Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'I was shocked by the horrific scenes I saw in the documentary' -British Foreign Office Minister

Featured Replies

Written by thavam on Jun-19-11 7:06am

From: oneislandtwonations.blogspot.com

2123Alistair_burt_J.jpg

(Lanka-e-News 15.June.2011,2.00PM) Speaking after the transmission of Channel 4’s documentary ‘Sri Lanka’s Killing Fields’, Foreign Office Minister for South Asia Alistair Burt said:

“I was shocked by the horrific scenes I saw in the documentary that was broadcast on 14 June.

The recent UN Panel of Experts’ report, this documentary and previously authenticated Channel 4 footage, constitutes convincing evidence of violations of international humanitarian and human rights law. The whole of the international community will expect the Sri Lankans to give a serious and full response to this evidence.

http://www.zimbio.com/Democratic+Republic+of+the+Congo/articles/q-Gc6Mggfsd/shocked+horrific+scenes+saw+documentary+British

நன்றி ஹரி இணைப்பிற்கு.

முடிந்தால் ஒரு நன்றிக் கடிதமும், பிரித்தானிய ஊடக தர்மங்களுக்கேற்ப, கொடூரக் காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டே ஒளிபரப்பி இருக்கிறார்கள்.

என்பதனை குறிப்பிடும் விதமாககவும் ஒரு மடலை அவருக்கு அனுப்பினால் நல்லது.

Edited by thappili

நன்றி ஹரி இணைப்பிற்கு.

முடிந்தால் ஒரு நன்றிக் கடிதமும், பிரித்தானிய ஊடக தர்மங்களுக்கேற்ப, கொடூரக் காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டே ஒளிபரப்பி இருக்கலாம் என்பதனை குறிப்பிடும் விதமாககவும் ஒரு மடலை அவருக்கு அனுப்பினால் நல்லது.

பிரித்தானிய ஊடக தர்மங்களுக்கேற்ப, கொடூரக் காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டே ஒளிபரப்பி உள்ளதாக தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பித்தானியாவில் விடப்படும் கருத்துக்கள் வலுப்பெற்று ஒரு காத்திரமான அரசகருத்தாக வெளிவரவில்லை என்பது கவனத்துக்கு உரியது,

தனித்தனியே விடும் அறிக்கைகள் அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாக ஸ்ரீலங்கா எடுத்துக்காட்டும் அல்லவா?

பிரித்தானிய ஊடக தர்மங்களுக்கேற்ப, கொடூரக் காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டே ஒளிபரப்பி உள்ளதாக தெரிகின்றது.

முந்திய எனது பதிவில் பொருள் மயக்கம் உள்ளது. மாற்றியுள்ளேன்.

பல கொடூரக் காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கிறதேன்பதே பொருள். :)

பித்தானியாவில் விடப்படும் கருத்துக்கள் வலுப்பெற்று ஒரு காத்திரமான அரசகருத்தாக வெளிவரவில்லை என்பது கவனத்துக்கு உரியது,

தனித்தனியே விடும் அறிக்கைகள் அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாக ஸ்ரீலங்கா எடுத்துக்காட்டும் அல்லவா?

சனல் 4 வில் ஒளிபரப்பப்பட்ட விவரணக் காட்சிகளை வைத்து மற்றைய இனத்தவர்களிடம்

பரப்புரைகளை செய்வது பிரித்தானியாவில் வாழும் தமிழர்களிடமே தங்கியுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான நியாயத்தை அடிமட்ட மக்கள் உணரும்பொழுது, அந்தக் கருத்து ஆட்சியாளர்களிடமும் சென்றடையும்.

இதே போல் மற்றைய புலம்பெயர்ந்தவர்களும், வாழும் நாட்டின் நடை முறைக்கேற்ப பரப்புரைகளை செய்ய வேண்டியது அவசியம்.

பித்தானியாவில் விடப்படும் கருத்துக்கள் வலுப்பெற்று ஒரு காத்திரமான அரசகருத்தாக வெளிவரவில்லை என்பது கவனத்துக்கு உரியது,

தனித்தனியே விடும் அறிக்கைகள் அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாக ஸ்ரீலங்கா எடுத்துக்காட்டும் அல்லவா?

பிரித்தானியா அரசின் பிரதமர், வெளிவிவகார செயலாளர் என்பனர் கூறிய கருத்துக்கள் பிரித்தானிய அரச கருத்துக்களே . சிங்கள அரசும் அவற்றை அவ்வாறே பார்த்து கவலைகொண்டுள்ளது.

நாளை அமெரிக்காவையும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க பிரித்தானியாவின் நிலைப்பாடு உதவும்.

Channel4இன் இந்த காணொளிக்கு பின், சிங்களத்தின் கோபம் வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார் மீது திரும்பியிருக்கிறது!!! ... குறிப்பாக புலத்தில் செயற்படும் சிங்கள புலனாய்வாளர்கள் ... குறிப்பாக கேபிக்கள் களமிறக்கப்படிருக்கின்றனர், ஒட்டுக்குழு உறுப்பினர்கள் ஏதாவது செய்யகூடும்! ... அவதானமாக இருப்பது நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

Channel4இன் இந்த காணொளிக்கு பின், சிங்களத்தின் கோபம் வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார் மீது திரும்பியிருக்கிறது!!! ... குறிப்பாக புலத்தில் செயற்படும் சிங்கள புலனாய்வாளர்கள் ... குறிப்பாக கேபிக்கள் களமிறக்கப்படிருக்கின்றனர், ஒட்டுக்குழு உறுப்பினர்கள் ஏதாவது செய்யகூடும்! ... அவதானமாக இருப்பது நல்லது!

சில தமிழ்த்தேசிய ஊடகம் என்ற போர்வையில் இயங்கும் ஒட்டுக்குழுக்களினால் நடாத்தப்படும் இணையத்தளங்களின் மூலம் இமானுவேல் அடிகளார், சுரேந்திரன் போன்றவர்களை துரோகிகளாக காண்பிக்க சதி நடக்கலாம். புலம் பெயர்ந்த தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

உலகத்தமிழர் பேரவைக்கு நிதிசேகரிக்க சிட்னியில் அவுஸ்திரெலியா தமிழ்க் காங்கிரசு அமைப்பு மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றினை உள்ளுர் கலைஞர்களின் மூலம் வரும் யூலை 2ம் திகதி நடாத்த இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அமைப்புக்களாலும், அரசியல் வாதிகளாலும், மனிதநேய அமைப்புக்களின் உறுப்பினர்களாலும் விடப் படும் அறிக்கைகள், எவ்வளவு சிறியவையாயினும்,சில்லறைக் காசுகள் உண்டியலில் சேர்வது போல, ஒரு நாள் எங்களுக்குகுப் பயன்படப் போகின்றன! எனவே, இந்த அறிக்கைகளுக்குக் காரணமாக இருப்பவர்களுக்கு, முடிந்தால் எங்கள் ஊக்குவுப்புக்களை அனுப்புவோம்!

இவர்கள் எங்கள் இரத்த சொந்தங்களல்ல! எனவே சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், ஒரு சிறிய மின்னஞ்சல் நன்றி சொல்வதனால் எங்களுக்கு எந்தச் செலவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.