிதிய விடுதலைப் போராட்ட காலத்தில் இந்திய மக்களிடம் ஒன்று பட்ட எண்ணம் திளைத்திருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை என்று தான் கூறவேண்டும்.

இதனால் தான் படித்தவர்களை வைத்து சாதிக்கமுடியாத வகையில் இந்தியா இருக்கின்றது. பலர் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பெற்று சென்றுவிடுகின்றனர்.

எனவே எல்லோரிடமும் தேசியத்தைப் பற்றிய எண்ணங்கள் உண்டு. ஆனால் அவை உணரப்படுவதற்கு சில தூண்டுதல்கள் தேவை

சமஸ்தானங்கள், குறுநில மன்னர்கள், நிலபிரப்புக்கள, கிழக்கிந்திய கொம்பனி போன்றவை ஆட்சி செய்த நிலங்கள் இப்ப இந்தியாவாக இருக்குது.....பண்பாட்டு கலாச்சாரம் மொழியிலே எவ்வளவு வித்தியாமிருக்கு... இந்திய தேசியம் என்பது வரலாற்று திரிபு தான்...

அய்யா நாரதர் அவர்களே நான் பிஏ (அரசியல்) படித்திருக்கிறேன். எனக்கும் கொஞ்சம் அரசியல் பற்றிய அறிவு உண்டு. சில விவரங்களை நாம் இங்கு விவாதிக்க் முடியாது.. விவாதித்தால் என் ஐடி தடை செய்யப் படும்... தாங்கள் எப்போதாவது சென்னை வந்தால் இது பற்றி நேரில் விவாதிப்போம்.... சரியா? நன்றி.......

ஏன் நீங்கள் கள விதி முறைகளுக்கு அமைவாக இங்கே விவாதிக்கலாம், நாகரீகமான மொழியில், தமிழில்.அதற்கு இங்கே எதுவித தடையும் கிடயாது.

சென்னை எனக்கு மிகவும் பரீட்சயமான இடம்,பல நண்பர்களும் உன்டு,உங்களையும் சந்திக்கலாம் ஆனால் நேரம் தான் கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருங்கோ நாரதர். அங்கே போய் மாட்டுப்படப் போறியளோ??

அங்கே நாய் எல்லாம் வாவ்,வாவ் என்று குரைக்குமாம். மாடு "அம்மா" என்று கத்துமாம். குருவி "கீச்சுக்கீச்சு" என்று ஒலி எழுப்புமாம். :roll:

எனவே போறது கவனம்!! :wink: :lol:

மனித இனம் விலங்குடன் மோத வேண்டாம்... விவேகமாக போவோம் என்னும் கருத்தை சொல்கிறது.... சரிதானே?

நினைச்சன் உங்களிற்கு இப்படித்தான் தெரியும் என்று. :wink:

ஆனா பாருங்க இப்படியே அந்த நாடும் நினைச்சிட்டு இனப்பிரச்சினைக்குள்ள தன்னையும் சேர்த்து தானும் குழம்பி மற்றவகளையும் குழப்பாம இருந்தாச் சரி. அப்படி இருந்தா இந்தப்பிரச்சினை தானாவே சுமூகமாத் தீரும்.

  • தொடங்கியவர்

ஓவியம் சிறப்பாக இல்லை... நகைச்சுவையும் அந்த கார்ட்டூனில் இல்லை...

இந்த ஓவியம் சிறப்பாக இருப்பதற்கும்

சிரிப்பதற்கும் உள்ள ஓவியமல்ல.

இது பலர் சிந்திப்பதற்காக வரையப்பட்ட ஓவியம்.

இதன் பின்னணிகள் தெரியாவிட்டால் இதை புரிந்து கொள்ள முடியாது.

அரசியல் படித்தவர்களெல்லாம் அரசியல்வாதியாகி விடவும் முடியாது. நாடுகளின் தலைவர்களாகவும் முடியாது.

  • தொடங்கியவர்

carton6td.gif

-தினக்குரல்

cartoonlarge5qf.jpg

-லக்பிம

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாதிகளின் பத்திரிகை ஆக்கங்களை இணைப்பது சரியாத் தோன்றவில்லை

  • தொடங்கியவர்

பேரினவாதிகளின் பத்திரிகை ஆக்கங்களை இணைப்பது சரியாத் தோன்றவில்லை

நீங்கள்

உங்கள் நோக்கில் பார்க்கிறீர்கள் தூயவன்.

