Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல்

Featured Replies

மகிந்தவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல்

ஒல்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சரத்துக்கு அமைய, அமெரிக்க 'துன்புறுத்தலால் பதிக்கப்பட்ட மக்களின்' சரத்திற்கு அமைய ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று விடயங்களை காட்டி ஆறு சரத்துக்களை மீறியதாக அமெரிக்க தலைநகரான வாசிங்கடனில் முப்பது மில்லியன் டாலர்களை வேண்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரகிஹார் மனோகர், பிரெஞ்சு மனித உரிமைகள் அமைப்பில் சார்பில் வேலை செய்த தொண்டர்களில் இருவரான பிறேமஸ் ஆனந்தாராஜ் மற்றும் ரி. தேவராசா சார்பில் உறவினர்களால் பதியப்பட்டுள்ளது.

US Federal Court summons SL leader

Govt. says not ruffled by decision

A United States Federal Court has issued summons on President Mahinda Rajapaksa in connection with three civil cases filed under the Hague Convention claiming monetary damages under US Torture Victims Protection Act (TVPA) over alleged extra-judicial killings, the Justice Ministry sources said.

Sources said the government was not overly ruffled by this decision, and would not respond to it.

The civil cases against the Sri Lankan President were filed in Washington DC and the petitioners were seeking US$30 million as damages on six counts of violating the TVPA.

The summons on the President have been served on the Justice Ministry Secretary who is the Sri Lankan Central Authority in accordance with the provisions of The Hague Convention, to which the US and Sri Lanka are signatories.

The three cases were filed by the relatives of students Ragihar Manoharan, Premas Anandarajah, a humanitarian aid worker for Action against Hunger and T. Thavaraja. The petitioners claimed the students were victims of the extra judicial killings in Sri Lanka. They have cited President Mahinda Rajapaksa who is the Commander–in-Chief of Sri Lankan armed forces as the respondent.

The petitioners have alleged multiple violations of the TVPA under Sri Lankan President Rajapaksa’s command responsibility for the extrajudicial killing of plaintiff Dr. Kasippillai Manoharan’s son Ragihar, plaintiff Kalaiselvi Lavan’s husband Premas Anandarajah, and four members of the Thevarajah family, who were relatives of plaintiff Jeyakumar Aiyathurai.Ragihar was one of the five students allegedly killed in January 2006 while Anandarajah was one of the 17 Action Against Hunger (ACF) staff members who were killed during the war in the East in June 2006. Jeyakumar's relatives were allegedly killed by an exploding shell that landed inside the safety bunker -- situated around the No Fire Zone demarcated by the government during the last phases of the war -- where the family was hiding from the artillery attacks by the Sri Lankan Army.

Under International Law, cases can be filed on the offences under war crimes, genocide, crimes against humanity and waging war against countries without reasonable cause.

The petitioners will argue the cases on the basis that universal jurisdiction under international law should also be recognized in civil suits founded on the Torture Victims Protection Act outlining torture or extrajudicial killings.

http://print.dailymirror.lk/news/front-page-news/47347.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நீதிமன்றம் இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளது?

18 ஜூன் 2011

Bookmark and Share

அமெரிக்க நீதிமன்றம் இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளது?

அமெரிக்க மத்திய நீதிமன்றமொன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளதாக தகவலகள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதிக்கு எதிராக மத்திய நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று சிவில் வழக்குகளின் அடிப்படையில் இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு உள்ளானோர் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹேக் மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிதி ரீதியான நட்டஈடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வொஷிங்டன் டி.சீ மத்திய நீதிமன்றில் ஆறு குற்றச்சாட்டுக்களுக்காக சித்திரவதைக்கு உள்ளானோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்ட ஈடு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அழைப்பாணை குறித்த தகவல்கள் நீதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மாணவர்களான ராகிஹார் மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜா மற்றும் எகஸன் எகேன்ஸ்ட் ஹங்கர் தொண்டு நிறுவனத்தின் பணியாளர் ரீ.தவராஜா ஆகியோரின் உறவினர்களினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டின் படைச் சேனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62782/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

