Jump to content

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்

Recommended Posts

பதியப்பட்டது

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்

ஆற்றங்கரையடியில் ஒருவர் மரம்வெட்டிக்கொண்டு இருந்தாராம்.அப்ப அவற்ற கோடரி தண்ணிக்குள்ள விழுந்திட்டுதாம்.அவருக்கு மரம் வெட்டுறதுதான் தொழில் அப்ப கோடரி இல்லாமல் வாழ்க்கையே பெரும்பாடாயிடுமே அதால கடவுளிட்ட முறையிட்டாராம்.கடவுள் டாண் என்று வந்து நின்றாராம் அந்த விறகு வெட்டுறவருக்கு முன்னால.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

பக்தா ஏன் அழுகிறாய்?

கடவுளே என் கோடரி ஆத்தில விழுந்திட்டுது.அது இல்லாம நான் எப்பிடி விறகு வெட்டுவன் எப்பிடி என்ர குடும்பத்தைக் காப்பாற்றுவன்.

சரி அழவேண்டாம் நான் இப்பவே கோடாரியோட வாறன் என்று தண்ணிக்குள்ள குதிச்சு ஒரு பொற்கோடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இல்லை சுவாமி.

சரி கொஞ்சம் பொறு என்று போட்டு திரும்ப தண்ணிக்குள் போய் வெள்ளிக்கோhடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இல்லை கடவுளே.

இன்னுமொரு சான்ஸ் தா பக்தா

திரும்ப ஸ்விம்மிங்.இந்த தடைவ இரும்புக் கோடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இதான் இதான்!!!

பக்தனே உன் நாணயத்தைப் பார்த்து நான் மகிழ்சியடைந்தேன்.ஆதலால் இந்த மூன்று கோடரிகளையும் நீயே வைத்துக்கொள்.

கடவுளே உங்கள் கருணையே கருணையென்று அந்த விறகு வெட்டுறவரும் மூன்று கோடாரியோட சந்தோசமா வீட்ட போனாராம்.என்னதான் பொற்கோடாரி கிடைத்தாலும் அவர் விறகு வெட்டும் தொழிலைக் கைவிடவில்லையாம்.

ஒரு நாள் விறகு வெட்டியின் மனைவி ஆற்றுக்குள் விழுந்து விட்டாவாம் அப்ப உடனே விறகு வெட்டி கடவுளைக் கூப்பிட ஓடி வந்த கடவுள் என்ன பக்தா எப்பிடி இருக்கிறாய் என்று கேட்க அவர் சொன்னார் கடவுளே கடவுளே என்ர மனைவியைக் காப்பாத்துங்கோ.

கடவுள் தண்ணிக்குள் போய் நம்ம அஸினோட வந்தாராம்.

பக்தா இது உன் மனைவியா?

ஆமாம் கடவுளே இவளே தான். ரொம்ப நன்றி கடவுளே.

ஆ ஆ ஆ ஆ பக்தனே உனக்கு என்னாச்சு உன் நாணயம் எங்கே போய்விட்டது?

மன்னியுங்கோ கடவுளே! நான் இல்லை என்று சொன்னா நீங்கள் அடுத்து ஜோதிகாவோட தண்ணிக்குள்ளிருந்து வருவீங்கள் அப்ப நான் இது என் மனைவி இல்லை என்று சொல்லுவன்.உடனே நீங்கள் என் மனைவியோட வெளிய வருவீங்கள்.நான் இவள் தான் என் மனைவியென்;று சொன்னவுடனே நீங்களும் உங்கட வள்ளலதைனத்தைக் காட்ட மூன்றுபேரையும் வீட்டுக் கூட்டிக்கொண்டு போகச் சொல்லுவீங்கள்.நடக்கிற காரியமா அது.அதான் நான் அஸினோடயே போயிடுறன்.

கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்:lol:.

(இந்தக் கதை நான் ஏற்கனவே கே.எஸ்.பாலச்சந்தர் சொல்லக் கேட்டிருக்கிறன்.நேற்று நண்பன் ஒருவன் ஆண்கள் ஏன் பொய் சொல்லுகிறார்கள் என்ற தலைப்பில அனுப்பிய fwd mail ல இருந்த இந்தக்கதை சில மாற்றங்களுடன் உங்களுக்காக :-)

  • Replies 61
  • Created
  • Last Reply
Posted

ம்ம் சிநேகிதி இதை நாமும் தாயகத்திலே கேட்டிருக்கிறேன். களத்திலும் யாரோ போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கின்.. நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு

Posted

றமாக்கா தாயகத்திலயே கேட்டிருக்கிறியளா? நான் இங்கதான் கேட்டனான்.

Posted

றமாக்கா தாயகத்திலயே கேட்டிருக்கிறியளா? நான் இங்கதான் கேட்டனான்.