தப்பில்லை...........

இலங்கை இரத்த வெள்ளத்தில் மிதக்கவும்

புலிகள் அதைக் குடிப்பதற்கும்

இலங்கை அரசியல்வாதிகள் வாய்ப்பளித்து விட்டார்கள் என்பதாக கூறுகிறது ஒரு செய்தி.

எதிரி என்ன சொல்கிறான்

என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்?

சில இந்திய எதிர்ப்பு பதிவுகள் கண்டேன். உங்கள் போரட்த்தை எதாவது இந்திய தமிழன் கிண்டல் செய்தது உண்டா? பின் ஏன் சில பேருக்கு எதும் தெரியாமல் இந்திய ஒற்றுமயை சீண்டி பார்க்கும் ஆசை.

என் நாட்டை பரன்கியர் உருவாக்கினர் அல்லது எதோ ஊர் பேர் தெரியாதவர் உருவாக்கினர்.சரியா?? இந்திய நாட்டை பற்றி பேசுவோர் ராமயணம், மகா பாரதம் போண்ற இதிகாசஙளும் அரிந்து பேச வேண்டும். வட்க்கே காழ்மீர் முதல் தெற்கே குமரி வரை வந்தே மாதரம் என்று குரல் கேட்டால் சிலிர்திது வணக்கம் செய்யும் பூமி.

நாங்கள் அரசியில்வாதிகள் பற்றி கவலை படுவதில்லை. ஆனால் என் தாய் இந்தியாவிற்கு ஆபத்து என்றால் உயிரை துணிந்து கொடுக்கும் மனிதர்கள் நாஙகள்.

கார்கிலில் அன்னைக்கு சோதனை என்ற போது உயிர் கொடுதத்து பன்ஞாபி காரன் மட்டுமா? இங்கே சரவணன்,அதித்யா,குலசேகரன் செய்தா தியாக்ஙள் வரலாறிர்ல் மறக்க முடியுமா?

இனம் வேறு மொழி வேறு ஆனால் இந்தியன் என்பதில் எங்கலுக்கு பெருமிதம். அதை தயவு செய்து கொச்சை படுத்தாதீர்.

ஈழப்போராட்டத்தில் சோ போன்றவர்கள் மூக்கை நுழைக்காதவரையில்.. இந்தியப்பக்கமென்ன.. கழுகு, குரங்கு, அரக்கர் பற்றி பேசும் இராமயணம் பக்கமும், ஐவர் பெண்டாட்டிபற்றி பேசும் பாரதம் பற்றியும் அலட்டிக்கொள்ளும் தேவை எமக்கு இல்லையே! புரிந்துகொள்ளுங்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.........

சில இந்திய எதிர்ப்பு பதிவுகள் கண்டேன். உங்கள் போரட்த்தை எதாவது இந்திய தமிழன் கிண்டல் செய்தது உண்டா? பின் ஏன் சில பேருக்கு எதும் தெரியாமல் இந்திய ஒற்றுமயை சீண்டி பார்க்கும் ஆசை.

சாரு.... இங்கு ஒருதருமே தமிழர்களைக் கிண்டல் செய்ய்து எழுதவில்லை! எங்களின் தொப்புள்கொடியுறவு என்றுதான் விளிக்கிறார்கள்!! மாறாக, "நாயுக்கு எக்கடித்தாலும் முன்னங்காலைத்தானாம் தூக்கும்" அப்படி இந்திய ஊடகங்கல் இந்தியாவிள் என்ன, எங்கு நடந்தாலும் ஈழத்தவர்கள் பழி போடுவதும், கற்பனைக்கே அப்பாற்பட்டெழுதித் தீர்ப்பதும் காலம் காலமாகவே நடந்து வருகிறது! மற்றும் இந்து ராமுகளும். துக்ளக் சோக்களும், ... எங்கிருந்து எழுதுகிறார்கள்?? மற்றும் இந்திய ஒற்றுமையை, பாதுகாப்பை மூன்றாமர் சீண்டிப்பார்க்கத் தேவையில்லை!! இன்று அமெரிக்க, ஐரோப்பாக்களில் சரணடைந்திருக்கும் "குப்தாக்களும், பட்டேல்களும், ஷாக்களுமே" போதும்!!!!!

