Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 ஒளிப்பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 இல் இருந்து எனக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சல் ஒன்று.

ஜூன் 14 ஆம் திகதி ஒளி பரப்பப் படும் இந்த ஒளிப்பதிவானது, இணைக்கப் பட்டுள்ள மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் 15 ஆம் திகதியில் இருந்து ஏழு நாட்களுக்குச் சர்வதேச பார்வையாளர்களுக்கு பார்க்கக் கூடியதாக இருக்கும்!

ஆர்வம் உள்ளவர்கள், தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

Quote

Hello,

Many thanks for your message.. The film will be available to watch on 4onDemand – website here: http://www.channel4.com/programmes/4od

It will be available from 15 June for seven days internationally.

Best wishes,

Marion Bentley

Channel 4 Publicity Manager

020 7306 3747

@MarionBentley on Twitter

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி புங்கையூரான்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல் வழங்கியதற்கு நன்றிகள் .......புங்கையூரான்.

தகவலை அறிய தந்தமைக்கு நன்றி புங்கையூரான்.

சனல் 4 இல் இருந்து எனக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சல் ஒன்று.

ஜூன் 14 ஆம் திகதி ஒளி பரப்பப் படும் இந்த ஒளிப்பதிவானது, இணைக்கப் பட்டுள்ள மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் 15 ஆம் திகதியில் இருந்து ஏழு நாட்களுக்குச் சர்வதேச பார்வையாளர்களுக்கு பார்க்கக் கூடியதாக இருக்கும்!

ஆர்வம் உள்ளவர்கள், தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

Quote

Hello,

Many thanks for your message.. The film will be available to watch on 4onDemand – website here: http://www.channel4.com/programmes/4od

It will be available from 15 June for seven days internationally.

Best wishes,

Marion Bentley

Channel 4 Publicity Manager

020 7306 3747

@MarionBentley on Twitter

UK தவிர்ந்த மற்றய நாடுகளில் வாழ்பவர்களுக்கு இது வரவேற்க்கத்தக்க செய்தி.

ஒரு வேண்டுகோள் இதனை ஏன் உங்கள் நாட்டு தேசிய தொலைக் காட்சிகளில் மீள் ஒளிபரப்புவதற்க்கு ஆவன செய்யக்கூடாது?

அவுஸ்த்ரேலிய ரிவி நிகழ்ச்சிகளை இங்கு எமது தொலைக்காட்சிகளில் பார்ப்பது போலவும் இங்கு ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை ஜேர்மன் தொலைக்காட்சிகளில் மீள் ஒளிபரப்பப்படுவது போலவும் இந்த போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான நிகழ்ச்சிய மற்ற நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் காட்டுவதற்க்கு நீங்கள் முயற்சிக்க வேணும். முறைப்படி சணல் 4 இடம் இதன் மீளொளிபரப்பு உரிமையை வாங்கலாம்.

இந்த வேலையை உங்கள் நாட்டு தொலைக் காட்சி நிலையங்களில் பணிபுரிபவர்களை தனிப்பட்ட ரீதியில் அணுகி மேற்கொள்ளுங்கள்.

இதன்மூலம் உங்கள் நாட்டில் மற்றய இனத்தவரையும் பார்க்கும் வண்ணம் செய்த பெருமை உங்களையே சாரும்.

செய்வீர்களா?

  • தொடங்கியவர்

SBS என்றொரு பல் கலாச்சாரத் தொலைக்காட்சி சனல் ஒன்று உள்ளது!எனக்குத் தெரிந்த தமிழ் நண்பர் இதனுடன் தொடர்புடையவர்.

அவரைக் கொண்டு முயற்சி செய்கிறேன்.சரி வந்தால் தளத்தில் தெரியப்படுத்துகின்றேன்!

நன்றிகள் small point .

தயவு செய்து அறுவடை செய்யுமுன் விளைச்சல் முறைகளை வெளியில் சொல்லாதீர்கள்.

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/episode-guide/series-1/episode-1My link

UK இல் மட்டுமே பார்க்க முடியும் எண்டு வருகிறதே..:(

Edited by shanu thinesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Chanel4 tests boundaries of broadcasting with Sri Lanka exposé

Channel 4 has sanctioned the broadcast of the most graphic and disturbing images that the network has ever screened, showing summary executions and the corpses of women who appear to have been sexually abused, to highlight evidence of alleged war crimes by Sri Lankan soldiers.

http://www.independent.co.uk/news/media/tv-radio/c4-tests-boundaries-of-broadcasting-with-sri-lanka-expos233-2295499.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.