Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிபுணர்குழு அசட்டையான முறையில் நம்பியாரின் பெயரை இதில் தவிர்த்திருக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர்குழு அசட்டையான முறையில் நம்பியாரின் பெயரை இதில் தவிர்த்திருக்கிறது

25 ஏப்ரல் 2011

ஐநா இதுவரை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை வெயிளிடாமல் வைத்திருக்கிறது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தமான பகுதியை வெளியிட்டிருக்கிறது.

ஐலண்டில் வெளியான நிபுணர் குழுவின் அறிக்கையில் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபேய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இப்போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஐநாவுக்கான நிரந்தரத் தூதுவர் பாலித கோகண ஆகியோருடைய பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஐநா நிபுணர் குழுவின் விபரிப்பின்படி நடேசன் புலித்தேவன் மற்றும் கேர்ணல் ரமேஸ் ஆகியோர் சரணடைவதற்கான கோரிக்கையை ஐநா அலுவலருக்கு அனுப்பி உள்ளனர். இதன் விளைவாக சரணடைந்தால் அவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதம் அவர்களுக்கு இவ்விடயத்தில் தொடர்பாளர்களாகச் செயற்பட்டவர்களால் வழங்கப்பட்டது. எனினும்; அவர்கள் சரணடைந்ததன் பின்னர் கொல்லப்பட்டார்கள்.

எனினும் நிபுணர் குழு இதில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஐநா அலுவலரான விஜய் நம்பியாரின் பெயரை குறிப்பிடவில்லை.

பதிலாக இதில் சம்பந்தப்பட்ட ஐநா அலுவலர் ஒருவர் சரணடைபவர்கள் கொல்லப்பட மாட்டார்களய் என்ற உறுதி மொழியை வழங்கியிருந்தார் என்றே குறிப்பிட்டிருக்கிறது. நம்பியார் தான் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்.

2009இல் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இன்னர் சிற்றி பிரஸ் தொடர்ந்து பலமுறை திரும்பத் திரும்ப நம்பியாரின் பாத்திரம் இதில் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. நம்பியார் தான் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறி ஒரு சிறிய நேர்காணலையும் இன்னர் சிற்றி பிரஸுக்குக் கொடுத்திருந்தார். ஆனால் நிபுணர்குழு அசட்டையான முறையில் நம்பியாரின் பெயரை இதில் தவிர்த்திருக்கிறது.

இவ்வகையில் இந்நிபுணர் குழு அறிக்கை தனிப்பட்ட நலன்கள் சார்ந்ததாக இருப்பது தெளிவாகிறது.

இவ்வாறு அஜாக்கிரதைத் தனத்துடன் அறிக்கையை வெளியிட அனுமதித்த பான் கீ மூனும் ஐநாவும் அடுத்து என்ன செய்யக் கூடும்? அதுவும் இவ்வாறான தனிப்பட்ட நலன்கள் ஊடுருவியிருக்கும் போது?

gtn

- நம்பியார் யாருக்கு உறுதிமொழி கொடுத்தார் ஐ.நா. சார்பில்? விடுதலைப்புலிகளுக்கு ?

- நம்பியார் யாரை நம்பி இந்த உறுதிமொழியை கொடுத்தார்? சிங்களம்?

- நம்பியாரை சிங்களம் ஏமாற்றியதா?

எம்மை பொறுத்தவரையில் சிங்கள நாடுதான் முதல் எதிரி. அவர்களை வெற்றிகொண்டு எமது மக்களை இந்த பாசிச அரசிடம் இருந்து காப்பாற்றுவதே குறிக்கோள்.

... இதில் நம்பியாரின் பெயரை அசட்டையாக அல்ல வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்கள்!! ... எங்கள் இலக்கு சிங்களம் இல்லை நாங்கள் போட்ட வட்டத்துக்குள் உள்ள எல்லாவற்றையும் ஒன்று சேர கொண்டு செல்ல வேண்டும் என்றால், வருபவைகளையும் கோட்டை விட்டு விடுவோம்??? ... ஆகவே இந் அறிக்கையே சிங்களத்துக்கு சுருக்குக்கயிறு போட கிடைத்த ஓர் முன் சந்தர்ப்பம் ... அதனை அறுத்தெறியாது/உடையாது/கோட்டை விடாது எவ்வாறு ... கொண்டு செல்லச் செய்வது??? எம் பங்கு என்ன? என்பதை ஆராய்து செயலாற்றும் நேரம் இது!!

The expert panel report: What next?

We have now reached a critical moment. Irrespective of the pressure coming from Western powers, as Sri Lankan citizens we should be determined to resolve the Tamil national question amicably. Such an effort needs concrete measures that cannot be reduced to diplomatic ball rolling. As far as the report is concerned, Sri Lanka can handle that issue aligning with India and getting the support of China and Russia and other developing countries. As the responses to the Expert Panel Report have shown, Sri Lanka is still a divided country. In order to address this deep rooted issue, in my opinion, the political elite should immediately take four steps. No delays! No rhetoric, but concrete actions.

The step include:

(1) Establishment of Northern Provincial Council with full powers given in the 13th Amendment to the Constitution and handing over all development and reconstruction projects in the province to the provincial council;

(2) Enactment of a Bill or Rights prepared by the Ministry of Justice;

(3) Lifting emergency regulations and restoration of elementary rights of people and

(4) release of political prisoners, including SarathFonseka. On the basis of that, Sri Lanka could develop a new political culture and that would provide a basis for a just society. This is how we can defeat the subjugating attempts of the ‘empire’.

The write teaches Political Economy at the University of Peradeniya

e-mail: sumane_l@yahoo.com

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=23795

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றில் அடித்துச் செல்லப்படுபவனுக்கு கிடைக்கின்ற எந்தக் கட்டையையாவது கையில் பிடித்துக் கொண்டு கரையேற முயல்வதே புத்திசாலித்தனம்!

கரைக்குப் போய் சேர்ந்தால் மிச்சத்தைப் பார்க்கலாம்.

இந்தியாவை, இந்த அறிக்கையை எதிர்க்காது செய்வதற்காக, நம்பியார் பெயர் விடப்பட்டிருக்கலாம்!

ஆனால் மகிந்தவும், கோத்தாவும், நம்பியாரை உள்ளே கொண்டுவரும் வேலையைப் பார்த்துக் கொள்வார்கள்!

நாங்கள் எங்கள் இனத்திற்காக எங்கள் வேலைகளைத் தொடர்ந்து பார்ப்போம்!!!

என்னமாய் சிந்திக்கிறாங்கப்பா....... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.