அரோகரா........

ஏன் கார்கிலிலை பிரச்சனை படுறியள்... பாகிஸ்தானோடை பிரச்சனை ஒரு புறமிருக்கட்டும்....ஏன் காஸ்மீர்காரனுடைய சுயர்ணயுருமையை அங்கீகரிக்காமால் இரண்டு பக்க காஷ்மீர் மக்களை ஒண்டு சேர விடாமால் இந்தியாவென்ற பேரிலை முரண்டு பிடிக்கிறீங்கள்...

எங்களுக்கு ஏன் இந்திய அரசியல்? அவர்கள் எங்கடை பிரச்சனையிலை தலையிடாமல் இருந்தால் நாங்கள் ஏன் கதைப்பான்.

விவாதித்து கருத்துப் பரிமாற வேறை எவ்வளவே இருக்கு. 1...2 வந்து குலைச்சா நாங்களும் பதிலுக்கு குலைக்கிறதிலை யாருக்கு என்ன லாபம்? இந்து என்ற மதிப்புக்குரிய பத்திரிகை வரலாறு காணதா ஆழிப்பேரலை அழிவு நடந்து மரண ஓலங்கள் ஓய முதலே தங்களது ஆசிரியர் தலையங்கத்தை காலத்தின் தேவை கருதி பொறுப்பாக ஆக்கபூர்வமாக விடையத்துக்கு பயன்படுத்தாமல் "பிரபாகரன் எங்கே?" என்று எழுதி தங்களின் வக்கிரத்தையும் ஊடகதர்மத்தின் உன்னதத்தையும் காட்டியவர்கள். ஒரு ஜநனாயக நாட்டின் முன்னணி செய்தி நிறுவனத்தில் (not a tabloid) ஆசிரியர் தலையங்கத்தை தீர்மானிப்பவர்களின் நிலமையே அவ்வாறு இருக்கும் போது இங்கு வருபவர்களிடம் அதிகம் எதிர்பார்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

சேதுசமுத்திர கால்வாய்க்கு மேலாலை உறவுப்பாலம் எழுப்பி லண்டன் tower bridge மாதிரி அப்பப்ப திறந்து பூட்டப்போறியள் என்று கனவு காணாதேங்கோ. நடக்கிறதை பாருங்கோ :roll: :?

எங்கேயோ கட்டின மருந்து இங்கேயும் வேலைசெய்யுதே..

மருந்தோ மருந்து.. ஜீவகாருண்ய மருந்து..

:mrgreen:

  • தொடங்கியவர்

சில இந்திய எதிர்ப்பு பதிவுகள் கண்டேன். உங்கள் போரட்த்தை எதாவது இந்திய தமிழன் கிண்டல் செய்தது உண்டா? பின் ஏன் சில பேருக்கு எதும் தெரியாமல் இந்திய ஒற்றுமயை சீண்டி பார்க்கும் ஆசை.

என் நாட்டை பரன்கியர் உருவாக்கினர் அல்லது எதோ ஊர் பேர் தெரியாதவர் உருவாக்கினர்.சரியா?? இந்திய நாட்டை பற்றி பேசுவோர் ராமயணம், மகா பாரதம் போண்ற இதிகாசஙளும் அரிந்து பேச வேண்டும். வட்க்கே காழ்மீர் முதல் தெற்கே குமரி வரை வந்தே மாதரம் என்று குரல் கேட்டால் சிலிர்திது வணக்கம் செய்யும் பூமி.

நாங்கள் அரசியில்வாதிகள் பற்றி கவலை படுவதில்லை. ஆனால் என் தாய் இந்தியாவிற்கு ஆபத்து என்றால் உயிரை துணிந்து கொடுக்கும் மனிதர்கள் நாஙகள்.

கார்கிலில் அன்னைக்கு சோதனை என்ற போது உயிர் கொடுதத்து பன்ஞாபி காரன் மட்டுமா? இங்கே சரவணன்,அதித்யா,குலசேகரன் செய்தா தியாக்ஙள் வரலாறிர்ல் மறக்க முடியுமா?