ம்ம் அங்கு தான் கேள்விப்பட்டேன்.. ஆனால் வித்தியாசமாக.. இப்போ காலத்தின் மாற்றங்களை உணர்ந்து கதையின் முடிவை மாற்றி இருக்கிறார்கள் :lol::(

Posted

என்ன வர்ணன் ஏதாவது விளக்கம் தேவையோ:lol:

Posted

வேண்டாம். கண்ணுக்குள்ள தூசி விழுந்திட்டுது அதுதான் முழிச்சன் 8)

Posted

கண்ணில தூசி விழுந்ததா..முழிச்சா தூசியும் முழிச்சுக்கொண்டெல்லோ நிக்கும் எப்பிடி வெளில வரும்? :roll:

Posted

தூசி முழிக்குமா? உயிர் உள்ளவைதானே முழிக்கும் எண்டாங்க தூசி சடப்பொருள் எண்டெல்லோ கேள்விப்பட்டன். நீங்களே சொல்லிட்டிங்க .. அப்போ அது சரியாதான் இருக்கும் :roll: :wink:

Posted

ஆ ஆ ம் ம் உம்மளோட சேர்ந்து தூசியும் முழிக்கும் என்று சொன்னன்.சடப்பொருள் உயிருள்ள பொருளோட இருக்கும்போது சேரந்து முழிக்காதோ...நான் சொன்னதால கட்டாயம் பிழை இருக்கும்.வேற யாரட்டயும் கேட்பம்.

Posted

நீங்களே வேற யாரட்டயும் கேட்டால் அவங்கள் யாரட்ட போய் கேக்கிறது?

Posted

ஒரு நாள் விறகு வெட்டியின் மனைவி ஆற்றுக்குள் விழுந்து விட்டாவாம் அப்ப உடனே விறகு வெட்டி கடவுளைக்

கூப்பிட ஓடி வந்த கடவுள் என்ன பக்தா எப்பிடி இருக்கிறாய் என்று கேட்க அவர் சொன்னார் கடவுளே கடவுளே என்ர மனைவியைக் காப்பாத்துங்கோகடவுள் தண்ணிக்குள் போய் நம்ம அஸினோட வந்தாராம்

பிள்ளை தயவுசெய்து அந்த ஆறு எங்கையிருக்கெண்டு ஒருக்கா சொல்லுங்கோவன் ..புண்ணியமா போகும் பொண்ணம்மாவை ஒருக்கா கொண்டு வந்து தள்ளிவிட வேணும் சிலவேளை கடவுள் வந்து ஜோதிகாவா.. . .தூக்கித் தரலாம் எல்லோ??????.

Posted

முகம்ஸ் உங்களுக்கு மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கேல்ல என்ன,,பொன்னம்மாக்காக்கு ஒரு இலையான் மெயிலை பறக்க விட்டிட்டு வந்து சொல்றன் ஆறு எங்க இருக்கெண்டு.

Posted

முகம்ஸ் உங்களுக்கு மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கேல்ல என்ன,,பொன்னம்மாக்காக்கு ஒரு இலையான் மெயிலை பறக்க விட்டிட்டு வந்து சொல்றன் ஆறு எங்க இருக்கெண்டு.

பிள்ளை முகத்தானுக்கு hammer.gifhammer.gifhammer.gifஇப்பிடி நடக்கிறது பாக்கவேணும் எண்டு பிளான் பண்ணிட்டீயள் என்ன செய்வம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிள்ளை தயவுசெய்து அந்த ஆறு எங்கையிருக்கெண்டு ஒருக்கா சொல்லுங்கோவன் ..புண்ணியமா போகும் பொண்ணம்மாவை ஒருக்கா கொண்டு வந்து தள்ளிவிட வேணும் சிலவேளை கடவுள் வந்து ஜோதிகாவா.. . .தூக்கித் தரலாம் எல்லோ??????.

முகம்ஸ் பொன்ஸ் வீட்டில இல்லைப்போல இவ்வளவு துணிவா கருத்து வருது..??

எங்கையோ கேட்ட கதை தான்.. :wink:

Posted

ஓம் நானும் இதை ஊரிலேயெ கேட்டிருக்கிறேன்..நாணயமாக இருக்க வேண்டுமென சொல்லித்தருவார்கள்..இப்ப பாருங்கோ அசினையும், ஜோவையும் கண்டதும் நாணயம் ஆத்தோட போட்டுது. :evil:

மன்னியுங்கோ கடவுளே! நான் இல்லை என்று சொன்னா நீங்கள் அடுத்து ஜோதிகாவோட தண்ணிக்குள்ளிருந்து வருவீங்கள்

ம்ம்ம் :evil: :evil: அப்பிடி என்னத்தைத்தான் மனைவியைட விட அசினிலையும், ஜோவிலையும் காணீனமோ... :evil: :evil: :evil: :evil:

பாருங்கோ. மு.அங்கிளே இப்பிடி சொல்லுறார்.. :evil:

Posted

ஆகா பின்ன முகம்ஸ் உங்களுக்கு அடி விழுதறதை பார்க்கக் குடுத்து வைச்சிருக்கோணும் தானே.