Statement from Attorney Bruce Fein : http://srilanka-warcrimes.blogspot.com/2011/01/rajapaksa-sued-in-us-courts-over-war.html

1. இலங்கை இராணுவமே எனது மகனைக் கொன்றது! டாக்டர் மனோகரன் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=84013

2. தொண்டு நிறுவனப் பணியாளர்களின் உடல்களை எரிக்க எடுத்த முயற்சி தோல்வி. : http://www.yarl.com/forum3/index.php?showtopic=12606

Don't let the murder of 17 aid workers go unpunished : http://www.yarl.com/forum3/index.php?showtopic=40964

http://www.justiceformuttur.org/en/muttur/

Edited by akootha

வரவேற்கத்தக்க விடயம். கொலையாளிகளிற்கு தண்டனை கிடைக்காவிட்டாலும்... இப்படி ஓரிரு உத்தரவுகள் அனுப்பப்படும்போது பாதிக்கப்பட்டோருக்கு சிறு மன ஆறுதலாவது கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தரும் நகர்வுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இந்த செய்தி இது நடைமுறைக்கு வரும்போது ஏனெயநாடுகளும் இதனை பின்பற்றும்.

US Court summons MR

SATURDAY, 18 JUNE 2011 08:13

By Susitha R. Fernando

A United States Federal Court has issued summons on President Mahinda Rajapaksa in connection with three civil cases filed under the Hague Convention claiming monetary damages under US Torture Victims Protection Act (TVPA) over alleged extra-judicial killings, the Justice Ministry sources said.

Sources said the government was not overly ruffled by this decision, and would not respond to it.

The civil cases against the Sri Lankan President were filed in Washington DC and the petitioners were seeking US$30 million as damages on six counts of violating the TVPA.

The summons on the President have been served on the Justice Ministry Secretary who is the Sri Lankan Central Authority in accordance with the provisions of The Hague Convention, to which the US and Sri Lanka are signatories.

The three cases were filed by the relatives of student Ragihar Manoharan, Premas Anandarajah, a humanitarian aid worker for Action against Hunger and T. Thavaraja. The petitioners claimed the students were victims of the extra judicial killings in Sri Lanka. They have cited President Mahinda Rajapaksa who is the Commander–in-Chief of Sri Lankan armed forces as the respondent.

The petitioners have alleged multiple violations of the TVPA under Sri Lankan President Rajapaksa’s command responsibility for the extrajudicial killing of plaintiff Dr. Kasippillai Manoharan’s son Ragihar, plaintiff Kalaiselvi Lavan’s husband Premas Anandarajah, and four members of the Thevarajah family, who were relatives of plaintiff Jeyakumar Aiyathurai.Ragihar was one of the five students allegedly killed in January 2006 while Anandarajah was one of the 17 Action Against Hunger (ACF) staff members who were killed during the war in the East in June 2006. Jeyakumar's relatives were allegedly killed by an exploding shell that landed inside the safety bunker -- situated around the No Fire Zone demarcated by the government during the last phases of the war -- where the family was hiding from the artillery attacks by the Sri Lankan Army.

Under International Law, cases can be filed on the offences under war crimes, genocide, crimes against humanity and waging war against countries without reasonable cause.

The petitioners will argue the cases on the basis that universal jurisdiction under international law should also be recognized in civil suits founded on the Torture Victims Protection Act outlining torture or extrajudicial killings. (Daily Mirror online)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

சனல் 4 இன் கானொளியுடன் இது சம்பந்தமான வேறு அத்தாட்சிகளையும் இணைத்து இது போன்று எல்லா நாடுகளிலும் செய்யப்படவேண்டும்.

சர்வதேசம் இவற்றை கிடப்பில்போட நினைத்தாலும்முடியாதவாறு எமது இது போன்ற வழக்குகளும் தீர்ப்புக்களும் வரிசையாக தொடரணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.