இனம் வேறு மொழி வேறு ஆனால் இந்தியன் என்பதில் எங்கலுக்கு பெருமிதம். அதை தயவு செய்து கொச்சை படுத்தாதீர்.

mo5fn.gif

-தினக்குரல்

இனிய ராஜாதிராஜா

இந்த கார்டூன்தான் உறுத்தியது என நினைக்கிறேன்.

இதைவிட வேறு சில தாக்கங்களும் அடக்கமாக இருக்கலாம்.

இருந்தாலும் இந்த கார்டூனுக்கு என் பார்வையை வைப்பது சில வேளைகளில் உங்களைப் போலவே வேறு பலருக்கும் பயன் தரலாம்.

ஒரு கலையை ரசிக்க அந்த கலையை நுகரவாவது தெரிந்திருக்க வேண்டும்.

அல்லாவிடில் அது தப்பாகவேதான் தெரியும்.

ஆறாத காயம் என்ற தலைப்பே ஒரு பெரிய கதை சொல்கிறது:-

- இலங்கை அரசியலில் இந்தியா மூக்கை நுழைத்தது முதல் அவமானப்பட்டது வரை இதில் அடக்கம்.

- எந்தவொரு நாட்டிலும் அரசியல் தலைவர்கள் மாறலாம்

ஆனால் அந்த நாட்டின் பாதுகாப்பு குறித்த அதிகாரிகள் கொள்கைகள் மாறுவது மிக அரிது.

இவர்கள்தான் வெளி நாட்டுக் கொள்கைகள் தொடர்பாக முடிவெடுக்க தலைவர்களுக்கு ஐடியா கொடுப்பது.

இவை சரியாவது போலவே தவறுவதுமுண்டு.

இது ஆனானப்பட்ட அமெரிக்கா முதல் கொண்டு அனைத்து வல்லரசுகளுக்கும் அப்படியாக நினைக்கும் நாடுகளுக்கும் பொருத்தும்.

இலங்கையின் வளர்ச்சி மீது உண்மையிலேயே இந்தியா பொறாமைப்பட்ட காலம் ஒன்று உண்டு.

அதாவது இலங்கையை அடிப்படையாக வைத்தே லீ குவான் யூ அவர்கள் சிங்கப்பூரை உருவாக்கினார்.

இது தெரியாதோர் ஆசிய அரசிலைப் பேசுவது கேலிக்குரியது.

இலங்கையின் வளர்ச்சி எப்படிப் பட்டதாக இருந்ததென்றால்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கள்ளமாக (திருட்டுத்தனமாக) வந்தவர்கள் ஏராளம்.

இவர்களை கள்ளத் தோணிகள் என அழைத்தார்கள்.

அன்று இலங்கையின் ஒரு ரூபாய் மாற்றினால் இந்தியாவில் இரண்டு ரூபாய் கிடைக்கும்.

இன்று இது தலை கீழாக மாறியுள்ளது.

அதாவது பொருளாதார வீழ்ச்சியும் வளர்ச்சியும்.

இப்படியான கால கட்டத்தில்தான் தமிழர் உரிமை மறுப்பு பிரச்சனைகளின் ஆரம்பம் தொடங்கியது.

சுயாட்சி எனத் தொடங்கியவை தனி நாடு வரை போய் விட்டது.

எந்த ஒரு மனிதனும் தன் சுயநலமின்றி மற்றுமொருவனுக்கு உதவ முன் வர மாட்டான்.

முதலில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் போராட்டங்களை விட

1983 இலங்கை கலவரம் உலக நாடுகளின் கண்களை உறுத்தியது.

இதற்கு மற்றுமொரு காரணமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள்

இலங்கையின் மலை நாட்டில் இருப்பதாகவும்

அவர்களும் பாதிக்கப் படுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டாலும்.

அதுவும் ஒரு போலிச் சாட்டுதான்...........

அது உண்மையானால் சிறிமா - சாத்திரி உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு குடி பெயர்ந்த மக்களது

வேதனையான வாழ்கை தொடர்ந்தது ஏன்? :(

உண்மை நிலை

அமெரிக்க வல்லரசு இலங்கையில் கால் பதிப்பதற்கு முன்

இந்தியா கால் பதித்தே ஆக வேண்டிய நிலை

இந்தியாவுக்கு ஏற்பட்டது.