Posted

ம்ம்ம் :evil: :evil: அப்பிடி என்னத்தைத்தான் மனைவியைட விட அசினிலையும், ஜோவிலையும் காணீனமோ... :evil: :evil: :evil: :evil:

பாருங்கோ. மு.அங்கிளே இப்பிடி சொல்லுறார்.. :evil:

ம்ம் இங்க பாருட ப்ரி(?)யசகிட கவலைய

அது எல்லாம் உங்களுகு புரியாது நீங்கள் எல்லாம் சின்னபுள்ளைகள்

உறுகாய் எண்டு சொன்னாவுடனே வாய் ஊறுதே சாப்பிட்டவனுக்கு எப்படி இருக்கும்

நான் சொல்ல இல்லை முகத்தார் சின்னப்புவிடம் சொல்லும் போது நான் கேட்டேன்

:roll: :roll: சரி ஏதோ காரணம் சொல்ல வெளிக்கிட்டாச்சு...உங்களையெல

Posted

ஆகா புது திசையில போகுது பயணம்...முகம்ஸ் பொன்னம்மாக்கட்ட சுட்டியலால அடி வாங்கி வாங்கி இப்ப பேத்திமாரிட்டயும் வாங்கப்போறீங்கள் கவனம்.

Posted

ஆகா புது திசையில போகுது பயணம்...முகம்ஸ் பொன்னம்மாக்கட்ட சுட்டியலால அடி வாங்கி வாங்கி இப்ப பேத்திமாரிட்டயும் வாங்கப்போறீங்கள் கவனம்.

:lol::lol::lol: சீ நான் அடிக்க எல்லாம் செய்ய மாட்டன்...பாவம் ஆன்டியோட பொழுது போக்கை கெடுக்கிற மாதிரி ஆகிடும் இல்லையா... :roll: :wink: :P

Posted

:lol::lol::lol: சீ நான் அடிக்க எல்லாம் செய்ய மாட்டன்...பாவம் ஆன்டியோட பொழுது போக்கை கெடுக்கிற மாதிரி ஆகிடும் இல்லையா... :roll: :wink: :P

:D:D:D:D

Posted

சிநேகிதி உங்கட பூனைக்குட்டிகள் ஒண்டில ஒண்டு நல்ல பாசம் போல ..ரொம்ப அன்பா ஒருத்தர் தடவுறார்..கண் அடிக்குறார்...ஆகா ஆகா..மனிதர் உணர்ந்து கொள்ள இரு மனிதக்காதல் அல்ல...!!!!!!!!அதையும் தாண்டி...புனிதமானது!!!:P

(அப்படித்தான் நினைக்கிறேன்..தவறான கணிப்பெனில் தாருங்கள் ஒரே ஒரு மன்னிப்பு) :roll:

ƒ§Â¡ «Ð¸û þÃñÎõ ¾¡Ôõ À¢û¨ÇÔõ

¯í¸ÙìÌ ±ôÀ×õ ¸¡¾ø ÀüÈ¢¾¡ý ¿¢¨Éô§À¡

மனிதர் உணர்ந்து கொள்ள இரு மனிதக்காதல் அல்ல.

«Ð¾¡ý ±í¸ÙìÌ Ò⡾Р¯í¸ÙìÌ Á¡È¢

Òâ󾧾¡ :P :P :P :P

Posted

ƒ§Â¡ «Ð¸û þÃñÎõ ¾¡Ôõ À¢û¨ÇÔõ

¯í¸ÙìÌ ±ôÀ×õ ¸¡¾ø ÀüÈ¢¾¡ý ¿¢¨Éô§À¡

:evil: காதலா? காதல் பற்றி நினைக்க நான் என்ன ஜூலியட்டா? :roll:

அது மட்டும் இல்லை ரண்டும் சின்னக்குட்டியள்..இது தாயும் பிள்ளையுமா??? ஹிஹி...எதுக்கும் கண் டாக்டரிட்ட (ஓஃக் டொக்டர்) போங்கோ. :P

«Ð¾¡ý ±í¸ÙìÌ Ò⡾Р¯í¸ÙìÌ Á¡È¢

Òâ󾧾¡ :P :P :P :P

:evil: :evil: :evil: இப்ப என்ன சொல்ல வாறியள்..? :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.