Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான் கி மூனின் இரண்டாம் பதவிக்காலம் இந்தியா ஆதரவு

Featured Replies

orkflow: Public

வவுனியா நிருபர்

புதன்கிழமை, யூன் 8, 2011

பான் கி மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரு மாதிரி பான் கி மூனின் அடுத்த பதவிக்காலம் உறுதியாக்கபட்டு வருகின்றது. இந்தியாவிற்கும் பான் கி மூன் இற்குமான நெருக்கமான உறவை நம்பியார் அவர்களே மேற்கொண்டு வருகின்றார். முள்ளிவாய்க்காலில் இந்தியாவின் சொற்படி ஆடிய பான் கி மூனிற்கு இப்போ இந்தியா நல்ல கைமாறுதலை செய்துள்ளது.

.

நேற்று முந்தினம் நியூயோர்க்கில் நடந்த ஆசிய குழுவினுடனான சந்திப்பிலேயே இந்தியா தனது ஆதரவினை உறுதிப்படுத்தியுள்ளது.

ஈழ நாதம்

நம்பியார் ஊடாக உள்ள உறவை இந்தியா இழக்க விரும்பாது!

Candidates for UNSG in 2011?

Potential Candidates

Three current or former heads of state

- Lula da Silva of Brazil,

- Kevin Rudd of Australia, and

- Helen Clark of New Zealand - are rumored to be potential candidates for UN Secretary-General.

http://www.unelections.org/?q=node/1915

  • கருத்துக்கள உறவுகள்

1192694180_qBiHQ-M.jpg

இந்தியா-> பான் கி மூன்

பான் கி மூன் ->இந்தியா

Edited by புங்கையூரன்

1192694180_qBiHQ-M.jpg

இந்தியா-> பான் கி மூன்

பான் கி மூன் ->இந்தியா

ஊழல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எதிர்பார்க்க பட்டது தான்.

இந்தியன் ஒருபோதும் சொந்த முடிவு எடுத்ததில்லை.

அமரிக்கா என்ன செய்யுது என்டு அதை பார்ப்பான் அல்லது ரசியன் என்ன செய்கிறான் அதை பார்ப்பான்.

இரண்டுக்கும் பின்னால ஒளிஞ்சிடுவான். அது தான் இந்திய உலக அரசியல். ஊருக்குள்ள மாத்திரம் குப்பத்து அரசியல்

இவன் மீண்டும் பதவிக்கு வருவது தமிழனுக்கு நல்லதல்ல. போர் குற்றவாளிகளை காக்கவே பயன்படுவான்.

இன அழிப்புச் சதிகாரர்கள் அவ்வளவு இலகுவில் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.