இதுவே இந்தியாவின் பரந்த முதல் தலையீடு.......

அதன் பின்னர் போராளிகளுக்கு பயிற்சி...............

இது போன்ற உதவிகள்...................

இந்திரா காந்தி அவர்களது மறைவுக்குப் பின்னரே

இந் நிலமை தலை கீழாகியது.

இலங்கையின் முதல் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன

தனது நரித்தனத்தால்

ராஜீவ் காந்தி அவர்களை தனது சுயநலத்துக்காக அழகாகவே பாவித்தார்.

அது ராஜீவ் காந்திக்கோ ஏனைவர்களுக்கோ இறுதி வரை

இது புரியவே இல்லையா

அல்லது முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என தொடர் சகதிக்குள் மூழ்கினரா என்பது

அவர்களுக்கே வெளிச்சம் :(

ஆனால் ஒரு முறை

"எனது அரசிலின் அனுபவமும் ராஜீவின் வயதும் ஒன்று"

என ஜே.ஆர்.ஜயவர்தன நக்கலாக (கேலியாக) சொன்னதை யாராலும் மறக்க முடியாதது.

இதுவே அவமானம்தான்.

இதுதான் இந்தியாவை தன் வலையில் சிக்க வைத்ததை நிரூபித்த அவரது முதல் பேச்சு.

பின்னர் இந்தியாவை எதிர்த்த பிரேமதாஸாவின் ஆதரவு சிப்பாய் ஒருவரால் இலங்கைக்கு வந்த ராஜீவை தன் நாட்டில் வைத்து அடி வாங்கிக் கொடுத்தது

மற்றுமொரு அவமானம்.

இங்கே இந்திய மக்கள் உணராத ஒன்றை கூற வேண்டியது எனது கடமை.

உதாரணமாக சிங்கப்பூரில் சீனர் - மலாயர் - இந்தியர் - பறங்கியர் என பல்லின மக்கள் வாழ்கிறார்கள்.

போலீசார் எங்காவது ரோந்து அல்லது ஒரு குழுவாக செல்லும் போது

சீனர் - மலாயர் - இந்தியர் (எனக்) கலந்த மூவர் அடங்கிய பாதுகாப்புக் குழுவே செல்லும்.

தனியாக செல்ல தடை.

காரணம் ஒரு இனத்தவர் மற்றுமொரு இனத்தவரை பாதிப்படையக் கூடிய ஒரு முடிவைத் தடுப்பதற்காகவே இந்த முறை.

ஆனால் இந்தியாவின் பஞ்சாபில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு தமிழ் நாட்டு ரெஜமென்டை அனுப்புவதும்.

தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு பஞ்சாப் - அசாம் ரெஜமென்டை அனுப்புவதும் ஏன்?

மொழி தெரியாதவனால் எப்படி உதவ முடியும்?

இதுவெல்லாம் உதவுவதற்காக அல்ல.................

இது ஒருவகை அரசியல்.

ஒரு இனத்தின் வேதனையை அந்த இனத்தவனால்தான் புரிந்து கொள்ள - உதவ முடியும்.

இது அந்த இனத்தவனை வெறுக்க வைக்காதா?

துப்பாக்கியோடு வருபவனுக்கு நான் அவனில்லை என்று சொல்ல அவனது மொழி இவனுக்கோ அல்லது

அதை விளங்கிக் கொள்ள இவனது மொழி அவனுக்கோ

தெரிய வேண்டுமா? இல்லையா?

...............................................?

இதை எந்த ஒரு இந்தியனாலும் யோசிக்கவே முடியாது :!:

அதுபோலவே

இலங்கைக்கு சமாதானப் படையாக

பஞ்சாபிகளையும் ஏனைய சமூகத்தவர்களையும் கொண்ட இராணுவத்தை அனுப்பினார்கள்.

4 - 5 தமிழர்கள் போதுமானதல்ல.

இந்திய தமிழ் - இலங்கை தமிழ் கூட புரியாத அநேகர் படும் பாட்டை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.

