Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக தமரா குணநாயம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக தமரா குணநாயம்?

திங்கட்கிழமை, 09 மே 2011 21:04

ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றிவரும் ஷேனுகா செனவிரத்னவை கொழும்புக்கு திருப்பியழைக்கவுள்ள அதேவேளை கியூபாவில் உள்ள இலங்கைத் தூதுவர் தமரா குணநாயத்தை இப்பதவிக்கு நியமிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் தொடர்ந்தும் முக்கியம் பெற்றுவரும் நிலையில் இந்நியமனம் அமையவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமரா குணநாயகம் ஜெனீவாவில் வசித்தவர்.

மனித உரிமை பணியாளராகவும் கடமையாற்றியவராவார். இலங்கைக்கு எதிராக மனித உரிமை விவகாரங்கள் மேலெழும்போது இலங்கையை பாதுகாப்பது குறித்து தமரா முயற்சிப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு மே 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் அணிசேரா அமைப்பில் உள்ள நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இதுஇவ்வாறிருக்க லண்டனிலுள்ள வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளான பொதுநலவாயத்தின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் அன்ட்ரூ பற்றிக், பிரதிப் பணிப்பாளர் வில்லியம் மிடில்ரன், இலங்கைக்குப் பொறுப்பான பிரிவின் தலைவர் திருமதி கிறிஸ்ரின் மைக்மெய்ல் ஆகியோர் உலகத் தமிழ்பேரவையின் உறுப்பினர்களை இந்தவாரம் சந்தித்துள்ளது.

இச்சந்திப்பு அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தலைமையில் இடம்பெற்றுள்ளது என்று ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

tamilenn

Interview with Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba Posted on June 10th, 2010

5. Does the Global Tamil Forum (GTF) and the Transnational Government of Tamil Eelam (TGTE) represent the Tamil Diaspora and the entire Tamil community?

No, they don’t!

The GTF and the TGTE claim that they represent the ‘Tamil Diaspora,’ which is then rehashed by individuals like Ron Ridenour, to justify claims of genocide and hence the need for a separate State. Both organisations were formed by international leaders of the earlier LTTE and are composed of LTTE front organisations and their supporters in various Western countries. What they have in common is their LTTE origins and the demand for a separate State. Having lost territory and control over the Tamil community in Sri Lanka, claims of genocide has become a facile argument to justify foreign intervention to help create a separate State.

The TGTE is a re-branded manifestation of the LTTE overseas structure. Its co-architects are Visuvanathan Rudrakumaran, former international legal advisor of the LTTE and New York based Lawyer, and Selvarasa Pathmanathan alias KP, previously International Chief in charge of international LTTE branch administration, global fund raising and arms acquisition. The TGTE is unambiguously clear about its ultimate goal being creation of a separate State. At its inaugural Congress in Philadelphia, the LTTE flag was openly flaunted alongside the US flag, despite it being a banned terrorist organization, and Rudrakumaran waselected as Interim Chief Executive of TGTE. As I mentioned earlier, the GTF too is an entity formed by bringing together several LTTE front organisations in the West.

These organisations are unrepresentative, but project themselves as the ‘sole representatives of the Tamil people.’ Their leaders belong to a financially powerful and influential class of educated professionals and businesspeople residing in the West and benefiting from external political and financial backing.

Let us recall the brutal war the LTTE waged against other groups issuing from the Tamil community, assassinating intellectuals, politicians and activists to establish itself as the ‘sole representative.’ At the same time, its representatives moved into gain a stranglehold over the Tamil community in the west threats to families in Sri Lanka. Paris and Toronto were prime examples of the phenomenon, where unquestioning compliance was demanded and wrought.

The TGTE too has made clear that it will not take into account decisions of the so-called “Tamil leadership” inside Sri Lanka unless they accept its separatist agenda.

No, the Tamil community is not a homogenous group!

Our perceptions of who we are and the choices we make depend essentially on our historical origins, our economic and social status, geographic location, and cultural background. For instance, the demand of almost 1 million workers belonging to the Tamil community brought as indentured labour by the British from India was to obtain Sri Lankan nationality. The LTTE showed no concern whatsoever for the fate of this working class. Within Sri Lanka, even in regions such as the East and the northern Jaffna peninsula, which separatists claim as their territory, there is no popular support for the separatist cause.

As for INGOs and their backers and individuals who tow the LTTE/TGTE line, genocide is only a pretext for achieving a hidden agenda. Perhaps we are seeing a new model for external intervention in the making, creation of a dangerous precedent. First, encourage groups without territory or control over the population to establish ‘Transnational Governments.’ Then, facilitate a campaign of defamation to justify intervention by a nebulous ‘international community’ to exercise the so-called ‘Responsibility to Protect’.’ Of course, all this has nothing to do with the principles of the UN Charter or human rights!

My question to you is, would you like to see this happening in Latin America where regional integration, the dream of Bolivar, is on the agenda?

http://www.lankaweb.com/news/items/2010/06/10/interview-with-ms-tamara-kunanayakam-ambassador-of-sri-lanka-to-cuba/

தமரா குணநாயம்

Tamara Kunanayakam

Organization Name: Sri Lanka Embassy , Cuba

Country: Sri Lanka

Affiliation / Position: Ambassador

Profile Status: INSouth Workshop Participants

Region(s) Interest: Asia, Global, Latin America and Caribbean

Research Interest(s): Trade and Finance, Global Governance and UN, Regional Cooperation

Short Profile: Tamara Kunanayakam is the Sri Lankan Ambassador to Cuba. She is also the author of the book Quel développement? Quelle coopération internationale ? - La déclaration des Nations Unies sur le droit au développement : Pour un nouvel ordre international (2007) CETIM, Geneva, 2008.

http://www.insouth.org/index.php?option=com_comprofiler&task=userProfile&user=502

  • கருத்துக்கள உறவுகள்

<_< இவள் ஒரு தமிழிச்சியா?/

கதிர்காமர்கள், குணநாயகங்கள், பூலோகசிங்கங்கள். ராதிகா குமாரசாமிகள்....இப்படி எங்கள் ஆட்களை வைத்தே எங்கள் கண்களைக் குத்துகிறது சிங்களம். போதாக்குறைக்கு உள்நாட்டில் கருணாக்கள், டக்கிளஸுகள், கே.பீக்கள், சங்கரிகள்...

நாம் கெட்ட கேட்டுக்கு தன்மானமும் விடுதலையும் ஒரு கேடா??

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக்கூடாது!

சிங்களம் ராஜதந்திரத்தில் எங்கேயோ போய் விட்டது என்பது தான் உண்மை!!!

Edited by Punkayooran

இந்த தமரா, தமிழ் புத்தஜீவி, இல் ஜெனீவாவில் மனித உரிமைகள் அமைப்பில் சிங்களத்திற்கு எதிராக கொண்டுவந்த பிரேரணையை முறியடிப்பதில் பங்காற்றியவர். கியூபாவில் தூதுவராக சிங்களத்தால் நியமிக்கப்பட்டு, கியூபா, வெனிசுவேலா நாடுகள் உட்பட பல தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளை அந்த பிரேரணைக்கு எதிராக இயங்கவைத்தவர்.

இவரை ஐ.நா.வுக்கான தூதுவராக சிங்களம் நியமிப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நாம் எழுதுவதன் மூலமே எமது பக்கத்தை, அதன் நியாயத்தை சொல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.