சீக்கியரது கோயிலுக்குள் தமிழ் நாட்டு ரெஜமென்ட் செய்த வீரம்

சீக்கியர் மனதில் ஆறாத வடுவாகவே இருந்தது.

தமிழ் நாட்டுக்காரனிடம் வாங்க வேண்டிய பழி தீர்த்தலை ஈழத் தமிழனிடம் காட்டினான்.

காரணம் இவனும் மதராசிதானே?

இவனும் அவனின் தொப்புள் கொடி உறவுதானே?

இவனும் தமிழன்தானே?

இதை ஒரு சீக்கியன் என்னிடம் நேரடியாகவே சொன்னான்.

அவனுக்கு ஈழத் தமிழனும் இந்தியத் தமிழனும் ஒருவனாகவே அப்போது தென்பட்டதாம். :twisted: :?:

இதை விட நம்பிக்கையுடன் சென்ற ஒருவரை அவமதித்த நம்பிக்கைத் துரோகத்துக்கான பழி வாங்கலே ஒரு மறக்க முடியாத வடுவாகியது. :!: :?: :!:

அதை நான் தொடர் கதையாக்க விரும்பவில்லை. :wink:

இந்நிகழ்வு மக்கள் திலகம் MGR அவர்கள் மனதிலும் ராஜீவை வெறுக்க வைத்தது.

MGR இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்

ராஜீவ் சென்னையில் அமைந்துள்ள நேரு சிலை திறப்பு விழாக்கு வந்து நேரு சிலையைத் திறப்பதாக இருந்தது.

MGR தன்னால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது

உடல் நலமில்லை என முதலில் மறுத்தார்.

ராஜீவ் எப்படியாவது வர வேண்டுமென்று பிடிவாதம் செய்து அழுத்தம் கொடுத்த காரணத்தால் மட்டுமல்ல

அன்றைய அரசியல் நிலை காரணமாகவும்

வேண்டா வெறுப்போடு MGR

அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

அதுவே MGR அவர்களது இறுதி பொது நிகழ்வு.

அதுவும் MGR அவர்களது சாவுக்கு வித்திட்டதாக MGR வீட்டிலிருந்தவர்கள் சொன்னது என்னால் மறக்கவே முடியாதவை.

விழாவிலிருந்த வந்த அவரால் அன்று தூங்கவே முடியவில்லை.

அதன் பிறகே அனைத்து ஈழத்தமிழனுக்கும் வரமாக இருந்த

அந்த தெய்வத்தின் இழப்பு ஏற்பட்டது.

அவரைப் போல் ஈழத் தமிழனை அரவணைத்த ஒருவரை இனி நான் காண முடியாது என்பேன்.

இங்கே ஜே.ஆர் வடிவமும் ராஜீவ் வடிவமும் புரியலாம் :!: .

:!: சமாதானப் பேச்சுகளோடு ரணில்

இலங்கையின் திருகோணமலை எண்ணை சேமிப்பு தளங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுத்தது

ஏதாவது பிரச்சனை வரும் போது இந்திய இராணுவம் வரட்டுமே எனும் கனவில்தான்?

இப்போதய மகிந்த

இந்தியாவே வெறுக்கும்

இந்தியாவை வெளியேற்றிய ஜே.வீ:பீயினருடன் இருந்து கொண்டு

அங்கே வந்து என்ன உதவி கேட்கிறார்கள்?

ஒரு மாட்டுக்கு ஒரு சூடு போதும் என சொல்வதைக் கேட்டதுண்டு.

அது மாதிரி ஒரு கருத்தே இந்த காட்டூன் சொல்லும் கதையும்.

புரியுதா?

எங்கேயோ கட்டின மருந்து இங்கேயும் வேலைசெய்யுதே..

மருந்தோ மருந்து.. ஜீவகாருண்ய மருந்து..

:mrgreen:

என்ன புலம்புறீங்கள் அண்ணா இண்டைக்கு மருந்து எடுக்காததன் பக்க விளைவே?

அதென்ன ஜீவகாருண்ய மருந்து ? நாங்கள் 2ஆம் வகுப்பு கைநாட்டுகள். உங்கடை பைந்தமிழுக்கு கருணையோடு விளக்கம் தாங்கோவன்? :roll:

"முதலில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் போராட்டங்களை விட1981 இலங்கை கலவரம் உலக நாடுகளின் கண்களை உறுத்தியது".

1983 கலவரதை தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் அஐPவன்.

"ஆனால் இந்தியாவின் பஞ்சாபில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு தமிழ் நாட்டு ரெஜமென்டை அனுப்புவதும். தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு பஞ்சாப் - அசாம் ரெஜமென்டை அனுப்புவதும் ஏன்?"

இது மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையேயான மொழித்தொடர்பாடலை துண்டித்து இராணுவம் மக்கள் சார்பாக சிந்திப்பதை தடுப்பதற்கென நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்

"முதலில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் போராட்டங்களை விட1981 இலங்கை கலவரம் உலக நாடுகளின் கண்களை உறுத்தியது".

1983 கலவரதை தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் அஐPவன்.

.

1983 திருத்தத்துக்கு நன்றி ஈழத்திருமகன்.

அஜீவன், மேல் எழுதிய கருத்துக்கள் நிச்சயமாக புரியக்கூடியவர்களுக்கு புரியும்! "கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டென்று நினைப்பவர்களை" ஒன்றும் செய்ய முடியாது!

மற்றும், இக்களத்திற்கு வந்துள்ள ஓரிருவர் "தாங்கள் இந்தியர்கள்" என கூறி, எம்மை ஏமாற்றுவதில் வெற்றி பெறுவதாக நினைக்கிறார்கள்! அதைவிட, இங்கு தமிழ்நாட்டு மக்களுக்கெதிராக கருத்தெழுதவும் தூண்டுகிறார்கள்! களத்தின் கருத்தாடல்களை வேறு திசைக்கு திருப்புகிறார்கள்! இவர்கள் யாரென்பது எல்லோருக்கும் தெரியும்!! அவர்களை அசட்டை செய்யாமல் விட்டு விடுவோம்! பாவங்கள்!!!!!!!!!!!

பி.கு: கடந்த சில நாட்களாக தாயகத்தில் நடைபெற்ற ...

* பல்கலைக் கழக ஆசிரிய/மாணவவர்கள் மீதான தாக்குதல்கள்!

* கைது செய்யப்பட்டு பின் படுகொலை செய்யப்படுவது!

* தர்சினியின் பாலியல் வல்லுறவின் பின்னான கொலை!

* ........

இவைகளை சிங்கள ஊடகங்களில் தேடினேன்???????? பதில் ........ வெறுமைதான்!!!!!!!!!!!!!! நடுநிலையான ஊடகங்கள்/மாக்ஸீஸ ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஏமாற்றமே!!!!!!!!!!!!! ஏன் எம்மவர் மத்தியில்தான் ............??????????????????????????????????????

ஐயா அஜீவன் !! தங்கள் நீண்ட பதில்க்கு நண்றி. மதாறஸ் ரெகிமென்டில்ல் பாதி தமிழ்ர் பாதி வட நாட்டினர் இருபபது வழக்கம்.அதே போலதான் இந்தியாவின் பிற ராணுவ படையிலும் அதே வழக்கம் தான். சில படைல்களில் உதாரணத்க்கு அஸ்ஸாம் ரைபில் படையில் பெருபான்மயோர் அந்த மாநிலத்தை சார்ந்தவைகள்.

இந்தியா தேவை இல்லாமல் மூக்கை நுழ்த்தை விழயம் இந்த இலங்கை பிறச்சனை.அது வருத்தம் அளிக்க கூடிய விழயம் தான். அதை இந்தியா நாட்டில் நிறைய அரசியில் நண்பர்கள் ஏற்படுதிகொண்டு சாதகமாக தீர்க நினைக்கலாம். தவறான கருத்து பேததை அகற்றலாம்.இரண்டு நீண்ட கால நண்பர்கள் தவறு இழத்து விட்டார்கள்.அதனால் இரு பக்கமும் வருத்தம்.அது பகையாக மாற கூடாது.

இரு பக்கமும் தவறு உள்ளது. யார்ரோ ஒருவர் முதலில் வருத்தம் தெரிவிதுது சமாதானமாக போகலாம். இது தான் என்னை போன்ற பல இந்தியர்களின் எண்ணம்.அடுததவர் தவறை மீண்டும் மீண்டும் கிண்டி பார்பது நியாயமா?

அதே போல் ராமயணம் மகாபாரதம் பற்றி சில நண்பர்கள் கருத்து எழ்தி இருந்தார்கள். அது தி.க . பிரசாரம் போல் இருந்தது.அதை பற்றி பிறகு பேசலாம்.

சோவின் துக்ளக் 10,000 பிரதி வித்தால் பெரிய விழயம்.அவறை ஏன் பெறிய ஆள் ஆக ஆக்குகிரீர். -

தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு. அஜீவன் அவர்களே.....

சில கருத்துக்கள் தவறாக இருந்தாலும், அவற்றை நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.... குறிப்பாக எம்ஜிஆர் பற்றிய கருத்துகள்.....

மற்றவர்களை போல வீரவசனம் பேசாமல், விவேகமாக பதில் அளித்திருந்தீர்கள்.... வசம்பு மற்றும் தங்களைப் போன்ற மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தங்களைப் போன்றவர்களால் தான் ஈழத்துக்கு விடிவு என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.... சுதந்திர தமிழ் ஈழம் விரைவில் பெற எல்லாம் வல்ல பாரதமாதா அருள் புரிய பிரார்த்திக்கிறேன்......

:idea:

பாரதமாதா அருள் புரிய பிரார்த்திக்கிறேன்...

:(:(:(

ஈழத்தமிழ் மாதா முயற்சிக்காவிடின்

எந்த மாதாவாலும் முடியாது :(

:idea:

எம்ஜிஆர் பற்றிய கருத்துகளை.....
போய் அவரது கணக்கப்பிள்ளையிடம் கேளுங்கள்.
  • தொடங்கியவர்

ஐயா அஜீவன் !! தங்கள் நீண்ட பதில்க்கு நண்றி. மதாறஸ் ரெகிமென்டில்ல் பாதி தமிழ்ர் பாதி வட நாட்டினர் இருபபது வழக்கம்.அதே போலதான் இந்தியாவின் பிற ராணுவ படையிலும் அதே வழக்கம் தான். சில படைல்களில் உதாரணத்க்கு அஸ்ஸாம் ரைபில் படையில் பெருபான்மயோர் அந்த மாநிலத்தை சார்ந்தவைகள்.

இந்தியா தேவை இல்லாமல் மூக்கை நுழ்த்தை விழயம் இந்த இலங்கை பிறச்சனை.அது வருத்தம் அளிக்க கூடிய விழயம் தான். அதை இந்தியா நாட்டில் நிறைய அரசியில் நண்பர்கள் ஏற்படுதிகொண்டு சாதகமாக தீர்க நினைக்கலாம். தவறான கருத்து பேததை அகற்றலாம்.இரண்டு நீண்ட கால நண்பர்கள் தவறு இழத்து விட்டார்கள்.அதனால் இரு பக்கமும் வருத்தம்.அது பகையாக மாற கூடாது.

இரு பக்கமும் தவறு உள்ளது. யார்ரோ ஒருவர் முதலில் வருத்தம் தெரிவிதுது சமாதானமாக போகலாம். இது தான் என்னை போன்ற பல இந்தியர்களின் எண்ணம்.அடுததவர் தவறை மீண்டும் மீண்டும் கிண்டி பார்பது நியாயமா?

அதே போல் ராமயணம் மகாபாரதம் பற்றி சில நண்பர்கள் கருத்து எழ்தி இருந்தார்கள். அது தி.க . பிரசாரம் போல் இருந்தது.அதை பற்றி பிறகு பேசலாம்.

சோவின் துக்ளக் 10,000 பிரதி வித்தால் பெரிய விழயம்.அவறை ஏன் பெறிய ஆள் ஆக ஆக்குகிரீர்.

இங்கு நடைபெறும் கருத்தை முன் வைத்துப் பேசுங்கள்.

எங்கோ நடைபெற்ற கருத்து பற்றி பேசுகிறீர்கள்.

எனக்கு தலையும் புரியல்ல

வாலும் புரியல்ல............

பரவாயில்ல................

தொடர்ந்து எழுதுங்க............:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.